Tamil Songs # Thottathile Pathi Katti Video Songs # Velaikaran # Rajinikanth # Amala

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • Songs : Thottathile Pathi Katti Video Songs
    Movie : Velaikaran
    Music : Ilaiyaraja
    Singer : S. P. Balasubrahmanyamsubramaniam

Комментарии • 865

  • @Sankar2212
    @Sankar2212 6 месяцев назад +284

    இந்த பாடலை 2024 இல் யாராவது கேட்கிறீர்களா 🙋‍♂️

  • @senthilkumardvk3013
    @senthilkumardvk3013 Год назад +39

    அரசியலில் இல்லையென்றாலும் என்றும் எங்கள் நிரந்தர தலைவரே...

  • @santhiyabalakrishnan1583
    @santhiyabalakrishnan1583 2 года назад +69

    90 sகாலம் எனக்கு வயது 12 எங்கள் ஊரில் கோவில் திருவிழாவில் பெரிய திரையில் பார்த்தேன் மறக்க முடியாத நிலா காலம்

  • @santhanakrishnan5478
    @santhanakrishnan5478 3 года назад +54

    உடுமலைகல்பனாவில்
    20நாள்கழித்தும்பிளாக்
    டிக்கட்டில்பார்த்தசூப்பர்
    ஹிட்மூவி

  • @pjtamil8708
    @pjtamil8708 Год назад +15

    தமிழ் நாட்டில் பிரிந்து செல்லும் போது ஒரு பெருமை இருக்கு இசை இளையராஜா ஐயா அவர்கள்

  • @ironentertainment2962
    @ironentertainment2962 3 года назад +24

    Fav song... சிங்காரமா ஊரு இது சென்னைன்னு பேரு, ஊர சுத்தி ஊடுதய்யா கூவம் ஆறு

  • @rajarajeshwaranm5815
    @rajarajeshwaranm5815 Год назад +33

    காலம் மட்டுமே மாறி உள்ளது சூழ்நிலையில் எந்த மாற்றமும் இல்லை

  • @RajeshKumar-dl8oo
    @RajeshKumar-dl8oo 3 года назад +51

    India big super ஸ்டார் ரஜினி.

  • @thillai123
    @thillai123 3 года назад +212

    நான் 2ம் வகுப்பு பள்ளியில் படிக்கும் பொழுது பட்டிதொட்டி எல்லாம் ஒலித்த பாடல்கள் வேலைக்காரன் பட பாடல்கள் , வீட்டில் நடைபெரும் திருமணத்தில் எல்லாம் ஒலித்தவை, தூர்தர்ஷனில் ஒளியும் ஒலியும் ஒலிபரப்பு செய்ய பட்ட பாடல்களில் இவையும் ஒன்று, இன்னும் இப்பாடல்களை ரசிக்கிறேன்.

    • @lraja9517
      @lraja9517 2 года назад +3

      Mm ssss ma👏👏👏👏

    • @athithiyanathithiyan2133
      @athithiyanathithiyan2133 2 года назад +2

      Mm nalla song tha ya

    • @muthuvelakila9359
      @muthuvelakila9359 Год назад +3

      சென்னை மக்களின் வாழ்க்கை முறை கிராமப்புற வாழ்க்கையின் முறைகளுக்கு நேர் முரணானது என்பதனை பாடலாசிரியர் இப் பாடல் வரிகளின் மூலம் தோலுரித்து காட்டியிருப்பார்.

    • @ManiKandan-qz3wt
      @ManiKandan-qz3wt Год назад +1

      Yesterday thaan intha movie paarthaen..👌...

    • @mujadeanhappynationdaysing8252
      @mujadeanhappynationdaysing8252 Год назад +1

      Nanbanku kovil katti

  • @vishnukumar-1972
    @vishnukumar-1972 2 года назад +147

    வேலைக்காரன் படம் 16 முறை பார்த்தேன் அருமையான காலகட்டம் அந்தக் காலத்தில் எந்த நோயும் இல்லை நல்ல தலைவர்கள் இருந்தார்கள் மக்களை காக்க

    • @illageimeass3821
      @illageimeass3821 2 года назад

      மக்களை காக்கவா ஒனக்கே புண்டை யா இல்ல

    • @veeran.cveeran.c9728
      @veeran.cveeran.c9728 Год назад +3

      உண்மை.

    • @sivag2032
      @sivag2032 11 месяцев назад

      ​@@veeran.cveeran.c9728saraiya adipargalum arasiyalku puthiya vantha kalam athu.Putru noi pol adu parvi indru kettu ketu irukuthu.

    • @Sanjeevkumar-lx4ni
      @Sanjeevkumar-lx4ni 2 месяца назад

      இப்போதும் எந்த நோயும் இல்லை
      மருத்துவம் வளர்ந்து விட்டது

    • @CAT2024-d5r
      @CAT2024-d5r Месяц назад

      @@Sanjeevkumar-lx4ni go big pvt or govt hospital 1 time

  • @rajsaminathan1972
    @rajsaminathan1972 3 года назад +84

    தலைவருக்கு சிறந்த ஜோடியாக அமலா தான் சூப்பர் 👍👌😍

  • @thiyagarajan9940
    @thiyagarajan9940 2 года назад +48

    ரஜினி சார் எவ்வளவு அழகு

    • @mohan1771
      @mohan1771 4 месяца назад +1

      🥰🥰

    • @KanagarajKalidas
      @KanagarajKalidas 2 месяца назад +3

      ஆண் மகன்

    • @g.vigneshkumar3509
      @g.vigneshkumar3509 2 месяца назад +3

      தலைவர் எப்போதும் அழகுதான்.

  • @satheeskumar6606
    @satheeskumar6606 4 года назад +239

    இசையால் வசியம் செய்யும் இளையராஜா🙏🙏🙏

  • @pitchaimanichinnaiyan7698
    @pitchaimanichinnaiyan7698 4 года назад +124

    கவிஞர் மு. மேத்தா அவர்கள்
    இயற்றிய அற்புதமான பாடல்....
    சமூக அவலங்களை படம்பிடித்து
    காட்டியுள்ளார்.
    சிறப்பு...

  • @p.thangaramu8891
    @p.thangaramu8891 Месяц назад +3

    எனக்கு அப்போது 13 வயது..
    தற்போது 49 வயது
    நான் மிகவும் சந்தோஷமாக கேட்ட இந்த பாடலை தற்போது கேட்டாலும் பழைய மலரும் நினைவுகளாகின்றது.

  • @letslaughandthink8240
    @letslaughandthink8240 2 года назад +9

    என்ன ஒரு இனிமையான குரல் ஐயா

  • @kaleeswaria3710
    @kaleeswaria3710 4 года назад +317

    இனிமேல் இதுமாதிரியான பாடல் கேப்பது அபூர்வம்

    • @mohan1771
      @mohan1771 4 года назад +7

      Rere folk number

    • @karthirockerz5311
      @karthirockerz5311 2 года назад

      athutha indha pattae irukula

    • @abinesh2096m
      @abinesh2096m 2 года назад

      @@mohan1771 mm

    • @rajeswarinatarajan8651
      @rajeswarinatarajan8651 Год назад

      Correct

    • @tamilselvilogu8843
      @tamilselvilogu8843 Год назад +1

      மட்டமான பாடல் வரிகள்..... கண்ணகி பார்த்து கண்ணாடிக்கும் கூட்டம் ..... மதுரையை எரிச்சயவா மனசு மாறகூடும்....

  • @kumaresanlic4619
    @kumaresanlic4619 2 года назад +66

    தோட்டத்திலபாத்தி கெட்டிபார்த்திருக்கேன் பார்த்திருக்கேன்
    இனிமையானபாடல் மட்டுமல்ல
    ரஜினி அவர்களின் ஆட்டமும் இதில் ரசிகர்களை மகிழ்ச்சி உண்டு பண்ணும்....
    அந்த அளவுக்கு சிறப்பு பெற்றது இந்தப் பாடல்
    அன்புள்ள ககுமரேசன் 🙏🙏🙏

    • @gandhimohan.d6620
      @gandhimohan.d6620 2 года назад +2

      இப்பாடலின் வெற்றிக்கு முக்கியகாரணம் இசைஞானி
      இளையராஜா அவர்களே!

    • @gurusheela6998
      @gurusheela6998 Год назад

      @@gandhimohan.d6620 tzjztxjx

    • @shakthi3581
      @shakthi3581 Год назад +1

      @@gandhimohan.d6620 Rajini daaaa

    • @gandhimohan.d6620
      @gandhimohan.d6620 Год назад +1

      @@shakthi3581 இளையராஜா டா

    • @sravi955
      @sravi955 Месяц назад +1

      ​@@gandhimohan.d6620சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான் டா
      மாஸ்

  • @SenthilKumar-ck2rr
    @SenthilKumar-ck2rr 2 года назад +36

    Rajini is proud of our Tamil and Indian movies.. Super stylish star..south amitab ji 👍🤘👌👍🇮🇳

  • @noormohamed7003
    @noormohamed7003 3 года назад +25

    என்ன ஒரு அருமையான பாடல்
    அய்யோ தலைவர் எதார்த்தமான நடிப்பு எனக்கு மிகவும் பிடித்த விஷயம் தலைவர்மட்டுமே அமலவுக்கு சூப்பர் ஜோடியாக அமைந்தத படம்

  • @konguparamu.c9044
    @konguparamu.c9044 3 года назад +276

    நான் ஒரு டிரைவர் எனக்கு இந்த மாதிரி பாடல்கள் கேட்கவில்லை என்றால் வண்டி ஓட்ட மாட்ட ...ஓல்ட் இஸ் கோல்ட்....👌💖😘 இரண்டு இரவு மூன்று இரவு வண்டி ஓட்டுவா தூங்காம தலைவர் பாடுகிற பாட்டுல எவ்வளவு அர்த்தங்கள் இருக்கு டெய்லி ஸ்டார் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

    • @kabishanth438
      @kabishanth438 Год назад +5

      It's also same ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @gurusheela6998
      @gurusheela6998 Год назад +1

      Me too me too me tooo

    • @angurajarumugam3943
      @angurajarumugam3943 Год назад

      ❤❤❤❤

    • @rmurugan7346
      @rmurugan7346 11 месяцев назад +5

      அதனால்தான் இன்னமும் நீங்கள் வண்டியையே ஓட்டிட்டு இருக்கீங்க
      எவனைப் பற்றியும் நினைக்காமல் நீங்கள் உங்களைப்பற்றி நினைத்திருந்தாலே
      இப்போது நீங்களும் ஒரு கோடீஸ்வரர் தான்
      அவரைப் போலவே

    • @ntsingamyt4119
      @ntsingamyt4119 11 месяцев назад +2

      Rajinispbsupersong

  • @Gamingrookie72
    @Gamingrookie72 Год назад +6

    கவிஞர் மேத்தா அவர்கள் ஒரு தீர்க்கதரிசி..
    38 வருடங்களுக்கு முன்னால் வந்த பாடலில் 2020களில் நடக்க போகிற சமூக அவலங்களை எழுதிருக்கார்

  • @NirmalKumar-nq6pq
    @NirmalKumar-nq6pq 2 года назад +39

    பேராசிரியர் கவிஞர் மு. மேத்தா ஐயா இயற்றிய பாடல் தன்னுடைய சமூக சிந்தனை பார்வையை வெளிப்படுத்தி இருக்கிறார் .

  • @kavinkumar5110
    @kavinkumar5110 3 года назад +24

    இளையராஜா 🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @sundarpandi8882
    @sundarpandi8882 5 лет назад +180

    அய்யா மேத்தா அவர்கள் திரைப்படத்திற்கு பாடல் எழுதுவதை நிறுத்தி கொண்டது மிக பெரிய இழப்பு...

    • @selaya80
      @selaya80 Год назад +2

      True true true....

  • @ilayaraja2244
    @ilayaraja2244 3 года назад +40

    ஐ லவ் தலைவா...உனக்கு நிகர் நீங்கள் ஒருவரே 💚🙏

  • @vishnukumar2024-ff1bu
    @vishnukumar2024-ff1bu 20 дней назад

    வேலைக்காரன் படம் 25 முறை பார்த்தேன் ரஜினி ரசிகன் ரஜினியின் உலகம்

  • @MuruganMurugan-px8ts
    @MuruganMurugan-px8ts 3 года назад +29

    எத்தனை முறை பாடல் கேட்டாலும் சலிப்பதில்லை நம்பிக்கை கொடுக்கிறது இந்தப் பாடல்

  • @muruganraju2659
    @muruganraju2659 5 лет назад +347

    1986இல் திண்டுக்கல் லஷ்மி தியேட்டரில் பார்த்த படம் மிகவும் அருமை இந்த மாதிரி பாடல் பார்க்க முடியுமா இளையராஜா king

    • @SelvakumarS-fe4uo
      @SelvakumarS-fe4uo 5 лет назад +2

      Nanpa

    • @ajikumar6985
      @ajikumar6985 5 лет назад +12

      இந்த திரைப்படம் 1987இல் வெளிவந்தது...1986அல்ல

    • @dhanasowndar
      @dhanasowndar 5 лет назад +2

      Nanum Dindigul thane thalaiva

    • @sivas4128
      @sivas4128 5 лет назад

      Hi

    • @prkramkumar5840
      @prkramkumar5840 4 года назад

      @@SelvakumarS-fe4uo no one is L L on

  • @tamilnaduindia8959
    @tamilnaduindia8959 2 года назад +268

    2022ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு ❤️ ஒரு 💬 பண்ணுங்க ள்

  • @prakashsprakasj1863
    @prakashsprakasj1863 3 года назад +11

    இதுபோல பாடல் இனி கேட்பது அபூர்வம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivakumarc6166
    @sivakumarc6166 Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤இசைக்கு உயிர் கொடுத்த எங்கள் இளையராஜா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @senthilkaruppiah5353
    @senthilkaruppiah5353 Год назад +13

    இசைக்கடவுளே வணங்குகிறேன் அய்யா😄🙏🙏🙏🙏🙏..... by T. Senthil karuppiah /Health Inspector ... Madurai

  • @karthikumar8229
    @karthikumar8229 4 года назад +215

    இந்த மாதிரி ஸ்டைலான நடிகன் இனி எங்கும் பிறக்க போவதில்லை

    • @BRVELUKPR
      @BRVELUKPR 4 года назад +4

      👏👏👏

    • @mukeshg2415
      @mukeshg2415 4 года назад +3

      Ultimate star ajith.. irukkangka &thala pola varumma by, asai mukesh

    • @muthuk3734
      @muthuk3734 4 года назад +20

      @@mukeshg2415
      No chance Brother
      Rajnikanth one only style king
      Other hero 2nd place

    • @sravi955
      @sravi955 4 года назад +9

      @@mukeshg2415 தலைவர் டா

    • @ajxavier6913
      @ajxavier6913 4 года назад +14

      Yellai style ku eppavume thalaivar thaanda...

  • @Sakarabani784
    @Sakarabani784 4 года назад +176

    சூப்பர்⭐️⭐️⭐️⭐️ ரஜினிகாந்த், அமலா, இப்படம் மிக பெரிய வெற்றி.....

    • @sridharr2025
      @sridharr2025 3 года назад +3

      சிரிப்பு

    • @senthilyt7123
      @senthilyt7123 3 года назад +2

      Apo kamal field out

    • @shakthi3581
      @shakthi3581 3 года назад +2

      @@sridharr2025 Po da pundai the payale...

    • @Gnkilayaraja
      @Gnkilayaraja 3 года назад +3

      @@shakthi3581 sridhar R போல சின்ன பயலுகலுக்கு என்ன தெரியும், விடுங்க சகோ.
      டிஸ்லைக் பண்ணவும்,
      ஏதோ கமென்ட் போடனும்னு வந்துடுராங்க.
      போங்க சிரிதர்ர்ர்ர் தம்பி போயி போகோ சேனல் பாருங்க .இல்ல காப்பி நாயகன் அனிருத் பாடலுக்கு சூப்பர்னு கமெண்ட் பன்னுங்க, இங்கேலாம் வராதிங்க இது ராஜாசார் ஆர்மி.

    • @apptakkaru6147
      @apptakkaru6147 3 года назад

      @@sridharr2025 poda comedy peasu

  • @srirudhran5206
    @srirudhran5206 3 года назад +58

    இசையின் அரசரே. எங்களின் இசைக்கடவுளே நீங்கள் நீண்ட ஆயுளுக்கு வாழ வேண்டும்

  • @thiyagaprabhu234
    @thiyagaprabhu234 4 года назад +78

    Super Star 🌟 hair style tharu maru.. Aan aalagan Rajinikanth

  • @Jaffar-ee6rn
    @Jaffar-ee6rn 2 месяца назад +1

    Very beaudiful song . சூப்பர் star style

  • @nasarudeennasarudeen6378
    @nasarudeennasarudeen6378 Год назад +5

    80/90கிட்ஸ் குடுத்து வைத்தவர்கள். எனக்கு மிகவும் பிடித்த பாடல் உங்களுக்கு

  • @ungaltamilan4541
    @ungaltamilan4541 Год назад +6

    Koodi nashthiram eruthalam Nila
    Ondru than. Athu namma thalaivar than
    ❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺

  • @satyakrsna3365
    @satyakrsna3365 2 года назад +11

    Excellent song by superstar rajni...!

  • @mohamedahamed772
    @mohamedahamed772 3 года назад +177

    தமிழ் சினிமாவின்
    இன்றும்
    என்றும்.
    ரஜினி தான்

    • @martharagenciesbunk8639
      @martharagenciesbunk8639 3 года назад +4

      ரஜினி இல்லைங்க இளையராஜா

    • @chinraja8991
      @chinraja8991 3 года назад

      @@martharagenciesbunk8639 ... .

    • @apptakkaru6147
      @apptakkaru6147 3 года назад +1

      @@martharagenciesbunk8639 yennathan sotra sattila akkinalum atha alli vaika sariyana karandi venunda...kaitu allivacha yethukida matangada thambi....

    • @shakthi3581
      @shakthi3581 2 года назад +2

      @@martharagenciesbunk8639 sari da pundai nee sootha moodittu odi du...

    • @martharagenciesbunk8639
      @martharagenciesbunk8639 2 года назад

      @@shakthi3581 நீயும் தொறந்து வெட்டுச்சுட் இருக்காதே பன்னிக்கு பொறந்த இனபயலே

  • @canilvsn
    @canilvsn Год назад +10

    what a voice my dear Balu..what a lively tune my dear Ilayaraja

  • @rajaking3952
    @rajaking3952 3 года назад +251

    எனக்கு வயசு ஆனாலும் இந்தப்பாட்டுக்கு வயசே ஆகாது ..... எப்பவும் இனிமைதான்

  • @mrb4563
    @mrb4563 3 года назад +25

    இப்பிடியே துள்ளு குதிச்சு படம் நடிங்க ஐயா. அதுவே போதும்.
    ❤❤❤

  • @PremKumar-uc2um
    @PremKumar-uc2um 3 года назад +8

    World Style Mannan... Superrrrr Star..

  • @vasanthkumarvkr
    @vasanthkumarvkr 9 месяцев назад +14

    Nobody can showcase innocence and cuteness along with style like Rajni ❤

  • @kanna82
    @kanna82 3 года назад +57

    How beautiful is rajini in this song and this movie. Want to go back this era where everything was so nice and everybody was talented.
    SPM. Rajini. Raaja. I think this combo was 80’s mass team. Damn.

  • @senthilgoodsong2868
    @senthilgoodsong2868 5 лет назад +82

    பாடல் வரிகள்.மு.மேத்தா.அருமையான பாடல்.

  • @abineshekr9617
    @abineshekr9617 3 года назад +14

    Thalaiva Vera level மாஸ் 💥💥💥💥💥💥💥💥

  • @mutharasus9689
    @mutharasus9689 3 года назад +15

    இந்த படத்தில் இருந்து இன்னும் அழகு கூடியது தலைவருக்கு

    • @sivag2032
      @sivag2032 Год назад +1

      Best was kodi parakuthu

  • @apratheep9140
    @apratheep9140 2 года назад +3

    மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் தான் இவ்வுலகில் இவ்வளவு பெரிய பார்வை கடவுளே நாராயணன்

  • @mohan.dpavan340
    @mohan.dpavan340 2 месяца назад

    Magizhchi Guru Ji ungal speedana Tamil Pechchu mattrum ungaludaiya Nadippu super.. Super Super . I love Guruji. Thank you for your entry to TN. Happy live long Guruji.!!!! Salute to Great Directors....❤❤❤❤

  • @DrNArul
    @DrNArul 3 года назад +35

    நாடி நரம்பெல்லாம் புத்துணர்வு தரும் இசைஞானி இளையராஜாவின் இசை மருத்துவம்🎼🎵🎶

    • @rameshmadhu8582
      @rameshmadhu8582 10 месяцев назад

      Pp. Mm.m.mmmmm
      .n.mnmmm
      Mm k
      Mm. L.mmm

  • @Diwahhh
    @Diwahhh 2 года назад +28

    கன்னகியும் இங்க வந்தா கண்ணடிக்கும் கூட்டமுங்க.
    மதுரைய எரிச்சவளவும் மனசு மாற கூடுமுங்க
    Indha line engada

    • @gopurajasekar8955
      @gopurajasekar8955 7 месяцев назад

      அரசியல், பிரச்சனை வரிகள், கண்ணகியை இப்படி வர்ணிக்கலாமா, என்று எண்ணி, நீக்கியிருக்கலாம்!

  • @shahul7756
    @shahul7756 Год назад +4

    கல்யாண மண்டபம் தான் கட்டி வச்சு காத்திருக்கு கையில காசில்லாம் கன்னி பொண்ணு பூத்திருக்கு செம்ம வரிகள்.

  • @mathankumar2209
    @mathankumar2209 3 года назад +86

    2021 ல பாத்தவங்க like it

  • @TheSat123321
    @TheSat123321 8 месяцев назад +4

    Enn thalaivar alagu....❤❤❤

  • @anandapadmanabanr649
    @anandapadmanabanr649 Год назад +2

    இந்த படம் திருப்பூர் சங்கீதா தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட படம் 100 நாட்களை தாண்டி ஓடிய படம்

  • @anilraja8091
    @anilraja8091 3 года назад +21

    Thalaivar hair style👌🔥

  • @sravi955
    @sravi955 4 года назад +132

    சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் தான் டா என்றும் மாஸ்

  • @mhd7063
    @mhd7063 6 месяцев назад +2

    வரிகள் முகம்மது மேத்தா❤

  • @PeriyaSamy-md5qd
    @PeriyaSamy-md5qd 2 месяца назад

    இந்த பாடல் வரிகள் தான் பிடித்தது சூப்பர் ❤

  • @veeramanimani7558
    @veeramanimani7558 4 года назад +39

    தமிழ்நாட்டுக்கு ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

    • @shakthi3581
      @shakthi3581 3 года назад +3

      All over worldkum ore Superstar Rajnikanth...

  • @rajadeepane1106
    @rajadeepane1106 3 года назад +10

    Wat a fresh voice... SPB😍

  • @gopalangopal7418
    @gopalangopal7418 4 года назад +10

    Itharkum apuram evanda ippadi pada mudiyum?miss u lot great spb sir.RIP

  • @navs8603
    @navs8603 3 года назад +82

    Rajini is like Dhoni - one and only superstar in their fields

    • @shakthi3581
      @shakthi3581 3 года назад +4

      @Good person nee ethuku da loosu pundai madhiri oru comment pottiruka...

    • @gopalakrishnanrgopikrishna3101
      @gopalakrishnanrgopikrishna3101 3 года назад +6

      Hello brother please don't compare Our Rajini SIR with any bady he his more than legend not bady Can tach him

    • @gopalakrishnanrgopikrishna3101
      @gopalakrishnanrgopikrishna3101 2 года назад +3

      Don't Compare RAJINI Sir ⭐ to any one He his More then Legends

    • @gopalakrishnanrgopikrishna3101
      @gopalakrishnanrgopikrishna3101 2 года назад +3

      Don't Compare RAJINI Sir ⭐ to any one He his More then Legends

    • @karthikca711
      @karthikca711 Год назад +2

      Rajini is the only super star. Even if we want to compare dhoni is like RAJNI

  • @sabarigireesan7457
    @sabarigireesan7457 2 года назад +9

    இயல்பான வரிகள் இன்றைய சூழ்நிலை அப்பவே கூறிய கவிஞர் நன்றி ராஜா சார் ஜெய் ஸ்ரீ ராம்

  • @umakasimariyapapan356
    @umakasimariyapapan356 Год назад +4

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @gangayazhini5044
    @gangayazhini5044 3 года назад +6

    @0.6 Paah alagu andha styl ku dhane inum adimaiya kidakurom 💓💓😍😘

  • @ramkumarramkumar9588
    @ramkumarramkumar9588 3 года назад +2

    எத்தனை ஜென்மம் yeduthalum salikkathu intha padalai kekka

  • @RamKumar-xh9fi
    @RamKumar-xh9fi 4 года назад +52

    இன்றைய இளைய தலைமுறை
    இதை புரிந்து கொண்டு
    நாடு முன்னேற
    பாடு பட வேண்டும் இன்று நடப்பதை
    அன்றே பாடிய பாடல் மிகவும் அ௫மையான பாடல்.

    • @kamalraj9751
      @kamalraj9751 9 месяцев назад

      வாய்ப்பு இல்லை..கூல் லிப் கிடைக்கவில்லையே என்கிறான் இளைஞன்... சென்னை மழை வெள்ள பேட்டி ஒன்றில்

  • @arona7096
    @arona7096 4 года назад +30

    அழகு.தேவதை.அமலா

  • @teachershitech
    @teachershitech 3 года назад +6

    👍👍👍👍 என்றென்றும் சூப்பர்...

  • @maranmurasoli7082
    @maranmurasoli7082 3 года назад +42

    2021 pathavanga like pananga❤️

  • @murganmurgan9901
    @murganmurgan9901 3 года назад +2

    கவிஞர் மேத்தாவரிகளில்இளையராஜாஇசையில்அருமையானபாடல்

  • @rajashmman4755
    @rajashmman4755 5 лет назад +20

    சூப்பர் ஸ்டார். 🤓🤓🤓🤓🤓🤓

  • @umeshKumar-mx4dd
    @umeshKumar-mx4dd 4 года назад +10

    Thalaivar vera level

  • @anilhettiarachchi3090
    @anilhettiarachchi3090 3 года назад +53

    Golden era rajinikanth ruled the world.

  • @jagankumar6882
    @jagankumar6882 5 лет назад +47

    அரசியலுக்கு வருவது இந்த ஒரு பாடலே போது எழுதியவர் அவர்களுக்கே,,,!!!

  • @vigneshs3600
    @vigneshs3600 11 месяцев назад +6

    இந்தபடம்வரும்போது எனக்கு வயது மூண்றுயருக்கும் எஙகுபார்தாலும்வோடடும் தெருவில்ஆடிகிட்டுயிருப்போம் அதுவொரு அழகியகாலம் இப்போதெல்லாம் செல்போனில் சுருங்கிபோச்சி செல் கபிலர் சாலியாந்தோப்பு தெண்ணார்காடு

  • @subramaniansuresh1163
    @subramaniansuresh1163 3 года назад +31

    Rajini looking very handsome in veiysti sattai..👌

  • @angrybird9736
    @angrybird9736 4 года назад +11

    Super pair Rajini and Amala
    All best kodiparakthu
    Veliakaran
    maapillai

  • @murugandymarimuthuraj4067
    @murugandymarimuthuraj4067 5 лет назад +123

    தலைவரின் இந்த பாடல் வரிகளை கேட்கும் போது மறைந்த எங்கள் அண்ணன் சென்னை மதியழகன் ஞாபகம் மனதில் அலையாடும்!!

  • @m_josh4935
    @m_josh4935 3 года назад +41

    Thalaivaar always rocks.... Lyrics 👌🏻

  • @mryuva2528
    @mryuva2528 3 года назад +13

    Wt a style ,Rajini wt a beauty

  • @SaravanaKumar-eh8iq
    @SaravanaKumar-eh8iq 4 года назад +43

    நானும் அதே திண்டுக்கல் லட்சுமி தியேட்டரில் பார்த்தேன்

  • @BaraniPalani-m7c
    @BaraniPalani-m7c 3 дня назад

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤❤❤❤❤

  • @padikal8763
    @padikal8763 4 года назад +41

    Rajini sir ..mass always..

  • @pandianpandi2551
    @pandianpandi2551 2 года назад +4

    தினந்தோறும் இப்பாடலை கேட்பேன்

  • @அண்ணாமலைதீபன்
    @அண்ணாமலைதீபன் 4 года назад +121

    ஸ்டைல் மன்னன் எங்கள் தலைவர்

    • @sridharr2025
      @sridharr2025 3 года назад

      அரசியலை விட்டு தலைதெறிக்க ஓடிய மண்ணாங்கட்டி

    • @அண்ணாமலைதீபன்
      @அண்ணாமலைதீபன் 3 года назад +6

      @@sridharr2025 அசிங்கமா கேப்பன் மூடிட்டு போய்டு அது அவர் விருப்பம் ஏன்டா அவரு வரன்னு சொன்னதுக்கே அழுதீங்க. நான் அவர நேசிக்கிரவன் அதவிட தமிழ அதிகமா நேசிக்கிரவன் அவர் அரசியலுக்கு வரனு சொன்னப்ப நான் கோவப்பட்டன் அவரு சூழ்நிலைய புறிஞ்சி வேண்டாம்னு முடிவு எடுத்தார் அவர இன்னும் அதிகமா நேசிக்கிரன்

    • @shakthi3581
      @shakthi3581 3 года назад +1

      @@sridharr2025 De thevidiya paya unna seruppale adipen da echa baadu...ngommala okka...

    • @vvmsivakasi2380
      @vvmsivakasi2380 3 года назад

      @@sridharr2025 Enna da rajini sunniya umpurathukke on Amma Onna peththu pottala ponduka punsa

  • @PeriyasamyPeriyasamy-o5q
    @PeriyasamyPeriyasamy-o5q 2 месяца назад

    இந்த பாடல் வரிகள் கருத்துக்கள் சூப்பர் தலைவா

  • @niranjan.gniranjan.g5439
    @niranjan.gniranjan.g5439 3 года назад +2

    தலைவா பல்லாண்டு வாழ்க எனக்குரொம்பபிடித்தபாடல்

  • @vimalalwaysrocks
    @vimalalwaysrocks 2 года назад +6

    Even for 2021's standards, that hotel in the background is a nice one!

  • @murugavelmurugavel8763
    @murugavelmurugavel8763 Год назад +1

    Vera level song.and ealaiya pathi paadura song

  • @Karthi--33
    @Karthi--33 3 года назад +4

    Katchigalum vaangi ingae kattidangal vachiruku...kastapadum yelaikellam kattandhara dhaniruku...enaku piditha varigal...

  • @sivasivakajendran3222
    @sivasivakajendran3222 3 года назад +8

    2021 ல பார்த்தவர்கள் like coment

  • @RajeshKumar-dl8oo
    @RajeshKumar-dl8oo 4 года назад +16

    Thalaivar mass style.

  • @naganandakumar2467
    @naganandakumar2467 7 месяцев назад +1

    Ilayaraja King of Tamil music composer ❤

  • @srijeyyampack2649
    @srijeyyampack2649 4 года назад +32

    Ilayaraja ayya miusic theyvam🙏🙏🙏🙏🙏🙏