அமீர் அண்ணா உங்கள் ஸ்டோரி கேட்டு கஷ்டமாக இருக்கு... உங்களை தத்தெடுத்த குடும்பத்தை நினைத்து ரொம்ப சந்தோஷமா and பெருமையா இருக்கு அண்ணா. உங்களுக்காக அவர்கள் குடும்பம் தல்லிவைத்தாலும் பரவாயில்லை என்று நினைத்ததும் and நீங்கள் அவர்களுக்காக மதம் மாறி நன்றியோடு இருப்பதும் அருமை அமீர் அண்ணா...
Amir is an inspiration usually if this happens to anyone else they'll become antisocial or someone will use them to do bad things but he stood strong and being on the positive side which takes a lots and lots of guts and strong heart and mind ❤️❤️❤️ Hatsoff to Ashraf uncle ❤️❤️❤️❤️
Tears was in tip of my eyes while listening to Ameer story and when he told he was feeling bad when he saw Ashara and cibi family I bursted out crying..
Oru Vela avanga Amma irunthiruntha olukamna yenanu solikuduthu olunga game mattum vilayadunu nali saathi puriya vechurupanga...kidacha Nala vaipa use panna theriyatha fool...pavni correct pandrathu epdindra cup vena kudukalam..m disappointed to ameer👎
Yesterday when Niroop happily served sweet for Raju and wife ,Raju said it won't taste good but if someone serves with love we must be thankful instead of judgement.
அமீரின் வாழ்க்கை அனுபவங்கள் மனதை மிகவும் உருக்கிவிட்டது!! அவர் சொன்னது கொஞ்சம் தான்.. சொல்லாதது நிறைய இருக்கும்.. அஷ்ஃரப் என்பவர் தக்க சமயத்தில் அடைக்கலம் கொடுத்து உதவியிருக்கவில்லை என்றால் அவரின் வாழ்க்கை தடம் மாறிப் போயிருக்கவும் வாய்ப்புண்டு.... அமீர், தன் பொறுப்புணர்ந்து, அதிக கவனத்துடன், பெயரைக்கெடுத்துக்கொள்ளும் வகையில் செயல்படாமல் இருக்கவேண்டும்... அது தான் அவர் தன் Godfather அஷ்ஃரப்புக்கு செய்யும் பதில் மரியாதையாக இருக்கும்... ☺️☺️☺️
Hats off Amir ... Such a heartfelt Story.... ஒரு மனுசன் வாழ்க்கையில எவ்ளோ சோகங்கள். நீ அன்பு பாதைய Select பண்ணின. You're true inspiration. வாழ்க வளர்க.
Amir story so emotional 💔 inspiration to many people ♥️ hats off to Muslim family who support amir to achieve & don't worry amir we kind people support you ♥️👍🙌
Paavam amir parents irunthu guide panna vaendiya time illa ellaamae irukkuravanga win pannratha vida yaethumae illatha especially thanakunu sollika parents kooda illatha amir title win pannalam pa 🔥🔥 And he deserves except Pavani issue he is good ❤️nalla task la perform pannitu mathavangalukaga vittu koduthurukaru title win panna athu avaru perusa helpful la irukum 👍👍
@@gkbass4510 avanga mean pandradhu game le focus panna nalla irrukum love panlam venanum sollale love le matume focus pandranga athan avanga pavini issue tavere sonnanga
Ameer story was so sad. He undergone so much of mental pressure 🙏 May God bless him with good possitive vibes in upcoming days. Priyanka presence make sure that she is doing great in BB5 other than shouting and screaming. But nowadays it's becoming her signature 😉 thing's. She too crying alone. All her problem should solved and she should be happy. Raju family vandha bodhu, how he missed her lovable wife nu therinjadhu. Priyanka joking to him that today Raju won't take bath 😀❤️👍🏻
Priyanka support when others are crying when she cries she shouldn't show to others 🥺💔 Priyanka means poistive vibes ✨💓 She really missing her husband Praveen ❤️
Wait wait..... சஞ்சீவ்கும் தாமரைக்கும் சண்டை வரும் னு சொல்றதுக்கு பதிலா சஞ்சீவ்க்கும் பாவனிக்கும் சண்டை வரும் னு சொல்லிட்டீங்க rakesh bro.... Ithan na kanudu pudichathu
Akshara Mum was a kind hearted person she treated all house mates just like her own child ❤️❤️❤️ But Raju’s Mum was selfish 😏😏 Niroop’s Dad ❤️❤️❤️❤️ Cibys Dad & wife ❤️❤️❤️❤️
சோகம், பரிதாபம், தன்னலமற்ற உதவி, தன்னம்பிக்கை, நன்றி உணர்வு, மிகச் சிறிய வெற்றியையும் கொண்டாடுதல், மகனை தோழனாக மதிக்கும் தந்தை, கணவனின் வெற்றியில் மனைவியின் பெரும்பங்கு, நல்ல மகனை பெற்ற தாயின் பெருமிதம், அன்புக்கான ஏக்கம்... என பல பரிமாணங்களையும் உனர்ச்சி குவியலையும் கொண்டதாக அமைந்தது நேற்றைய episode Easily one of the best episodes of BB. ❤❤
Bro 😎… இந்த முறை என் பிறந்தநாளுக்கு என் நண்பர்கள் ஏற்பாடு செய்யும் போது நான் ஒளிச்சு நிண்டு வீடியோ எடுத்தன்🤣🤣🤣 முதல் நாள் தண்ணிய போட்டிற்று என்கிட்டயே போன் பண்ணி உளறிட்டாங்க🤣🤣🤣 இதில சம்பவம் என்னண்டா என் card ah வாங்கி எனக்கே cake 🎂 வாங்கினாங்க😝😝😝
If akshara reaction to her family was overacting ...priyanka reaction to food ..yenna under acting huh ? Ungalaku vandha rathum ,mathavangalaku vandha thakali chutney aa priyanka fans ?
அந்த silent tears, சரியாயிடும் என்று அடுத்தவருக்கு சொன்ன ஆறுதல், தன் திருமணவாழ்கையை ஒப்பிட்டு அழுகிறார் என்று எனக்கு பிடிக்காத பிரியங்கா மேல் கரிசனம் ஏற்பட்டது, அவர் வேதனை was genuine. But same was not in the case of Pavani, அவர் கணவர் accident or நோய்வாய்ப்பட்டு இறக்கவில்லை, தன் காதல் மனைவி "நடவடிக்கை" பிடிக்காமல் தன்னைத்தானே மாய்த்துக்கொண்டார், Fake emotion என்று சொல்லவில்லை, but certainly everything not genuine.
Onnume illenn ninakire... Aana avangalk husband ae pathi pesamudiyale varavum mudiyalen theriyum as he is in bb team.. Mathapadi ethum ille.. Athinale sad aayirukkalam.. Separated onnum kidayathnn ninakiren yena avangaloda hus Instagram dp kude Priyanka forehead kiss koduthitirukurath tha even in her vlog with makapa also her hus is there
Hey bro, u r simply great da. Your voice imitation I enjoyed da. Very courageous guy da u r. Etha pundrathukku our thairiyum vennum. I can’t able to comment anything else
Rakesh ji next week sanjivikum thamaraikum fight nu sollarathuku pathilname mathi sollitinga thamarai nu name sollarathuku pathil bavani nu sollitinga bavani mela avaluvu crush
அமீருக்கு உதவி செய்த அந்தத் ஃபேமிலி க்கு hatts of ❤🖤❣
Uthavi senja family yenda uthavi senjomnu yosikara alavuku ulagam poora ivaroda olungeenamana seiyal iruku antha family pavam pa..Ameer waste kidacha vaipa sariya use panikala
@@yash_7_13_TVO
Ama ivlo kasta pattu vandhutu.. yaara pathiyum yosikama .. indha madhri behave pannitan.. loosu
@@yash_7_13_TVO Pavni. Ithelam thappu. Unna. Pidikalanu solliyum. Ameer pavni kita. Advantage. Eduthutu. . Kiss pannathu. Mattamana. Poriki. Velai. Bro
Yes he is playing a very cheap stratedy
Why no videos 🥺😭🥺😭
சஞ்சீவிற்கும் தாமரைக்கும் fight வரப்போகிறது என்பதற்கு பதிலாக சஞ்சீவ் -பாவனி என்று சொல்லிட்டீங்க ராக்கேஷ்😁
😀
Yes 😂
🙄😉
Pavni Mella avulavu kaduppu Rakesh broku 🤣
Ama 😆
நிருப் அப்பா எப்பா சூப்பர்👍 இவருக்கு பதிலாக அவரே பிக்பாஸில் வந்து விளையாடி இருக்கலாம் நேர்மையான மனிதர்💯
ராஜூ ப்ரோ உங்களுக்கு பெரிய திரையில் பெரிய எதிர்காலம் கட்டாயம் அமைய வேண்டும் என்று வேண்டுகிறோம்🙏
💞
அசிங்கப்படுத்திய தளபதி விஜய்
ruclips.net/video/3oOJ6gVt2HM/видео.html
correct
Right ♥️♥️♥️
Yeah...
After Raju tharkia romance
Priyanka missing Praveen
Priyanka ❤️ praveen
Pavani Missing pradeep
Pavani ❤️ pradeep
Priyanka, pavani 🥺💔
Same letter of p
Rendu p um items so rendu p um missing 😂
Priyanka is divorced. Who will live with a woman with this kind of loudness
@@Mama-zj1yo correct pa 👌👌👌
அமீர் அண்ணா உங்கள் ஸ்டோரி கேட்டு கஷ்டமாக இருக்கு...
உங்களை தத்தெடுத்த குடும்பத்தை நினைத்து ரொம்ப சந்தோஷமா and பெருமையா இருக்கு அண்ணா.
உங்களுக்காக அவர்கள் குடும்பம் தல்லிவைத்தாலும் பரவாயில்லை என்று நினைத்ததும் and நீங்கள் அவர்களுக்காக மதம் மாறி நன்றியோடு இருப்பதும் அருமை அமீர் அண்ணா...
ஒருவர் இல்லாத பொழுதுதான் அவரின் அருமை நமக்கு புரியும் 🥺
Amir is an inspiration usually if this happens to anyone else they'll become antisocial or someone will use them to do bad things but he stood strong and being on the positive side which takes a lots and lots of guts and strong heart and mind ❤️❤️❤️
Hatsoff to Ashraf uncle ❤️❤️❤️❤️
அசிங்கப்படுத்திய தளபதி விஜய்
ruclips.net/video/3oOJ6gVt2HM/видео.html
enna
Naanum idhaethaan ninytthaen sis...
Tears was in tip of my eyes while listening to Ameer story and when he told he was feeling bad when he saw Ashara and cibi family I bursted out crying..
அமீர் கதையை விட அக்ஷரா, சிபி வீட்ல இருந்து வரும் போது ஒரு ஏக்கம் இருத்திருக்கும்-னு நினைக்கும் போது கஷ்டமா இருக்கு
Oru Vela avanga Amma irunthiruntha olukamna yenanu solikuduthu olunga game mattum vilayadunu nali saathi puriya vechurupanga...kidacha Nala vaipa use panna theriyatha fool...pavni correct pandrathu epdindra cup vena kudukalam..m disappointed to ameer👎
Enakku romba feeling ah irunduchu
ராஜூ ப்ரோ வின் நல்ல எண்ணத்திற்கு ஏற்ப❣ அவருடைய எதிர்காலம் மென்மேலும் வளர வேண்டும் என்று வேண்டுகிறோம்🙏
cool
Yes Priyanka cry pannathu avunga personal life ninaichu
ennachu ava hus oda
Yesterday when Niroop happily served sweet for Raju and wife ,Raju said it won't taste good but if someone serves with love we must be thankful instead of judgement.
Comedy ya solrathu ellam serious edukkathinga
Nee ingayum vandhuttiya...idhe comment dhan innoru channel layum potrundha...
@@jeseemabanu6428 comedy yaa theriyala🙄
Raju enna sonnalum comedy nu sollathenga, I also like Raju,. But thappu na sollanum
@@varshasam620 might be he doesnt like. But his wife was sweet n said it will he good as it is sweet
@@lra12345 Yeah she was telling it will be good👍👍
10 மணியிலிருந்து போனையே பாத்துட்டு இருந்தேன் அசந்தா அஞ்சு நிமிஷத்துல வீடியோவை போட்டுட்டீங்க ப்ரோ ஜெனி எப்ப தான் வருவாங்க ப்ரோ
அமீரின் வாழ்க்கை அனுபவங்கள் மனதை மிகவும் உருக்கிவிட்டது!! அவர் சொன்னது கொஞ்சம் தான்.. சொல்லாதது நிறைய இருக்கும்.. அஷ்ஃரப் என்பவர் தக்க சமயத்தில் அடைக்கலம் கொடுத்து உதவியிருக்கவில்லை என்றால் அவரின் வாழ்க்கை தடம் மாறிப் போயிருக்கவும் வாய்ப்புண்டு.... அமீர், தன் பொறுப்புணர்ந்து, அதிக கவனத்துடன், பெயரைக்கெடுத்துக்கொள்ளும் வகையில் செயல்படாமல் இருக்கவேண்டும்... அது தான் அவர் தன் Godfather அஷ்ஃரப்புக்கு செய்யும் பதில் மரியாதையாக இருக்கும்... ☺️☺️☺️
Hats off Amir ... Such a heartfelt Story.... ஒரு மனுசன் வாழ்க்கையில எவ்ளோ சோகங்கள். நீ அன்பு பாதைய Select பண்ணின. You're true inspiration. வாழ்க வளர்க.
என்னையே அழ வச்சிட்டியே அமீர்😭😭
Nethu Amir sonnadha kettu aludhavangalla naanum oruththan.😰😰
Amir was referring to Alina and Ayesha( dance vs dance 2 contestants / Colours TV). The family who helped Amir. Hats off to them. ❤️❤️❤️
அமீர், நல்லா வருவாரு கண்டிப்பா, 😆😆😆இது தெரியாம திட்டிட்டுமே
05:35 Amir longing for Mother.....
Thamarai longing for Son.....
She understands his feeling deeply.
Pavni longing for a soul mate
Pavni longing for Pradeep
Amir story so emotional 💔 inspiration to many people ♥️ hats off to Muslim family who support amir to achieve & don't worry amir we kind people support you ♥️👍🙌
Paavam amir parents irunthu guide panna vaendiya time illa ellaamae irukkuravanga win pannratha vida yaethumae illatha especially thanakunu sollika parents kooda illatha amir title win pannalam pa 🔥🔥
And he deserves except Pavani issue he is good ❤️nalla task la perform pannitu mathavangalukaga vittu koduthurukaru title win panna athu avaru perusa helpful la irukum 👍👍
Yen Pavni visayathula Enna..Yaarume illenu feel pandrenga avarkaga apdi oruthar thanukunu oru Ponna pakradhula ena thappu..athuvu avangalukum husband illa..so oruthavanga illena avangaloda feel avar ku theriyum athunala Kuda avar Pavni Kitta close ah iruklam la pa👍🏼
@@gkbass4510 avanga mean pandradhu game le focus panna nalla irrukum love panlam venanum sollale love le matume focus pandranga athan avanga pavini issue tavere sonnanga
8:23 (mistake) PAVNI ILLA THAMARI 😂😂
Hatsoff to Amir ❤❤❤..reach more heights to carrier God bless ✌
அமீரோட சக்களத்தன் ராகேஷ் ப்ரோ தான் தாமரை ன்னு சொல்றதுக்கு பதிலாக பாவனி ன்னு உளறதிலே இருந்து தெரியுது. எப்பவும் பாவனி நினைப்புதான் போல
😂😂😂
4:03 - Please reveal the secret Anna
S
Amir story touch my heart very emotional na romba aludhuta story ketta namakey ippidi iruku amir ku yapdi irukum 🥺🥺😭😭
Full of alugaachi, மணி பார்த்தா 11 ஆயிடுச்சி.
செம்ம பா
🤣🤣🤣🤣Semma dialog
Raju: ippa enna naa andha camara va paakanum.😂😂😂😂
Pavam bro amir.... Romba kashtama pochu avar life story keatu😭
8:25 ena bro epayum pavni nyabagathulaye irkinga pola, 🤣🤣🤣
Sanjeev கும் paavni கும் இல்லை சன்டை. Sanjeev vs. Thamarai dhan next week sandai
அழுகை தாங்க முடியல அமீர் வாழ்க்கை
😥😥😥😥
அமீர்க்கு உதவிய அக்ஸரப் மற்றும் உதவும் பல நல்உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றி🙏🙏
Akshara help pannala appadi yenna panna
@@simnamini8124 யோவ் அக்ஹரா இல்லை அக்ஸ்ரப்
Ameer story was so sad. He undergone so much of mental pressure 🙏 May God bless him with good possitive vibes in upcoming days.
Priyanka presence make sure that she is doing great in BB5 other than shouting and screaming. But nowadays it's becoming her signature 😉 thing's. She too crying alone. All her problem should solved and she should be happy.
Raju family vandha bodhu, how he missed her lovable wife nu therinjadhu.
Priyanka joking to him that today Raju won't take bath 😀❤️👍🏻
Amir life la nadanthatu sathyama yaru life layum nadakka koodathu..😒😭😭😭
Story kettu manasu etho pola aayiruchu..🙁
8:26 Pavni illa thamarai bro!😂
Rakesh uncle ku Pavni mela oru kannu nu 🤣 avrai ariyaamal vanthutu 🤣
Priyanka support when others are crying when she cries she shouldn't show to others 🥺💔
Priyanka means poistive vibes ✨💓
She really missing her husband Praveen ❤️
😂
Are they seperated?
@@dhanaselvam3801 ama ava character sarillila
yes she will show to the camera that she s crying.. so sad
my heart bleeded when I watched dhanush s kadhal kondein I felt the same feeling now ...omg!!! Amir payya lots of love to u da ❤️❤️
Wait wait..... சஞ்சீவ்கும் தாமரைக்கும் சண்டை வரும் னு சொல்றதுக்கு பதிலா சஞ்சீவ்க்கும் பாவனிக்கும் சண்டை வரும் னு சொல்லிட்டீங்க rakesh bro.... Ithan na kanudu pudichathu
Raju mother is clever, she said come after 106 days..suppose raju cash kodukkum bodhu yeduthuttu vandhura kudathunu rajukku hint kuduthanga
Woah..that's a good one. .never thought of it
Ameer Story ketu Romba Aluthiten🥺😢
Akshara Mum was a kind hearted person she treated all house mates just like her own child ❤️❤️❤️
But Raju’s Mum was selfish 😏😏
Niroop’s Dad ❤️❤️❤️❤️
Cibys Dad & wife ❤️❤️❤️❤️
A mother is always a mother...don't compare cheaply...
@@shestyles4444 Raju’s sombu?? 😁😁
@@SharmiJoseph06 loosu...contestant pathi enna vena sollikko...avanga family degrade panriye...nee dhan periya sombu...
@@shestyles4444 thappa yethuvum sollaliye🙄 selfish na thappu illa, it's the way she behaved
Priyanka sombu thaana ne
Amir saying his life story I cried 😥😥😭🤧
சோகம், பரிதாபம், தன்னலமற்ற உதவி, தன்னம்பிக்கை, நன்றி உணர்வு, மிகச் சிறிய வெற்றியையும் கொண்டாடுதல், மகனை தோழனாக மதிக்கும் தந்தை, கணவனின் வெற்றியில் மனைவியின் பெரும்பங்கு, நல்ல மகனை பெற்ற தாயின் பெருமிதம், அன்புக்கான ஏக்கம்... என பல பரிமாணங்களையும் உனர்ச்சி குவியலையும் கொண்டதாக அமைந்தது நேற்றைய episode Easily one of the best episodes of BB. ❤❤
Akshara will
Sleep even in PT hours too!!!! 🤣🤣🤣🤣🤣
8:25 small mistake sanjeev vs thamarai. Bro yappavun ungaluku pavni thinking than nu neenaikuran
ராஜு ப்ரோக்கு அவருடைய family மனசு போல் அமைந்தது வாழ்த்துக்கள் ப்ரோ 😊
Yes happy man
8:25
Pavani illa bro thamarai😅😂😆
Ashirwad Atta 🤣🤣😂😂😂 at 2:09
8:25 Sanjeev kum Pavni kum Illa Bro Tamaraikum Sanjeev kum😂
Wowwww final touch amazing ya 😂😂😂 I can't control my 😂😂😂😂
Enakku Innaiku birthday. en veedla kooda ellaru nethu night ipditha surprise pannunagnga 😁😁😁 neenga solrathu ketta odane veedla ellaru sirichutom 😁😁😁
Unga veetlaiyu ipadi nadadhucha😂👌
அமீர் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பெரிய இடத்துக்கு போவீங்க 👍👍🙏
Very touching amir story 🥺🥺
9:39 The ending was Ultimate 😂😂😂💯⚡️⚡️⚡️unexpected ! Best of the rest 😂🤣
Bro 😎…
இந்த முறை என் பிறந்தநாளுக்கு என் நண்பர்கள் ஏற்பாடு செய்யும் போது நான் ஒளிச்சு நிண்டு வீடியோ எடுத்தன்🤣🤣🤣
முதல் நாள் தண்ணிய போட்டிற்று என்கிட்டயே போன் பண்ணி உளறிட்டாங்க🤣🤣🤣
இதில சம்பவம் என்னண்டா என் card ah வாங்கி எனக்கே cake 🎂 வாங்கினாங்க😝😝😝
miss you jeni akka 😥🥺
If akshara reaction to her family was overacting ...priyanka reaction to food ..yenna under acting huh ? Ungalaku vandha rathum ,mathavangalaku vandha thakali chutney aa priyanka fans ?
Selma rakesh , u Rock. I'm kannadiga nowadays big fan of ur voice and modulation
Sambavame illa ma sambavatha pannitiye Thalaiva....✌️
Thamarai's courage is the best. I appreciate her.
Priyanka life la enachunu sollunga Bro💕💕
Priyanka mattuma Raju va thittinga..... Akshara kudatha Raju kitta nalla pesittu maththavanga kitta poi Raju pannatha naa marakkave matta mannikave mattenu sollitu irukkanga....😡😡😡😡
I feel so sad for Amir, May he find success in his life
அந்த silent tears, சரியாயிடும் என்று அடுத்தவருக்கு சொன்ன ஆறுதல், தன் திருமணவாழ்கையை ஒப்பிட்டு அழுகிறார் என்று எனக்கு பிடிக்காத பிரியங்கா மேல் கரிசனம் ஏற்பட்டது, அவர் வேதனை was genuine.
But same was not in the case of Pavani, அவர் கணவர் accident or நோய்வாய்ப்பட்டு இறக்கவில்லை, தன் காதல் மனைவி "நடவடிக்கை" பிடிக்காமல் தன்னைத்தானே மாய்த்துக்கொண்டார்,
Fake emotion என்று சொல்லவில்லை, but certainly everything not genuine.
Last ending Vera level 😂😂😂
🤣🤣🤣 video is super ❤ You are great Ameer . My best wishes to Ameer to win the tittle ❤ Dont worry be bold . God bless you Ameer ❤
Factu rakesh anna , indha cake vanganadhu nammaku theriyadha mari nadikara kashtam irrukey Yappa, SAMY ......
8.26 sanjeev and pavani ku sandai ya🤣🤣🤣🤣🤣
Rakesh bro enna ore pavani nenappu dhan polaiye🤭🤭🤭 #rakeshandjeni2.o
Sanjeev said "nan iruken da" ❤️
Pavni n thamarai voice modulation Pakkaaa 🤣🤣🤣🤣🤣
Thamarai Thanga mayili Voice Semma 🤣🤣👌
Missing jeni akka❤️
So cute voice 😻
Love the way you talk ❤️
Thank you for sharing 💞
Anna Priyanka oda prob pathi solluga na...
Onnume illenn ninakire... Aana avangalk husband ae pathi pesamudiyale varavum mudiyalen theriyum as he is in bb team.. Mathapadi ethum ille.. Athinale sad aayirukkalam.. Separated onnum kidayathnn ninakiren yena avangaloda hus Instagram dp kude Priyanka forehead kiss koduthitirukurath tha even in her vlog with makapa also her hus is there
@@sangeethas379 but ippo ethuvum husband pathiyum pesa mattengiranga priyanka vum avanga husband um sernthu than irrukangala
Amir amma epti iranthanganu sollave illaye 🙄😭😭
Amir KU help pannuna family KU Allah thunai irupanga
Yes
Pushpa movie review poduga anna😂😂😂😍
Jeni akka ku Enna achu bro avanga yen ? Pesurathu Ila vedio la😔miss you Jenni akka
Haaaa bro vera level😂😂😂😂😂😂😂😂 pavani reaction video vera mari
Adutha video podalaiya please fast
1st like ❤️👍🏻 enna inum video vah kanum nu pathan appaaa daaa vandhuttu😁😘
Vera leval edit yaa final climax ultimate 🤣🤣😂😂😂👌
Video ending vera level 🤣🤣🤣🤣🤣
Very very emotional. Heart wrenching indeed.
Pavni eppadi pathalum alaguthan
Happy Birthday cake surprise vera level bro
Raju fans hit the like button 🔥🔥🔥
Hey bro, u r simply great da. Your voice imitation I enjoyed da. Very courageous guy da u r. Etha pundrathukku our thairiyum vennum. I can’t able to comment anything else
I am a big fan of Raju i like kathi character in ni ni. All the best for big screen. Bro
Vara vara Rakesh ku semaya tongue roll aagudhu...😝😝
Priyanga அழும் போது ரொம்ப கஷ்டமா ஆயிடுச்சு. 😔😔
priyanka akka husband priyanka akka youtube channel la vandhu irrupaga adha kuda avaga del la pannala neega teriyama solrigalo anna
R.J.Balaji Style la lite ah Story soldringa... 😂
End thaan highlight!
Rakesh ji next week sanjivikum thamaraikum fight nu sollarathuku pathilname mathi sollitinga thamarai nu name sollarathuku pathil bavani nu sollitinga bavani mela avaluvu crush
Notification squad 😂
Rakesh...Jeni sis than illa ....at least unga wife ah konjam vedio la pesa vaikalam la...I waiting for this 😍😍😍🥰enaku avanga voice kekknum ...🤩🤩🤩🤩
Nanu amir ku opposite ah iruntha but avaroda story kekrapo romba kashtam aiduchi