MY V3 ADS-க்கு ஆதரவுக்குரல்.!வாட்ஸ் அப்பில் ஆள் சேர்த்த கதை.!புகாரும்...!பின்னணியும்...! |Coimbatore

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2024

Комментарии • 323

  • @PalaniNellai1990
    @PalaniNellai1990 9 месяцев назад +11

    50 லட்சம் ‌ மக்கள் இந்த நிறுவனத்தில் இனையும் வரை சைபர் கிரைம் காவல் துறை ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை.

  • @jamessundarsing1903
    @jamessundarsing1903 9 месяцев назад +25

    நடிகரோ அரசியல் தலைவர்களோ எங்களுக்கு வாழ்வாதாரம் தரவில்லை myv3 பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் தந்துள்ளது

    • @ezhilarasinivasan0316
      @ezhilarasinivasan0316 9 месяцев назад

      😂😂😂

    • @mahalakshmimaha1179
      @mahalakshmimaha1179 9 месяцев назад

      அப்டியா பொறுத்து இருங்க பாப்போம்

    • @RajaHussain-it9cw
      @RajaHussain-it9cw 9 месяцев назад

      செத்துரு

    • @musicstation9365
      @musicstation9365 9 месяцев назад

      Ada lusu payale.. Un kaasa thanya unake dailyum kodukuranunga.. Apram alu serthu vidanum.... Ithu mulukka muluka MLM gang ya ithu... 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @MIRACLES_OF_NP
    @MIRACLES_OF_NP 9 месяцев назад +7

    எனக்கு என்னமோ அந்த நிறுவனத்துக்காரவங்களே புகார் கொடுக்கச் சொல்லி இந்த காசு கொடுத்த எல்லாருக்கும் நாமம் போட வேண்டிய வேலையை பார்க்கிறது

    • @shanthip2564
      @shanthip2564 9 месяцев назад

      iyo super bro thrunjirucha poda

    • @JOSE19833
      @JOSE19833 9 месяцев назад

      Ni vanthu paathaya

    • @udhayamohan
      @udhayamohan 9 месяцев назад

      நல்ல அருமையான கண்டுபிடிப்பு

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 9 месяцев назад +3

    கால தாமதமாக சேருவோருக்கே பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும். (காரணம்: நிறுவனம் மூடும் தருவாயில் சேருவோர்)

  • @mummum_vlog
    @mummum_vlog 9 месяцев назад +6

    1 ) 5,00,000 × 1,20,000 =6000,00,00,000
    ஆறாயிரம் கோடி வசூல்
    ஐந்தாயிரம் கோடிக்கு சத்து மாத்திரை மக்கள் வாங்கி இருக்கிறார்கள் என்றால்
    5000,00,00,000 × 5% tex என்றாலும் 250 கோடி விற்பனை வரி கட்டி இருக்க வேண்டும் .
    2 ) ஐந்தாயிரம் கோடிக்கு சத்து மாத்திரை என்றால் அதை உற்பத்தி செய்ய மூலப்பொருட்கள் வாங்கிய விபரம் மற்றும் அதற்கான விற்பனை வரி விபரங்கள் இருப்பின் அதை சமர்பித்தால் போதும்
    உண்மையில் நல்லவர்தான்

  • @ashokkaramchandra4791
    @ashokkaramchandra4791 9 месяцев назад +55

    வாய்க்கு வந்தபடி எல்லாம் news வாசிக்கக்கூடாது,அந்த நிறுவனத்தை அணுகி அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொண்டு நியூஸ் வாசிங்க

    • @sp87900
      @sp87900 9 месяцев назад +3

      Correct 🎉

    • @Vanikrishnanirulaayi
      @Vanikrishnanirulaayi 9 месяцев назад +1

      Correct

    • @sudhakarRathi1106
      @sudhakarRathi1106 9 месяцев назад

      😮

    • @salaimathi100
      @salaimathi100 9 месяцев назад +2

      If you are earning from that company any tax detection is done by that company?

    • @ashokkaramchandra4791
      @ashokkaramchandra4791 9 месяцев назад

      @@salaimathi100 புரியும்படி தமிழில் சொல்லவும்

  • @இலமாறன்
    @இலமாறன் 9 месяцев назад +32

    மறுபடியும் புகார் வந்தால் மக்களுக்கு பட்டை நாமம் 😂😂😂😂

  • @mahalingammahalingam7047
    @mahalingammahalingam7047 9 месяцев назад +13

    ஏமாந்ததுக்கு பின் எவன் complaint
    கொடுக்குறானோ முதல்ல
    அவனை புடிச்சு உள்ள வையுங்கள்

    • @muthuraja298
      @muthuraja298 9 месяцев назад

      👌👌👌👌

    • @udhayamohan
      @udhayamohan 9 месяцев назад

      நாங்க ஏமாந்ததான கம்ப்ளைன்ட் பண்ண போறோம் ஏமாந்தாலும் நீங்க ஒன்னும் கொடுக்க வேண்டாம்

  • @sp87900
    @sp87900 9 месяцев назад +11

    myv3 ads good company 🎉🎉

  • @mdthaheermdthaheer7399
    @mdthaheermdthaheer7399 9 месяцев назад +2

    My V3 best company ❤

  • @thiyakuthiyaku3320
    @thiyakuthiyaku3320 9 месяцев назад +14

    Myv3 ads Best company ❤❤❤❤

  • @aarthinagarajan5819
    @aarthinagarajan5819 9 месяцев назад +97

    எங்களை கூட்டத்திற்க்கு கட்டாயம் வரவேண்டும் என்று யாரும் சொல்லவில்லை எங்களது நிறுவனத்திற்காக நாங்கள் வந்து முன்னிற்றோம். அது போல் வரவில்லை என்றால் வருமானம் ரத்தாகும் என்றும் கூறவில்லை. Fake News போடாதீர்கள்.

    • @ashokanraj9697
      @ashokanraj9697 9 месяцев назад

      டேய் அறிவு கெட்ட முட்டாள் மூதேவி .இன்னும் 3 மாசத்துல எல்லாரும் நடுத்தெருவுல நிக்கலையாக்கும் பாருங்கடா

    • @KrishnaB-r3y
      @KrishnaB-r3y 9 месяцев назад +2

      Okay f king semi literate😛

    • @ashokraja6151
      @ashokraja6151 9 месяцев назад

      😂😂😂😂😂😂😂😂

    • @karthickramesh7246
      @karthickramesh7246 9 месяцев назад

      ​@@KrishnaB-r3ylosu

    • @VedhaMani-zi3eo
      @VedhaMani-zi3eo 9 месяцев назад

      குண்டீ அடிக்கும் போது தெரியும் டா

  • @devikadev3291
    @devikadev3291 9 месяцев назад

    💯genuine company my v3 ads♥️🙏🏼🙏🏼🙏🏼

  • @no1king494
    @no1king494 9 месяцев назад +29

    இன்னுமா இந்த ஊரு நம்மல நம்பிக்கிட்டு இருக்கு...!

  • @Sundaraj-hv8jc
    @Sundaraj-hv8jc 9 месяцев назад +18

    அவ்வளவு பேரும் ஏமாரபோவது உறுதி அரசாங்கம் ஒன்றும் புடுங்க வில்லை என்று நிர்ப்பானுக

    • @aarthinagarajan5819
      @aarthinagarajan5819 9 месяцев назад +4

      அத நாங்க பார்த்து கொள்கிறோம்.

    • @dhayalandhina1041
      @dhayalandhina1041 9 месяцев назад +2

      Unga kitta panam Kettu nikka mattom

    • @ramvenkat0348
      @ramvenkat0348 9 месяцев назад +3

      ​ @aarthinagarajan5819 paapingaa... avangata proper ana income generation ilaa. evlo skrm mudiumo avlo skrm unga investment ah velia eduthrungaaa...once avangata rotation amount varlana elaa withdraw um stop paniduvangaa... aprm kaasu thirupi kodunganu poraatam panuvingaa...

    • @Sundaraj-hv8jc
      @Sundaraj-hv8jc 9 месяцев назад +2

      கூடிய விரைவில் பார்க்க போறோம்

    • @muthuraja298
      @muthuraja298 9 месяцев назад

      👌👌👌

  • @RajKumar-wr4sz
    @RajKumar-wr4sz 9 месяцев назад +2

    MYV3👍

  • @amarans7613
    @amarans7613 9 месяцев назад +10

    சினிமா ஸ்டாரை பார்க்க வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை. அவர் எங்களுக்கு வாழ்வு அளிக்கும் நிறுவனத்தின் MD. Myv3ads 🎉💯💯🔥💯🔥💯🔥

    • @இலமாறன்
      @இலமாறன் 9 месяцев назад

      இப்படிதான் நடக்கும் நாளைக்கு நடக்கும் நிகழ்வு நாமம் உங்களுக்கு தான் எப்படித்தான் முடியல ஓசி ஓசி ஓசி ஓசி

  • @amarans7613
    @amarans7613 9 месяцев назад +23

    தவறான நியூஸ் பெற்று அதை உண்மைபோல் வாசிக்கிறார் இந்த செய்தி வாசிப்பாளர்...

    • @chanthira4811
      @chanthira4811 9 месяцев назад +4

      எல்லாம் அந்த ஒரு லப்பர் வாயன் பன்ற வேல...

  • @g.r.m5542
    @g.r.m5542 9 месяцев назад +42

    நாட்டையே கொள்ளை அடித்துக்கொண்டிருக்கும், அரசியல்வாதிகளுக்கே கூட்டம் கூடும்பொழுது, மக்களுக்காக நன்மை செய்கின்ற ஒரு நிர்வாகிக்கு கூட்டம் கூடுவது ஒன்றும், தவறல்ல!...

  • @sureshpaul1764
    @sureshpaul1764 9 месяцев назад +2

    We support myv3ads

  • @k.muthukumarankathamuthu8587
    @k.muthukumarankathamuthu8587 9 месяцев назад +12

    காவல்துறை தற்போது அந்த நிறுவனத்துக்கு ஆதரவாக வந்துள்ள அனைவரிடம் கையொப்பம் பெற்றுக்கொண்டு அந்த நிறுவனம் ஏமாற்றிவிட்டது என்று புகார் அளிக்க வரும்போது இதை சுட்டிக் காட்டவும்.

    • @nandhini.r8952
      @nandhini.r8952 9 месяцев назад +2

      சரியான கருத்து 👍🏻

    • @ashokraja6151
      @ashokraja6151 9 месяцев назад +1

      Super thalaiva😂😂😂😂

  • @gobiraj5770
    @gobiraj5770 9 месяцев назад +2

    Myv3 ads the best

  • @sp87900
    @sp87900 9 месяцев назад +10

    myv3 ads 🎉🎉good company. ninga tha 3 month before news potinga aparam ella document irukkunu sonninga .

  • @Mathavan1994
    @Mathavan1994 9 месяцев назад +1

    Myv3❤

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu 9 месяцев назад +2

    இந்த நிறுவனத்தை பணம் பறிக்கும் நோக்கத்தில் மிரட்டி குளறுபடி செய்யாதிருக்கும் வரை இந்த நிறுவனம் நன்றாக ஓடும்.

  • @SANKARMADURAI
    @SANKARMADURAI 9 месяцев назад

    Correct speach bro

  • @ARUNKUMAR-js2xi
    @ARUNKUMAR-js2xi 9 месяцев назад

    மாத்திரைகளை விற்ப்பனை செய்ய அனுமதி அளித்த சூகாதாரத் துறை அமைச்சர் வாழ்க

    • @RajKumar-tf2lu
      @RajKumar-tf2lu 9 месяцев назад

      உனக்கு ஏன்டா எரியுது. விஷயம் தெரியாம பேசாதே.நிறுவனம் மக்கள் ஆதரவு பெற்றது.ஏமாற்றும் நோக்கம் கிடையாது.உன் போன்ற ஆட்கள் விஷயம் தெரிந்து பேசனும்

    • @ARUNKUMAR-js2xi
      @ARUNKUMAR-js2xi 9 месяцев назад

      @@RajKumar-tf2lu போடாப் பேட்டப் பயலே நீயெல்லாம் எத்தன சதுரங்க வேட்டைப் படம் பார்த்தாலும் திருந்தமாட்ட

    • @ARUNKUMAR-js2xi
      @ARUNKUMAR-js2xi 9 месяцев назад

      @@RajKumar-tf2lu உன் பொன்டாட்டியை கூட்டடிக் குடுடா

  • @SanjaykumarKumarM
    @SanjaykumarKumarM 9 месяцев назад +3

    Best company

  • @kodi839
    @kodi839 9 месяцев назад +7

    my v3 பற்றி வீடியோ போட்டால் like and comments wevash போகும் அதனால் இந்த வீடியோவை திரும்பத் திரும்ப போடுகிறார்கள்.....My v3 என்று முதலிடம்

  • @ChristopherAlimurthi
    @ChristopherAlimurthi 9 месяцев назад +3

    we support myv3 yaarum kataaya paduthala

  • @giramathu_venkat
    @giramathu_venkat 9 месяцев назад +1

    கூடிய விரைவில் சந்திப்போம்..😃🙏 எவ்வளோ நாளைக்கு இவனால பணம் தர முடியும்...காவல் துறை இதை கண்காணிக்க வேண்டும்...ஆருத்ரா mlm மாதிரி முடிந்துவுடன் வரமால்.. தொடகதுளையே இதை கிள்ளி எரிய வேண்டும்

  • @sudheepsudheep853
    @sudheepsudheep853 9 месяцев назад +2

    My v3 no1 company

  • @sajilasaji2563
    @sajilasaji2563 9 месяцев назад +2

    best company myv3ads 🔥 nenga add agi apuram solunka company pati

  • @myworld4469
    @myworld4469 3 месяца назад

    உண்மையில் myv3 app great app

  • @RacerSRI
    @RacerSRI 9 месяцев назад +8

    டேய் அப்டியே போனாலும் எங்க காசு தான டா போகுது, உங்களுக்கென்ன டா, நிறையா பேசி பேசி மெண்டல் ஆக்காதீங்க டா 😡😡😡

    • @nandhini.r8952
      @nandhini.r8952 9 месяцев назад +1

      இப்போ இப்படி பேசுவீங்க.... பணம் லாஸ் ஆனா அப்பறம்.... Government action எடுக்கவில்லை னு சொல்லுவீங்க😊...... யாருமே நம்பள வாழ வைக்க மாட்டாங்க......

    • @RacerSRI
      @RacerSRI 9 месяцев назад

      @@nandhini.r8952 அப்டியா, நா அப்டிலாம் சொல்ல மாட்டே பா, action எடுங்க னு சொல்ல மாட்டே, 👍

    • @nandhini.r8952
      @nandhini.r8952 9 месяцев назад

      @@RacerSRIஉங்கள மட்டும் சொல்லவில்லை myv3ads users எல்லாரும் bro

  • @ganeshk9635
    @ganeshk9635 9 месяцев назад

    கலைமகள் சபா

  • @kumarashok9178
    @kumarashok9178 9 месяцев назад +8

    விரைவில் அனைவருக்கும் அல்வா கொடுக்கப்படும்

    • @udhayamohan
      @udhayamohan 9 месяцев назад

      அல்வா நாங்க சாப்பிடுகிறோம் நீ உன் வேலையை பாரு

    • @kumarashok9178
      @kumarashok9178 9 месяцев назад

      @@udhayamohan நல்லா சாப்பிடு திருநெல்வேலி அல்வா நான் எனது வேலையை தான் பார்த்து கொண்டு இருக்கேன் விளம்பரம் பார்த்து கொண்டு இல்லை

  • @Jacksonraja-tb5fi
    @Jacksonraja-tb5fi 9 месяцев назад +2

    அருக்கப்பட போகும் ஆடுகள் கத்துகின்றன

  • @thangaduraic2151
    @thangaduraic2151 9 месяцев назад +1

    True company

  • @SocialworkerBalaji
    @SocialworkerBalaji 9 месяцев назад

    வெளி மூலமா இருந்தாலும் உள் மூலமா இருந்தாலும் பாவக்கா சாப்பிட்டா பைல்ஸ் சரியாகிவிடும்

  • @tharmendrad1642
    @tharmendrad1642 9 месяцев назад +6

    நாங்கள் யாரும் இன்வெஸ்ட்மெண்ட் அதை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் பொதுமக்களும் அரசாங்கமும் தயவுசெய்து நாங்கள் எங்கள் கம்பெனியில் பர்ச்சேஸ் தான் பண்ணி இருக்கோம் நாங்கள் எங்கள் பணத்துக்காக போராடவில்லை கம்பெனியின் உண்மையான குணத்துக்காக போராடி வருகிறோம் குணத்துக்காக

  • @2024ksun
    @2024ksun 9 месяцев назад +22

    ஒரு விஷயத்தை முழுமையாக தெளிவாக தெரிந்து கொண்டு பிறகு செய்தி வெளியிடவும்

  • @தமிழகவெற்றிகழகம்விஜய்-ண1ன

    News tamilஎல்லா தமிழ் நியூஸ் சேனலுக்கு பயம் வந்துருச்சு ஏனென்றால் எல்லா விளம்பரமும் மைவீத்ரி போனால் நியூஸ் சேனலுக்கு விளம்பர வராது எல்லா பொருளும் கடையில் வாங்கமா மைவீத்ரி ல வாங்குவாங்க அதுனால தான் இந்த போட்டி பொறாமை வந்து உள்ளது என்றும் மைவீத்ரி உறுப்பினர் நாளை இன்று என்றும்

  • @VpSamy-yi5yn
    @VpSamy-yi5yn 9 месяцев назад

    இந்த மாதிரி கம்பெனிகளை நம்பி அன்றாடம் கூலி வேலைசெய்து பணத்தை சேர்த்து வைத்தவர்கள் ....இந்நிறுவனத்தில் மூதலிடு செய்து ஏமாற வேண்டாம்....🙏🙏🙏🙏🙏

  • @arulrakeshcreationofnewvid9857
    @arulrakeshcreationofnewvid9857 9 месяцев назад +1

    எளிய மக்களை மிகவும் பாதிக்கும் ஆன்லைன் ரம்மியை பத்தி எல்லாம் நியூஸ் போட மாட்டாங்க

  • @brothers31216
    @brothers31216 9 месяцев назад

    Amount correct aga enakku varum

  • @balaji11061987
    @balaji11061987 9 месяцев назад +4

    இந்த நிறுவனத்தில் நாங்கள் யாரும் முதலீடு செய்யவில்லை என்று அந்த மக்களே சொல்கிறார்கள். அதற்கு பதிலாக பொருட்கள் வாங்கி விட்டதாக கூறுகின்றனர். அதனால் யாரும் இழப்பால் பாதிக்கப்பட போவதில்லை. எனவை இனி அந்த நிறுவனத்தை ED விசாரணை செய்து சட்ட விரோத பண புழக்கம் மற்றும் மருந்து விற்பனை பற்றி விசாரணை செய்யலாம்.

  • @esaiykutty8631
    @esaiykutty8631 9 месяцев назад +8

    இந்த செயலியை உடனடியாக தடை செய்ய வேண்டும்

  • @solathamilan985
    @solathamilan985 9 месяцев назад

    முருங்கைக்காய் சாம்பார் வைத்து அதில் தினமும் 1 மாத்திரயை பெருங்காயத்தூள் போல் சேர்த்து வர 10 opening members பிறக்கும்..

  • @Saransrijith41
    @Saransrijith41 9 месяцев назад +5

    சரியாக முழுமையாக தெரிந்து நியூஸ் வாசிக்கவும் ..

  • @user-saisolaiviews
    @user-saisolaiviews 9 месяцев назад +3

    கம்பெனியில் சேர்த்துவிட்டு யாராவது ஏமாற்றபட்டால் பாதிக்கப்பட்டவருக்கு அவரை சேர்த்துவிட்டவரின் கிட்னியை விற்று இழப்பீடு வழங்கவேண்டுமென சட்டம் இயற்றவேண்டும்

  • @jayanarasimhan1032
    @jayanarasimhan1032 9 месяцев назад +2

    Niyabagam vechukonga makkal yaarum complaint kodukkala arasiyal aathayathukku pota case thaan ithu

  • @aravindhanaravindhan7183
    @aravindhanaravindhan7183 9 месяцев назад +3

    யாரும் வர வேண்டும் என்று யாரும் கூறவில்லை

    • @madhuraj534
      @madhuraj534 9 месяцев назад

      Aparam eppadi da ellarum orey nerathula orey idathula serndinga...

  • @sp87900
    @sp87900 9 месяцев назад +12

    பொய்யான தகவல்களை பரப்பிவிடுரிங்க

  • @agp-1417
    @agp-1417 9 месяцев назад +1

    Avaru cinema starukum mela ...

  • @NallasivamP-dx4mi
    @NallasivamP-dx4mi 9 месяцев назад

    அசோக்
    கோவை
    பா மா க
    MP தேர்தல்
    My v3 ads உருப்பினர் ஓட்டு?

  • @manimaran-ib9cj
    @manimaran-ib9cj 9 месяцев назад

    பிரதர் எல்லாருக்கும் சேனலுக்கு ரிப்போர்ட் அடிங்க

  • @kaleeswari3879
    @kaleeswari3879 9 месяцев назад +4

    Myv3 பற்றி மக்கள் யாரும் தவறான நிறுவனம் என குறை சொல்லவில்லை. அப்படி இருக்கையில் உண்மையான நிறுவனம் மீது ஏன் இந்த புகார். Myv3 மக்கள் நிறுவனம்

  • @chanthira4811
    @chanthira4811 9 месяцев назад +10

    மாத்திரையை சாப்பிட்டு யார் செத்தாங்க நீ வாசிக்கிற சும்மா இருங்கடா

  • @vasagam7833
    @vasagam7833 9 месяцев назад

    Don't loss money try sip slowly best income

  • @ananthi194
    @ananthi194 9 месяцев назад +2

    yengal niruvanam 🎉🎉🎉🎉

  • @Jayaprakash.V
    @Jayaprakash.V 9 месяцев назад +1

    ஒருத்தன ஏமாத்தனும்னா அவன் ஆசைய தூண்டனும். இதான் ஞாபகம் வருது!

    • @RajKumar-tf2lu
      @RajKumar-tf2lu 9 месяцев назад +1

      நிறுவனம் நன்றாக ஓடுகிறது.இரண்டரை வருடம் நிறைய பேர் சம்பாதித்து வருகிறார்கள்.இடையில் பணம் பறிக்கும் கும்பல் தொல்லை தராமல் இருந்தால் அது பாட்டுக்கு ஓடும்.உனக்கு ஏன் எரியுது

  • @m.prakashmani5161
    @m.prakashmani5161 9 месяцев назад +1

    Today My Commision Payment Received
    Ivalvu Critical Situvationlaium Correcta Amount varuthu paarunga

  • @vickeyvickey7813
    @vickeyvickey7813 9 месяцев назад +4

    All are social waste... சமூக கழிவு...

  • @srinivasan-zf2vb
    @srinivasan-zf2vb 9 месяцев назад +4

    Sathuranga vettai group s

  • @perumalramasamy4157
    @perumalramasamy4157 9 месяцев назад

    மக்கள் நல்லா இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையை பச்சுந்துகளா. சித்த பொருள்கள் அனைத்தும் அருமை அதை பயன் வாங்கிய அனைவர்க்கும் தெரியும்.

  • @agp-1417
    @agp-1417 9 месяцев назад +1

    Edhuvum theriyama thapaa pesa thinga

  • @chanthira4811
    @chanthira4811 9 месяцев назад +7

    தமிழ் நியூஸ் தலைப்பு ப மாத்துங்க பஸ்ட் 🙄🙄🙄😡

  • @ARUNKUMAR-js2xi
    @ARUNKUMAR-js2xi 9 месяцев назад

    என்னாங்கடா டேய் மாத்திரைகளை விற்ப்பனை செய்வதற்கு எந்த மருத்ததுவத் துறை அனுமதி அளித்தது

  • @tamilkannan5555
    @tamilkannan5555 9 месяцев назад +2

    Nan Tiruppur tha enna yaarum kupudala Myv3ads member tha.Monlth 50k earning pandren

  • @sindhupriya...8786
    @sindhupriya...8786 9 месяцев назад +5

    Yaraium vara sollave illa sariya suma athaiyea sollathaiga thayrinja pesuga

  • @gk94053
    @gk94053 9 месяцев назад

    SATHURANGA VETTAI 2.O waiting 😂😂😂

  • @mogulsinternational9202
    @mogulsinternational9202 9 месяцев назад +4

    My v3 ads

  • @Rajeshkumar-g6d3z
    @Rajeshkumar-g6d3z 9 месяцев назад +7

    Complaint kuduthva oru mosadi kara

  • @Thendral37
    @Thendral37 9 месяцев назад +1

    யாரையும் கட்டாயப்படுத்தி கூப்பிட வில்லை

  • @tharmarprabhu837
    @tharmarprabhu837 9 месяцев назад +5

    Athu epudi ellorum orae mathiri fake news podurenga, company nala pathi therinchavanga ta kettu podunga

  • @Salm2297
    @Salm2297 9 месяцев назад +36

    Sathuranga vettai part 2 waiting🔥🔥🔥

    • @nethaji8217
      @nethaji8217 9 месяцев назад +4

      முதல்ல கம்பெனிய பத்தி நல்லா தெரிஞ்சுக்கோங்க அப்புறம் வந்து பேசுங்க

    • @ChristopherAlimurthi
      @ChristopherAlimurthi 9 месяцев назад

      unga amma punda vettai

    • @mrkingchannel9372
      @mrkingchannel9372 9 месяцев назад +1

      ஐயா இது சதுரங்க வேட்டை இல்லை மக்களுக்கு நல் வழியும் நல்ல வாழ்க்கையும் தந்த கம்பெனி

    • @mrkingchannel9372
      @mrkingchannel9372 9 месяцев назад

      ​@@nethaji8217உண்மையாக கரெக்டாக சொன்னீர்கள் சகோதரா🙏

    • @sudhakarRathi1106
      @sudhakarRathi1106 9 месяцев назад

      Enna😂

  • @RathnakumarKrishnan
    @RathnakumarKrishnan 9 месяцев назад +1

    News presentation 😁😂

  • @devikadev3291
    @devikadev3291 9 месяцев назад

    Poi seithi parapatha naaye 😡
    My❤ v3 3 yrs ah enaku therinchavanga families, relation, friends vazhvatharama iruku ennoda vazhvirku periya uruthunaiya iruku my v3 ♥️company iruku🙏🏼🙏🏼🙏🏼

  • @ramvenkat0348
    @ramvenkat0348 9 месяцев назад +6

    avangata proper ana income generation ilaa. evlo skrm mudiumo avlo skrm unga investment ah velia eduthrungaaa...once avangata rotation amount varlana elaa withdraw um stop paniduvangaa... aprm kaasu thirupi kodunganu poraatam panuvingaa... Mark my words.

    • @ever3695
      @ever3695 9 месяцев назад +1

      போடா சுன்னி

  • @FlyHorse666
    @FlyHorse666 9 месяцев назад

    செய்தியாளர்கள் தாங்கள் மிகப்பெரிய அறிவாளி என்று நினைத்துக் கொண்டு பேசுவது குற்றம்.... செய்தியாளர்களே சோற்றுக்கு வழி இல்லாமல் செய்தி நிறுவனங்களில் மாதம் 15 ஆயிரம் 20 ஆயிரம் ரூபாய்க்கு வேலை செய்கின்றனர்... தயவு செய்து நல்ல நிறுவனங்களை வாழ வைக்கவும்

  • @ganapathijaya7379
    @ganapathijaya7379 9 месяцев назад

    இப்பதால் News7 எப்படி செய்திகளை வெளியிடுகிறது என்பது புரிகிறது. இத்தனை நாளா Wers Channel ல்ல இப்படி ஒரு Movulation குரல்ல பேசும் போது பரபரப்பாக அதை நம்புபோம். ஆனா எதையும் விசாரிக்காம , அல்லது எதை சொன்னா பரபரப்பா இருக்கும் என்று வார்த்தைகளை வரிசை.டுத்து பவர்கள் நீங்கள் என்று புரிந்து கொண்டோம்.

  • @salaimathi100
    @salaimathi100 9 месяцев назад

    I feel company made different plan. They want to close the company if they close immediately then people will give complaint against them as cheating company. So they used this chance due to this FIR we are closing now.

  • @akila1501
    @akila1501 9 месяцев назад +2

    Mumbai la irundhu 2 person flight la vandhu Coimbatore attend pannanga.... yaarum sollala... summa onnum teriyama news podadeenga....
    MD sir yaarum vara vendam nu dhaan sonnanga....

  • @rajalakshmi8566
    @rajalakshmi8566 9 месяцев назад +4

    Fake news

  • @appuammulu3486
    @appuammulu3486 9 месяцев назад +1

    Yaru da neenga wtsapp la vantha oru msg kaatunga parpom

  • @rparamasivam2171
    @rparamasivam2171 9 месяцев назад +1

    நியூஸ் போடுறதுக்கு முன்னாடி நல்லா விசாரித்து விட்டு போடனும் வாய்க்கு வந்தத போட கூடாது

  • @meenasundar5427
    @meenasundar5427 9 месяцев назад

    If they come to know that this is a scam ,will all accept that? All should not blame the government and ask.

  • @akila1501
    @akila1501 9 месяцев назад +2

    Ungala yaarum join panna sollala... kavalai padatheenga... enga company naanga paathukrom

  • @rajasekaran-j3h
    @rajasekaran-j3h 9 месяцев назад

    கம்பெனி மூடுவதற்கான முன்னோட்டம்.விரைவில் கூடுவார்கள் மீண்டும்.

  • @saranyaraja5203
    @saranyaraja5203 9 месяцев назад

    Yarum yaraiyum compel pannala media ku vera news illaya pa

  • @barathibarathi8333
    @barathibarathi8333 9 месяцев назад

    My V3 Ads Best Company அத பத்தி முழுசா தெரியாம பேசாதீங்க

  • @chandrasekar4041
    @chandrasekar4041 9 месяцев назад +1

    அசோக் ஸ்ரீந்தி ரவுடி.

  • @ramkannan1400
    @ramkannan1400 9 месяцев назад

    He is fraud. Some pe0ple want essymoneyand these people are with this fraud company. Let them to loose their money.

  • @jayabalammaappa6490
    @jayabalammaappa6490 9 месяцев назад +1

    every one inthamathiriyana fake new report option select pannunga, vedio run aagratha touch panni setting optionla report option select panni misinformation option select pannunga.

  • @ranjithtamilnila1628
    @ranjithtamilnila1628 9 месяцев назад

    my v3 ads best best company.Don't spread fake news

  • @selvakumarsn3542
    @selvakumarsn3542 9 месяцев назад

    பட்டை நாமம் 😁😁😁

  • @SANKARMADURAI
    @SANKARMADURAI 9 месяцев назад

    Itula yetthana per tablet vangininga comment me 50 lac peoples investment pottu sollunga papom

  • @manikutty8075
    @manikutty8075 9 месяцев назад +5

    Fake news Vera level nenga lam unmaiya evanum podamatringa ...

  • @adlindj3895
    @adlindj3895 9 месяцев назад

    இப்படி பரபரப்பை ஏற்படுத்தி நியூஸ் போட்டால் உங்களுக்கு வீயூஸ் அதிக ஆகும்