Sis நானும் பிரம்ம முகூர்த்த பூஜை Thursday அன்னைக்கு 10வது நாள் நான் வேலைக்கு போயிட்டு இருக்கேன் அதனால் எனக்கு ரொம்ப டையாடா இருந்ததுனால நல்லா தூங்கிட்டேன் டைம் பாத்தா 5:19 அவசர அவசரமாக குளிச்சிட்டு 5:30தான் correct a விளக்கு ஏற்றி கற்பூரம் காண்பித்தேன் அன்னைக்கு தலைக்கும் குளித்துவிட்டேன் அதனால் இன்னைக்கு 3வது நாள் செவ்வாய் கிழமையில் இருந்து பிரம்ம முகூர்த்த பூஜை புதுசா தொடரனுமா இல்ல 11வது நாளா பண்ணலாமா sis pls reply
Sis நான் முதல்ல ஒரு வேண்டுதல் வைத்து 48 நாள் பிரம்ம முகூர்த்த பூஜை முடித்தேன் ஆனா நான் வெச்ச வேண்டுதல் நிறைவேற வே இல்ல அதுக்கு அப்புறம் 21நாள் இன்னோரு வேண்டுதல் வைத்தேன் அது நிறைவேறியது இப்போ முதலில் ஒரு வேண்டுதல் வைத்து நடக்காமல் போனதே அதே வேண்டுதலை திரும்பவும் வைத்து 48 நாள் பிரம்ம முகூர்த்த பூஜை பன்னலாம்னு 19ஆம் தேதி தொடங்கினேன் பூஜை ஆரம்பித்து 2வது நாளே என் வீட்டுக்காரருக்கு எனக்கு ரொம்ப சண்டை வந்துட்டே இருக்கு அவரும் நானும் பேசுறதே இல்ல பிரம்ம முகூர்த்த பூஜை பன்றதுனாலதான் இப்படி சண்டை வருதா எனக்கு ஒரே ஒரு தெளிவான பதில் சொல்லுங்க சிஸ்டர் pls reply pls இதுக்கு முன்னாடி கூட வெற்றிலை தீபம் பற்றி ஒரு வீடியோ போட்டிங்களே அதலையும் அதுக்கும் முன்னாடி நிறைய வீடியோ விலும் கமெண்ட்ஸ்லயும் அப்புறம் WhatsApp லயும் கூட நிறைய டைம் உங்க கிட்ட கேட்டுட்டேன் நீங்க பதில் சொல்லவே இல்ல pls reply
ஹாய் சிஸ்டர் சாரி கொஞ்ச நாளா என்னால கமெண்ட்ஸ்க்கு சரியா ரிப்ளை பண்ண முடியல நிறைய வேலை இருந்துச்சு சிஸ்டர் இப்போ எல்லாருக்கும் ரிப்ளை பண்ணிட்டு இருக்கேன். நமக்கு ஏதாவது ஒரு நல்ல விஷயம் நடக்கிற மாதிரி இருந்துச்சு அப்படின்னா கண்டிப்பா அதற்கு ஒரு தடங்கல் வரும். பிரம்ம முகூர்த்த பூஜா பண்றது நாளெல்லாம் வீட்ல சண்டை வராது சிஸ்டர். நீங்க கவலைல இருந்தீங்க அப்படின்னா கண்டிப்பா பிரம்ம முகூர்த்த பூஜா பண்ண மாட்டீங்க இந்த மாதிரி சில தடங்கலா உங்களுக்கு வரதா செய்யும். அதையும் தாண்டி பண்ணுங்க கண்டிப்பா உங்களுக்கு நல்லதே நடக்கும் சிஸ்டர் ❤️
Take care sister ❤❤❤
Hi sister ❤️
Take Care lovely❤❤❤❤❤
Sis நானும் பிரம்ம முகூர்த்த பூஜை Thursday அன்னைக்கு 10வது நாள் நான் வேலைக்கு போயிட்டு இருக்கேன் அதனால் எனக்கு ரொம்ப டையாடா இருந்ததுனால நல்லா தூங்கிட்டேன் டைம் பாத்தா 5:19 அவசர அவசரமாக குளிச்சிட்டு 5:30தான் correct a விளக்கு ஏற்றி கற்பூரம் காண்பித்தேன் அன்னைக்கு தலைக்கும் குளித்துவிட்டேன் அதனால் இன்னைக்கு 3வது நாள் செவ்வாய் கிழமையில் இருந்து பிரம்ம முகூர்த்த பூஜை புதுசா தொடரனுமா இல்ல 11வது நாளா பண்ணலாமா sis pls reply
ஹாய் சிஸ்டர் அப்படியே கண்டினியூ பண்ணுங்க
@@devikaelangovanofficial ok tq sis
Take care sis
Hi akka health aa patukonga tablet edithukonga take care akka
Ok sister ❤️
take care akka❤❤😊😊
Hi sister ❤️
@devikaelangovanofficial Hi akka 😍
27-வது நாள் பூஜை பிரம்ம முகூர்த்த பூஜை
Super sister ❤️
Hii sister ippom health eppadi iruku sister health pathukonka dear sister
ஹாய் சிஸ்டர் நான் ரொம்ப நல்லா இருக்கேன் தேங்க்யூ ❤️
Take Care My Drrr❤❤❤❤
Ok sister ❤️
Hi akka health pathuga tablet eiduthaga take care akka
ஓகே சிஸ்டர் தேங்க்யூ ❤️
Hi princess❤ take cere devi❤❤❤❤
Hi sister ❤️
நானும் பிரம்ம முகூர்த்தத்தில் இன்றும் பூஜை செய்தேன் சிஸ்டர்
சூப்பர் சிஸ்டர் ❤️
Nanum bm poojai day 4 complete paniruken sis
Super sister ❤️
❤️❤️💞💞♥️♥️♥️♥️♥️😊😊😊😊😊
❤️❤️❤️
இந்த கொஞ்ச நாளாவே நேரமே எழுந்திருக்க முடியவில்லை சிஸ்டர் பிரம்ம முகூர்த்த பூஜை போடணும்னு ரொம்ப ஆசையா இருக்கு ஆனா உடம்பு சரியில்லாமல் போகிறது என்ன காரணம்னு தெரியல தள்ளி தள்ளி போயிட்டே இருக்கு
ஹாய் சிஸ்டர் உடம்ப பாத்துக்கோங்க வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் பண்ணுங்க ❤️
Sis நான் முதல்ல ஒரு வேண்டுதல் வைத்து 48 நாள் பிரம்ம முகூர்த்த பூஜை முடித்தேன் ஆனா நான் வெச்ச வேண்டுதல் நிறைவேற வே இல்ல அதுக்கு அப்புறம் 21நாள் இன்னோரு வேண்டுதல் வைத்தேன் அது நிறைவேறியது இப்போ முதலில் ஒரு வேண்டுதல் வைத்து நடக்காமல் போனதே அதே வேண்டுதலை திரும்பவும் வைத்து 48 நாள் பிரம்ம முகூர்த்த பூஜை பன்னலாம்னு 19ஆம் தேதி தொடங்கினேன் பூஜை ஆரம்பித்து 2வது நாளே என் வீட்டுக்காரருக்கு எனக்கு ரொம்ப சண்டை வந்துட்டே இருக்கு அவரும் நானும் பேசுறதே இல்ல பிரம்ம முகூர்த்த பூஜை பன்றதுனாலதான் இப்படி சண்டை வருதா எனக்கு ஒரே ஒரு தெளிவான பதில் சொல்லுங்க சிஸ்டர் pls reply pls இதுக்கு முன்னாடி கூட வெற்றிலை தீபம் பற்றி ஒரு வீடியோ போட்டிங்களே அதலையும் அதுக்கும் முன்னாடி நிறைய வீடியோ
விலும் கமெண்ட்ஸ்லயும் அப்புறம் WhatsApp லயும் கூட நிறைய டைம் உங்க கிட்ட கேட்டுட்டேன் நீங்க பதில் சொல்லவே இல்ல pls reply
ஹாய் சிஸ்டர் சாரி கொஞ்ச நாளா என்னால கமெண்ட்ஸ்க்கு சரியா ரிப்ளை பண்ண முடியல நிறைய வேலை இருந்துச்சு சிஸ்டர் இப்போ எல்லாருக்கும் ரிப்ளை பண்ணிட்டு இருக்கேன். நமக்கு ஏதாவது ஒரு நல்ல விஷயம் நடக்கிற மாதிரி இருந்துச்சு அப்படின்னா கண்டிப்பா அதற்கு ஒரு தடங்கல் வரும். பிரம்ம முகூர்த்த பூஜா பண்றது நாளெல்லாம் வீட்ல சண்டை வராது சிஸ்டர். நீங்க கவலைல இருந்தீங்க அப்படின்னா கண்டிப்பா பிரம்ம முகூர்த்த பூஜா பண்ண மாட்டீங்க இந்த மாதிரி சில தடங்கலா உங்களுக்கு வரதா செய்யும். அதையும் தாண்டி பண்ணுங்க கண்டிப்பா உங்களுக்கு நல்லதே நடக்கும் சிஸ்டர் ❤️
@@devikaelangovanofficial ok sis tq
நான் எட்டாவது நாள் பூஜை பண்ண அக்கா
Super sister ❤️
Sister na brahma muhurta poojai pannuren sister brahma muhurta poojai pannitu oru 6:00 clock toonga poiten sister enaku odambu sariya illa akka athu dhan akka toongunen
சிஸ்டர் உடம்பு முடியலன்னா பரவாயில்ல சிஸ்டர் ரெஸ்ட் எடுங்க
Okay sister thank you
Akka na ketathuku reply pannala😢😢
ஹாய் சிஸ்டர் நீங்க என்ன கேட்டு இருந்தீங்க
hii akka nanu bm Pooja panni iruka akka
Super sister ❤️