கண்ணைக்கவரும் நடனம் ! கண்ணைக்கவரும் அழகி வைஜெயந்தீமாலா ! ஜெமினி !அழகான ஜோடி !ஏஎம் ராஜா சுசீலாமா ஏஎம் ராஜா இசை சூப்பர்! பாக்கவே அருமையாயிருக்கூ ! நன்றீங்க ❤❤❤❤❤❤❤❤
காஷ்மீர் மண் தந்த உடையழகில் நளினமாக நடனமாடி ராஜாவின் இசைக்கு அழகு சேர்க்கும் வைஜயந்தி மாலா.. அல்லி தண்டு போல துள்ளி ஆடும் வெள்ளி நிலாவை .. .. சின்ன கண்ணில் வண்ண ஓவியமாக தீட்டிய காதல் மன்னன்.. .. தேன் நிலவு பார்க்க நம்மை காஷ்மீர் அழைத்து சென்ற இயக்குனர் ஸ்ரீதர் நமக்கு தந்த "தேன் நிலவு" ..
அருமையான பாடல் வரிகள்
ஏ.எம் ராஜா இசையமைத்து சுசீலா அவர்களுடன் பாடிய அற்புதமான பாடல்
1961
கண்ணைக்கவரும் நடனம் ! கண்ணைக்கவரும் அழகி வைஜெயந்தீமாலா ! ஜெமினி !அழகான ஜோடி !ஏஎம் ராஜா சுசீலாமா ஏஎம் ராஜா இசை சூப்பர்! பாக்கவே அருமையாயிருக்கூ ! நன்றீங்க ❤❤❤❤❤❤❤❤
Very nice songs
காஷ்மீர் மண் தந்த உடையழகில் நளினமாக நடனமாடி ராஜாவின் இசைக்கு அழகு சேர்க்கும் வைஜயந்தி மாலா.. அல்லி தண்டு போல துள்ளி ஆடும் வெள்ளி நிலாவை ..
.. சின்ன கண்ணில் வண்ண ஓவியமாக தீட்டிய காதல் மன்னன்..
.. தேன் நிலவு பார்க்க நம்மை காஷ்மீர் அழைத்து சென்ற இயக்குனர் ஸ்ரீதர் நமக்கு தந்த "தேன் நிலவு" ..
விரும்பிய பாடல். கதிர்.