இந்த வண்டியை தினசரி ரயிலாக இயக்கவேண்டும் என்பதே தூத்துக்குடி நெல்லை மக்களின் விருப்பம். கோவையில் இருந்து திருச்செந்தூர் செல்ல சிறந்த ரயிலாக இருக்கும். நெல்லை மேட்டுப்பாளையம் ரயிலையும் தினசரி ரயிலாக மாற்றவேண்டும். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் தென்மாவட்ட மக்கள் அதிகமாக வசிக்கின்றனர் அதனால் கண்டிப்பாக இரண்டு வண்டிகளையும் தினசரி ரயில்களாக மாற்றவேண்டும். உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
Thank you ji. Neeenga sirichikkitte odi odi update pannaratha paakka manasu santhoshama iruukuu ji. New banglore madurai and Nagercoil Chennai Vande Bharat express vlog laam podunga ji
தம்பி வ்லாக்ஸ் எல்லாம் நல்லா இருக்கு. உனக்கு ஒரு வேண்டுகோள். நீ சின்னப் பிள்ளையா இருக்க. நீ தொப்பி போடாத. என்னோட வீட்டுக்காரர் உன்னை மாதிரி தான் ரொம்ப தொப்பி போடுவாறு. ஆனா அவருக்கு சின்ன வயசுலயே தலைல முடி கொட்டிடுச்சு. இப்ப ரொம்ப ஃபீல் பண்றாரு.
இந்த வண்டியை தினசரி ரயிலாக இயக்கவேண்டும் என்பதே தூத்துக்குடி நெல்லை மக்களின் விருப்பம். கோவையில் இருந்து திருச்செந்தூர் செல்ல சிறந்த ரயிலாக இருக்கும். நெல்லை மேட்டுப்பாளையம் ரயிலையும் தினசரி ரயிலாக மாற்றவேண்டும். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் தென்மாவட்ட மக்கள் அதிகமாக வசிக்கின்றனர் அதனால் கண்டிப்பாக இரண்டு வண்டிகளையும் தினசரி ரயில்களாக மாற்றவேண்டும். உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
உங்களுடைய கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள்
Excellent vlog bro super❤🎉
U r rocking Micheal thambi.
Superrr🎉
Haai bro very nice train vlog Thoothukudi to mettupalayam
Thoothukudi to vanchimaniyachi varaikum double track tha
தூத்துக்குடி முதல் வா.மணியாச்சி வரை double track போடப்பட்டு ரயில் போக்குவரத்தில் உள்ளது. ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது
🎉Bro., Michael Raj, Very nice compilation
Thank you❤
Second comment ❤❤❤
Should extend upto TEN/SCT via MEJ bypass and ASD, Loco reversal at TN and run daily
.then it will be superhit
Thank you ji. Neeenga sirichikkitte odi odi update pannaratha paakka manasu santhoshama iruukuu ji.
New banglore madurai and Nagercoil Chennai Vande Bharat express vlog laam podunga ji
Super Michael
தூத்துக்குடி வாஞ்சி மணியாச்சி டபுள் ட்ராக் ப்ரோ 😢 no crossing la tuticorin vara mudium
Super thalaiva
super effort amidst hectic schedule
Thank you❤
அண்ணா நீங்க போற வீடியோ எல்லாம் சூப்பர் நீங்க டிக்கெட் வாங்கருதுயம் போடுங்க தெரியதவிங்க தெரிஞ்சிகிட்டும்
COMIBATORE. TO. MUMBAI TRAIN. TRAVEL. BRO. VIDVO
Super 🎉 first take rest it's good for health don't travel continuously it may cause health issues in future
Tambaram🌹 kochivalli acc special train video podugga
Bro Nagercoil smvt Bengaluru blog pannunaga bro
Madurai covai intercity ஐ தூத்துக்குடி வரை நீடிக்க வேண்டும்
Take care. Stress. Take rest.and do vlogs.👍👏👏⚘🙏🙋♂️😀
Congratulations ❤️ 🎊 👏 💥✨️🎈🎉🧨
Thank you!!
Indha train erode via irundhaal nalla irukkum
Good vlog but small correction. Tuticorin Vanchi Maniyachi also a double line section.
Thank you🙏
Cuddalore port to mysuru vlog pannunga bro
Sure❤
உங்களுடைய கடின உழைப்புக்கு மக்கள் பயன் பெறுவார்கள்
தம்பி வ்லாக்ஸ் எல்லாம் நல்லா இருக்கு. உனக்கு ஒரு வேண்டுகோள். நீ சின்னப் பிள்ளையா இருக்க. நீ தொப்பி போடாத. என்னோட வீட்டுக்காரர் உன்னை மாதிரி தான் ரொம்ப தொப்பி போடுவாறு. ஆனா அவருக்கு சின்ன வயசுலயே தலைல முடி கொட்டிடுச்சு. இப்ப ரொம்ப ஃபீல் பண்றாரு.
நடுவிரலில் சுட்டிக்காட்டுவது அசிங்கமாக உள்ளது நண்பா
Nan 1 st dayve entha trainla. Travel pannen
Super✌
Bye trichy paiya😢 Trichy ponga naa chennai ku pora bye
உலகத்திலே அதுவும் இந்தியாவில் தமிழகத்தில் ஒரு பெரிய மாநகரன தூத்துக்குடியில் ஒரே ஒர் பிளட்பாரம் கொண்ட ரயில்வேஸ்டேசன் தூத்துக்குடி ரயில் நிலையம் மட்டுமே
I think 3 platform 🧐
Timing
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉