தினமும் பல மலைகளையும் காடுகளையும் கடந்து சென்று கூலி வேலை செய்து வாழும் மக்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 40

  • @k.dhandapani8993
    @k.dhandapani8993 3 месяца назад +6

    அருமையான வீடியோ காட்சிகள் உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  3 месяца назад

      உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிங்க 🙏🙏🙏

  • @மூன்றாவதுகண்-ப6ர
    @மூன்றாவதுகண்-ப6ர 3 месяца назад +8

    வணக்கம் சார் 🙏நான் தொடர்ந்து உங்களுடைய கானொலியை பார்த்து கொண்டு இருக்கிறேன் இயற்கை எழில்மிகு காடு காட்டைசார்ந்த மலைபிறதேசங்களில் வாழும் மக்களை பற்றிய கானொலி பதிவுகள் பாராட்டுக்குரியது👌🏼சென்னை குரோம்பேட்டையிலிருந்து ராஜா 🙏

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  3 месяца назад +2

      தொடர்ந்து ஆதரவு அழித்து வரும் உங்களுக்கு மிக்க நன்றிங்க 🙏🙏🙏

    • @மூன்றாவதுகண்-ப6ர
      @மூன்றாவதுகண்-ப6ர 3 месяца назад +1

      @@karamadaijaistrip5849 subscriber ஒருவர் தொடர்ந்து கானொலியில் உங்களையும் சேர்த்து பதிவிடுங்கள் என்று அடிக்கடி உங்களிடம் கேல்வி கேட்டுக்கொண்டே இருக்கிறார் உதாரணம் இந்த கானொலியில் கூட கேட்டிருக்கிறார் அதற்கு பதில் சொல்லுங்க சார் ???

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 3 месяца назад +6

    தோழரே எங்கள் ஆதரவு எப்பொழுதும் உங்களுக்கு உண்டு அருமையான கிராமம் ❤❤❤

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  3 месяца назад

      உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிங்க தோழரே 🙏🙏🙏

  • @payanangalinkadhalan4094
    @payanangalinkadhalan4094 3 месяца назад +7

    வணக்கம் தலைவா 🙋‍♂️
    மலை கிராமங்கள் பற்றிய உங்கள் பதிவு அருமை ♥️👌
    நன்றி. இனி உங்கள் சேனலை பின் தொடர்கிறேன் 👍

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  3 месяца назад

      உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிங்க தலைவா 🙏🙏🙏

  • @srahamathulla9048
    @srahamathulla9048 3 месяца назад +2

    மிகவும் மகிழ்ச்சி. நன்றி. உங்கள். முயற்சி தொடர்ந்து. மலரட்டும்

  • @SenthilKumar-qj5po
    @SenthilKumar-qj5po 3 месяца назад +5

    அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  3 месяца назад

      மிக்க நன்றிங்க நண்பரே 🙏🙏🙏

  • @reginamaichel3091
    @reginamaichel3091 3 месяца назад +6

    Supar tambi❤❤❤

  • @thangamsengodan2635
    @thangamsengodan2635 3 месяца назад +3

    Azhahana Village ❤

  • @sivagamimuthuvel175
    @sivagamimuthuvel175 2 месяца назад +2

    ஜெயராஜ்அண்ணாஉங்கள்வீடியோதெடர்ந்துபார்க்கிறேன்கிராமங்கள்சூப்பர்அண்ணா

  • @ootyagriootyagri5410
    @ootyagriootyagri5410 3 месяца назад +2

    Super super 💯

  • @friendofforest8189
    @friendofforest8189 2 месяца назад +1

    mind blowing video bro.

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 2 месяца назад +1

    Super jihudu sar ❤

  • @GunavathiSubermunian
    @GunavathiSubermunian 3 месяца назад +2

    Super video bro❤❤❤.

  • @CvkBava
    @CvkBava 3 месяца назад +2

    Fantastic

  • @BaskarBaskar-u8l
    @BaskarBaskar-u8l 2 месяца назад +1

    16வயதினிலே படத்தை நினைவுக்கு கொண்டுவருவதுபோல் ! முதல் 10 நிமிடங்கள் தங்களின் வருகையையும் , செய்யும்தொழிலையும் சொல்வதிலேயே போகிறது !

  • @ராமபிரியன்.எடப்பாடி

    Super bro 👍💐💐💐❤❤

  • @karthikarthik4289
    @karthikarthik4289 3 месяца назад +1

    Elipent video potunga bro

  • @sakthimani8432
    @sakthimani8432 2 месяца назад

    Theni district ⛰️ village kadonga bro

  • @ravim5955
    @ravim5955 2 месяца назад

    Hi Bro! How can I contact you for Business purpose?

  • @viswa8293
    @viswa8293 3 месяца назад +5

    உங்களையும் சேர்த்து விடியோல காட்டுங்க அப்போதான் வியூஸ் வரும் ......

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  3 месяца назад +3

      உங்கள் அறிவுரைக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றிங்க 🙏🙏🙏