"ஏழாவது அண்ணா" அவர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி அண்ணா. இதற்கு முன்னர் நீங்கள் தந்த் நினைவஞ்சலி ஏட்டில் படித்த அண்ணாவை மீண்டும் எங்கள் நினைவில் கொண்டு வந்தீர்கள் இன்று.
" கல்வி சொல் அல்ல ஆயுதம் தான் "🙏🏻💐 மிக அருமை தெளிவான பதிவு மற்றும் பகிர்ந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி கார்த்திகைசெல்வன் உங்களுடை பணி சிறக்க மென்மேலும் வளர எங்களுடைய மணம்மார்ந்த வாழ்த்துக்கள் 💥😊 ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும்; கல்வி தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய ) செல்வம் அல்ல. கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை. கல்வியே அழிவு இல்லாத சிறந்த செல்வம்; பிற எல்லாம் செல்வமே அல்ல...💐🩷🙏🏻
கல்வி சொல்லல்ல ஆயுதம்..... amazing. உங்கள் அனுபவம் குறித்த தங்களின் கருத்து இக்கால கட்டத்தில் மாணவர் மற்றும் பெற்றோர் சமுகத்திற்கு தேவையான ஒன்று. நன்றி. 🎉🎉
அற்புதமான உரை ஆனால் முடிக்கும் போது மனம் கனத்தது. ஏழாவது அண்ணா சொர்க்கத்திலிருந்து உங்களைப் பார்த்து பெருமைப்பட்டுக் கொண்டிருப்பார். வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் 🎉
KV அக்காவை மறக்கவே முடியாது அண்ணா. எப்போதெல்லாம் KV அக்கா நினைவுக்கு வருகிறார்களோ அப்போதெல்லாம் அவர்களின் கணவரான அப்பாவு ஐயாவும், அவரின் புதுமையான ஸ்கிரீன் பிரிண்டிங் business மற்றும் நான் பார்த்த முதல் ஐயப்ப பூஜையும் நினைவுக்கு வரும். தொடர்ந்து junior SI John Britto அவர்களின் நினைவும் வரும். ஒற்றை ஆளாக, ஆஜானுபாகுவான மாணவனான அவர் ஒரே ஆளாக தன் தோளில் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஏகிய அந்த சம்பவம் என் மனக்கண்ணில். ஊரே பேசிய சம்பவம் அது. KV அக்காவின் வகுப்பு நினைவுகள் என்றாலே அவர்களிடம் எட்டாம் வகுப்பில் நான் கேட்டுகொண்டே இருந்த பல நூறு கேள்விகளும் டேய் பாட வேளையே முடிந்து விட்டது, என்னை பாடம் நடத்த விடுடா என்று அவர்கள் பாசத்துடன் கடிந்து கொண்டதும் நினைவுக்கு வரும்.
காமகோடி வந்தது கல்வியினால் மட்டுமே அல்ல அவர் பிறப்பினால் ஐ.ஐ.டி.யில் நுழைந்தது மட்டுமல்லாது உயர்வும் உயர்ந்துள்ளார் எந்த போட்டித் தேர்வு எழுதி பதவிக்கு வந்தார்?
அருமை அருமை அருமை வாழ்த்துகள் நன்றி தோழர்
நீங்கள் அற்புதமான மனிதர்.அன்பு சகோதரர்.வாழ்க வளமுடன்.
"ஏழாவது அண்ணா" அவர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி அண்ணா. இதற்கு முன்னர் நீங்கள் தந்த் நினைவஞ்சலி ஏட்டில் படித்த அண்ணாவை மீண்டும் எங்கள் நினைவில் கொண்டு வந்தீர்கள் இன்று.
" கல்வி சொல் அல்ல ஆயுதம் தான் "🙏🏻💐 மிக அருமை தெளிவான பதிவு மற்றும் பகிர்ந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி கார்த்திகைசெல்வன் உங்களுடை பணி சிறக்க மென்மேலும் வளர எங்களுடைய மணம்மார்ந்த வாழ்த்துக்கள் 💥😊 ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும்; கல்வி தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய ) செல்வம் அல்ல. கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை. கல்வியே அழிவு இல்லாத சிறந்த செல்வம்; பிற எல்லாம் செல்வமே அல்ல...💐🩷🙏🏻
கல்வி சொல்லல்ல ஆயுதம்..... amazing. உங்கள் அனுபவம் குறித்த தங்களின் கருத்து இக்கால கட்டத்தில் மாணவர் மற்றும் பெற்றோர் சமுகத்திற்கு தேவையான ஒன்று. நன்றி. 🎉🎉
அற்புதமான உரை ஆனால் முடிக்கும் போது மனம் கனத்தது. ஏழாவது அண்ணா சொர்க்கத்திலிருந்து உங்களைப் பார்த்து பெருமைப்பட்டுக் கொண்டிருப்பார். வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் 🎉
SIR , மிக அற்புதமான " அனுபவ " உரை..! நன்றி SIR .!
பாரதியார் சிறுவர் மன்ற திண்ணை நூலகத்தின் பயனாளிகளின் ஒருவன் நான். மிகவும் நன்றியுடன் நினைவு கூறுகிறேன் ❤ கார்த்தி அண்ணா.
Hats off
Mr. Karthikaiselvan. Well said.
மிக தெளிவா கருத்துகள் இருந்து ❤❤❤
KV அக்காவை மறக்கவே முடியாது அண்ணா.
எப்போதெல்லாம் KV அக்கா நினைவுக்கு வருகிறார்களோ அப்போதெல்லாம் அவர்களின் கணவரான அப்பாவு ஐயாவும், அவரின் புதுமையான ஸ்கிரீன் பிரிண்டிங் business மற்றும் நான் பார்த்த முதல் ஐயப்ப பூஜையும் நினைவுக்கு வரும்.
தொடர்ந்து junior SI John Britto அவர்களின் நினைவும் வரும்.
ஒற்றை ஆளாக, ஆஜானுபாகுவான மாணவனான அவர் ஒரே ஆளாக தன் தோளில் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஏகிய அந்த சம்பவம் என் மனக்கண்ணில். ஊரே பேசிய சம்பவம் அது.
KV அக்காவின் வகுப்பு நினைவுகள் என்றாலே அவர்களிடம் எட்டாம் வகுப்பில் நான் கேட்டுகொண்டே இருந்த பல நூறு கேள்விகளும் டேய் பாட வேளையே முடிந்து விட்டது, என்னை பாடம் நடத்த விடுடா என்று அவர்கள் பாசத்துடன் கடிந்து கொண்டதும் நினைவுக்கு வரும்.
Karthigai selvan sir.. ❤
Super speech for coming generation sir
அருமை சகோதரர்
அருமை sir
Arumai.
மிகவும் பயனுள்ள பதிவு!வாழ்த்துக்கள்!நன்றி!!🙏🙏🙏
Well done karthikyen
Karthigai selvan Chairman, MD & CEO of RSB Media
Rsb na bro
Ur speech back to my school memories anna. Proud to be a.student of aruna sugars higher secondary school 🎉
Welcome sir) super🙏
You cannot teach a man anything, you can only help him find it within himself
- Galileo Galilei
Gud information anna 👌
👌🏽👌🏽💐
Appa 😢
Malarum ninaivugal anna
8:50 crime reporter anbarasan😅
காமகோடி வந்தது
கல்வியினால் மட்டுமே அல்ல
அவர் பிறப்பினால்
ஐ.ஐ.டி.யில் நுழைந்தது மட்டுமல்லாது
உயர்வும் உயர்ந்துள்ளார்
எந்த போட்டித் தேர்வு எழுதி பதவிக்கு வந்தார்?
Jaisriram Omsrisairam vaazhga Sanadhana Dharmam vaazhga Bharatham vaazhga vaiyagam vaazhga valamudan.Vaazhga
Kalvi is not a weapon. Poor knowledge fellow.
It is a puzhi which used brightness of mankind should leave after wash the vessal
சொம்பு என்பது?
Yena padichi yena use, ipo ArivalayamNakki ya irukeengalae
திமுகவிற்கு நீங்கள் தொலைகாட்சியில் வாதிடுவது அருமை
RSBmedia fellow
Ya RS Bharathi kaari thuppiyum ivanunga thirundhala boss