இது காதலின் சங்கீதம் புது குங்கும சந்தோஷம் மாற்றும் மாலையும் ஏற்றும் தீபமும் மங்கள பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம் ஓஓஓ மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம் இது காதலின் சங்கீதம் ஆணில் பாதி பெண்மை என்று வேதம் சொல்லியது எந்த பாதி எங்கு சேரும் யார் தான் சொல்வது தெய்வம் ஒன்று சேர்க்கும் சொந்தம் இங்கு சேர்கிறது வேள்வி தீயில் சுயநலங்கள் கிரகணம் தீண்டியது மறுபடியும் பௌர்ணமி தோன்றியது விதியும் புதியது கதையும் புதியது காலத்தின் தீர்ப்பு இது தெய்வத்தின் சேர்ப்பு இது காதலின் சங்கீதம் மாற்றும் மாலையும் ஏற்றும் தீபமும் மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம் இது காதலின் சங்கீதம் காத்திருக்கும் சீதைக்கெல்லாம் ராமன் கிடைப்பதில்லை ராவணனுக்கு சீதையென்று பிரம்மன் எழுதவில்லை புதியபாதை போட்டுக் கொள்ள எவரும் மறுப்பதில்லை வலிகள் கேட்கும் பழமை தன்னை யாரும் பொறுப்பேற்கவில்லை பெண்ணுக்கு பெண் இங்கு எதிரியாக தோன்றிய பெண்மையை காட்டிலும் தெய்வத்தின் கண்களில் தோன்றிய பரிசு தாய் இது காதலின் சங்கீதம் புது குங்கும சந்தோஷம் மாற்றும் மாலையும் ஏற்றும் தீபமும் மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம் இது காதலின் சங்கீதம் Read more at: www.deeplyrics.in/song/ta/idhu-kaadhalin-sangeetham Follow us at: Facebook - facebook.com/deeplyrics.in/
காத்திருக்கும் சீதைக்கெல்லாம் ராமன் கிடைப்பதில்லை
ராவணர்க்கு சீதை என்று பிரம்மன் எழுதவில்லை ❤
"அத்தை கண்களில் அன்னை தோன்றினாள்" மிகவும் அருமையான வரிகள்.
இது காதலின் சங்கீதம்
புது குங்கும சந்தோஷம்
மாற்றும் மாலையும் ஏற்றும்
தீபமும் மங்கள பண்பாடும்
ஸ்ரீ தேவியின் கல்யாணம்
ஓஓஓ மங்கல பண்பாடும்
ஸ்ரீ தேவியின் கல்யாணம்
இது காதலின் சங்கீதம்
ஆணில் பாதி பெண்மை என்று வேதம்
சொல்லியது
எந்த பாதி எங்கு சேரும்
யார் தான் சொல்வது
தெய்வம் ஒன்று சேர்க்கும் சொந்தம்
இங்கு சேர்கிறது வேள்வி தீயில்
சுயநலங்கள்
கிரகணம் தீண்டியது
மறுபடியும் பௌர்ணமி தோன்றியது
விதியும் புதியது கதையும் புதியது
காலத்தின் தீர்ப்பு இது தெய்வத்தின் சேர்ப்பு
இது காதலின் சங்கீதம்
மாற்றும் மாலையும் ஏற்றும்
தீபமும் மங்கல பண்பாடும்
ஸ்ரீ தேவியின் கல்யாணம்
இது காதலின் சங்கீதம்
காத்திருக்கும் சீதைக்கெல்லாம்
ராமன் கிடைப்பதில்லை
ராவணனுக்கு சீதையென்று
பிரம்மன் எழுதவில்லை
புதியபாதை போட்டுக் கொள்ள
எவரும் மறுப்பதில்லை
வலிகள் கேட்கும் பழமை தன்னை
யாரும் பொறுப்பேற்கவில்லை
பெண்ணுக்கு பெண் இங்கு எதிரியாக தோன்றிய
பெண்மையை காட்டிலும்
தெய்வத்தின் கண்களில்
தோன்றிய பரிசு தாய்
இது காதலின் சங்கீதம்
புது குங்கும சந்தோஷம்
மாற்றும் மாலையும் ஏற்றும்
தீபமும் மங்கல பண்பாடும்
ஸ்ரீ தேவியின் கல்யாணம்
இது காதலின் சங்கீதம்
Read more at: www.deeplyrics.in/song/ta/idhu-kaadhalin-sangeetham
Follow us at: Facebook - facebook.com/deeplyrics.in/
ஜெயச்சந்திரன் சார் குரல்.
S. A. ராஜ்குமார் சார் மியூசிக் அருமை..
Intha padam than ennudaiya vaalkai ...
Ennachu
Emathuna Appudi than agum
என் வாழ்க்கையும் இந்த படம்தான் ❤❤❤❤
My favorite song this smma🥰🥰🥰😍🤗🤩🤔😱🤠🤞🖐️✋👌👌👌👌👍👍👍👍👍👍👌
Super
Mother in law is good decision.
நல்ல காதல் என்பதே தேடி வந்த காதல்
I like this song😍🤗💏💕💕💞♨️🎶🎶🎶
அருமையான பாடல்
அருமையான பாடல் ❤️❤️❤️
Valuable lyrics...
Thala Vara 11
My fav song....this line fav line Athai kankalil annai thonidrinal very quite line
Super and my fav
Super song
Mesmerising song and its tell the pride of a women
Fav 💞
சூப்பர் சாங்
Kaathirukkum seethaikellam Raman kidaipathillai ramanukku seethai endru Bramman elutha villai❤️❤️
😭😭😭❤️h🎉 zd TTC
Piditha uravum ketaikal kitaitha uravum yetrukka mudiyama oru kalathuku aprom pidithal antha uravum nilaikkala
Super song I love my song
Semma songs
Aval
Varuvala👫
Super song😍😍😍😍😍😍
Super iruka song 💯👍💞💞💞💞
Love❤❤❤❤❤❤😊😊😊😊😊😊 யுவன் ராஜ் அமைச்சகம் வன்னி வயல்
My fvt song
I love you so much to Simran Chellam ❤❤❤
Smma 🥰🥰🥰🥰😍🤗🤩 smma
வருடம் 16 வருடங்கள்
❤❤kannan
I love this song
Super
Recently addicted
🙌
@@hariniharini4981 same mam
@@shanmugamncs3487 🙌
@@hariniharini4981 Good morning madam
@@hariniharini4981 Mam one doubt
Hi
My favourite song 😍😍
Recently addict
சுரேஷ் பிரியா
Hd illaya?
HD
Super song ❤❤❤
Super song
Super song