ஆட்சியை கவிழ்க்கவா? Modi-யை மிரட்டிய சிராக்! BJP அரசாணை வாபஸ்! Naidu ஸ்கெட்ச்!| Journalist Umapathy

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • ஆட்சியை கவிழ்த்து விடவா? | Modi-யை மிரட்டிய சிராக்! திரும்ப பெறப்பட்ட அரசாணை! Naidu போடும் அடுத்த குண்டு!
    #journalistumapathy #modi #chiragpaswan #nitishkumar #chandrababunaidu #nda #jitanrammanjhi #ramvilaspaswan #ljd #pawankalyan #tdp[ #jdu #umapathy #rahulgandhi
    தமிழ்க்குரல் வாட்சப் குழுவில் இணைய - chat.whatsapp....
    தமிழ்க்குரல்" வலைக்காட்சி உலகத் தமிழர்களின் குரலாக அரசியல், கலை, இலக்கியம், வணிகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, சினிமா என பல்வேறு துறைகளைச் சார்ந்த செய்திகள், கட்டுரைகள் மற்றும் கருத்துகளை முன் வைக்கும் களம்.
    தமிழ்க்குரல் ஊடகத்தில் உறுப்பினராகுங்கள் :
    JOIN US
    யாழ் Rs. 89 குழல் Rs.159 மகுடி Rs. 199
    பறை Rs. 799 முரசு Rs. 1999 பேரிகை Rs. 7999
    For Advertisement Please
    Contact Our WhatsApp No : 81481 70889
    Our Playlist
    Meipada Pesu :
    • அரசியல் விவாதம் (MEIPA...
    Senior journalist Mani
    / v=fm_fzxiyzvi&list=plo...
    Tamil kural Exclusive :
    • Tamil Kural Exclusive
    Public Opinion :
    • Public Opinion
    Shorts :
    • Shorts
    Like | Comment | Share | Subscribe
    FOLLOW US ON INSTAGRAM : / tamilkural_live. .
    FOLLOW US ON FACEBOOK : www.facebook.c....
    FOLLOW US ON TWITTER : ta...
    Disclaimer: Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Комментарии • 81

  • @RameshbabuPadmanaban
    @RameshbabuPadmanaban 22 дня назад +25

    உங்களது கூட்டணி எப்போதும் சூப்பர் அருமை வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி🎉

  • @kart5518
    @kart5518 22 дня назад +7

    எப்படியோ யாரோ ஒருத்தன் மோடியின் பீசை பிடுங்கி விட்டதில் மகிழ்ச்சி

  • @t.muruganpillai1512
    @t.muruganpillai1512 22 дня назад +7

    தொடரட்டும் உங்கள் பணி, அப்ப்பா என்னா நக்கல் சிரிப்பு தாங்கல 😄😄😄

  • @sheebureview9205
    @sheebureview9205 22 дня назад +13

    பணியா உம் கிடையாது பணியாரமும் கிடையாது ultimate

    • @jkaiyanar5049
      @jkaiyanar5049 22 дня назад

      பணிய கிடையாது ஆனா வாபஸ்சு.
      அயோத்தி ஆரம்பம்.
      பத்திரி நாத்து தொடர்ச்சி.
      வாபஸ்சு நீட்சி.

  • @alharshahome5271
    @alharshahome5271 22 дня назад +17

    56 இஞ்சை இப்போ 5.6 இஞ்சா சுருங்க வைச்சிட்டாங்களோ😂😂😂

  • @KannadhasanM-dv1ty
    @KannadhasanM-dv1ty 22 дня назад +18

    பிஜேபி ஆட்சி கவிழும்வேண்டும் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி பதவி ஏற்பார் 🌹🌹🌹👍 தமிழ் குரல் யூடியூப் சேனல் அருமையான நேர்காணல் உமாபதி சார்

  • @subramaniank359
    @subramaniank359 22 дня назад +8

    Excellent

  • @umasankar5779
    @umasankar5779 22 дня назад +11

    ஆப்பு அசைத்த ...

  • @nagarajanp4782
    @nagarajanp4782 22 дня назад +11

    மோடி மாமாஜீ இன்னும் ஐந்து ஆண்டு ஆட்சி
    நடத்தட்டும் எங்களுக்கு வேறு டைம் பாஸ் இல்லை

  • @balaraji8619
    @balaraji8619 22 дня назад +2

    வளவன் உமா அல்டிமேட் companation👌👌👌

  • @murugesandharapuram9673
    @murugesandharapuram9673 22 дня назад +12

    மணி பத்திரிக்கையாளர் ஈவிஎம் பிராடு நடை பெறவில்லை என்று கூறி வருகிறார்.பணம் வாங்கி இருப்பாரோ?

  • @hafeezrahman6982
    @hafeezrahman6982 21 день назад +2

    Yoo omly true like Rahul ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤soniyaji rabiya mamji

  • @arunachalampillaiganesan5421
    @arunachalampillaiganesan5421 22 дня назад +5

    வாஜிபாய் நல்ல மனிதர் ஆட்சியை ஆட்சியைகவ்த மனிதர் ஒருவர் கூட இல்லையா?

  • @gokulg7962
    @gokulg7962 22 дня назад +5

    Boy நோய்

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 22 дня назад +2

    Highly jowial analysis Umapathi sir

  • @vivanthirai
    @vivanthirai 22 дня назад +1

    சூப்பர் 🎉 sir

  • @Indiancookingchannel-sf7hf
    @Indiancookingchannel-sf7hf 22 дня назад +3

    அய்யய்யோ இட ஒதுக்கீடு போய்விடுமே!!!!!!

  • @user-nx6on2pt9n
    @user-nx6on2pt9n 22 дня назад

    Vinay ..vidaithavan..vinay..aruppaan... peace.. salaam... shanthi...

  • @hafeezrahman6982
    @hafeezrahman6982 21 день назад

    Priyanga ji jindabad❤❤❤

  • @p.m.rahmathulla.........bs9603
    @p.m.rahmathulla.........bs9603 21 день назад

    😂♥️🙏முற்றிலும் உண்மை 🌹உமாபதி 🌹சார் 🌹பாம்பு படம் எடுக்கும் 😮ஆனால் 😅எந்த 😅தியேட்டாரிலும் 😅ஓடாது 😅

  • @baranilogaguri
    @baranilogaguri 21 день назад

    🎉

  • @OrangUtan-v7w
    @OrangUtan-v7w 22 дня назад

    நாட்டின் வளர்ச்சிக்காக, முன்னேற்றத்துக்காக மிகுந்த அனுபவமும், திறமையும் தேவைப்படும் பதவிகளுக்காகவாவது இடவொதுக்கீட்டில் இருந்து விலக்கு அளிக்கப்படவேண்டும் .... இன்னொன்று இடவொதுக்கீடே கூட பட்டியலினத்தவருக்கு, பிற்பட்டோருக்கு முழுப்பலனையும் கொடுத்துவிடவில்லை .... அதில் முன்னேறிய குடும்பங்களே மேலும் மேலும் முன்னேறுகின்றன .... இன்றும் பல தலைமுறைகளாக இடவொதுக்கீட்டின் பலனையே கண்டறியாத பட்டியலினத்துக் குடும்பங்களை நானறிவேன் ....

  • @user-fc8cy5yi9e
    @user-fc8cy5yi9e 22 дня назад

    கருத்துக்களை மக்களிடம் சொர்த்தா
    ரீல் கள் இல்லை ஏன் ?

  • @arulamurthaarulamurtha8101
    @arulamurthaarulamurtha8101 22 дня назад +2

    சிறப்பு,ரசிப்பு நன்றி.

  • @MohamedZiaudeen-nk9or
    @MohamedZiaudeen-nk9or 22 дня назад +3

    அவர்கள் நினைத்ததை சாதிப்பார்கள் கமுக்கமா பூனூலை அதிகாரத்தில் தினிப்பார்கள்.

  • @jawahara2384
    @jawahara2384 22 дня назад +1

    இருவருக்கும் இனிய வணக்கம் 🙏 சார் மத்திய அரசு ஓரே நாடு ஒரே தேர்தல் சொல்லி உள்ளார்கள்.இது சாத்தியம் உள்ளதா?

  • @balaraji8619
    @balaraji8619 22 дня назад

    Sir.... Boy நோய் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @as.venkatachalammicrobiolo9934
    @as.venkatachalammicrobiolo9934 22 дня назад +1

    Do give promotions to the junior IAS officers.

  • @ponnusamysubramanian2060
    @ponnusamysubramanian2060 22 дня назад +1

    தமிழ் குரல் நபர் மிகச் சின்ன வயதில் இவ்வளவு மூச்சு வாங்கி பேசுவது............ அவர் உடல் நலனை கவனித்து கொள்வது நல்லது

  • @mahendirang342
    @mahendirang342 22 дня назад +3

    டி கடக்காரன் நிம்மதியா வே இருக்க கூடாது

  • @baskaranthanikodi8106
    @baskaranthanikodi8106 22 дня назад

    Correct kuthu by Sirac on correct time

  • @c.stephendhanakumar3283
    @c.stephendhanakumar3283 22 дня назад

    Umpathy sir answering is always mass.

  • @umadevilpandiselvam9735
    @umadevilpandiselvam9735 22 дня назад +2

    😂😂😂😂😂😂😂😂

  • @agashraj958
    @agashraj958 19 дней назад

    பாவம்அருக்கு75வதுஅவர்ஒய்வுஎடுக்கனம்சார்அவராள்தமிழகம்கேரளம்பேன்றநாட்டைவீனடித்துதமிழகபாஜகதளைவர்களாள்எந்தபயனம்இள்ளைசார்இந்தியநாட்டைபாதூகாக்கதிருராகுள்தான்சிரந்ததளைவர்சார்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nagarajanp4782
    @nagarajanp4782 22 дня назад +1

    அப்படீன்னா எங்க மோடி மாமாஜி
    அர்த்தநாரீஸ்வரர் என்று சொல்லுங்க

  • @senthilmurugan5405
    @senthilmurugan5405 22 дня назад +1

    Innum 3month NDA out

  • @gramesh1284
    @gramesh1284 22 дня назад

    ஜனநாயகத்தின் கடிவாளம் சர்வாதிகாரத்தை கட்டுப்படுத்துவது வரவேற்க்த்தக்கது.

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 21 день назад

    பனியாவும் இல்லை பனியனும் இல்லை only நூலிபான்தான்

  • @vinothrajpvr
    @vinothrajpvr 22 дня назад

    Field export illa ,field expert

  • @santharama8007
    @santharama8007 21 день назад

    நாயுடுக்கு நாமம்

  • @ponnusamysubramanian2060
    @ponnusamysubramanian2060 22 дня назад +1

    கொஞ்சம் மூச்சு வாங்கி கொண்டு பேசவும்

  • @murugesandharapuram9673
    @murugesandharapuram9673 22 дня назад +2

    ஆட்சிக்கு ஆபத்து ஜிக்கு 40ஆதரவு கண்டிப்பாக கிடைக்கும்.

    • @shafiullahkarur8289
      @shafiullahkarur8289 22 дня назад

      ஏன் ஒன்றிய ஆர்எஸ்எஸ் அரசு 100 ரூபாய்க்கு திமுக வை விலைக்கு வாங்கி விட்டதா.

  • @SureshKumar-by2um
    @SureshKumar-by2um 22 дня назад +4

    தேர்தல் ஆணையத்தை வைத்து கொண்டு, தேர்தலை நேர்மையாக சந்திக்க துப்பில்லாமல், பாஜக 79, தொகுதிகளில் குருக்கு வழியில் வந்து, பிறகு என்டிஏ கூட்டணி ஆட்சி 5, வருடம் கூட தாங்காது. பதில் அளித்த நம்ம கலக்கல் உமாபதி தோழருக்கு என் வாழ்த்துக்கள்.

  • @universalzia
    @universalzia 22 дня назад

    😂😂 bhai நோய்

  • @user-ik5ol4ys7m
    @user-ik5ol4ys7m 22 дня назад +1

    Why Modi being an OBC support Bramins? and doing chamchagiri to Bramins, DId Modi was elect by Bramin votes only?

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 22 дня назад

    It is only the tip of the ice berg....wait...

  • @razackjohny
    @razackjohny 22 дня назад

    பாய் நோய்😀😂😂🤣🤣🤣

  • @Lifewithliverpool
    @Lifewithliverpool 22 дня назад

    views reduced coz of bjp

  • @right2comment
    @right2comment 22 дня назад

    Maximum innum 1 month thaan modi aatchi 😎

  • @antonyirwinraj4469
    @antonyirwinraj4469 22 дня назад

    1.All the BJP allies Viz; Nithish of Bihar, Chirac Paswan of LNJ party, & Chandrababu Naidu of AP; should join & topple the BJP Gov't; at the centre to achieve transparency, not only in UPSC recruitments, but also Group-C posts; by filling the SC, ST & OBC; vacancies region wise in our country to avoid disappointment among the educated youths of respective States/UTs; !
    2.To cover the back log vacancies, unity is a must to defeat the wrong policies of the BJP at the centre in eradication of reservations & to safeguard the employment opportunities to the minority communities.!!!

  • @nagarajanp4782
    @nagarajanp4782 22 дня назад +1

    எங்க மோடி மாமா மெஜாரிட்டி ஆட்சிக்கு
    வரும்போது உங்களுக்கெல்லாம் சுன்னத் நடக்கும் மாற்றம் இல்லை

    • @user-vm7xu1lj4d
      @user-vm7xu1lj4d 22 дня назад +1

      Modiji varaporaru puli (po) vala pudichi aataporaru.

    • @alharshahome5271
      @alharshahome5271 22 дня назад

      இருக்கிறவானுக்கு இல்லாதவன் சுன்னத் செய்ய போறானா😂

    • @dpvasanthaprema629
      @dpvasanthaprema629 22 дня назад

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🌹🌹🌹

  • @user-jd4mk5vw4h
    @user-jd4mk5vw4h 22 дня назад

    நீங்கள் எல்லோரும் சும்மா உருட்டாதீங்க இந்த நாசகார ஆட்சி எப்போது ஒழியும் என்று தீர்மானமா சொல்லுங்க.

  • @appathurais6411
    @appathurais6411 22 дня назад

    Mr. Umapathi what you say about Modi. Rahul thaan thaan next PM. Punnakku Modi u need for India. Midi Nee oru a.... 😅