நீ கோடிஸ்வரன் என்பது அதிசியம் ஆனால் உண்மை | Simmam | சிம்மம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 31

  • @manik7897
    @manik7897 2 дня назад

    நல்ல அருமையான பதிவு சிம்மத்திற்கு விடிவு காலம் கிடைத்தால் மிக்க நன்றி ஐயா

  • @boomirajansboomirajan4431
    @boomirajansboomirajan4431 9 дней назад +5

    ஐயா அருமையான அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நீ சொன்னதெல்லாம் உண்மை சிம்மத்துக்கு விடிய காலம் வரும் என்று நம்புகிறோம் நீங்கள் சொன்னது வரும் என்று நினைக்கின்றேன்

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 8 дней назад +9

    ஐயா, உங்கள் பதிவை மதிக்கிறேன். உங்கள் வாக்கு பலிதம் ஆனால் நாங்கள் நன்றியுடன் இருப்போம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏எல்லாம் வல்ல அண்ணாமலையாரின் அருளை வேண்டுகிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalavathyp4611
    @kalavathyp4611 2 дня назад

    Thank you sir

  • @mangayarthilagam5585
    @mangayarthilagam5585 7 дней назад +2

    நான் பட்ட அவமானம் போதும்.
    உயிர் வாழ்வதே வீண்.என்னுடைய பிறந்த தேதி
    30-6-1962
    பூரம் நட்சத்திரம்
    சிம்மம் ராசி.
    உறவினர்கள் மத்தியில் பிச்சைக்காரி யைப் போல இருக்கிறேன்.
    எப்போது விடியும்

  • @sivakumars6802
    @sivakumars6802 6 дней назад

    நன்றி வாழ்க வளமுடன்

  • @krishnansannasi3300
    @krishnansannasi3300 5 дней назад

    உன்மையான பதிவாக கருதலாம்.
    மகிழ்ச்சி. நம்பிக்கை தான் எல்லாம்.
    நன்ரி

  • @palanikathirvel1541
    @palanikathirvel1541 8 дней назад +1

    They are all true, Thanks to my God

  • @SwathisrimuruganSwathisr-nv9xr
    @SwathisrimuruganSwathisr-nv9xr 4 дня назад

    🙏🙏🙏

  • @kannanmohana6502
    @kannanmohana6502 4 дня назад

    100 true ayya

  • @sathya838
    @sathya838 8 дней назад +4

    ஐயா வணக்கம், ஐயா எனக்கு சிம்மம் ராசி தான் நட்சத்திரம் தெரியாது . ஐயா நான் கடந்த 12 வருடம் நல்ல வாழ்க்கை வாழ வில்லை நான் வாழ்ந்தோ நரக வாழ்க்கை .ஆனால் நான் பட்ட பாடு ,கஷ்டம் ,அவமானம், அசிங்கம் ,கேவலம்,மேலும் சொல்ல போனால் நான் தெருவுக்கு வரல , பிச்சை எடுக்குல ,அசிங்கத்தை திங்குகுல . ஐயா நான் பட்ட கஷ்டம் அளவுள்ள . ஐயா என் சொந்தம் ,பந்தம், நான் வால்வனா , சாவன்னா என்று எதிர் பார்த்து கொண்டிருக்கிறது . ஐயா நான் அவங்க முன்னாடி நல்ல வாழ்ந்து காட்டணும் .முன்ன என் கடனை எல்லாம் கட்டி காட்டணும் . ஐயா நான் வாழ்வதற்கு நல்ல வழி சொல்லுங்க . பிளீஸ் 😭😭😭🙏🙏😭😭

    • @manoharanmanoharan6247
      @manoharanmanoharan6247 7 дней назад +1

      நானும் இது போல் பல வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்

  • @Neelaveni-j7o
    @Neelaveni-j7o 8 дней назад

    Super ❤❤❤❤❤❤

  • @MrPSridharan
    @MrPSridharan 7 дней назад

    மிகவும் அதிகமான உதாரணங்கள். Just be crisp. This is like story telling and gives an idea that you want to lengthen your video without astrological back up stuff

  • @madhava.s6499
    @madhava.s6499 9 дней назад +1

    All are True. So far no progress in life.

  • @murugansubramanian2128
    @murugansubramanian2128 8 дней назад +1

    பட்டது போதும்

  • @marimunthu6981
    @marimunthu6981 8 дней назад +1

    அய்யா 1997 அஷ்டமசனியில்நம்பி கெட்டவன் நான் இதற்க்கு மேல் சொன்னn ல் அழகை வரும் வேன்டாம்🙏

  • @ktbalanbalan6973
    @ktbalanbalan6973 8 дней назад

    ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் சரி தான் எனக்கு நடக்குமா நான் 12 8 1953 ல் பிறந்தேன் சிம்மம் ராசி பூரம் நட்சத்திரத்தில் பிறந்தேன் நீங்கள் சொல்வது எல்லாம் நடக்குமா ஐயா ரொம்பவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம் சொல்லுங்கள் ஐயா

  • @mohanam7836
    @mohanam7836 8 дней назад

    கொஞ்சம் ஆறுதலாக உள்ளது நன்றி ஐயா 🙏

  • @manimaranyu6795
    @manimaranyu6795 9 дней назад

    Ayya 😭😭😭😭

  • @matheshR4285
    @matheshR4285 9 дней назад

    Correct ayya😭😭😭😭😭

  • @manimozhi6988
    @manimozhi6988 8 дней назад

    🎉🙏

  • @soundrapandian1543
    @soundrapandian1543 8 дней назад

    Everything alepapa

  • @Jaheer-uv5ln
    @Jaheer-uv5ln 6 дней назад

    😢😢😢

  • @rajuthekkoni5327
    @rajuthekkoni5327 8 дней назад

    Nadakkuma..😢

  • @ashok19805
    @ashok19805 8 дней назад +1

    Mansu Lesa iruukku , Ungal vakupadi nadanthaal sari

  • @nagarathinam9019
    @nagarathinam9019 7 дней назад +1

    Ssshh mudila..2023 dec la epti tha sonnanga

  • @soundrapandian1543
    @soundrapandian1543 8 дней назад +2

    உன்மையே பேசு don't to create

  • @UECSRIHA
    @UECSRIHA 3 дня назад

    100 all fake