நான் ஒரு கட்டிட பொறியாளர் நீங்கள் சொன்னது போல டைல்ஸ் 800 ச.அடி வீட்டுக்கு 4'×4' அ 2'×2'அளவு டைல்ஸ் ச.அடி மிக குறைந்தது 40ரூ குறைவாக கிடைக்காது போக்குவரத்து சேர்த்து தமிழ் நாட்டில், ஆக 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு ஆகும் நீங்கள் கூறும் தரவுகளை ஆராய்ந்து பின் கூறவும் இது போக கதவு சன்னல் கன அடி நல்ல தரமான மரம் குறைந்தது 3000 ரூபாய் செலவு செய்கூலி இப்பல்லாம் தினகூலி அடிப்படையில் ஆட்கள் கிடைப்பதில்லை ச.அடி விலையிலே 150 ரூ ஆகிறது
எப்பவும் கேரளா மலையாளி... இது போன்ற கட்டடங்கள் தமிழ்நாட்டில் தமிழர்கள் கட்டவில்லையா ? ஆம் எனில் தமிழர்கள் இவர்களை முன் மாதிரியாக எடுத்துக்கொண்டு இயற்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தாத கட்டடங்களை கட்ட முன் வர வேண்டும். கால சூழ்நிலை ஏற்ப நம்மை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும்.
We do all our construction work at reasonable cost Rs.1800/sqft to Rs.2000/sqft * with vasthu and high quality in service. Feel free to contact us - 9600146922 / 7904358939. Kindly share and support ! We focus on the quality and safety.💯 * Projects undertaken only in tamilnadu. Thanks and regards💐 DL construction Chennai
இயற்கைக்கு பாதிப்பு ஏற்படாத பல கட்டிடங்கள் தமிழ்நாட்டிலும் கட்டப்பட்டுள்ளது. மணல் இல்லாமல், தண்ணீர் இல்லாமல் வீடுகளை கட்டலாம். மேலும் தகவல்களை அடுத்த பின்னூட்டத்தில் அனுப்புகிறேன்.
In walls I found while color in between violet color.....(its suppose to show the column and beam projection ) can we cost 12 " beam on 10" interlock bricks ????? It results in 1" projection in either side..
Very good presentation and to the point explanation..... I dont understand the language but could make sense of the construction vocabulary.... Please help us understand... with the subtitles text in the video...at least on the RUclips.. Thank You..
There are more points missing in this video. Does 8.5 lakhs inclusive of Sump, Septic tank, what type of basement made - Framed structure or load bearing?? These are not mentioned... at least make a complete video next time
Construction field la irukra yarukume nermaiye kidayaathu. From Plumber till Engineers. Yellarum customer ah yevlo yematha mudiyumo avlo yemathivaanga. Makkal kitta kelunga. Oru positive feedback varathu.
ur program is very good but one request. all the houses you show are either in coimbatore or kerala or some outskirts.... for people in city like chennai, things are different. can you cover more houses in chennai ? makes more sense in terms of rate etc. thanks
ரொம்ப ரம்யமா இருக்கு வீடு. வீடு அமைந்த இடம்..இப்ப இந்த வீடு Sale கு இருக்கா? எல்லாம் சொல்றீங்க.. முக்கியமா Contact no. சொல்லல. எப்படி தெரிந்துகொள்வது? Description la..yum mention பண்ணல..
ஜாசின் அலி, புயல், பூகம்பம், வெள்ளம் ஆகிய இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாப்பான வீடுகளை ஸ்டீல் பிரேம்கள் மூலம் கட்ட முடியும். மேலும் விவரங்களை அடுத்த பின்னூட்டத்தில் அனுப்புகிறேன்.
இன்டர்லாக் பிளாக்ஸ் .பயன் என்ன கிடைக்கும் .அது ரொம்ப சூடு என்று சொல்லுகிறார்களே.அது உண்மையா,கொஞ்சம் சொல்லுங்கள் .செங்களுக்கும்.பிளாக்ஸ்க்கும்,என்ன வித்தியாசம் .
Appreciate the anchors very professional and clear presentation skills
Very knowledgeable and speaks just what is needed 👍🏻👌🏻👌🏻
Beautiful house and anchor explanation is very much appreciated..
Vb anna
இது போல் வீடு கட்ட வேண்டும் அந்த காண்ராக்ட் நபர் கொடுங்கள் புதிய தலைமுறை மூலமாக கிடைத்தால் மிகவும் உதவியாக இருக்கும் நன்றி
நான் ஒரு கட்டிட பொறியாளர் நீங்கள் சொன்னது போல டைல்ஸ் 800 ச.அடி வீட்டுக்கு 4'×4' அ 2'×2'அளவு டைல்ஸ் ச.அடி மிக குறைந்தது 40ரூ குறைவாக கிடைக்காது போக்குவரத்து சேர்த்து தமிழ் நாட்டில், ஆக 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு ஆகும் நீங்கள் கூறும் தரவுகளை ஆராய்ந்து பின் கூறவும் இது போக கதவு சன்னல் கன அடி நல்ல தரமான மரம் குறைந்தது 3000 ரூபாய் செலவு செய்கூலி இப்பல்லாம் தினகூலி அடிப்படையில் ஆட்கள் கிடைப்பதில்லை ச.அடி விலையிலே 150 ரூ ஆகிறது
மிக அழகு இல்லம் . தொகுப்பாள றுக்கு நன்றி
This anchor is the pillar of this show, especially that Buddha vs Geetha quote ❤
Ithula oru mine disadvantage iruku kitchen pakathula viragu adupu iruku bse gas pipe heat agaruthuku chance iruku so safe ahh use panunga plss
எப்பவும் கேரளா மலையாளி... இது போன்ற கட்டடங்கள் தமிழ்நாட்டில் தமிழர்கள் கட்டவில்லையா ? ஆம் எனில் தமிழர்கள் இவர்களை முன் மாதிரியாக எடுத்துக்கொண்டு இயற்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தாத கட்டடங்களை கட்ட முன் வர வேண்டும். கால சூழ்நிலை ஏற்ப நம்மை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும்.
நமது மூனோர்கள் கோவில் கட்டியது தான் இதை தான் இவர்கள் இப்போது பயன்படுத்துகிறார்கள்
We do all our construction work at reasonable cost Rs.1800/sqft to Rs.2000/sqft * with vasthu and high quality in service. Feel free to contact us - 9600146922 / 7904358939. Kindly share and support !
We focus on the quality and safety.💯
* Projects undertaken only in tamilnadu.
Thanks and regards💐
DL construction
Chennai
இயற்கைக்கு பாதிப்பு ஏற்படாத பல கட்டிடங்கள் தமிழ்நாட்டிலும் கட்டப்பட்டுள்ளது. மணல் இல்லாமல், தண்ணீர் இல்லாமல் வீடுகளை கட்டலாம். மேலும் தகவல்களை அடுத்த பின்னூட்டத்தில் அனுப்புகிறேன்.
@@dharunya1 dl construction 900sq la intha model la construction pannuvingala ?
@@EEGAMINGYT1994 yes sir. call 7904358939 / 9600146922
Normal bricks tha strength athigam
Thatha paatti room paint is good and modern.
ஸ்வாமி விவேகானந்தர் கூறியது
நீ எதை நினைக்கிறயோ அதுவாகவே ஆகிறாய்..
This Codes are Taking from Bhagavth Geetha.....
Swami Vivekandha said " Nee edhai Karu kolgiraayoo...adhuvae naalai Uru kolgirathuu"
இன்ஜினியர் போன் அவசியம் தேவை
In walls I found while color in between violet color.....(its suppose to show the column and beam projection ) can we cost 12 " beam on 10" interlock bricks ????? It results in 1" projection in either side..
Romba azhaga irukkudhu veedu👌🙏
Very interesting video & thanks. One doubt!! What is the life time difference between this interlock brick house & brick house?
Very good presentation and to the point explanation..... I dont understand the language but could make sense of the construction vocabulary.... Please help us understand... with the subtitles text in the video...at least on the RUclips.. Thank You..
Outlook police station mathiri iruku
8:57
இன்று என்ன விலை எந்த இடம் ( மாவட்டத்தில்
I have a doubt about inter block bricks it's use is safe or unsafe depending upon over raining and other weather conditions
Safe. Research more about this in the internet.
There are more points missing in this video. Does 8.5 lakhs inclusive of Sump, Septic tank, what type of basement made - Framed structure or load bearing?? These are not mentioned... at least make a complete video next time
What will be the life of this house
@@mathiarasans1488 more than normal red brick house
Which is the best one, interlocking bricks or normal bricks?
Normal
Can you tell me the area of the house and location. And the interlock bricks rate is 60 rs in tamilnadu, inthe video you said 28 rs.
Construction field la irukra yarukume nermaiye kidayaathu. From Plumber till Engineers. Yellarum customer ah yevlo yematha mudiyumo avlo yemathivaanga. Makkal kitta kelunga. Oru positive feedback varathu.
S bro echa naainga
Very nice explanation bro
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் இந்த முறையில் கட்ட வேண்டும். எவ்வளவு காசு ஆகும்?எத்தனை நாளில் கட்டி தருவீர்கள்?
ஏதேனும் பில்டர் உதவவும்.
RC prasath 9 laksh la kattalam contact number 9943192606
In ambattur pudhur, how much it will take
@@Sethu-nl4bx prasath nine lakhs la katta yeethani cent veendum
Great work bro... I loved this video...
Filler slab g+2 Ku set aagumaa
Sir idhu pola house enakum katti thara mudiyuma ithe budjet ku 8.25 lakhs
Sir nijamava nambavay mudiyala.alaga irruku house
Stove and விறகு அடுப்பு பக்கத்து பக்கத்துல வைக்கலாமா
Thanks for your notable suggestions sir.
Is it possible to build interlocking bricks in six lakhs four cent area
... Kerala style traditional model
I love it please ad more videos bro home and mechanical related
Interlock brick rate which he said was wrong. Now it cost around 60/- per brick including construction
50 rupees kerala
Rs.35 here in Madurai
, architecture narrated very much appreciated by visitor
Why you not like to add plan of the houses.. bcoz people like to built the house like this and all.. so pls i suggest to add plan of the house simply
What is the life of this type of bricks used house
Puthiyathalaimurai best show
ஒய்3எப்ப்ப்
Interlock brick 28rs tha k..transport enna charge varuthu theriuma?
I have a plan of building this kind of house .. can I have idea of budget
Nyz design with excellent anchoring
திருநெல்வேலியில் 2 BHK காலியிடம் கட்டிடம் சார்ந்து மொத்த செலவு எவலோ லோன் வசதிகள் இருக்க
Interlock bricks home build in 800sqft how much cost... place cuddalore (dist) vriddachalam...
என்னேட வருங்காள இல்லத்திற்கான மாதிரி தேடிகிறேன், 😍
🕴
இதைப் போன்ற வீடுகளில் மேலே ஒரு வீடு கட்டலாமா
yes.
Super Brother...
நிங்க சொல்லர different materials எல்லா இடங்களிலும் கிடைக்குமா? Chennai and chennai sorunding also
House is nice, but lacking important information like breath and length of the house, way to staircase etc
Sir what is the life time of this type of interlocking brick construction?
Normal brick work construction life time?
ROOTS BUILDING SOLUTIONS Hi, am in kallakurichi district, I need to build 2 cent house with 2 bedroom (ground floor only),, how much cast estimate.
More than normal red brick
sir intha home plan send painuga ..
Contact me
Panel house pathi vedio poduga
You didnt tell abt wiring and plumbing, they did is concealed or face based?
Is that point is disadvantage.?
You can try LGSF Constructions. All Plumbing, electrical wirings are concealed. Will send more details by next message.
நான் நேரில் பார்க்கவிடரும்புகிறேன் வழி கூறுங்கள்
8.5லட்சத்தில் மதுரையில் கட்ட ஆலோசனை கூறுங்கள் தோழரே...
எத்தனை Sq feet உங்க வீடு
@@lakshmanlakshmanan144 800 SQ feet
@@lakshmanlakshmanan144 l.p. 000p)
Is this really possible with that budget..? Can anyone help to find the engineer contact. I have plans to build my home.
Please contact me on +971566394547- WhatsApp. Im not a businessman but a social worker. I can definitely help you.
@ROOTS BUILDING SOLUTIONS dindigul la veedu katti thara mudiuma?
@ROOTS BUILDING SOLUTIONS 10 lakhs or 12 lakhs ku katti thara mudiyuma
I wants to build 2 bhk house below 10 lakhs near Marthandam, any contractors can provide details.
bro intha veedoda plan map kidaikuma
ur program is very good but one request. all the houses you show are either in coimbatore or kerala or some outskirts.... for people in city like chennai, things are different. can you cover more houses in chennai ? makes more sense in terms of rate etc. thanks
Why you stopped this program, regularly I am following your videos.
Nice👍
Where is Pooja Room?
Ji unga shirt sema.. brik red.. looking rich in experes
Ethu pochu velai thrvai ellaingala varusam aga aga damage aagatha
தயவுசெய்து சரியான தகவல்கள் தரவும்,
முன்னுக்கு பின் முரணாண தகவல்கள் தரவேண்டாம்
Where is this place and price
I could not understand the language.pl.tell in English or Hindi language.
Intro Super 👍
காண்ட்ராக்டர் நம்பர் கிடைக்குமா?
Sure
@@MuthuKumar-ry4no give me d number sir,
வீடு எத்தனை சதுர அடிகள்
ரொம்ப ரம்யமா இருக்கு வீடு. வீடு அமைந்த இடம்..இப்ப இந்த வீடு Sale கு இருக்கா? எல்லாம் சொல்றீங்க.. முக்கியமா Contact no. சொல்லல. எப்படி தெரிந்துகொள்வது? Description la..yum mention பண்ணல..
In Ground floor + 1 (first floor) construction, can we still use inter-lock bricks?
You have any interlock manufacture persons contact number?
ROOTS BUILDING SOLUTIONS not in Madurai ??
Super simple comfort
Can mention subtitles plz
Very clear explanation bro.. Keep it up 👍
Looks really cool. Can you add English subtitles Please?
சூப்பர் இந்த சதுரடியில் இந்த விலையில் எனக்கு வீடு கட்டி தர முடியுமா நன்றி
How may sq.ft?.isn't 2bhk?
Bro bricks use panratha Vida sengal than best
Epdi bro can u explain
எங்கள் வீடு பேஸ்மட்டம் மட்டும் செங்கல் சிமெண்ட் இல் போட்டிருக்கும் இந்த வீடு கட்ட முடியுமா
சூப்பர் கேள்வி நண்பா
செங்கல் சிமென்ட் அடித்தளத்தின் மேல் ஸ்டீல் வீடுகளை கட்டலாம். மேலும் தகவல்களை அடுத்த பின்னூட்டத்தில் அனுப்புகிறேன்.
Kitchen area is too small...
Same Design & Budget, possible for TIRUVANNAMALAI_TN?
Reply me
👍👍👍
திருச்சி ,பெரம்பலூர், நாமக்கல் இந்த இடங்களில் இந்த மாதிரியான வீடு எங்கு கட்டப்பட்டுள்ளது. முகவரி மற்றும் போன் நம்பர் பதிவில் போடவும்.
Ethana cent idam Bro
This home address pls sir
Y ur not giving builder details while uploading a vdo, builder contact num...?
Very good find yaar..
good
Trichy pakkam interlock bricks ketaikuma
Do u have anyone doing Annur area
Sir pls give the name of the contractor.
We are doing interlock bricks construction
Contact :9940248865
@ROOTS BUILDING SOLUTIONS 9986567775
@@gunasekar4011 how much?
900 ச. அ. க்கு கட்டி தர மாட்டிங்களா நண்பா
முடியும் என்றால் தெரிய படுத்தவும்
Super
1:30 coffee oda vanthu ukaralam house owner thittuvare
😂😂😂😂😂
😂😂🤣
8778505304 coimbator. ,641014 yur calling
😄😄😄😄
🤣🤣
மின் உரிமையாளரின் தொலைபேசி எண்ணைப் பெறுங்கள், நான் ஒரு வீட்டை கட்டுகிறேன்
Interlock brick எங்க வாங்குனாங்க
Bro idhu namma oorla adikura puyal ku thaangumaa
ஜாசின் அலி, புயல், பூகம்பம், வெள்ளம் ஆகிய இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாப்பான வீடுகளை ஸ்டீல் பிரேம்கள் மூலம் கட்ட முடியும். மேலும் விவரங்களை அடுத்த பின்னூட்டத்தில் அனுப்புகிறேன்.
Very good anchor
இன்டர்லாக் பிளாக்ஸ் .பயன் என்ன கிடைக்கும் .அது ரொம்ப சூடு என்று சொல்லுகிறார்களே.அது உண்மையா,கொஞ்சம் சொல்லுங்கள் .செங்களுக்கும்.பிளாக்ஸ்க்கும்,என்ன வித்தியாசம் .
nice
Total sq feet how much and rate ?
Idhu namma oorla adikura puyal ku naa thaangumaa bro....