Tamil Songs # Chinnamani Kuyile # சின்ன மணி குயிலே # Amman Kovil Kizhakale # Vijayakanth,Radha

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Songs : Chinnamani Kuyile
    Movie : Amman Kovil Kizhakale
    Music : Ilaiyaraja
    Singers : S. P. Balasubrahmanyam

Комментарии • 2,5 тыс.

  • @saravanasaran_123
    @saravanasaran_123 2 года назад +95

    இன்றைய காலத்தில் இதை போல் பாடல் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது ...💥❤️

  • @deepakrao7894
    @deepakrao7894 8 месяцев назад +14

    RIP Vijaykanth Sir..may your soul rest in peace. Reminiscing...💐💐🙏

  • @instituteofacademicexcelle483
    @instituteofacademicexcelle483 2 года назад +240

    விஜயகாந்த் Sir மிகச்சிறந்த நல்ல மனிதர். யாழ்ப்பாணத்தில் 90s Kits இல் பல ஆயிரம் இரசிகர்கள் இன்றும் கேப்டனுக்கு இருக்கிறார்கள்.

  • @kpvines2708
    @kpvines2708 3 года назад +550

    நல்லவேளை தமிழனாய் பிறந்தது இல்லையென்றால் இது போன்ற பாடல்களால் வரும் நினைவுகளை ரசிக்கமுடியாமல் போயிருக்கும்

  • @gopalakrishnan3972
    @gopalakrishnan3972 2 года назад +33

    எனது சிறு வயதில் என் தந்தை அழைத்து சென்ற படம் பாடல்களும் மறக்க முடியாது அந்த சந்தோஷமும் திருப்பும் கிடைக்காது 😁😁😁 எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் அனைத்தும் பாடல்களும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤️❤️❤️❤️

  • @murugana7461
    @murugana7461 5 лет назад +278

    நான் நேசிக்கும் ஒரே தலைவர் கேப்டன் விஜயகாந்த். என்றும் அவர் வாழ்ந்த காலம் தமிழகத்தின் பொற்காலம்.

    • @shanmugarajanshanmugarajan2550
      @shanmugarajanshanmugarajan2550 2 года назад +5

      மீண்டும் ஒரு பொற்காலம் கேப்டன் வழியில் அண்ணாமலை ips தில் உள்ள சிங்கம்

    • @Prakash-zl4ll
      @Prakash-zl4ll 2 года назад +8

      @@shanmugarajanshanmugarajan2550 yarra nee joker uh 😂😂

    • @akbarali4818
      @akbarali4818 2 года назад

      ,FM transmitter you

    • @akbarali4818
      @akbarali4818 2 года назад

      gnu c cry-
      Vast

    • @akbarali4818
      @akbarali4818 2 года назад

      -

  • @vinraksan2472
    @vinraksan2472 3 года назад +648

    '2030'லையும் இந்த பாட்ட பாப்பேன்னு சொல்றவங்க மட்டும் like பண்ணுங்க 👍

  • @healer1130
    @healer1130 4 года назад +45

    ഉഫ്ഫ്ഫ്..... എത്ര വട്ടം കേട്ടെന്ന് ഒരു പിടിയുമില്ല..... ഉയിർ song😍😍

    • @abhijith2482
      @abhijith2482 3 года назад +3

      Captain sir, SP sir, Raja sir uyir ♥️♥️♥️😘😘😘

  • @s.bharathiselvan9246
    @s.bharathiselvan9246 3 года назад +17

    ரஜினி,கமல் இவங்களுக்கு அடுத்தது இவருதான் மத்தவங்களுக்கு எப்படியே எனக்கு தெரிஞ்சு
    தங்கமான மனசு இருக்க நல்ல மனிதன் இவர்தான்🙏❤

  • @renjithma7270
    @renjithma7270 4 года назад +170

    എത്ര തവണ കേട്ടു എന്ന് പിടിയില്ലാത്തവർ ഉണ്ടോ??? കേട്ടാലും കേട്ടാലും മതിവരാത്ത പാട്ട് 🥰

  • @manirathnamspike85
    @manirathnamspike85 5 лет назад +892

    அருமையான பாடல்👌🏻 சிறந்த கிராமத்து திரைப்படம்👏🏼 ரஜினி மற்றும் கமல்ஹாசன் உச்சத்தில் இருந்த நேரத்தில்" கொடிகட்டிப் பறந்தவர் விஜயகாந்த் அவர்கள்👌🏻👏🏼🙏🏼

  • @praba31able
    @praba31able 5 лет назад +323

    எல்லோர் மனதையும் மத்தளம் போட வைக்கும் இசைஞானி இசையில் SPB சார் பாடிய பாட்டு ..அழகு

  • @paulraj576
    @paulraj576 2 года назад +19

    எத்தனை தடவை கேட்டாலும் .சலிக்காது

  • @ashwing449
    @ashwing449 8 месяцев назад +5

    Such a great human being..RIP vijayakanth sir...u alwys in our hearts...😢 We all miss u💔

  • @acsk20
    @acsk20 4 года назад +27

    Inimaiyin அர்த்தம் SPB யின் குரல் .....SPB will be in our hearts forever

  • @dhineshkumarthirunavukkara7353
    @dhineshkumarthirunavukkara7353 4 года назад +86

    பாட்டில் வரும் புல்லாங்குழல் இசையை குயில் கூவது போல வடிவமைத்திருக்கிறார் ஞானி...வரிகளும் இசையும் ஒற்றுப்போக....😍😍😘

    • @Dr.Kikki_07
      @Dr.Kikki_07 4 года назад +2

      Its his geniusness.. He always use flute to depict cuckoo.. Eg.: poongathu thirumbuma, kuyile kuyile poonguyile, etc..

    • @jillabala9812
      @jillabala9812 2 года назад +1

      Captain tha inga brand eh

    • @askcreation...907
      @askcreation...907 Год назад +2

      Nanum atha thannn solla vanthenn 🤩🎧❤️

  • @sajesh.ssajesh2357
    @sajesh.ssajesh2357 4 года назад +148

    സൂപ്പർ.. ഇത്രേം മനോഹര ഗാനം ഇനി ഉണ്ടാവില്ല

  • @maheyish17
    @maheyish17 4 года назад +85

    I'm A 2K Kid ( 2003) .
    I Love All the Raja Songs...
    Now, Listening in 2020

  • @manjunathnacs1363
    @manjunathnacs1363 3 года назад +107

    I'm from Karnataka we love all languages there is no limits to earing our music god Ilayaraja music 🎶

    • @mercyreyald
      @mercyreyald 3 года назад

      ruclips.net/video/1H_L9bA8azU/видео.html

    • @harshithkishore4124
      @harshithkishore4124 3 года назад +1

      I am also Karnataka bro urs place my Mysore

    • @humungous09
      @humungous09 2 года назад +1

      u guys are good. Several kannada actresses worked in Telugu film industry. Soundarya was best. We still love her.

    • @vigneshviki9489
      @vigneshviki9489 Год назад

      Z mm to

  • @Gokuldurai364
    @Gokuldurai364 4 года назад +17

    கொரோனா ஊரங்கு காலத்தில் இந்த பாடாலை கேட்பவர்கள் உளளிர்களா ?

  • @user-lm9md5vt2h
    @user-lm9md5vt2h 4 года назад +36

    நான் சின்ன,வயசுல இருக்கும் போது 80s பாட்டுக்கள்"கேட்க்கும் போது பிடிக்காது ...ஆனா இந்த பாடல்களோட அருமை இப்போ தான் தெரியுது... ..

  • @chinniahmv07pHy52
    @chinniahmv07pHy52 4 года назад +52

    Vijayakanth is one of the king of tamil cinema in 80s to 90s

    • @mercyreyald
      @mercyreyald 3 года назад +1

      ruclips.net/video/1H_L9bA8azU/видео.html

  • @sinthanaiselvanvani1374
    @sinthanaiselvanvani1374 4 года назад +42

    காற்றில் எங்கேயோ தொலைந்துவிட்ட உணர்வு🎧🎶

  • @skventerprises5147
    @skventerprises5147 4 года назад +155

    🎤😭உங்கள் தேகம் மறைந்தாலும் எங்களுக்குள் 😭🎼இசையாய் மலர்வீர்கள்🌹😭
    🎤😭🪔 உங்கள் மூச்சும் உங்கள் 🎤பாட்டும் அணையா விளக்கே ஐயா 🪔😭🙏

    • @mercyreyald
      @mercyreyald 3 года назад

      ruclips.net/video/1H_L9bA8azU/видео.html

  • @shanavaskm7760
    @shanavaskm7760 4 года назад +75

    Wow ഒരു പഴയ തമിഴ് നാട് ബസ് യാത്ര ഓർമ വന്നു

    • @mercyreyald
      @mercyreyald 3 года назад

      ruclips.net/video/1H_L9bA8azU/видео.html

  • @vision_of_RAM
    @vision_of_RAM 5 лет назад +90

    கிராமத்து நண்பர்கள்,கிராமத்து கதை,இசை,பாடல்,காட்சி எல்லாம் சூப்பர்.

  • @ppandiyaraj74
    @ppandiyaraj74 5 лет назад +527

    விஜயகாந்த் சார் என்ன அழகு சிறுவயது முதல் அவருடைய தீவிரமான ரசிகன் என்பதில் எனக்கு பெருமை

  • @user-valkavalamudan5
    @user-valkavalamudan5 4 года назад +775

    இந்த பாட்டை ரசிக்கத் தெரிந்த நாம்எல்லோரும் அதிர்ஷ்டசாலிகளே.. ஏனென்றால் இப்போது இருக்கும் தலைமுறைகள் இதை உணரமாட்டார்கள்....

  • @gopalakrishnan3972
    @gopalakrishnan3972 2 года назад +8

    அருமையான வரிகள் இசைஞானி இளையராஜாவின் அற்புதமான இசையில் உருவான உருவான பாடல் மனதிற்கு அவ்வளவு நிம்மதி தருகின்றன ❤️❤️❤️

  • @Varu-cx2og
    @Varu-cx2og 3 года назад +17

    எந்த கொம்பனாலயும் இனி இப்படி பாட முடியாது 😥😥😥 திரும்ப வாங்க

  • @Anjalirams.
    @Anjalirams. 4 года назад +67

    What an effortlessly stylish beat, singing, acting, lyrics, visuals...spb the performer...vaarthai illai Raja sir...only love and respect 🥰

    • @harvithakarunakaran5206
      @harvithakarunakaran5206 4 года назад +1

      First off the first of my favorite songs in the world of a song is a great 5minute and his voice was a bit more interesting than the same one and his 🥰😘🤮

    • @kartiyenifatiua8021
      @kartiyenifatiua8021 4 года назад

      Hi

  • @bobyprasannas3929
    @bobyprasannas3929 5 лет назад +216

    அந்த புல்லாங்குழல் வாவ் அருமை , யாராலும் இந்த அளவுக்கு உபயோகிக்க முடியாது. ஜீனியஸ்

  • @prakashkamble246
    @prakashkamble246 5 лет назад +79

    God gifted music by ILLAYYARAJA SIR AND GOD GIFTED VOICE BY SPB SIR AND GOD GIFTED ACTING BY CAPTION AND RADHA

  • @akhilroy8012
    @akhilroy8012 4 года назад +54

    I'm from andhra chitttoor dist .
    Regularly I'm listening ilayaraja songs

  • @ashokm4343
    @ashokm4343 4 года назад +96

    இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் என நான் விஜயகாந்த் ரசிகர் தீவிர தொண்டர்...

  • @manoj2581
    @manoj2581 5 лет назад +27

    im a singaporean woman one chinese man sing this song while i was going to work at that time. unforgetable in my life n i love this sing till today. vijaykanth was a super actor that time now so sad to see his stage. god bless him

  • @drzainulabid9392
    @drzainulabid9392 4 года назад +75

    Ilayaraja sir songs Oru rakshem illa 😍
    കട്ട ഫാൻ

  • @malligababu4777
    @malligababu4777 Год назад +3

    என் கடந்த கால நிகழ்வுகளை ஞாபகம் செய்யும் பாடல் இது

  • @dineshsivasankaran6157
    @dineshsivasankaran6157 3 года назад +12

    എന്റെ ദൈവമേ... ഇ പാട്ടിന്റെ ഒരു കാല ഗെട്ടം ഒന്നോർക്കുകയാണ്.. 👌👌സൂപ്പർബ്... 👍🌹👌🙏

  • @vijojoy9070
    @vijojoy9070 4 года назад +13

    Raja sir
    SPB
    Captain
    സൂപ്പർ 🎵🎶🎵🎶

  • @tnpscfastway4158
    @tnpscfastway4158 5 лет назад +635

    விஜயகாந்தான் ஹீரோ வேற யாரும் ஹீரோ இல்லைனு நினச்சது ஒரு காலம். அவ்வளவு பிடிக்கும்.

    • @martharagenciesbunk8639
      @martharagenciesbunk8639 5 лет назад +16

      Real hero விஜயகாந்த்.

    • @isaiyarasanisaimoorthy4817
      @isaiyarasanisaimoorthy4817 5 лет назад +7

      YES I FEEL ALSO LIKE THAT

    • @surusvr3503
      @surusvr3503 5 лет назад +21

      நான் முதலில் விஜயகாந்த் ரசிகன் தான்....
      இப்போ தல ரசிகன்
      விஜயகாந்த் சாரையும் பிடிக்கும்❤

    • @rajafarook4548
      @rajafarook4548 5 лет назад +8

      ஹலோ ப்ரோ எனக்கு விஜயகாந்தையும் புடிக்கும் விஜய்யும் பிடிக்கும் ஏன் தல அஜித் சூப்பர் ஸ்டார் ரஜினியும் பிடிக்கும்... அவர்கள் நடிக்கும் கதாபாத்திரத்தை கொண்டு............................

    • @thamizhselvang9253
      @thamizhselvang9253 4 года назад +2

      Migachirandha manidharru unmaiyaanha oru kadhanaayagan enakku uyir

  • @rahulantony7551
    @rahulantony7551 5 лет назад +106

    ഇതു പോലുള്ള പാട്ടുകൾ ഈ തലമുറയിൽ കിട്ടാൻ പാടാണ് & acting of these actors in this movie is കിടുക്കാച്ചി ( Movie name: അമ്മൻ കോവിൽ കിഴക്കലെ )

    • @mercyreyald
      @mercyreyald 3 года назад

      ruclips.net/video/1H_L9bA8azU/видео.html

    • @jeonjksr2161
      @jeonjksr2161 3 года назад +2

      Amman kovil kilakalae

  • @manikandansekar3865
    @manikandansekar3865 4 года назад +34

    ராதா செம்ம அழகு

  • @mahendranramya1980
    @mahendranramya1980 4 года назад +607

    நான் ஒரு கேப்டன் தொண்டன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் இந்த பாடல் பிடித்தவர்கள் ஒரு லைக் போடுங்க சார் நன்றி

    • @stalinmoorthy9750
      @stalinmoorthy9750 4 года назад +2

      Thanks

    • @MohamedaliALI-eb1cr
      @MohamedaliALI-eb1cr 4 года назад +2

      வணக்கம். இன்றும் கேட்கிறேன்.அருமை. அருமை.தமிழ்வாழ்க.🌷👌💚🙋

    • @nausathali8806
      @nausathali8806 3 года назад

      கண்டிப்பாக போடுகிறேன். M. மகேந்திரா. அவர்களே. ஒன்றல்ல
      மூன்று.!!
      நல்ல ஒரு மனிதர். புரட்சி கலைஞர்.,!!! 1

    • @nausathali8806
      @nausathali8806 3 года назад

      நல்ல ஒரு அற்புதமான பாடல்.,!!! 2

    • @nausathali8806
      @nausathali8806 3 года назад

      அற்புதமான மண்வாசனை நிறைந்த. ஒரு கிராமியப் படம்.
      அம்மன் கோவில் கிழக்காலே.,!!! 3

  • @prasadpk8444
    @prasadpk8444 3 года назад +8

    സൂപ്പർ പാട്ട്... ആ കാലത്തുള്ള എല്ലാ പാട്ടുകളും മികച്ചതാണ്. 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🥰🥰🥰😍😍😍😍

  • @nippaniupendra2247
    @nippaniupendra2247 4 года назад +128

    I don't know tamil language but I'm regularly watching Ilayaraja's old Tamil songs.👌

    • @Dr.Kikki_07
      @Dr.Kikki_07 4 года назад +10

      U have gr8 taste in music 😍😍

    • @indraganthi6833
      @indraganthi6833 4 года назад +2

      M
      T.

    • @nizamuddinsyed4566
      @nizamuddinsyed4566 4 года назад +5

      Me too

    • @maheshjonnada5974
      @maheshjonnada5974 4 года назад +10

      I too dne knw tamil bt diehard fan of ilayaraja.. n i like tamil language so mch intrst to learn.. trying

    • @angelinsushma6564
      @angelinsushma6564 3 года назад +8

      Don't say that old songs because ilayaraja sir songs never get old it's always fresh, unique etc ...

  • @baadhshah994
    @baadhshah994 5 лет назад +30

    വിജയകാന്ത് ബെസ്റ്റ് റൊമാന്റിക് മൂവിസിൽ ഒന്നു "Amman kovil kizhakkale" I Love This song
    Vijaykanth-Radha combo👌👌👌

  • @ananthakumar6823
    @ananthakumar6823 5 лет назад +66

    எங்கே உன் ஜோடி..? நான் போறேன் தேடி... ரீங்காரமிடும் வரிகள்...

  • @BC999
    @BC999 3 года назад +41

    There is NO VIOLIN in this song and a few other songs in the movie. Maestro ILAYARAJA broke the myth (when challenged) that he "cannot" compose without violins! Composer VIDYASAGAR played SANTOOR for this song. Viji Manuel - Accordion, Ilayaraja - Harmonium, Subhan Saheb - Shehnai, Sudhakar - Flute, Tabla Kannaiya, Jayacha - Percussion, Sashidharan - Bass Guitar, Sada - Lead Guitar. IR re-uses this tune for Vamsy's Telugu movie Chettu Kinda Pleader song Chalti ka naam gaadi, but gave it a different FUN tone with different prelude and interludes. GENIUS is too little an appreciation.

  • @AbbasAbbas-ot5gf
    @AbbasAbbas-ot5gf 4 года назад +61

    ഇത് കേട്ട് കുട്ടികാലം ഓർത്തുപോയോ

  • @ajinvijay1344
    @ajinvijay1344 5 лет назад +112

    இந்த பாட்டு எங்காவது கொஞ்சமா கேட்ட உடனே போட்டு கேட்டுருவேன் மொபைல்ல

  • @jitharenjith5225
    @jitharenjith5225 5 лет назад +248

    80കൾ 90 കൾ തമിഴ് പാട്ട്കൾ ഒരു രക്ഷയുമില്ല'പാട്ടുകളുടെ വസന്തകാലം

    • @ajikumar6985
      @ajikumar6985 5 лет назад +4

      Movie:Amman koil kizhakaalae(1986) super hit movie

    • @jijoaj4883
      @jijoaj4883 4 года назад +2

      Yes

    • @shibukottuvankonam7561
      @shibukottuvankonam7561 4 года назад +15

      80kalilum 90kalilum thamizhil mathram alla indin cinimayil thanne ganagalude vasandha kalam thanneyanu

    • @vineethamegha3617
      @vineethamegha3617 4 года назад +5

      സത്യം

    • @sujitharajesh8028
      @sujitharajesh8028 4 года назад +6

      Most powerful expression of love ....

  • @ckbalakrishnan3704
    @ckbalakrishnan3704 4 года назад +24

    The sweetness of Tamil language all these are my favourite songs.......

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 2 года назад +5

    அருமையான பாடல்.... சிறந்த பண்பாளர் அறிவார்ந்த மாமனிதர் சிறந்த நடிகர் , உதவி செய்வதில் இவருக்கு ஈடு இவரே அண்ணன் விஜயகாந்த் அவர்கள் புகழ் வாழ்க ஓங்குக 💪💪💪 விடுதலை சிறுத்தைகள் கட்சி 🙏

  • @Bumper6
    @Bumper6 5 лет назад +86

    இன்று பல பாடல்களின் வரிகள் எங்களால் பின்பற்ற முடியவில்லை.ஆனால் இது மிகச் சிறந்தது

  • @sathamusan8867
    @sathamusan8867 4 года назад +854

    2020 la intha song kerkuravaga like panuga..... chinnamani kuyile....... nisha kutty...my lvu to baby

    • @ramramadass8659
      @ramramadass8659 4 года назад +7

      Yethana varusham aanulum old is gold than.......

    • @sathamusan8867
      @sathamusan8867 4 года назад +2

      @@ramramadass8659 ss bro that's crt

    • @ansoantony2008
      @ansoantony2008 4 года назад +2

      😘😘😘😘😘

    • @PrinceKonganoor
      @PrinceKonganoor 4 года назад +5

      Kerala people also like the song..... evergreen.

    • @krishmohan6353
      @krishmohan6353 4 года назад +5

      Bro...raaja sir is our God....my only God.. only music god

  • @keralavillagetrails.6892
    @keralavillagetrails.6892 5 лет назад +80

    Love from Kerala.....

  • @shyamjacob3474
    @shyamjacob3474 3 года назад +28

    SPB sirs magical voice🙏

  • @Vicky31089
    @Vicky31089 Год назад +6

    How great SPB sir 😍 different voices for different heroes. This voice for captain is distinct from the ones he would ve sung for Rajini or Kamal or Mohan

  • @ramakrishnan9111
    @ramakrishnan9111 5 лет назад +29

    0.50 .. 1st interlude .. can't get out of my head .. listened several times ..but still refreshing ..

  • @faisalthanichinte8472
    @faisalthanichinte8472 5 лет назад +55

    അടിപോളി പ്പാട്ട്

  • @willwemeetwillmeetmeet5572
    @willwemeetwillmeetmeet5572 5 лет назад +60

    தென்னாட்டு சிங்கம்

    • @mercyreyald
      @mercyreyald 3 года назад

      ruclips.net/video/1H_L9bA8azU/видео.html

  • @healer1130
    @healer1130 3 года назад +3

    എത്ര വട്ടം ഈ വഴിക്ക് വന്നെന്ന് ഓർമയില്ല..... അത്രക് ഇഷ്ടം 😍

  • @Repentant_Gowtham
    @Repentant_Gowtham 9 месяцев назад +1

    இந்த வகையான பாடல்கள்
    90களின் சுற்றுச்சூழலுக்கும் நினைவுகளுக்கும் நம்மை கொண்டு வரும்
    அது தனித்துவமான உணர்வு

  • @user-hw5jk2jn3s
    @user-hw5jk2jn3s 5 лет назад +222

    இனி இது போல யார் இசையமைக்கப்போகிறார்கள்.

  • @masala0011
    @masala0011 5 лет назад +87

    March 2019 ever green and this will go across ages 2090 too

  • @prathapkasilingam436
    @prathapkasilingam436 4 года назад +18

    Could able to see lots of cuteness and romantic looks on his face . At that point Vijayakanth was given lots of box office records.

  • @manigandan5821
    @manigandan5821 4 года назад +11

    அருமையான மனதை உருக்கும் பாடல் ❤️👍

  • @vigneshVicky-fu5es
    @vigneshVicky-fu5es 2 года назад +2

    உன் சேலை காத்தில் ஆட என் நெஞ்சும் சேர்ந்தாட
    உன் கூந்தல் வாசம் பாத்து என் எண்ணம் கூத்தாட❤️
    புல்லங்குழல் இசையை குயில் கூவது போல வடிவமைத்திருப்பார் ராஜா சார்

  • @kumaravelgnanamani
    @kumaravelgnanamani 6 лет назад +206

    இனிய பாடல் வரிகள் என்னை ரசிக்க வைத்தது. விஜயகாந்த் சார் நடிப்பு மிக அருமை.

  • @Surendhar-SJs1508
    @Surendhar-SJs1508 5 лет назад +101

    உன் சேலை காற்றில் ஆட என் நெஞ்சும் சேர்ந்தாட.GREAT

  • @66raghu
    @66raghu 5 лет назад +18

    Old will always be gold...what a song 👍

  • @shashankashura1654
    @shashankashura1654 4 года назад +15

    vijaykanth was very brightening face even though he was dark complexion....
    he was way smarter that time....❤🙂

    • @krishnachaitanya8164
      @krishnachaitanya8164 4 года назад +4

      Bro black always extreme color. Don't compare with any color. It's fabulous

  • @kantabhoite2033
    @kantabhoite2033 Год назад +1

    Wow. Nice. Song. ❤❤😍😍

  • @Blackpinksuzu
    @Blackpinksuzu 6 лет назад +311

    இசைஞானி செதுக்கிய மிகஅருமையான சிற்பம் இந்த பாடல்...தேன் சிந்தும் பாட்டு...

  • @Blackpinksuzu
    @Blackpinksuzu 6 лет назад +19

    What a song..RAJA SIR & CAPTAIN COMBO...AWESOME

  • @bismasaleem2972
    @bismasaleem2972 5 лет назад +33

    Beautiful RADHA

  • @vinojackson2084
    @vinojackson2084 2 года назад +1

    இனிய பாடல் வரிகள் என்னை ரசிக்க வைத்தது. விஜயகாந்த் சார் நடிப்பு மிக அருமை.😁

  • @UBLOSUDHAKARRVSCAS
    @UBLOSUDHAKARRVSCAS 2 года назад +6

    Ilaiyaraja 🤩God of music 💥💯

  • @Kulanthairajmedia79
    @Kulanthairajmedia79 4 года назад +799

    2020ல இந்த பாடலை யார் யாரெல்லாம் கேட்பீர்கள்...???

  • @sakkarapanis1073
    @sakkarapanis1073 6 лет назад +18

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்

  • @elumalaisubramaniyan2721
    @elumalaisubramaniyan2721 6 лет назад +69

    என்ன ஒரு அருமையான பாடல் சூப்பர் இளையராஜா சார்..

  • @user-br6zx1zj6e
    @user-br6zx1zj6e Год назад +1

    Chinnaaa mani kuyileyyyy ❤️

  • @balamurugan3140
    @balamurugan3140 4 года назад +1314

    எவரேனும் 2020 ல் இந்த பாடல் கேட்பவர்கள் உள்ளனரா

  • @AJ-he6jw
    @AJ-he6jw 4 года назад +292

    விஜயகாந்த் என்ற நல்லவனை இன்று கலாய்த்து கலாய்த்து,அவரை தோற்கடித்து அரசியல விட்டு விரட்டிய இன்றய தலைமுறையினர நினச்சு பெருமப்படுறேன்..

    • @vadivelsampath8996
      @vadivelsampath8996 4 года назад +6

      Friend its not because of the memes he was made to be addicted to alcohol and followed by its heavy impact.

    • @satiasatia2788
      @satiasatia2788 4 года назад +1

      False news he have bp diabetes

    • @manickamimmanuel8176
      @manickamimmanuel8176 4 года назад +1

      @@vadivelsampath8996 his health affected but not because of alcoholic

    • @manickamimmanuel8176
      @manickamimmanuel8176 4 года назад +1

      @@vadivelsampath8996 all media and jj is a reason behind this

    • @Fourtu
      @Fourtu 3 года назад

      அவார் உதம்பு நல்லா இருந்தா இன்னெராம்

  • @vimalan2959
    @vimalan2959 5 лет назад +9

    Its a mesmerizing duet between SPB and the flute. Raja for life

    • @Rock-ed5eb
      @Rock-ed5eb 2 года назад +1

      SPB TELUGU PRIDE

    • @saravanant9209
      @saravanant9209 Год назад

      @@Rock-ed5eb Nonsense. Not on language pride. MUSIC SINGING PRIDE. Because, MUSIC & SINGING doens't have that useless barriers. Thanks.

  • @mageshkumar756
    @mageshkumar756 5 лет назад +6

    மிக அருமையான பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தோணும்

  • @jeevithad2838
    @jeevithad2838 8 месяцев назад +1

    CAPTAIN intha ulagatha vittu ponalum enga nenjila ennaikumea iruparu ❤️🙏 LOVE U CAPTAIN #THARMATHIN THALAIVAN unagaluku Nan thalai vanangukiren😢😢😢

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 2 года назад +5

    அம்மன் கோவில் கிழக்காலே கேப்டனின் முன்னணி நடிகராக அவதாரம் எடுத்து செல்ல உதவிய வெற்றி கரமாக ஓடிய வெற்றிகரமான திரைப்படம்

  • @nambirajannambi4898
    @nambirajannambi4898 5 лет назад +10

    So style very cute radha& vijayakanth song sooooooo good

  • @manggateleshop3424
    @manggateleshop3424 6 лет назад +18

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்....

  • @user-mo4ws9vi8u
    @user-mo4ws9vi8u 6 лет назад +147

    அடேங்கப்பா என்ன ஒரு தரமான வரிகள்

  • @shrinivasu5905
    @shrinivasu5905 3 года назад +2

    Beautiful radha

  • @Rajesh1671
    @Rajesh1671 3 года назад +4

    Beautiful Radha madam

  • @deepadivya2551
    @deepadivya2551 5 лет назад +8

    spb sir voice melting my fav singer😍😍😍😍😍😍 keep rocking

  • @mailkannan
    @mailkannan 5 лет назад +81

    நினைவு தெரிந்து நான் கேட்ட முதல் பாடல்.

  • @ashiksivadas4862
    @ashiksivadas4862 4 года назад +37

    1.30 തുടങ്ങിയുള്ളത് ❤️

  • @manuedassery2083
    @manuedassery2083 4 года назад +1

    Kamal, Vijayakath, Ilayaraja, SPB, Janaki, Radha, Amala my favorites.

  • @AN-eh5gq
    @AN-eh5gq 3 года назад +2

    2021லயும் கேட்டுகிட்டு தான் இருக்கேன்

  • @affanshariff1897
    @affanshariff1897 4 года назад +10

    Old is gold always
    The lyrics r awesome 😌