Siragadikka Aasai | Episode Promo 1|17th May 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 май 2024
  • சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.com/in/shows/sira... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision
  • РазвлеченияРазвлечения

Комментарии • 109

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 29 дней назад +1001

    இந்த ரோஹிணி யைப் பார்த்தாலே யாருக்கெல்லாம் பிடிக்கல...😅😅😅

    • @AneezRishwana
      @AneezRishwana 29 дней назад +11

      Appo serial parkaatheenga.villi illama serial enga erukku😂

    • @vanueditz5137
      @vanueditz5137 29 дней назад +3

      Ennakku putikkathu

    • @ezhilarasi2193
      @ezhilarasi2193 28 дней назад +4

      Director kku mattum tha rohiniya pudichirukku

    • @kalianimariappan1821
      @kalianimariappan1821 28 дней назад +9

      Include vijaya irritating face😡😡😡

    • @subramanisubramani4375
      @subramanisubramani4375 28 дней назад +3

      யாருக்குமே பிடிக்கவில்லை என்று கூறினாலும் இயக்குனர் குமரன் ஏற்றுக்கொள்ள மாட்டானே சீரியல் முடிவதற்கு முதல்நாள் தான் ரோகிணி திருந்துவாள்.

  • @umarani8692
    @umarani8692 29 дней назад +374

    பாட்டி தயவு செய்து இங்கேயே இருங்க விஜயா பயந்து நடுங்குவது நல்லா இருக்கு😅

    • @aneekaashika5752
      @aneekaashika5752 28 дней назад +7

      Vijaya rohini thimir appo.dha adangum😂

  • @WALGAWAZAMUDAN68
    @WALGAWAZAMUDAN68 29 дней назад +327

    டைரக்டர் சார் உங்க மேல மக்கள் காண்ட்ட ஆகுறதுக்கு உள்ள ரோகினி கதையை கொண்டு வந்தால் நல்லது😅

  • @vaalupasanga95
    @vaalupasanga95 29 дней назад +277

    ரோகினிய வேலை செய்ய சொல்லுங்க பாட்டி

  • @umarani8692
    @umarani8692 29 дней назад +87

    இனிமேல் இதுங்க முன்னாடி முத்து மீனா சண்டை போடக்கூடாது இதுங்க சந்தோஷம் படுதுங்க

    • @abirajcreations
      @abirajcreations 28 дней назад +1

      Director nama solradhuku opposite ah dhan panuvaaru

  • @thangapushpam2467
    @thangapushpam2467 29 дней назад +104

    இந்த டைரக்டர் முத்துவுக்கும் மீனாவுக்கும் தொல்லை குடுக்கிறதே வேலையா வச்சிருக்காரு😢😢😢😢😢😢😢

    • @subramanisubramani4375
      @subramanisubramani4375 28 дней назад +4

      உண்மை எவ்வளவு நபர்கள் கமென்ட்ஸ் போட்டாலும் இந்த இயக்குனர் கேட்கமாட்டான்

    • @balasaraswathi7593
      @balasaraswathi7593 28 дней назад +1

      Yes

  • @finchersworld6176
    @finchersworld6176 29 дней назад +54

    Muthu's expressions sema❤. போனோம்.. பார்த்தோம்.., பேசினோம்.. வந்துட்டோம்.. அவ்வளவுதான் அப்பா... முத்து simple ah one line la explain panitaar😂

  • @StephnyPhilip59
    @StephnyPhilip59 29 дней назад +52

    எங்களுக்கு விஜயாவையும் பிடிக்கல ரோகினியும் பிடிக்கல

  • @chichasasikala9860
    @chichasasikala9860 28 дней назад +21

    ஒரு வாரம் ஆறு எபிசோடில் முத்து மீனா வுக்கு இரண்டு பிரச்சினைகள் மூன்று மூன்று நாட்களுக்கு.ஷ் அப்பா! சலித்து விட்டது.

  • @reetasankar5005
    @reetasankar5005 28 дней назад +14

    பாட்டி இங்க இருந்தா நல்லாருக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @wardhanaviralvideos9818
    @wardhanaviralvideos9818 29 дней назад +110

    Muthu❤Meena fans

  • @barunenayathulla6979
    @barunenayathulla6979 28 дней назад +20

    ரேகினி எப்போதுமட்டுவாள்

  • @chichasasikala9860
    @chichasasikala9860 28 дней назад +15

    வேறே கற்பனையே வராதா இந்த கதாசிரியருக்கு?! செக்கு மாடு போல் சுற்றிச்சுற்றி வருகிறது கதை நகரவேயில்லை.

  • @varunprakash6207
    @varunprakash6207 29 дней назад +20

    Muthu ❤ Meena pair semma super Patti supporting Meena Vijaya shocks Rohini reaction on patti 😂

  • @veerakavin4253
    @veerakavin4253 29 дней назад +15

    Rohini ippo matum parlour pogala,, leave potalo?? Appo patti avaluku work kodukanum.. Nanga rasikanum,, patti muthu meena va outing anupunga.... 🎉

  • @sivarkumar93
    @sivarkumar93 28 дней назад +6

    Director. Kumaran .thirumathi selvam .Director. antha serial la selvam,Archana kastapatukite tan irupanga.same like muthu,meena.so climax la tan Rohini matuva..intha Director ku vera story yosika teriyathu

  • @arjunangovindasamy4833
    @arjunangovindasamy4833 29 дней назад +21

    சட்டை கிழிஞ்சிருந்தா தெச்சு முடிச்சிடலாம் நெஞ்சு கிழிஞ்சிடுச்சே எங்கே முறையிடலாம்.
    விஜயாவுக்கும், ரோகிணிக்கும் ஏன் மூக்கு வேர்க்குது.

  • @Rubini-rj9sb
    @Rubini-rj9sb 29 дней назад +34

    Vijaya pandrathu yaruku ellam pidikala

  • @maryanancia8278
    @maryanancia8278 29 дней назад +17

    Storya koncham change panunga pa epa pathulum muthuvayae aim panringa

  • @Shifanasliha
    @Shifanasliha 28 дней назад +8

    Vijaya Va paati vechu seyyanum😂😂😂

  • @ddsthoughts51
    @ddsthoughts51 28 дней назад +3

    Rohini vvvip ponnu😂😂😂😂 adhan velai seiyadhu

  • @sarigamano695
    @sarigamano695 28 дней назад +5

    Batti adatha arabinga ❤❤

  • @SelviMani-et5wu
    @SelviMani-et5wu 28 дней назад +4

    Vijaya panapei, annamalai pondati thasan, Meena velaikari ,

  • @sharikan436
    @sharikan436 28 дней назад +9

    Rohini விரதத்தை மறந்த இயக்குனர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @thyagarajans6577
    @thyagarajans6577 29 дней назад +13

    Director sir we are not happy as always Muthu and Meena are getting problems rohini truth or Manoj 27 lakhs are not coming out please give importance to Muthu and Meena rohini truth should come out when paati is there

  • @331swa
    @331swa 28 дней назад +7

    Mr. Director, you did the same thing in thamizhum saraswathiyum. Lost the trp and finally ended the serial abruptly. The same thing going to happen to this one too.

  • @malavijayaraghavan6341
    @malavijayaraghavan6341 28 дней назад +9

    எனக்கும் ரோகினி கேரக்டர் பிடிக்கவில்லை

  • @Sabaru83
    @Sabaru83 28 дней назад +6

    பாட்டி இருக்குற வரைக்கும் மீனாக்கு இளிச்சவாயாட்டம் விஜயா பேச்ச கேட்டு மாடு மாதிரி விழுந்து விழுந்து வேலை செய்யாதேனு நல்லா ஒரைக்கிற மாதிரி advice பண்ணிட்டு போகனும்!😕😒 பாட்டி மூலமாவாச்சு பார்லர்-fraudoட ஏதாவது ஒரு வண்டவாளம் வெளிய தெரிஞ்சா நல்லாருக்கும்!🤨🙄

  • @user-vd4fe5tu1t
    @user-vd4fe5tu1t 28 дней назад +5

    ரோகிணி என்ன பண்ணுவ டெராக்ட்டர் என்ன சொல்றரோ அதைத்தானே நடிப்பாக.சொல்ல போன ரோகிணி இல்லனா சுவரஷ்யம் மே இருக்காது

  • @priyapriya1497
    @priyapriya1497 28 дней назад +3

    விஜயா ரோகினி சிறகடிக்க ஆசையின் 2 தூண்கள் 💯🤨😐❤️❤️

  • @sajisajii6575
    @sajisajii6575 28 дней назад +5

    Terrace irukkulla dhanush maari oru tent pottu Muththu Meena poidungaa.. 1st year Anniversary kuda oru happy scenes illaa... Separate aah love scenes kuda illaa.. Eppo paaru Ravi Shruthi romance ae kaattunaa kaandaaguthuu.. Muththu nd Meena ku oru love scenes kuda illaa... Unga serial laa yaaru Hero yaaru heroine sollittu serial edunga... Ithula Rohini kum avolo important.. Aanaa Meenaa eppo paaru azhuthuttu mookka sinthittuu aththaa aththaa nu sonnaa vela ellam senjuttu irukkarathaa paaththaale irritate aaguthu..

    • @Happy20082
      @Happy20082 28 дней назад +1

      Ravi shuruti love vachalumnyar pakaporanga sis avanga scene varappo appadiye skip pannita pochu

    • @sajisajii6575
      @sajisajii6575 28 дней назад +2

      @@Happy20082 same avanga scenes vanthaale skip thaann... 🤪🤪

  • @ammkeegbkpdaaap9662
    @ammkeegbkpdaaap9662 26 дней назад

    Evlo than kettavala irundhalum vijaya indha age la kooda maamiyar ku respect kodukara. Soooooooooooper

  • @UmaGuru-qr9zr
    @UmaGuru-qr9zr 28 дней назад +2

    Enaku therinchi intha director ts serial la arjun character vara mathiri ithula rohini character varum nu nenaikara.... Aga motham ending la tha rogini pathi reveal pannuvaru.. 😅😅😅😅

  • @user-re3sf5hh2y
    @user-re3sf5hh2y 28 дней назад +1

    Indha paati ku shakthivel seriala leave kuduthutangaloo😂😂

  • @rajashrirakshan4441
    @rajashrirakshan4441 28 дней назад +2

    முத்துவ கொஞ்சம் கோபம் படவென்டன்னு சொல்லுங்க பாட்டி

  • @kumutha2143
    @kumutha2143 28 дней назад

    Ivlo peru kekarom 😠😠😠
    Intha rogini mattanumnu
    Pavam Muthu Meena 😭😭😭💔💔💔

  • @jamjamun7031
    @jamjamun7031 29 дней назад +8

    Matha channles ah conpare pannum pothu vijay tv volume liw ah irukku... enga v2la mattumthan apdiya.. illa ellaroda v2laium apdithana nu therila...😐

    • @Sathiyavani16
      @Sathiyavani16 28 дней назад

      Ama, ellar veetlayum appadithaan.

  • @poongothait3941
    @poongothait3941 28 дней назад

    வர வர ரொம்ப போரிங்கா இருக்கு

  • @rksai2013
    @rksai2013 28 дней назад

    Rohini said to Meena not to interfere in her personal but she and vijaya very eager about Muthu's shirt and their soon arrival.

  • @palpandipandi7465
    @palpandipandi7465 28 дней назад

    Rentum.mukarua.paertha.eruichala.than.iruikku.muthu.menna.maitum.serial.otothu.❤

  • @nanthu.kabin.lithi2118
    @nanthu.kabin.lithi2118 28 дней назад

    Yes

  • @jafarraja3094
    @jafarraja3094 28 дней назад

    முத்து மீனாவை கஷ்டப்படுற மாதிரி இன்னும் எத்தனை எபிசோடுகள் ஒளிபரப்பு பண்ண முடியும்.

  • @thangaraj112
    @thangaraj112 28 дней назад +1

    விஜயா ஒழுங்க நடந்துக்கோ இல்லாட்டினா மாரிமுத்து கதை தான் உனக்கும்

  • @indrapriyadarshini3235
    @indrapriyadarshini3235 29 дней назад +8

    Athu eppadi da manasatchi ye illama serial edukureenga? Nasama pongada … Muthu Meena oda anniversary ku kooda avangalukku happy scene vekka mateengala? Gumbal than kaatreeenga.. ring podrathu kooda full ah kaata maatreenga… nallave irukka mateenga neenga ellam.. Manoj rohini laam appapo kiss panranga hug panranga ootokuranga… Sruthi eppavum bed la Ravi mela urunduttu irukka.. athellam kattreenga.. trp kudukura muthu Meena ku oru happy scene um illa… love story illa.. kumaran laam waste director avana yaaru best director nu sonnathu? Sadist..

    • @harisundarpillai7347
      @harisundarpillai7347 28 дней назад

      யாரப்பா நீ என் மனசுல உள்ளத அப்படியே சொல்லுட்டீங்க டைரக்டர் ரோகிணிய ஏன் இப்படி தப்பிக்க வைக்றான் அவளுக்கும் அவருக்கும் மட்டுமே தெரியும்.இப்படியே போனால் *எதிர் நீச்சல் * மாதிரி இது நாசமா போகட்டும் இனி குமரன் கதை எதையும் பார்க்க கூடாது 😡😠😠😠😡

    • @radha64317
      @radha64317 28 дней назад

      Sutha waste director

  • @karthikabhuvaneswari2804
    @karthikabhuvaneswari2804 28 дней назад

    I got erichal 😂when I see rohini 🤐 directory nxt week Achu rohini ha maata vainga 🤐🤐

  • @seyedkasim5125
    @seyedkasim5125 28 дней назад +1

    Ellarum ipdi slurile ninga matum nallavangalaa edhachi oru visiyathula ketavangala dha irupinga....😏idhu la avangaluku kudutha character ra kora sollitu irukinga

  • @victormama4733
    @victormama4733 29 дней назад +2

    Helo

  • @ferykitchen4061
    @ferykitchen4061 29 дней назад +3

    1st comment

  • @balab4263
    @balab4263 28 дней назад

    background sound very bad

  • @RiyaP-if2jw
    @RiyaP-if2jw 28 дней назад

    Enakku pudikkathu

  • @sunithas1325
    @sunithas1325 26 дней назад

    Rohini ye pathale Kaduppa irukku. Rohini mattum Mattave Matala 😔 Enna Director Sir

  • @user-vd3zx4et7g
    @user-vd3zx4et7g 28 дней назад +1

    vijaya. va. rokini. ya. vechuseyyanum

  • @vasanthajennings8653
    @vasanthajennings8653 28 дней назад

    Vijaya, kudiya kedookoom. Anjadee.

  • @ChitraVadivel-mo6vt
    @ChitraVadivel-mo6vt 28 дней назад

    கதைக்களம் மாறினால் தொடர்ந்து பாக்கலாம் இல்லைனா பாக்க புடிக்கல மீனா அம்மா வந்து எப்ப பார்த்தாலும் அசிங்க படுத்தி எதோ துரத்துற மாதிரி அனுப்புவது தப்பா இருக்கு அவுங்க என்ன தப்பு பண்ணாங்க

  • @chinnam6225
    @chinnam6225 28 дней назад

    Intha rohini mattum pothu sadharanama irukka koodathu..vachi seiyanum...illana..

  • @meenatchin2710
    @meenatchin2710 28 дней назад

    Patti enga erunga pogadinga

  • @user-th9fw5rz7j
    @user-th9fw5rz7j 28 дней назад

    Eanaku pudikala

  • @user-vd3zx4et7g
    @user-vd3zx4et7g 28 дней назад

    seri)yalnallaveillai

  • @vickievalluvan6886
    @vickievalluvan6886 28 дней назад

    Change name Rohini sotuadikum director Ku asai

  • @nikitha689
    @nikitha689 28 дней назад

    Itha Rohini ku problem eppa varum sollunga director illa stop pannuga

  • @PriyaMurugan-fj3gp
    @PriyaMurugan-fj3gp 28 дней назад +1

    Enakkum than rohini ya partha pidikkala

  • @suganya256
    @suganya256 29 дней назад

    454 is my comment 😊😊

    • @sharikan436
      @sharikan436 28 дней назад

      Total 31 கமெண்ட் தான் மூதேவி 😅

  • @govindarajulusr6179
    @govindarajulusr6179 28 дней назад

    Ella serial directorsum audience verpeyhavanga seria mattum aana andha serialsla nadikira actors yellam reala superah sena jollyah iruppanga

  • @srinikalavathi4481
    @srinikalavathi4481 28 дней назад

    Enakku Sushama pidikala Rohini ya.

  • @asaiaruna9340
    @asaiaruna9340 28 дней назад

    ரோகிணிபார்த்தாலே டென்சன் ஆகுது பா அவங்க தப்பு பன்றது தெரியாது ஆனால் மீனாவ குறை சொல்வாங்க

  • @user-vt5nv5kb1j
    @user-vt5nv5kb1j 29 дней назад +2

    எனக்கும் பிடிக்காது எப்பா மட்டும்

  • @sindusowbar5955
    @sindusowbar5955 28 дней назад

    Rohini aah konjam kooda pudikkalaa

  • @user-cx3fc5pc6b
    @user-cx3fc5pc6b 28 дней назад

    Enakku putikala

  • @cherylpriscillagodfrey7509
    @cherylpriscillagodfrey7509 29 дней назад

    Uuu

  • @kalaiyarasivijayakumar611
    @kalaiyarasivijayakumar611 28 дней назад

    It's not real be think realistic..

  • @niranjanadevi875
    @niranjanadevi875 28 дней назад

    Shruthi, Ravi sooopper. 👍👍👍...

  • @SelviMani-et5wu
    @SelviMani-et5wu 28 дней назад +1

    Thu . Ithu mathiri kevalamana serial illai. Rohini 48 nal viratham nu sonna kasu vanthathum viratham illai

  • @vickievalluvan6886
    @vickievalluvan6886 28 дней назад

    Only promos matum parkara sangam

  • @PannerG-gd9ke
    @PannerG-gd9ke 28 дней назад

    Iam

  • @user-fr4ie3rs1o
    @user-fr4ie3rs1o 28 дней назад

    டைரக்டர் கடுப்பு ஏத்துறமாதிரி ஒருவர் சார்ந்ததையே கதை நகர்த்துறாப்ள அவருடைய வாய்ப்ப சரியாக பயன்படுத்தினால் சிறப்பு அப்ப மற்றவர்கள் தேவை இல்லாத கதாபாத்திரம் எதற்க்கு இப்பலாம் பார்க்க விருப்பம் இல்லாம போகுது