என் அம்மா கேன்சர் வியாதியால் 1997 மரித்தார்கள்.இந்த வியாதியின் மூலம் இரட்சிக்கப்பட்டோம். கடைசியாக என் அம்மா பாடி record பண்ணி, அவர்கள் இறந்த பின் நான் எப்போதும் கேட்ட powerful song!!!coming sunday, I would like to sing this song in our church😍 God using me in everywhere .Glory to Jesus🙏🙏
யெகோவா நிசி (4) யெகோவா நிசியை ஏற்றிப் பாடுவோம் எங்கள் கொடி வெற்றிக் கொடியே அல்லேலூயா (2) 1. கர்த்தர் துணை நின்று யுத்தம் செய்வாரே கலங்கி நிற்க காரணங்கள் இல்லையே கைகளை தளர்த்திடாமல் தாங்கியே கர்த்தர் இயேசு சத்திய ஆவி நிற்கிறார் கர்த்தர் நல்ல யுத்த வீரரே - நம் 2. நமக்கிருக்கும் இந்த பெலன் போதுமே நாதன் இயேசு அனுப்புவதால் போவோமே பட்டயமோ புயபெலமோ தேவையா பரம தேவ ஆவி நம்மில் இல்லையா ஜீவ தேவ சேனை அல்லவா - நம் 3. அல்லேலூயா தேவ நாமம் வாழ்கவே அல்லேலூயா இயேசு ராஜா வருகவே அல்லேலூயா ஆவி புகழ் ஓங்கவே அல்லேலூயா தேவ படை வெல்கவே வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே - என்றும்
நிஜமாவே சொல்கிறேன் ஒருவன் எல்லா போதை பழக்கத்தில் அடிமையாகி ரோட்டில் கிடந்தவன் நான் ...எனக்காக என் தாயார் ஜெபித்தது வீனபோகவில்லை யேகோவா நிசியாய் இயேசு என் வாழ்வில் இன்று...
யெகோவா நிசி யேகோவா நிசியை - Yehova Nisi Yahova nisiyai யெகோவா நிசி யேகோவா நிசியை போற்றிப் பாடுவோம் எங்கள் கொடி வெற்றிக் கொடியே - அல்லேலூயா சரணங்கள் 1. வீறு கொண்டெழுவீர் இயேசு வீரரே மாறு கொண்டு மன்னர் முன்னே செல்கிறார் சீறியெழும் சிங்கங்கள் நாம் அல்லவோ மீறும் எதிரி சதிகளுக்கு மிரளவா? யூத சிங்கம் யுத்த சிங்கமே - யெகோவா 2. கர்த்தர் துணை நின்று யுத்தம் செய்வாரே கலங்கி நிற்க காரணங்கள் இல்லையே கைகளைத் தளர்ந்திடாமல் தாங்கியே கர்த்தர் இயேசு சத்திய ஆவி நிற்கிறார் கர்த்தர் நல்ல யுத்த வீரரே - யெகோவா 3. எதிரி வெள்ளம் போல ஏறி வருகின்றான் இயேசு ராஜா வேகம் கொடியை ஏற்றுவார் கோலியாத்தின் வேஷமிங்கு செல்லுமா? கோஷமிடும் இளைஞரின் முன் நில்லுமா? கர்த்தர் நாமம் வல்ல நாமம் - யெகோவா 4. ஆவியில் நிறைந்த ஜெபம் செய்வோமே ஆயுதங்கள் அணிந்து களம் செல்வோமே ஆர்ப்பரித்து அலங்கமதை வீழ்த்தியே ஆவிகளின் சேனைகளை வெல்வோமே கொடிகள் ஏந்தும் படைகள் அல்லவோ - யெகோவா 5. நமக்கிருக்கும் இந்த பெலன் போதுமே நாதன் இயேசு அனுப்புவதால் போவோமே பட்டயமோ புயபலமோ தேவையா? பரம தேவ ஆவி நம்மில் இல்லையா? ஜீவ தேவ சேனை அல்லவோ? - யெகோவா
ஆவிக்குரிய ஜீவியத்தில் வீர நடை. எழுச்சியூட்டும் பாடல். Glory to Yehova Nishi lord. Ever loving and ever green song. Thanks to Prophet Dr.V. Ezekia Annan.
Intha padalal intha varam worship time la enga church la padunanga. First time intha song keten ketkum pothu udambellam oru vitha unarvu. Chinna pasanga kuda sunday class la intha patte paditu irunthanga. Thanks bro for wonderful and anointing song
What a mighty ppowergul song.ur song should be sang in heaven daily.no writer everborn or hoing to born to write such a powerful song.anna how great to have u in tamil nadu. The army of zlord rooting in u from u.praise the Lord.
என் முன்னேயும் பின்னேயும் இயேசு என் வலது இடதுமே இயேசு என் மேலேயும் கீழேயும் இயேசு என்னைச் சுற்றிலும் முற்றிலும் இயேசு நான் அவரின் பின்னே செல்வேன் அவர் பின்னே மோசமில்லை நான் அவரின் பின்னே செல்வேன் அவரன்பாய் நடத்துவாரே 1.அவர் இராஜனும் நான் அவர் வீரன் அவர் எஜமானன் நான் அவர் ஊழியன் அவர் மேய்ப்பராம் நான் அவர் ஆடு அவர் தகப்பனும் நான் அவர் பிள்ளை - நான் 2.என் அன்பரும் நண்பரும் இயேசு என் ஆறுதல் தேறுதல் இயேசு என் மீட்பரும் மேய்ப்பரும் இயேசு என்னை பார்ப்போரும் காப்போரும் இயேசு - நான்
In this last days... The darkness shall cover the Earth.. but body of Christ has won .. yehovah nissi is our victory banner.... We will rise and shine ...thank you so much Annan for this song..
I love this song very much, after long time I found this song by grace of GOD, to hear Ezekiel Uncle voice. Thanks a lot for this wonderful song through Man of GOD.
உங்களுக்கு வணக்கம், பொதுவாக, கடவுளை யாரும் நேரில் பார்க்க இயலாது. கணமுடியாத அந்த கடவுள் தாமே, தம்மை மனுக்குலத்துக்கு வெளிப்படுத்தினாலொழிய அவரை பற்றி நாம் அறிமுடியாது. ஆகையால் கடவுள் ஒவ்வொரு தலைமுறையிலும் மானிடருக்கு தம்மையும் தமது வழிமுறைகளையும் வெளிப்படுத்த அல்லது அறிவிக்க ஒரு மனிதனை தேர்ந்தெடுத்து அனுப்புகிறார். அந்த மனிதன் தீர்க்கதரிசி செய்தியாளன் என்று அழைக்கப்படுகிறான். ஆகையால், இந்த தலைமுறையில் தேவன் அனுப்பிய உயிருள்ள ஒரே மெய் தீர்க்கதரிசி என்று, நான் நம்புகிற மனிதர் தான், காக்குவ் பிலிப்பு. நீங்களும் அவரைப் பற்றி கொஞ்சமாவது தெரிந்துகொள்ள வேண்டுமென்று, நான் விரும்புகிறேன். இவர் ஆயிரத்தித் தொள்ளாயிரத்தி எழுபத்தி இரண்டாவது (1972) ஆண்டில், ஆப்பிரிக்காவிலுள்ள ஐவரி கோஸ்ட் எனும் நாட்டில், ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தார். கட்டுமான பணியிடங்களில் ஒரு தொழிலாழியாக பணியாற்றிக்கொண்டிருந்தார். இப்படியிருக்க, ஆயிரத்தித் தொள்ளாயிரத்தி தொண்ணூற்றி மூன்றாம் (1993) ஆண்டில் ஒரு தெய்வீக தரிசனத்தின் மூலம், மனிதகுலத்திற்குத் தெரிவிக்கவேண்டிய ஒரு செய்தியானது, ஒரு தேவதூதனால் கடவுளிடமிருந்து இவருக்கு வழங்கப்பட்டது. இவர் இரண்டாயிரத்தி இரண்டாம் (2002) ஆண்டு முதற்கொண்டு அந்தச் செய்தியை உலகத்துக்கு அறிவித்து வருகிறார். இன்று காக்குவ் பிலிப்பின் செய்தி, தமிழ் உட்பட நாற்பத்து நாலுக்கும் (44) மேற்பட்ட மொழிகளில், இலவசமாக, படிக்கவும் கேட்கவும் கிடைக்கிறது. நான், இரண்டாயிரத்திப் பதினைந்தாம் (2015) ஆண்டில், இணையத்தில், அவரது செய்தியைக் கண்டு வாசித்தேன், பின்னர் நான் அதை நம்பினேன். சாதி, மதம், இனம், மொழி, நாடு என்ற வேறுபாடு எதுவும் இல்லாமல், அவர் பூமியில் வசிக்கும் அனைவருக்கும் தேவனின் வார்த்தைகளை அறிவிக்கிறார். தேவன் யூதருக்குமாத்திரமா தேவன்? புறஜாதிகளுக்கும் தேவனல்லவா? ஆம் புறஜாதிகளுக்கும் அவர் தேவன்தான் (ரோமர் 3:29). அவரது செய்தியின் நூற்றி முப்பத்தி ஒன்பது (139), நூற்றி நாற்பது (140), நூற்றி நாற்ப்பத்தி ஒன்று (141) ஆகிய அத்தியாயங்கள், இக்காலத்தில் வாழும் இந்துக்களுக்கும் பெளத்தர்களுக்கும், கடவுள் கூறும் செய்தியாக உள்ளன. மேலும், பதிமூன்று (13), நூற்றி முப்பத்தி ஒன்று (131), நூற்றி முப்பத்தி ஆறு (136) ஆகிய அத்தியாயங்கள் இந்த தலைமுறையில் வாழும் முஸ்லிம்களுக்கான, இறைத் தூதாக உள்ளது. மேலும் கிறிஸ்த்துவம் மற்றும் யூதம் ஆகிய மதங்களின் வெவ்வேறு பிரிவுகளுக்கு, படிப்பதற்கும் கேட்பதற்கும் அவரது செய்தியில் வெவ்வேறு அத்தியாயங்கள் உள்ளன. நீங்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர் அல்லவென்றாலும் இந்த செய்திகளை படிக்கலாம், ஆராயலாம். அண்ட சராசரங்களை படைத்த பரம்பொருளானவர், நாம் வாழும் இக்காலத்தில், அவரது படைப்புகளான நம்மிடம் பேச ஒரு மனிதனை அனுப்பியுள்ளார். நாம் அதை அசட்டை பண்ணாமல் அதற்கு செவிகொடுக்க கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம். அசட்டைக்காரரே, பாருங்கள், பிரமித்து அழிந்துபோங்கள்! உங்கள் நாட்களில் ஒரு கிரியையை நான் நடப்பிப்பேன், ஒருவன் அதை உங்களுக்கு விவரித்துச் சொன்னாலும் நீங்கள் விசுவாசிக்கமாட்டீர்கள் என்று சொல்லியிருக்கிறபடி, உங்களுக்கு நேரிடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் (அப்போ 13:41). மேலும், இது, இக்காலத்துக்கான கடவுளின் வார்த்தையாக, வேதமாக, இறைத்தூதாக, இருப்பதனால், இது நிச்சயமாக உங்கள் வாழ்கையில் மாற்றங்களை ஏற்படுத்தி, உங்களை படைத்த கடவுளுடன் உங்களை நெருங்க வைக்கும் என்பது உறுதி. இயேசு கிறிஸ்துவை தவிற பரலோகத்தில் வேறு தெய்வங்கள் இல்லை, இன்று காக்குவ் பிலிப்பை தவிற பூமியில் அவருக்கு வேறு தீர்க்கதரிசி செய்தாயாளர்களும் இல்லை. தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பின் செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் கூகிள் பிளே ஸ்டோரிலும் ஆப்பிள் ஸ்டோரிலும் Prophet Kacou Philippe Official என்ற, எளிய பயன்பாட்டில் இலவசமாக கிடைக்கின்றன. இந்த லிங்கை பயன்படுத்தி டவுன் லோடு செய்யலாம் Goo.gl/s1X3WY ஆகையால் இன்றே இந்த அப்ளிக்கேஷனை இன்ஸ்டால் செய்து செய்திகளை முழுவதும் வாசித்து, பின்னர் ஒரு தீர்மானத்துக்கு வாருங்கள். நன்றி!
AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY ♥️❤️♥️👏🙏...
Praise the Lord 🙏🙏🙏 Amen
❤❤Love you Lord Jesus 🕊️🕊️🙏🏻
என் அம்மா கேன்சர் வியாதியால் 1997 மரித்தார்கள்.இந்த வியாதியின் மூலம் இரட்சிக்கப்பட்டோம். கடைசியாக என் அம்மா பாடி record பண்ணி, அவர்கள் இறந்த பின் நான் எப்போதும் கேட்ட powerful song!!!coming sunday, I would like to sing this song in our church😍 God using me in everywhere .Glory to Jesus🙏🙏
May God bless your whole family madam
Amen
யெகோவா நிசி (4)
யெகோவா நிசியை ஏற்றிப் பாடுவோம்
எங்கள் கொடி வெற்றிக் கொடியே அல்லேலூயா (2)
1. கர்த்தர் துணை நின்று யுத்தம் செய்வாரே
கலங்கி நிற்க காரணங்கள் இல்லையே
கைகளை தளர்த்திடாமல் தாங்கியே
கர்த்தர் இயேசு சத்திய ஆவி நிற்கிறார்
கர்த்தர் நல்ல யுத்த வீரரே - நம்
2. நமக்கிருக்கும் இந்த பெலன் போதுமே
நாதன் இயேசு அனுப்புவதால் போவோமே
பட்டயமோ புயபெலமோ தேவையா
பரம தேவ ஆவி நம்மில் இல்லையா
ஜீவ தேவ சேனை அல்லவா - நம்
3. அல்லேலூயா தேவ நாமம் வாழ்கவே
அல்லேலூயா இயேசு ராஜா வருகவே
அல்லேலூயா ஆவி புகழ் ஓங்கவே
அல்லேலூயா தேவ படை வெல்கவே
வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே - என்றும்
யூத சிங்கம் எங்கள் தேவனே❤❤❤
நிஜமாவே சொல்கிறேன் ஒருவன் எல்லா போதை பழக்கத்தில் அடிமையாகி ரோட்டில் கிடந்தவன் நான் ...எனக்காக என் தாயார் ஜெபித்தது வீனபோகவில்லை
யேகோவா நிசியாய் இயேசு என் வாழ்வில் இன்று...
யெகோவா நிசி யேகோவா நிசியை - Yehova Nisi Yahova nisiyai
யெகோவா நிசி யேகோவா நிசியை
போற்றிப் பாடுவோம்
எங்கள் கொடி வெற்றிக் கொடியே - அல்லேலூயா
சரணங்கள்
1. வீறு கொண்டெழுவீர் இயேசு வீரரே
மாறு கொண்டு மன்னர் முன்னே செல்கிறார்
சீறியெழும் சிங்கங்கள் நாம் அல்லவோ
மீறும் எதிரி சதிகளுக்கு மிரளவா?
யூத சிங்கம் யுத்த சிங்கமே - யெகோவா
2. கர்த்தர் துணை நின்று யுத்தம் செய்வாரே
கலங்கி நிற்க காரணங்கள் இல்லையே
கைகளைத் தளர்ந்திடாமல் தாங்கியே
கர்த்தர் இயேசு சத்திய ஆவி நிற்கிறார்
கர்த்தர் நல்ல யுத்த வீரரே - யெகோவா
3. எதிரி வெள்ளம் போல ஏறி வருகின்றான்
இயேசு ராஜா வேகம் கொடியை ஏற்றுவார்
கோலியாத்தின் வேஷமிங்கு செல்லுமா?
கோஷமிடும் இளைஞரின் முன் நில்லுமா?
கர்த்தர் நாமம் வல்ல நாமம் - யெகோவா
4. ஆவியில் நிறைந்த ஜெபம் செய்வோமே
ஆயுதங்கள் அணிந்து களம் செல்வோமே
ஆர்ப்பரித்து அலங்கமதை வீழ்த்தியே
ஆவிகளின் சேனைகளை வெல்வோமே
கொடிகள் ஏந்தும் படைகள் அல்லவோ - யெகோவா
5. நமக்கிருக்கும் இந்த பெலன் போதுமே
நாதன் இயேசு அனுப்புவதால் போவோமே
பட்டயமோ புயபலமோ தேவையா?
பரம தேவ ஆவி நம்மில் இல்லையா?
ஜீவ தேவ சேனை அல்லவோ? - யெகோவா
Amen hallelujah glory to God 🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🌹🌿🌹🌿🌹🌿⭐⭐⭐
Soulful encouraging song ❤❤
ஆவிக்குரிய ஜீவியத்தில் வீர நடை. எழுச்சியூட்டும் பாடல். Glory to Yehova Nishi lord. Ever loving and ever green song. Thanks to Prophet Dr.V. Ezekia Annan.
praise the Lord 🙏🙏🙏 thank you Lord Jesus 🙏🙏🙏
❤❤❤Thank you Jesus 🙏🏻🙏🏻🙏🏻
Heart filling Song❤Thanks Anna🎶😍🎶
Soulful song ❤Thank you for filling us with your Presence Lord🙏🏻🙏🏻🙏🏻
Thank you Brother
Intha padalal intha varam worship time la enga church la padunanga. First time intha song keten ketkum pothu udambellam oru vitha unarvu. Chinna pasanga kuda sunday class la intha patte paditu irunthanga. Thanks bro for wonderful and anointing song
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 🙏...
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎶🎶❤❤❤❤
அற்புதம் செய்வாரே இயேசு
அற்புதம் செய்வாரே
அற்புதம் செய்வார் இயேசு
இன்றைக்கு செய்வாரே -(2)
தந்தினத்தானா
தந்தினத்தானா
தந்தினத்தானானா-(2)
கலங்கி வந்த மகனே (மகளே)
கலங்காதே மகளே (மகனே)
நோயிலிருந்து விடுதலையை இயேசு தருவார்
பேயிலிருந்து விடுதலையை இயேசு தருவார் -(2)
தடைபட்ட காரியத்தை நடத்திக் காட்டுவார்
தடைகளெல்லாம் நீக்கி உன்னை மகிழ்ச்சியாக்குவார் -(2)
குருடர் செவிடர் முடவருக்கு அற்புதம் செய்பவர்
நம்பி வந்த உங்களுக்கு அற்புதம் செய்திடுவார்-(2)
can you pls get this song too
கிறிஸ்தவ வீர முழக்க பாடல்
Amen
@@vaijayanthimala2805 praise the Lord
ஆறுதலான கீதம்
What a mighty ppowergul song.ur song should be sang in heaven daily.no writer everborn or hoing to born to write such a powerful song.anna how great to have u in tamil nadu. The army of zlord rooting in u from u.praise the Lord.
சுப்பர் பாஸ்டர் எனக்கு பயத்தின் ஆவி நோய்தாக்கம் எல்லாம் விலக ஜெபியுங்கள் இயேசப்பா என்னை குணமாக்கும் மண்ணிலும் கர்த்தாவே ஆமென்
என் முன்னேயும் பின்னேயும் இயேசு
என் வலது இடதுமே இயேசு
என் மேலேயும் கீழேயும் இயேசு
என்னைச் சுற்றிலும் முற்றிலும் இயேசு
நான் அவரின் பின்னே செல்வேன்
அவர் பின்னே மோசமில்லை
நான் அவரின் பின்னே செல்வேன்
அவரன்பாய் நடத்துவாரே
1.அவர் இராஜனும் நான் அவர் வீரன்
அவர் எஜமானன் நான் அவர் ஊழியன்
அவர் மேய்ப்பராம் நான் அவர் ஆடு
அவர் தகப்பனும் நான் அவர் பிள்ளை - நான்
2.என் அன்பரும் நண்பரும் இயேசு
என் ஆறுதல் தேறுதல் இயேசு
என் மீட்பரும் மேய்ப்பரும் இயேசு
என்னை பார்ப்போரும் காப்போரும் இயேசு - நான்
can anyone get me this song please
In this last days... The darkness shall cover the Earth.. but body of Christ has won .. yehovah nissi is our victory banner.... We will rise and shine ...thank you so much Annan for this song..
Legend written legendary song...❤️
I am admai yohawa nissin.i need double portion anointing like anna lord.my daughter too.pray for us anna.aman
Old songs super
I want full song & all lyrics remix
Really very nice song🙏
Very Useful Channel God bless you
Thank you ! May God bless you with his blessings and mercy... Let his name alone be glorified ... Amen!!
Old song super.
Super natural joyful powerful blessings to all
May god bless you as I wanted to hear the original song sung by ezakiah uncle TQ god and for u brother for uploading god bless u
Thank you ! May God Bless you !!
Hallelujah...Amen
Amen,,🙏
ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏
I love this song very much, after long time I found this song by grace of GOD, to hear Ezekiel Uncle voice. Thanks a lot for this wonderful song through Man of GOD.
I LOVE this song
ஆனந்தம் ஆனந்த ஆனந்தம்
ஆத்துமாவின் நேசரின் என்றும் ஆனந்தம்
இப்புவியில் ஆனந்தம் எப்போதுமே ஆனந்தம்
பாவங்களை மன்னித்தார் சாபங்களை நீக்கினார்
என்னுடன் வருகிறார் என்றுமே வருகிறார்
வழியெல்லாம் ஆனந்தம் வாழ்க்கையெல்லாம் ஆனந்தம்
ஆவியாலே ஆனந்தம் பாஷையாலே ஆனந்தம்
உள்ளத்தை நிறைத்திட்டார் தேவ பெலன் தந்திட்டார்
ஆவி வரம் தருகிறார் அனல் மூட்டி விடுகிறார்
ஆராதனை ஆனந்தம் துதி ஸ்தோத்திரம் ஆனந்தம்
நேசரன்பு ஆனந்தம் நித்திய நித்திய ஆனந்தம்
ஜீவத்தண்ணீர் தந்திட்டார் தாகமதைத் தீர்த்திட்டார்
ஜீவ நதி ஓரமாய் ஜீவ கிரீடம் தரித்தே
ஆடுவேன் பாடுவேன் என்றென்றுமாய் ஆனந்தம்
Pls get this song
Bro. En Yesuvai Kana entha பாடல் எழுதியவர் யார்????? Plz Reply brother..
உங்களுக்கு வணக்கம்,
பொதுவாக, கடவுளை யாரும் நேரில் பார்க்க இயலாது. கணமுடியாத அந்த கடவுள் தாமே, தம்மை மனுக்குலத்துக்கு வெளிப்படுத்தினாலொழிய அவரை பற்றி நாம் அறிமுடியாது. ஆகையால் கடவுள் ஒவ்வொரு தலைமுறையிலும் மானிடருக்கு தம்மையும் தமது வழிமுறைகளையும் வெளிப்படுத்த அல்லது அறிவிக்க ஒரு மனிதனை தேர்ந்தெடுத்து அனுப்புகிறார். அந்த மனிதன் தீர்க்கதரிசி செய்தியாளன் என்று அழைக்கப்படுகிறான்.
ஆகையால், இந்த தலைமுறையில் தேவன் அனுப்பிய உயிருள்ள ஒரே மெய் தீர்க்கதரிசி என்று, நான் நம்புகிற மனிதர் தான், காக்குவ் பிலிப்பு. நீங்களும் அவரைப் பற்றி கொஞ்சமாவது தெரிந்துகொள்ள வேண்டுமென்று, நான் விரும்புகிறேன். இவர் ஆயிரத்தித் தொள்ளாயிரத்தி எழுபத்தி இரண்டாவது (1972) ஆண்டில், ஆப்பிரிக்காவிலுள்ள ஐவரி கோஸ்ட் எனும் நாட்டில், ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தார். கட்டுமான பணியிடங்களில் ஒரு தொழிலாழியாக பணியாற்றிக்கொண்டிருந்தார். இப்படியிருக்க, ஆயிரத்தித் தொள்ளாயிரத்தி தொண்ணூற்றி மூன்றாம் (1993) ஆண்டில் ஒரு தெய்வீக தரிசனத்தின் மூலம், மனிதகுலத்திற்குத் தெரிவிக்கவேண்டிய ஒரு செய்தியானது, ஒரு தேவதூதனால் கடவுளிடமிருந்து இவருக்கு வழங்கப்பட்டது. இவர் இரண்டாயிரத்தி இரண்டாம் (2002) ஆண்டு முதற்கொண்டு அந்தச் செய்தியை உலகத்துக்கு அறிவித்து வருகிறார்.
இன்று காக்குவ் பிலிப்பின் செய்தி, தமிழ் உட்பட நாற்பத்து நாலுக்கும் (44) மேற்பட்ட மொழிகளில், இலவசமாக, படிக்கவும் கேட்கவும் கிடைக்கிறது. நான், இரண்டாயிரத்திப் பதினைந்தாம் (2015) ஆண்டில், இணையத்தில், அவரது செய்தியைக் கண்டு வாசித்தேன், பின்னர் நான் அதை நம்பினேன்.
சாதி, மதம், இனம், மொழி, நாடு என்ற வேறுபாடு எதுவும் இல்லாமல், அவர் பூமியில் வசிக்கும் அனைவருக்கும் தேவனின் வார்த்தைகளை அறிவிக்கிறார். தேவன் யூதருக்குமாத்திரமா தேவன்? புறஜாதிகளுக்கும் தேவனல்லவா? ஆம் புறஜாதிகளுக்கும் அவர் தேவன்தான் (ரோமர் 3:29). அவரது செய்தியின் நூற்றி முப்பத்தி ஒன்பது (139), நூற்றி நாற்பது (140), நூற்றி நாற்ப்பத்தி ஒன்று (141) ஆகிய அத்தியாயங்கள், இக்காலத்தில் வாழும் இந்துக்களுக்கும் பெளத்தர்களுக்கும், கடவுள் கூறும் செய்தியாக உள்ளன.
மேலும், பதிமூன்று (13), நூற்றி முப்பத்தி ஒன்று (131), நூற்றி முப்பத்தி ஆறு (136) ஆகிய அத்தியாயங்கள் இந்த தலைமுறையில் வாழும் முஸ்லிம்களுக்கான, இறைத் தூதாக உள்ளது.
மேலும் கிறிஸ்த்துவம் மற்றும் யூதம் ஆகிய மதங்களின் வெவ்வேறு பிரிவுகளுக்கு, படிப்பதற்கும் கேட்பதற்கும் அவரது செய்தியில் வெவ்வேறு அத்தியாயங்கள் உள்ளன. நீங்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர் அல்லவென்றாலும் இந்த செய்திகளை படிக்கலாம், ஆராயலாம்.
அண்ட சராசரங்களை படைத்த பரம்பொருளானவர், நாம் வாழும் இக்காலத்தில், அவரது படைப்புகளான நம்மிடம் பேச ஒரு மனிதனை அனுப்பியுள்ளார். நாம் அதை அசட்டை பண்ணாமல் அதற்கு செவிகொடுக்க கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம்.
அசட்டைக்காரரே, பாருங்கள், பிரமித்து அழிந்துபோங்கள்! உங்கள் நாட்களில் ஒரு கிரியையை நான் நடப்பிப்பேன், ஒருவன் அதை உங்களுக்கு விவரித்துச் சொன்னாலும் நீங்கள் விசுவாசிக்கமாட்டீர்கள் என்று சொல்லியிருக்கிறபடி, உங்களுக்கு நேரிடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் (அப்போ 13:41). மேலும், இது, இக்காலத்துக்கான கடவுளின் வார்த்தையாக, வேதமாக, இறைத்தூதாக, இருப்பதனால், இது நிச்சயமாக உங்கள் வாழ்கையில் மாற்றங்களை ஏற்படுத்தி, உங்களை படைத்த கடவுளுடன் உங்களை நெருங்க வைக்கும் என்பது உறுதி.
இயேசு கிறிஸ்துவை தவிற பரலோகத்தில் வேறு தெய்வங்கள் இல்லை, இன்று காக்குவ் பிலிப்பை தவிற பூமியில் அவருக்கு வேறு தீர்க்கதரிசி செய்தாயாளர்களும் இல்லை.
தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பின் செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் கூகிள் பிளே ஸ்டோரிலும் ஆப்பிள் ஸ்டோரிலும் Prophet Kacou Philippe Official என்ற, எளிய பயன்பாட்டில் இலவசமாக கிடைக்கின்றன. இந்த லிங்கை பயன்படுத்தி டவுன் லோடு செய்யலாம் Goo.gl/s1X3WY
ஆகையால் இன்றே இந்த அப்ளிக்கேஷனை இன்ஸ்டால் செய்து செய்திகளை முழுவதும் வாசித்து, பின்னர் ஒரு தீர்மானத்துக்கு வாருங்கள். நன்றி!
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 🙏...