Guhyeshwari Shaktipeeth Temple | Kathmandu | Nepal | Shakthipeeth | Yathra Time

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 110

  • @gopigopinath9940
    @gopigopinath9940 Год назад +27

    காணக்கிடைக்காத இந்த புண்ணிய ஷேத்திரங்களை காண வைப்பதற்கு நன்றி, மேலும் பல ஆலயங்களுக்கு சென்று வீடியோ பதிவிட வாழ்த்துக்கள் ❤

  • @Sanjieevisaran1996
    @Sanjieevisaran1996 Год назад +4

    எதிர்பார்த்துக் கொண்டே இருந்தேன்....Video வந்துவிட்டது....Tqs a lot❤

  • @ShivShakthi.Shanmuga
    @ShivShakthi.Shanmuga Год назад +14

    நான் குஹ்யேஸ்வரி கோவிலுக்கு போகாமலே உங்க வீடியோ பார்த்து அந்த அம்மாவோட சக்தியை என் உடம்புல உணர்ந்துட்டேன். ரொம்பவும் நன்றி அம்மா உங்களுக்கு. நீங்க அந்த கோவிலை தரிசிச்ச புண்யத்தோடு எங்க உடம்புலயும் சக்தியை உணரவக்கிர புண்யமும் உங்கள சேரும் அம்மா. நீங்க பண்றது சாதாரண விஷயம் இல்ல 🙏

  • @abhiramiabhirami4366
    @abhiramiabhirami4366 Год назад +6

    After long time seeing sarala mam it is happy ❤

  • @manjulakannan1964
    @manjulakannan1964 Год назад +5

    அம்மா நீங்கள் சொல்லும் போதே மெய்சிலிர்க்கிறது அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kannanpremakannanprema5966
    @kannanpremakannanprema5966 Год назад +3

    🙏🙏🙏 happy to see Sarala amma tq so much sister Om Sakthi

  • @sureshkhatri6476
    @sureshkhatri6476 2 месяца назад

    Shree PasupathiNaattha Shrnama Namo Namah

  • @murugeshankm544
    @murugeshankm544 Год назад +3

    ஓம் சக்தி பராசக்தி

  • @mohanavalli8475
    @mohanavalli8475 Год назад +5

    சரளா ம்மாவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி

  • @vjyoutubechannel9599
    @vjyoutubechannel9599 Год назад +3

    Haii amma ungal yathra time enaku rempa pitikum. Kovai sarala amma ungalai ivlo nal trip LA pakama rempa miss panenan. Ipo pakum pothu rempa happy ya iruku ma. Plz nenga reandu pearum sernuthu video podunga pakave rempa Happy ya iruku ma tq ma for ur yathra Time trip

  • @jothilakshmi9255
    @jothilakshmi9255 Год назад +4

    மிகவும் அருமையான பதிவு சகோதரிகள் இருவருக்கும் நன்றி சொல்ல வார்த்த இல்லை 🙏🙏🙏💕💕💕💕❤️❤️❤️❤️

  • @malininandakopan1364
    @malininandakopan1364 Год назад +3

    Great to see you both again after a long time.
    We are blessed to watch your vlog and getting lots of religious myths
    Continue your temple vlogs.
    Thank you for your vlog.
    Regards from Srilanka. ❤❤🤲👍

  • @ArockiahelanShaju-yq2xy
    @ArockiahelanShaju-yq2xy Год назад +4

    உங்கல் யாத்திரை நல்லமுரையில்🙏🙏🙏🙏🙏 தொடர்ந்திட வாழ்த்துக்கள் அக்கா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaiselvijvelu3587
    @kalaiselvijvelu3587 Год назад +4

    உங்கள் ஆன்மிக யாத்திரை தொடர்ந்து கொண்டே இருக்கட்டும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @ruthutv6074
    @ruthutv6074 Год назад +1

    ஓம் சக்தி பராசக்தி 🙏🏻 உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍

  • @meenameena9403
    @meenameena9403 Год назад +1

    Thank you so........much mam I am lucky to see this vlog

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 27 дней назад

    அற்புதம் 🙏🕉🙏

  • @muneeshwarmariappan2579
    @muneeshwarmariappan2579 Год назад +2

    Hello sarala mam welcome back ❤❤❤❤

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam680 Год назад +1

    அருமை அருமை .கோடானு கோடி நன்றி. Guhya roopini 🙏

  • @ranikaruppanan453
    @ranikaruppanan453 Год назад +3

    Super mam

  • @alamelukumar8354
    @alamelukumar8354 7 месяцев назад +1

    கோடி நன்றிகள் உங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்

  • @sk_kingdom_tamil
    @sk_kingdom_tamil Год назад +2

    ஓம் சக்தி பராசகதி

  • @prabhabaskar9188
    @prabhabaskar9188 Год назад +1

    Om Shakthi... Awesome videos sisters.....👌👌👍👍

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 Год назад +1

    சிவ சிவ🙏 அருமையான பதிவு நீங்கள் இருவரும் செய்யும் சிவபணி தொடர இறைவனை மனதார இறைவனை வேண்டுகிறேன் ஓம் சிவாய நம🙏❤❤😭🌷

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Год назад +1

    ஓம் சக்தி ஆதிபராசக்தி துணை🙏

  • @manjulakannan1964
    @manjulakannan1964 8 месяцев назад +1

    தாயே திருவடி சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @Leo-h2i2h
    @Leo-h2i2h Год назад +1

    ஓம் சக்தி பராசக்தி ❤❤
    ஓம் நமச்சிவாய வாழ்க ❤

  • @ambikasenthilnathan8763
    @ambikasenthilnathan8763 Год назад +1

    Superb vlog. Waiting for kovai sarala madam. Seeing for both very happy mam. 💕💕💕

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 Год назад +1

    மிக அற்புதம்.👍👌. நான் pasupathinath.. darshan செய்தேன். இந்தக் கோயில் பற்றி அப்போது தெரிய வில்லை. பார்க்காமல் வந்து விட்டேன். இப்போ சங்கடமா இருக்கிறது.

  • @renukadeviganeshkumar1821
    @renukadeviganeshkumar1821 Год назад +1

    🙏 🙏 🙏 🙏 🙏 நன்றி நன்றி நன்றி சரளா அம்மா & சகோதரி

  • @theanmozhic441
    @theanmozhic441 Год назад

    Om Shakti parasakthi very happy to see kovai sarala mam in this vlog🎉❤

  • @vijayalakshmiravinath2660
    @vijayalakshmiravinath2660 Год назад +1

    Nantri Amma 🙏🌹🙏🌹🙏

  • @abhiramiabhirami4366
    @abhiramiabhirami4366 Год назад

    Thankyou for this video mam. Kanakidakatha kathichi om Shakti parashakthi

  • @saipreethi7
    @saipreethi7 Год назад

    Very very good vlogs and so interested to all to view.sarala madam..by fans

  • @malarvizhyjagadeesan3854
    @malarvizhyjagadeesan3854 Год назад +1

    Sagotharigale neengal migavum koduthu vaithavargal.sagala sowbagyathodu nandraga vaalungal.

  • @archsana7240
    @archsana7240 Год назад +1

    Nandri Amma 🙏🙏🙏🙏

  • @agathiyamsuresh1764
    @agathiyamsuresh1764 Год назад

    அகத்தியம் 🔥
    10 வருடத்திற்கு முன்னாடி நேரில் சென்று பார்த்தது இப்பொழுது உங்கள் காணொளி மூலம் மறுபடியும் தரிசனம் பெற்றோம் மிக்க நன்றி
    உங்களுடைய ஆன்மீக திருப்பணி ஒளிபரப்பு மேலும் வளர்ச்சி அடைந்து அனைவருக்கும் பயனுள்ளதாக மாற அம்பாளின் திருப்பாதத்தை போற்றி வணங்குகின்றேன் 🙏🏻

  • @sanjaysridhar1057
    @sanjaysridhar1057 Год назад +1

    Please upload kathmandu Shivan temple video

  • @hemaraman7254
    @hemaraman7254 6 месяцев назад +1

    குஹ்யேஷ்வரி மேடம்...🎉🎉🎉guha means secret😊 thanks🙏🙏🙏

  • @kavi9293
    @kavi9293 Год назад +4

    Epdi poringa..entha travels nu mention pannunga ma. Ennna Mari persons ku use agum

  • @thenisamayal2172
    @thenisamayal2172 Год назад +1

    Ungal vedio super madam😂🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 8 месяцев назад

    Om sakthi saranam

  • @padmaparasuram4560
    @padmaparasuram4560 7 месяцев назад

    மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி சரளா அம்மா

  • @venkatramaniyer6546
    @venkatramaniyer6546 11 месяцев назад

    My name is venkatraman from Chennai. My sincere thanks to you ( madem kovai sarala and her accompany lady ) for providing videos especially in Our Tamil language on various pilgrim centres of entire Indian temples and Nepal.
    A very useful work done by you and your troup for which my sincere thanks first.
    I had seen lot of such videos in various languages especially mostly in Hindi language only, and by seeing all North Indian temples in Uthrakhandband and Nepal with naration in Tamil with great care, from you is very much appreciated.
    I feel your this work might have consumed lots of expenditure, but a much useful one to all tamilians who would like to go north on pilgrimage.
    I had been to utrakhand and I knew how difficult to travel in that state. But your travelling in that state especially rudranath belt - kedar belt - how much difficult one, only a person who travelled in those areas can understand.
    I had been there in 2019 and enjoyed the "Dev Bhoomi",
    Simply say " enjoyable trip with fear in every second " during moving outside the hotel.
    Thanks to you and your team.

  • @allsongsmusicmovie7272
    @allsongsmusicmovie7272 8 месяцев назад

    Ungal anmega payanam dhodara vazthukgal

  • @mahalakshmikumar6692
    @mahalakshmikumar6692 Год назад

    You inspired me to visit 51 by the grace of this amma i believe i will visit and pray all 51 sakthi peetam!!

  • @kalavennela908
    @kalavennela908 6 месяцев назад +1

    Amma
    .....

  • @rajashritamilvanan8173
    @rajashritamilvanan8173 9 месяцев назад

    Blessed souls❤

  • @aadhavpashupathy4290
    @aadhavpashupathy4290 Год назад +1

    nice video, miss the bgm though

  • @SaravananSaravanan-is4ri
    @SaravananSaravanan-is4ri 7 месяцев назад

    Thank you Thank you

  • @ramarajagopal8928
    @ramarajagopal8928 Год назад +2

    பஞ்ச கேதார் பஞ்சபத்ரி ஐம்பத்தோரு சக்தி பீடம் விளக்கமாக எல்லா கோவில்களையும் காண்பித்தீர்கள் எல்லாவற்றையும் பார்த்து சந்தோஷம் நன்றிகள்

  • @Hemalatha-dp5bo
    @Hemalatha-dp5bo 7 месяцев назад

    மிக்க மகிழ்ச்சி நன்றி சரளா மாம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏

  • @Quantumanandha
    @Quantumanandha Год назад +1

    சக்தி

  • @padmaparasuram4560
    @padmaparasuram4560 7 месяцев назад

    கோடி நன்றிகள் உங்களுக்கு

  • @jayasreeavm4660
    @jayasreeavm4660 8 месяцев назад +1

    Mam நன்கு பயனுள்ள தகவல்களை இருவரும் கொடுத்து வருகிறீர்கள்.Yathra time என்று ஒரு பத்திரிகை ஆரம்பித்தால் நன்றாக பயனுள்ள முறையில் இருக்கும் என்பது என் கருத்து

  • @hemadevi3818
    @hemadevi3818 Год назад

    Sister thanks for all your video we r seeing through ur video no words to describe 🙏🙏🙏🙏❤❤❤❤❤❤may God bless you both 🌹🌹🌹🌹

  • @rekharekha2300
    @rekharekha2300 Год назад +2

    😊❤❤❤❤❤

  • @vaishnavi1898
    @vaishnavi1898 Год назад

    Om namah shivaya

  • @revathivijay3900
    @revathivijay3900 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @helmutpaul8757
    @helmutpaul8757 Год назад +1

    😇🙏🏼Thanks 🇱🇰🇩🇪

  • @Bbbbbb83732
    @Bbbbbb83732 Год назад

    Thanks a lot amma 🙏

  • @kumarmallika-zz9cg
    @kumarmallika-zz9cg Год назад

    Om sakthi

  • @veenaramasubramanian7428
    @veenaramasubramanian7428 Год назад +1

    Please refer the travel organiser name and details

  • @dsabithadevarajulu6812
    @dsabithadevarajulu6812 Год назад

    Thank you lalitha

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520 Год назад

    Naam Kaana Kovai.Saralaavum Avar Thozhiyum 51 Shakthi Peedangaly Paarvyyittu Adhyvida Namakkal Videos Aagaththaruvadhu Nandrikkuriyadhu Agum!

  • @pandukannan5260
    @pandukannan5260 Год назад

    Om

  • @gnanajothisugumar6218
    @gnanajothisugumar6218 7 месяцев назад +2

    இடது பிஷ்ட்டம் அல்லது இடது பிட்டம் என்று கூறுங்கள்.

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen Год назад

    மிக்க மிக்க நன்றி 🙏🙏🙏

  • @nirmalaraju2031
    @nirmalaraju2031 Год назад

    🙏🙏🌺 Thank you

  • @indumathysriluxman961
    @indumathysriluxman961 8 месяцев назад

    ஒவ்வொரு சக்தி பீடமாக சென்று எங்களுக்கு காண்பித்து வரும் உங்களிருவருக்கும் கோடானுகோடி நன்றிகள்.

  • @thiruvalluvar5731
    @thiruvalluvar5731 Год назад

    நன்றி நன்றி நன்றி

  • @indirachandrasekaran4477
    @indirachandrasekaran4477 Год назад +2

    Hi video back round music don't change it please

  • @santhakumari6321
    @santhakumari6321 8 месяцев назад

    வாழ்க வளமுடன்

  • @dinewithjayson621
    @dinewithjayson621 Год назад +1

    🙏🙏🙏🙏🙏👏

  • @padmaraja8277
    @padmaraja8277 7 месяцев назад

    Thanks lot sister's

  • @soniap4248
    @soniap4248 Год назад +2

    Amma indha 52 sakhi peedam paaka ungaluku evalo amount aachunu solunga amma...nanum poganum please 😊

  • @SundarmoorthiSundarmoorthi-d2n

    Omsakthiom

  • @kamatchiparamanandham3580
    @kamatchiparamanandham3580 Год назад

    நன்றி 🙏🙏🙏

  • @dharanikumaran138
    @dharanikumaran138 Год назад

    Thank you

  • @krishnakumar2390
    @krishnakumar2390 Год назад

    Thanks akkas.

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Год назад

    Prakashrai ungalavittutu poi pavatha serthalum lalithamma nenga punniyangalai adayanumnu kadavul ashirvadhichirukkaru.

  • @balakrishnans2605
    @balakrishnans2605 Год назад +1

    Lalithama and Saralama earlier background music was better than this one.
    Both of you are lucky to visit those temples.

  • @SuryaK-fn9fj
    @SuryaK-fn9fj 11 месяцев назад

    Sup mem

  • @aravindakj1135
    @aravindakj1135 Год назад

    🙏🙏🙏

  • @aathiguru2512
    @aathiguru2512 Год назад

    jaivaraki

  • @SIVAShangaree
    @SIVAShangaree Год назад

    ❤❤

  • @vathsalasubramanyam15
    @vathsalasubramanyam15 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SenthamaraiSelviKR
    @SenthamaraiSelviKR Год назад

    Thanks

  • @saktivelsaravanashanmugana3722

    Didn't show bairavar and ganapathy in this temple maa

  • @kabilankanesh22
    @kabilankanesh22 Год назад

    🙏

  • @AASUSID
    @AASUSID Год назад

    🤗☺️

  • @gunaseelanm5111
    @gunaseelanm5111 Год назад +1

    Buddhists worshipp Guheswari as vajrayogini

  • @vijiyalatha
    @vijiyalatha 9 месяцев назад

    Akka you tube channel stop pannitengal .... video upload please akka..........

  • @2000PechiKrishnanTN
    @2000PechiKrishnanTN Год назад +1

    முக்திநாத் காமிங்க

  • @Dhanalakshmi-k2f
    @Dhanalakshmi-k2f Год назад

    👃👃👃👃👃👃🌹🌹🌹🌹👍

  • @vijiyalatha
    @vijiyalatha 10 месяцев назад

    Akka next video post please

  • @ArumPraveen-zu2zz
    @ArumPraveen-zu2zz Год назад

    Roomba nail ha indha akka oruthar thaniya vandhanga. Ippa neegalum vandhutenga. Saki farst. Erandu. Parvathi. All so I no. But ippa neega navaratri festival la poi erukinga. Anga edhum panra madhari. Thariyla ye akka.

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam680 Год назад +1

    Guhamba guhyarupini🙏

  • @rasathevyswaminathapillai6860
    @rasathevyswaminathapillai6860 Год назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐🌺

  • @kveda5195
    @kveda5195 7 месяцев назад

    I would love to go with you Ladies ❤