உங்கள் பதிவுகளுக்கு கோடி நன்றி ஐயா வணக்கம் உங்கள் பதிவுகள் சூப்பர் சூப்பர் நன்றி ஐயா வணக்கம் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என்றும்உங்கள் பதிவுகளுக்கு நன்றி ஐயா வணக்கம்
@@aahrsshkaa9227 மகர லக்கினத்திற்கு குரு அவ்வளவு சிறப்பல்ல, என்பதால் பிரச்சனை இல்லை. மேலும், உங்கள் மகர லக்கினத்தில் குரு இருப்பது, குருவிற்கு லக்கின திக் பலம் கூடிவிடுவதால், உங்கள் உழைப்பால், உலகம் உங்களை போற்றும் பெரிய மதிக்கத்தக்க மனிதராகள் வருவீர்கள். வாழ்த்துக்கள்.
உத்திரம் 3 இல் கன்னி ராசியில் உள்ள குரு நீசம் அல்ல. நவாம்சத்திலும் நீசம் அல்ல. எனவே கவலை வேண்டாம். சொல்லப்போனால், யோகாதிபதி இரண்டில் இருப்பது, குடும்பம் அமைதி சந்தோசம் உண்டு.
@@astrobalavellore3035 10 place la sani + santhiran+ kethu, 9 place la suriyan+ puthan+ sukkran , 4th place la sevai + ragu enaku entha mari job kidaikum ? Kulanthai pagiyam eppudi irukum nu sollunga sir
சார் வணக்கம் எனக்கு குரு சிச்சம் சனி ஆச்சி என் மகன்க்கு குரு நிச்சம் சனி மினம் பணி வார்த்தை நான் இப்போ தான் கனக பஸ்பராக கல் மோதிரம் போடலாம் என்று என்னிய போது நீங்கள் சொல்லிய கருத்தை கோட்டேன் எனக்கு அந்த தொய்வம் வந்து சொல்லி இருப்பது போல உனற்தோன் அய்யா வணக்கம் நன்றி நன்மை வணக்கம்
வணக்கம் ஐயா. தயவு செய்து சொல்லுங்கள். கும்ப ராசி. சிம்ம லக்னம். 1 இல் சூரியன் மட்டும். 6 இல் (மகரம்) குரு மட்டும். 3 இல் சனி + கேது மட்டும். இது குருவிற்கு நீச பங்கமா? நன்றி 🙏
Sir iam sending my son's date 13.11.97 time 11.30.pm in chennai doing higher studies in newzland in high way en in is chart guru neecham. How is future
வணக்கம் ஐயா, எனது மகள் மேஷ லக்னம், பூசம் நட்சத்திரம், கேது, கடகத்தில், சனி சிம்மத்தில், குருவும், ராகுவும் மகர ராசியில், சூரியன், செவ்வாய், புதன் கும்பத்தில், சுக்கிரன் மீனத்தில் இவ்வாறு உள்ளது. இதன் பலன்கள் எவ்வாறு இருக்கும். தங்களின் பதில் பதிவுக்காக மிகவும் கவலையுடன் காத்துக்கொண்டு இருக்கின்றன். நன்றி.
Thanks for your information too late unfortunately 1990 kuzhanthai Piranthu 2001irranthu vittathu wife astham simma laginam makarathil 5 graham Sani sevvai Guru buthan kethu 22-2-1962 time 6-30 pm
மேஷ லக்னம், சிம்ம ராசி. குரு 10 ஆம் இடத்தில் நீசம் பெற்று சூரியன் உடன் இணைந்து இருக்கிறார்.. புதன் சுக்கிரன் இணைந்து 9ஆம் இடத்தில் இருக்கிறார்கள். சனி கேது சேர்க்கை பெற்று 12ஆம் இடத்தில் இருக்கிறார்கள். 6ஆம் இடத்தில் செவ்வாய் + ராகு. குரு நீச பங்க பலன் எதேனும் இருக்கா என்று சொல்லுங்க அய்யா.. குரு நீசம் பெற்றது கவலை அளிக்கிறது..
@@astrobalavellore3035 அய்யா உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. இன்னுமொரு சந்தேகம், எனது ராசி கட்டத்தில் குரு (அ) என்று குறிப்பிட பட்டுள்ளது. (அ) என்ற குறிப்புக்கு என்ன பொருள் அய்யா
நிறைய பேருக்கு தன்னம்பிக்கை தந்துள்ளீர்கள்..! நன்றி.
நன்றி சார்.
Itha ketkum pothu nengathaa guru mathiri thonuthuna Enaku... Hats of you sir🔥💐
welcome
கோடான கோடி நன்றி ஐயா...
மிக்க சந்தோசம், நன்றி
உங்கள் பதிவுகளுக்கு கோடி நன்றி ஐயா வணக்கம் உங்கள் பதிவுகள் சூப்பர் சூப்பர் நன்றி ஐயா வணக்கம் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என்றும்உங்கள் பதிவுகளுக்கு நன்றி ஐயா வணக்கம்
மகிழ்ச்சி சார். நன்றி.
நன்றி குருஜி❤
நன்றி சார்.
Wonderful sir, Thanks a lot.. Explaining the situation and also remedies for the same.. You are doing a great service..👌👌
No astrologer has given such a clear explanation guruji
thanks for your feedback . welcome
Super explanation sir.very true sir, I am practically realising it, thank you .
Beautifully lecture. 🙏👌
அருமையான பதிவு அய்யா நன்றி.
இதை தயவுசெய்து சொல்லுங்கள்
ரிஷப லக்னம் 9ல் குரு நீச்சம்
உங்களுக்கு இந்த வீடியோவில் கூறியுள்ள பலன்
Same
Arumai, sirappu ayya!!!!!
Super Guruji vanakam 🙏🙏🙏🙏🙏
thanks for your feedback sir
Explanation about Neechagahas are good. Good way of explaining things.
தேங்க்ஸ் சார்.
You are a very good astrologer .guru neecham ah?!! "Pochu avlodhan" nu sollamal remedies and solution you hv given .You are a excellent guru
மிக்க சந்தோசம், நன்றி
Thank you for this video sir....
Magaram thil guru neecham. ..mesham lagnam simma rasi kumbathil chevvai..rishabathil suriyan sani thanusil rahu..ippo rahu dasa nadakkuthu kadam athigamaga ullathu tholil nashtam veedu Bank il ullathu sariyaguma
தனிப்பட்ட ஜாதக பதில்களுக்கு கட்டண விபரங்கள் பெற 9443540743 நம்பருக்கு வாட்ஸ் அப் மெசேஜ் செய்யவும்.
அல்லது இலவச லைவ் நிகழ்ச்சியில் கேட்கவும்.
நன்றி 🙏
சிறப்பு
Thank you🙏
Nice explaination sir
Thanks and welcome
Many many thanks sir
welcome sir
Guru neecham ku kanagapushparagam podakoodadhu pota problem varum nu solrangalae ayya .. pls reply nga ayya🙏🙏🙏
முழு ஜாதக ஆய்வுக்கு பிறகு போடுங்கள்
Kanni rasi uthiram 3 patham sir. Mithuna laganum 8 th house guru neeesam epati irruku life jackpot kidaikuma
Seam problem bro
J.murali
Kanni rasi
Thulam laknam
Mithunathil guru vakram
Laknathil sun and sukran
Guru palama erukka solunga sir
guru is ok
🎉
Rishaba rasi, mirugasiridam 1patham, kanni laknam, laknathil sevvai, magarathil
Guru, kumbathil kethu, meenam sani,
Rishabathil chandran, kadakathil suriyan, simmathil puthan, sukran, ragu
.....
Govt job kedaikuma sir
Pls pls . reply sir.
Magara laknam.laknathil guru and sani..guru neesam.epadi irukum sir?
Pls
குரு நீசபங்கம் பெற்று மிக பலமாக இருக்கிறது. நல்லது.
@@astrobalavellore3035ok sir.thank you
நன்றிஐயா
வணக்கம்
ஐயா வணக்கம்! குரு நீச்சமாகும் நட்சத்திரம் பாத டிகிரி என்ன?
🙏🙏🙏
Vanakam sir if he pagai for thulam rasi sir how tq
லக்கினத்திற்கு பார்க்கவும். லக்கினம் துலாம் இருந்தால், ஒரு விதத்தில் நன்மையே.
My lagnam magaram aiyaa guru nicham aiya nandri
@@aahrsshkaa9227 மகர லக்கினத்திற்கு குரு அவ்வளவு சிறப்பல்ல, என்பதால் பிரச்சனை இல்லை. மேலும், உங்கள் மகர லக்கினத்தில் குரு இருப்பது, குருவிற்கு லக்கின திக் பலம் கூடிவிடுவதால், உங்கள் உழைப்பால், உலகம் உங்களை போற்றும் பெரிய மதிக்கத்தக்க மனிதராகள் வருவீர்கள். வாழ்த்துக்கள்.
ஐயா கன்னி ராசி சிம்மம் லக்கினம் உத்திரம் 3 பாதம் குரு நிச்சம் அடைந்து விட்டாருனு சொல்றாங்க ஐயா ரெம்ப கஷ்டமா இருக்கு நீங்க சொன்னது மனதுக்கு ஆறுதலாக இருக்கும் ஐயா ❤
உத்திரம் 3 இல் கன்னி ராசியில் உள்ள குரு நீசம் அல்ல. நவாம்சத்திலும் நீசம் அல்ல. எனவே கவலை வேண்டாம். சொல்லப்போனால், யோகாதிபதி இரண்டில் இருப்பது, குடும்பம் அமைதி சந்தோசம் உண்டு.
Excellent explanation sir 🙏🙏
Thanks and welcome
நன்றி ஐயா தெளிவான விளக்கம் . எனக்கு நீச்ச பங்க ராஜா யோகம் இருக்கு ஐய்யா . குரு மகரம் தில் நீசம் செவ்வாய் கடக்தில் நீசம்
neechcha bangam happened, then dont worry sir, results will come late thats all.
நீங்க பிறந்த வருடம்
Sir my daughter's birth uthram kanni rasi 4th place viyalan nisam solranga sir. Yenna endru puriyalaya. Iam frm north India enghakukh. Pls 🙏 explain.
4th place from kanni rasi is Danush. When jupiter is in Dhanusu is in own power.
Jupiter is in makara rasi is getting neesam status.
Murali 9-11-1977 5:30am banavaram kanni rasi astham 4 patham laganam thulam or kanni
Wife anbarasi 13 -8-1981 8:05am ayiramangalam danusu rasi pooradam simmalaknam marriage agi4years aguthu kulanthi pakkiyam eilla palan solunga sir please
தனிப்பட்ட ஜாதக பதில்களுக்கு கட்டண விபரங்கள் பெற 9443540743 நம்பருக்கு வாட்ஸ் அப் மெசேஜ் செய்யவும்.
Excellent sir..!!!
அருமையான விளக்கம்
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
thanks lot
Sir meethuna lagnam 8place la guru neeham plan eppudi sir irukum
நல்ல பலன்.. ஆனாலும் மனைவி வழியில் அவவ்போது சுகம் குறையும்.
@@astrobalavellore3035 10 place la sani + santhiran+ kethu, 9 place la suriyan+ puthan+ sukkran , 4th place la sevai + ragu enaku entha mari job kidaikum ? Kulanthai pagiyam eppudi irukum nu sollunga sir
Thank you sir thank you very much sir
so nice of you
Sir enaku magarathil guru irukar guru neecham but guru vakram ahyiruku
நீச தன்மையில் இருந்து சற்று விலகல் எனலாம்.
Guru வக்கிரம் இருக்கிறது சார் இதற்கு என்ன பலன்
Sir neecha guru vakram petru irundhal?
கொஞ்சம் நன்மை
@@astrobalavellore3035 neecha pangam illaiya?
@@vinothrajish நீசபங்கம் இல்லை
10il Guru
Guru pagai aanal suriyan 7am parvai Guru va pakuthu govt job ku change Iruka sir?
சார் வணக்கம் எனக்கு குரு சிச்சம் சனி ஆச்சி என் மகன்க்கு குரு நிச்சம் சனி மினம் பணி வார்த்தை நான் இப்போ தான் கனக பஸ்பராக கல் மோதிரம் போடலாம் என்று என்னிய போது நீங்கள் சொல்லிய கருத்தை கோட்டேன் எனக்கு அந்த தொய்வம் வந்து சொல்லி இருப்பது போல உனற்தோன் அய்யா வணக்கம் நன்றி நன்மை வணக்கம்
அய்யா நான் போட்டதில் தப்பு உள்ளது மன்னிக்கவும் திருத்தி படிக்கவம்
தங்கள் கருத்து கண்டு மகிழ்ச்சி.
Super sir👌🏻👏🏻👏🏻👏🏻thank you👍🏻
thanks lot sir
Solvadhu simple aaga irukanum
thanks
Waiting for this title video thanks sir
So nice of you
🙏🙏🙏
வணக்கம் ஐயா. தயவு செய்து சொல்லுங்கள்.
கும்ப ராசி. சிம்ம லக்னம்.
1 இல் சூரியன் மட்டும்.
6 இல் (மகரம்) குரு மட்டும்.
3 இல் சனி + கேது மட்டும்.
இது குருவிற்கு நீச பங்கமா?
நன்றி 🙏
ஆம், குருவிற்கு நீசபங்கம் தான்.
J.murali
Kanni rasi
Thulam laknam
Wife
Anbarasi
Thansu rasi
Simma laknam
Kulanthi pakkiyam eppo solunga sir
kulandhai pirandhadha
@@rohini1734 இல்லை
100% true sir
thanks lot
Sir iam sending my son's date 13.11.97 time 11.30.pm in chennai doing higher studies in newzland in high way en in is chart guru neecham. How is future
Sir thanush lagnam 2la guru birth date 06 09 1997 time 1.30 pm govt job kidaikuma pls sir solunga
I am 8 / 9/ 1997 🤝
வணக்கம் ஐயா,
எனது மகள் மேஷ லக்னம், பூசம் நட்சத்திரம், கேது, கடகத்தில், சனி சிம்மத்தில்,
குருவும், ராகுவும் மகர ராசியில், சூரியன், செவ்வாய், புதன் கும்பத்தில், சுக்கிரன் மீனத்தில் இவ்வாறு உள்ளது. இதன் பலன்கள் எவ்வாறு இருக்கும். தங்களின் பதில் பதிவுக்காக மிகவும் கவலையுடன் காத்துக்கொண்டு இருக்கின்றன். நன்றி.
களத்திர தோஷம் இல்லாத ஜாதகம். வாழ்த்துக்கள்.
Thula lagnam 5 dam vidu kumbathil vakra guru sir is it ok any remedy irunda solungu mrg tali podu
this is not the reason for late marriage, some other planetary position will be the cause.
@@astrobalavellore3035 tanqu sir
Guru in thirvoonam 3m padam.
Sir enakku neessa guru udan maanthi inainthu irukku ena palan
சிந்தனைகள் அவ்வப்போது மாற்றி யோசிக்கும்.
ஐயா என் தோழருக்கு குரு வீ நீச்சம்... இன்னும் கல்யாணம் ஆகவில்லை வயசு 26 ஆகுது... வாழ்க்கை முடிஞ்சிடுச்சினு சொல்றாங்க ...உயிர்க்கு ஆபத்து வருமா???
குரு நீசமானால் மனசு நிம்மதி குறைவு ஏற்படும்.. அவ்வளவு தான். அதையும்,மற்ற கிரகங்கள் வைத்து முடிவு செய்யவும்.
@@astrobalavellore3035 நன்றி ஐயா
Sir rishabam rasi thulam lagnam mirugasirisham 6il guru Raghu. 8il chandiran enakku guru neechama 7il chevvai
மீனத்தில் குரு நீசமில்லை.
Sir..Mithunam Lagnam..Kadaga Rasi..Guru Makarathil neecham....thiruonam natchatiram ..velai vaipu yepadi irikum..kudumba valkai yepadi irkum
தொலைதூரத்தில் வேலைக்கு முயலவும்.
@@astrobalavellore3035 Hi Sir..i follow ur instruction n got a high paying job far from my hone
ஐயா என்மகன், மகரம் திருவோணம் , நீச்சம் புரியவில்லை
Digbalam is good
ஐயா குரு லாப ஸ்தானத்திலிருந்து சனியுடன் இணைந்த நிலையில் சுக்கிரனை பார்க்கிறார் எனில் என்ன பலன் கிடைக்கும் ஐயா
நல்ல பலன் தான் ஏற்படும்
Thanks for your information too late unfortunately
1990 kuzhanthai
Piranthu 2001irranthu vittathu wife astham simma laginam makarathil 5 graham Sani sevvai Guru buthan kethu
22-2-1962 time 6-30 pm
தனிப்பட்ட ஜாதக பதில்களுக்கு கட்டண விபரங்கள் பெற 9443540743 நம்பருக்கு வாட்ஸ் அப் மெசேஜ் செய்யவும்.
கொலப்ரிங்க sir
மேஷ லக்னம், சிம்ம ராசி.
குரு 10 ஆம் இடத்தில் நீசம் பெற்று சூரியன் உடன் இணைந்து இருக்கிறார்.. புதன் சுக்கிரன் இணைந்து 9ஆம் இடத்தில் இருக்கிறார்கள். சனி கேது சேர்க்கை பெற்று 12ஆம் இடத்தில் இருக்கிறார்கள். 6ஆம் இடத்தில் செவ்வாய் + ராகு.
குரு நீச பங்க பலன் எதேனும் இருக்கா என்று சொல்லுங்க அய்யா.. குரு நீசம் பெற்றது கவலை அளிக்கிறது..
குருவும் சனியும் பரிவர்த்தனை யோகம், என்பதால் குருவிற்கு நீசபங்கம் ... சூப்பர்.
@@astrobalavellore3035 அய்யா உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. இன்னுமொரு சந்தேகம், எனது ராசி கட்டத்தில் குரு (அ) என்று குறிப்பிட பட்டுள்ளது. (அ) என்ற குறிப்புக்கு என்ன பொருள் அய்யா
நான் கடகலக்னம்
லக்னத்தில் செவ்வாய்நீசம்விருச்கம்ராசிசந்திரன்நீசம்மகரத்தில்குருநீசம்நீசபங்கராஜயோகமா.
மூன்று கிரகங்களும் நீசபங்கம் பெற்றுவிட்டது... என்ஜாய்.
I have guru and sani in makara they say it is neechal banga Raja yogam?
yes
Thank you guru necham na gvt job kadakuma.
நீச்ச பங்கம் அல்லது மற்ற கிரக பலங்களை பார்க்கவும்.
Thula lagnathukku guru neechamaanaal enna palan? Podhuppalan mattum solvathu waste
உண்மைதான், பொது பலன் தனிப்பட்டவர்களுக்கு மாறுபடும்.
குரு பலம் இல்லை இந்த வீடியோ பார்க்க முடியாது தான் குருவே
Enna edit panni gaslight pannalayaa..? 😂
@psycho
துலாம் லக்கினம் 4 இல் வக்கிற குரு எனக்கு இதை பத்தி சொல்லுங்க
வக்கிரம் ஆவதால் நீசபங்கம் பெறவில்லை.
Thank you so much sir 🙏😊🌸🌷👌🌺🌞
Most welcome
🎉