கொத்தமல்லி துவையல் எப்படி செய்வது kothamalli thogayal eppadi seivathu

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 66

  • @NARENDRANGGCETJII
    @NARENDRANGGCETJII 4 года назад +2

    முழுவதும் சாப்பிட்டுவிட்டேன் தஞ்சை சமையல்👌👌👌

  • @vaidegi354
    @vaidegi354 4 года назад +1

    Kothamalli thuvayal supera irruku arumai like 12 friend

  • @NAVYAMOMCHANNEL
    @NAVYAMOMCHANNEL 3 года назад +3

    அட்டகாசமான கொத்தமல்லி துவையல் நீங்கள் செய்து காட்டிய விதம் மிகவும் எளியமுறையில் மற்றும் புரியும் வகையில் இருந்தது சகோதரி அருமையான பதிவு

  • @maaju12
    @maaju12 4 года назад +2

    இரவு ஏழு மணியாகி பசியோடு இந்த வீடியோ பார்க்கிறேன்
    உங்கள் ஆரம்பத்தில் காட்டிய வீடியோ பார்த்தே செம பசி வந்திட்டு

  • @sruthisamayalsruthilaya
    @sruthisamayalsruthilaya 4 года назад +1

    அருமையான கொத்தமல்லி துவையல் ம்ம்ம்ம்😋😋😋😋👌👌👌👌👌👌

  • @ManiMani-ls4ef
    @ManiMani-ls4ef Год назад +1

    Super sister nalla irunthathu

  • @EverythingwillChange
    @EverythingwillChange 4 года назад +1

    கல்லில அரைத்து செஞ்ச துவையல் அருமை டியர் லைக் 8

  • @unjalchannel3726
    @unjalchannel3726 4 года назад +1

    கோத்தாமல்லி துவையால் மிகவும் சுவையான முறையில் செய்து உள்ளிர் தோழி அருமை

  • @easyrangolimymomart
    @easyrangolimymomart 4 года назад +2

    Kothamalli healthy thuvayal attukal atti sema tast arumai cute baby

  • @vaalaikitchenlifestyle
    @vaalaikitchenlifestyle 4 года назад +1

    Romba arumaiyana recipe

  • @HariEswariskitchen
    @HariEswariskitchen 4 года назад +1

    அழகான பதிவு அருமையான விளக்கம் பாக்கும் போதே செமயா...... இருக்கு

  • @IthoUlagamUnKaiel
    @IthoUlagamUnKaiel 3 года назад +2

    கொத்தமல்லி மல்லி தழை துவையல் மிகவும் அருமையாக செய்து காட்டினீர்கள் சகோ

  • @sasimaamasskitchenandlifestyle
    @sasimaamasskitchenandlifestyle 4 года назад +3

    விறகு அடுப்பில் செய்து உறளில் அரைத்து கொத்தமல்லி துவையல் அருமை சகோதரி

  • @valamumnalamum
    @valamumnalamum 4 года назад +1

    சுவையான மற்றும் ஆரோக்கியமான கொத்துமல்லி துவையல் அருமை சகோதரி
    நான் உங்கள் இல்லம் வந்து விட்டேன் நீங்களும் என் இல்லம் வந்து எனக்கு ஆதரவு தாருங்கள்

  • @OviyaTV
    @OviyaTV 4 года назад +1

    கொத்தமல்லி துவையல் நல்லாய் இருக்கு உங்கள் புதிய நண்பி முழுமையாக பார்த்தேன்

  • @NARENDRANGGCETJII
    @NARENDRANGGCETJII 4 года назад +1

    மிகவும் அருமையான உடம்புக்கு ஆரோக்கியமான கொத்தமல்லி துவையல் மிகவும் அருமை தோழி தங்களின் பதிவிற்கு மிக்க நன்றி தோழி பார்க்கும்போதே சாப்பிட தோணுகிறது நானும் இது போல் செய்து பார்க்கிறேன் தோழி👌👌👌👌 தஞ்சை சமையல்👌👌👌👌👌

  • @pavdeep
    @pavdeep 4 года назад +1

    Arumaiyana thuvaiyal sis really great kuttiyum serndhu arathaidhadhu innum arumai

  • @bffcookery1619
    @bffcookery1619 4 года назад +2

    அருமையான கொத்தமல்லி துவையல்😋👌👌👌முழுமையாக பார்த்தேன் சகோதரி👍

  • @JAFS4
    @JAFS4 4 года назад +1

    Healthy thuvaiyal 👌👌 nice sharing 👍👍 stay in touch 👍👍💐💐

  • @poovaichannel2236
    @poovaichannel2236 4 года назад +2

    மல்லி துவையல் மிக அருமையாக உள்ளது.

  • @ramyacreation3848
    @ramyacreation3848 4 года назад +1

    Romba Nalla irruku healthy recipe...

  • @nagoresamayal4352
    @nagoresamayal4352 4 года назад +2

    சகோதரி ஹெல்தியான ரெசிபி சூப்பர்

  • @LifeStyle-lh6ol
    @LifeStyle-lh6ol 4 года назад +1

    கொத்தமல்லி துவையல் அருமை சகோதரி

  • @VadivuKitchenWireBaskets
    @VadivuKitchenWireBaskets 4 года назад +2

    கொத்துமல்லித் துவையல் அருமை👌செக்கில் ஆட்டியதால் அருமையாக இருக்கும். குட்டிப் பாப்பாவும் ஆட்டறாள் 👌

  • @punithavelanganni8415
    @punithavelanganni8415 4 года назад +3

    கொத்தமல்லி துவையல் அருமை...

  • @YalCookingChannel
    @YalCookingChannel 4 года назад +2

    கொத்தமல்லி துவையல் மிக அருமை தோழி பாப்பா தூரி super❤️👍

  • @vanajastastykitchen
    @vanajastastykitchen 4 года назад +1

    மிகவும் அருமையான பதிவு அழகான விளக்கம் நான் உங்கள் தோழி 💯

  • @DheivamsamTamil
    @DheivamsamTamil 4 года назад +1

    சுவையான கொத்தமல்லி சாதம் அருமை👌👌👌👌👍👍

  • @PuduvaiFoodandHealth
    @PuduvaiFoodandHealth 4 года назад +1

    Sooper ma nice vedio

  • @KitchenPoly
    @KitchenPoly 4 года назад +2

    Very nice recipe 😋👍

  • @SeemaMahalingam
    @SeemaMahalingam 4 года назад +1

    Very nice recipe sister 👌👌

  • @selviskitchenmumbai82
    @selviskitchenmumbai82 4 года назад +2

    Seimurai arumai sagothiri

  • @ThejudCrazyBee
    @ThejudCrazyBee 4 года назад +1

    சுவையான துவையல்

  • @bhargavikitchenandvlogs7435
    @bhargavikitchenandvlogs7435 4 года назад +2

    Wow superb

  • @dkanagarathinam3116
    @dkanagarathinam3116 2 года назад +1

    Alimaiyana ponnu speech

  • @anbinthirattu
    @anbinthirattu 4 года назад +5

    கடலைப் பருப்பு வரமிளகாய் பூண்டு தக்காளி வெங்காயம் மல்லி உப்பு ஆகியவை சேர்த்து செய்த கொத்தமல்லி துவையல் 👌🏼👌👌🏼👌

  • @blackgaming9517
    @blackgaming9517 Год назад +2

    Super

  • @pavi24274
    @pavi24274 4 года назад +1

    கொத்தமல்லியில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது அதைப் பயன்படுத்தி நீங்கள் அரைத்த துவையல் அருமையாக உள்ளது தோழி

  • @KonjamUppuNerayaKaram
    @KonjamUppuNerayaKaram 4 года назад +2

    மிக அருமை

  • @bindhuprabaharkitchenandvl4163
    @bindhuprabaharkitchenandvl4163 4 года назад +2

    Nice recipe well prepared

  • @EternalFarmers
    @EternalFarmers 4 года назад +1

    kothamali thogayal super yummy

  • @siddharthvel
    @siddharthvel 4 года назад +1

    கொத்தமல்லி துவையல் அருமை 👌👌👌👍👍

  • @kannansamayal
    @kannansamayal 3 года назад +1

    Super ma

  • @bkguru3449
    @bkguru3449 4 года назад +1

    ஓம் சாந்தி கொத்தமல்லி துவையல் மிகவும் அருமை சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரி இறைவனின் நினைவில் இருப்போம் நன்றி சகோதரி
    எடிட்டிங் ஆப் எந்த ஆப் சகோதரி

  • @universalbeauties9386
    @universalbeauties9386 4 года назад +1

    Wow Super 😘😘👌

  • @chettinaduvaiyam6586
    @chettinaduvaiyam6586 3 года назад +1

    Nice ...

  • @maaju12
    @maaju12 4 года назад +1

    உங்கள் வீடியோ அருமை தொடருங்கள் உங்கள் பயணத்தை

  • @almighty__creations
    @almighty__creations 4 года назад +2

    Very tasty😋😋

  • @BTI786
    @BTI786 4 года назад +2

    கொத்த மல்லி சட்னி அருமை

  • @villagevirudhaisamayalandk8300
    @villagevirudhaisamayalandk8300 4 года назад +1

    Super I am your subscriber friend

  • @SimplyBhanupriya
    @SimplyBhanupriya 4 года назад +1

    Lk 11 oru rasam sadhamum indha thuvaiyal irundha podhum virundhu sapta feela kedaikum

  • @punithan9114
    @punithan9114 4 года назад +1

    Tasty thuvaiyal

  • @YummyfoodsTamil
    @YummyfoodsTamil 4 года назад +1

    yummy recipe

  • @YummySamayalRecipe
    @YummySamayalRecipe 4 года назад +1

    அருமை

  • @venisfact4449
    @venisfact4449 4 года назад +1

    Tasty tasty kothumalli chutney

  • @sangeetharamesh1632
    @sangeetharamesh1632 2 года назад +2

    மிக்சி ல அறைக்காம உரலில் அரைப்பது இன்னும் சுவையாக இருக்கும்

  • @MahesVediosma
    @MahesVediosma 4 года назад +1

    Super chutney

  • @KittuSamayal
    @KittuSamayal 4 года назад +2

    nice

  • @VCGardeningideas
    @VCGardeningideas 4 года назад +1

    tasty and healthy recipe with nice presentation. here your new frnd. stay conn and support each other. thank you.

  • @DHEEPTV
    @DHEEPTV 4 года назад +1

    Tasty recipe

  • @ushavasireddy649
    @ushavasireddy649 4 года назад +1

    Nice recipiee .I'm ur old frd plz stay connected

  • @HomingwithLA
    @HomingwithLA 4 года назад +1

    suvaiyaana thuvaiyal sis

  • @pandiyarillam8779
    @pandiyarillam8779 4 года назад +1

    Healthy and tasty

  • @appuchiveetusamayal2.O
    @appuchiveetusamayal2.O 4 года назад +1

    கொத்தமல்லி துவையல் அருமை சகோதரி

  • @Sistersdotcomtamil
    @Sistersdotcomtamil 4 года назад +1

    Super chutney