Nagai Kadai Paavangal | Parithabangal

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #ad
    Watch the brand new tamil series 'Sweet Kaaram Coffee' on Prime Video: www.primevideo...
    ________________________________
    Video Disclaimer:
    Video Contains Promotional content. Parithabangal Productions Shall not be liable for any direct/indirect or consequential losses arising out of the contents of the ad. There, the use of information from the ad is at viewers own risk.
    #parithabangal #pavangal #nagaikadai #gosu #gopisudhakar #jewellerycollection
    ________________________________
    Here's a new comedy, "Nagai Kadai Paavangal," revolving around a jewellery shop. Join us in revisiting the typical comical scenarios of a jewellery shop from everyday life.
    Get ready to be entertained by the loud situations that arise in this jewellery store!
    Don't miss the latest video for a dose of side-splitting comedy that will leave you in stitches.
    ________________________________
    Starring
    GO-SU
    / gopi_aravindh
    / duniya_sudhakar
    Dravid Selvam: / dravidselvam_6
    Camera
    Nalla Sivam
    Editor
    Prakash: / prakash_gvraj
    Thumbnail
    Kamal: / kamalbeatz
    Social Media
    Charan Santhosh : / charansanthosh._.subra...
    ________________________________
    Follow our new channel : Parithabangal Shorts -
    / @parithabangalpodcast
    Follow Us On Social Media
    PARITHABANGAL
    Facebook - / parithabangalproductions
    Instagram - www.instagram....
    Twitter - / parithabangal_
    RUclips - / @parithabangal
    ___________________________________
    In Association with Divo :
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    _____________________________________

Комментарии • 2,2 тыс.

  • @NambiVinu-bk8lm
    @NambiVinu-bk8lm Год назад +6782

    மொத்த நகைகளையும் அடகு வைத்திருப்பவர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @gurushyamp3102
    @gurushyamp3102 Год назад +453

    டிராவிட் வந்தாலே விளம்பரம் தான் என்று 20 sec ஓட்டிவிடுவோர் சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉

  • @contactmeshaan
    @contactmeshaan Год назад +265

    GRT showroomkku pona feel irukku 😂😂 அந்த discount scene சும்மா கிலி 😂😂

  • @Jxgxn
    @Jxgxn Год назад +30

    6:47 saathikittu Jewellery saarbhaga vdo vetri pera vaaluthukal 😂😂

  • @ranjith9429
    @ranjith9429 Год назад +102

    Salesman படும் கஷ்டங்களை நகைச்சுவையாக வெளிப்படுத்தியதற்கு நன்றி....

  • @SKGAMING-ls7uq
    @SKGAMING-ls7uq Год назад +1861

    சோற்றுக்கு வழி இல்லாமல் நகை அடகு வைக்கும் சங்கம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @palanikumar9494
      @palanikumar9494 Год назад

      Yanda Gold adaku vaikirathu
      Hospital, school fees,
      Ethukulam use Agatha da
      Pae pundai

    • @sathishseenu7530
      @sathishseenu7530 Год назад +35

      வழி தப்பு பா 🧐

    • @tiruppurbulls
      @tiruppurbulls Год назад +21

      தங்க விலை ஏறினாலும் இறங்கினாலும், நகைகளை வாங்கி கொடுக்க வேண்டிய கொடுமைக்கு உள்ளானவர்கள் சங்கம் சார்பாக Video வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @raja.1994
      @raja.1994 Год назад +2

      @@tiruppurbulls Thalaivare

    • @Rajkumar-pm4nz
      @Rajkumar-pm4nz Год назад +5

      தமிழ கொலை பண்ணாதீங்க

  • @rajasamsam5439
    @rajasamsam5439 Год назад +544

    நகை கடையில் juice வரும் என்று காத்திருப்போர் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள் 😂😂😂

    • @EnchantFlix
      @EnchantFlix Год назад +1

      VANAKO🤘 BORE adicha ennoda channel la irukura movies parunga🙂🌞hehe

    • @LEEJAAXXX
      @LEEJAAXXX Год назад

      அப்படினா அது உங்க அப்பனா தான் இருக்கும்

    • @rajasamsam5439
      @rajasamsam5439 Год назад

      நீ ஏதாவது நகை கடைல juice குடுகுற வேலைய பாத்துடு இருந்த...

  • @maheshkumar-pf6zi
    @maheshkumar-pf6zi Год назад +39

    2:29 innaiki paal ootharom😂😂😂 that tone

  • @senthilkumar-il9fx
    @senthilkumar-il9fx Год назад +144

    கவரிங் நகை போட்டுனு தங்கம் சொல்லும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏🙏🙏😂😂😂😂😂😂😂😂😂😂

  • @akashr8848
    @akashr8848 Год назад +18

    10:45 lalitha jwellery thakapattar 😅🤣

  • @tamilarasan_valaiyoli
    @tamilarasan_valaiyoli Год назад +184

    தக்காளி வாங்க வச்சிருந்த காசுல நகை வாங்க நினைத்து நகைச்சுவை செய்பவர்கள் சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @mahendrank873
    @mahendrank873 Год назад +112

    Gopi Anna - legend 🔥🔥🔥💯
    Sudhakar Anna -ultra legend 🔥💯🔥💯💯💯💯🔥🔥🔥🔥

    • @MilletSnacks
      @MilletSnacks Год назад

      👍🏼ℹ️ℹ️ℹ️👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @hjgfc
    @hjgfc Год назад +27

    நீயே ஒரு தங்கம்..... உனக்கு எதுக்கும்மா இன்னொரு தங்கம்..... என்று சொல்லி பொண்டாட்டியை சமாளிக்கும் கணவர் சார்பாக......இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்.......

  • @varunprakash6207
    @varunprakash6207 Год назад +78

    Gopi & Sudhakar Combo 🔥 10:51 Gold jewellery business 11:05 செய்கூலி மற்றும் சேதாரம் 12:48 wastage of Gold 13:21 Gold 🪙 wastage given to customer

  • @saranmani5
    @saranmani5 Год назад +5

    இதுக்கு மேல ஒருத்தர் நகை கடையை கலாய்க்க முடியாது கோபி சுதாகர் சான்ஸே இல்லை 😁😁😁❤️ வேற லெவல்

  • @vijonking6390
    @vijonking6390 Год назад +88

    ஏழு கழுதை வயது ஆகியும்....தங்கம் எது கவரிங் எது என்று தெரியாதோர் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்....

  • @forpublic2010
    @forpublic2010 Год назад +36

    10:07 i really burst out.. 😂 vettiyan dialogue

  • @madhanraj5615
    @madhanraj5615 Год назад +5

    அத்தி ஜூஸ்.. 😅😅😅😅😂. Ultimate 😅

  • @gsrs1948
    @gsrs1948 Год назад +7

    சுதாகர் உன்னோட காமெடி எனக்கு ரொம்ப பிடிக்கும் வேற லெவல்❤❤😂😂

  • @saathvick8358
    @saathvick8358 Год назад +81

    அடகு கடை வைத்து இருக்கும் பஜன்லால் சேட் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂😂

  • @cr7ff1k999
    @cr7ff1k999 Год назад +55

    Semma kelvi ...when Gopi asked that will u give all wastage dust gold to us since V r paying money. Superb moment.

    • @airforceone1397
      @airforceone1397 Год назад +2

      True question asked by gopi . Which people didn't ask this question to the jewelry showroom

    • @06jayakumar44
      @06jayakumar44 Год назад +2

      Mention Pani podunga time

    • @TT-TN65AJ
      @TT-TN65AJ Год назад +2

      Jewelry panna aasariku cash kotukka mattanka jewelry panrappa evla gold waste akutho atha asari vachukuvaru athanala tha wastage poturanka

    • @anbarasangopika8688
      @anbarasangopika8688 6 месяцев назад

      U are not understand about gold business and do not talk about that

  • @NerfGOD_BGMI
    @NerfGOD_BGMI Год назад +12

    7:30 Saathikittu jewellery 😂😂

  • @sriguru8346
    @sriguru8346 Год назад +9

    07:00 Saathikittu jwellery vera level 😂😂

  • @motivationalquotesbyvenkat5209
    @motivationalquotesbyvenkat5209 Год назад +13

    At 13:05, semma dialogue.... Ninga seiyatheriyama senjitu sethukaran , urukaran tu na en kasu katanum

  • @arivanraja
    @arivanraja Год назад +33

    அடகு வைத்த நகைக்கு வட்டி கட்டமுடியாமல் இருக்கும் நண்பர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 😅😅😅

  • @murugansandy2821
    @murugansandy2821 Год назад +569

    Saathikittu jewellery name பார்த்த உடன் சிரித்த ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள் 😂😇🔥✨️

    • @EnchantFlix
      @EnchantFlix Год назад +2

      VANAKO🤘 BORE adicha ennoda channel la irukura movies parunga🙂🌞hehe

    • @kvgvlog3763
      @kvgvlog3763 Год назад

      Umbuuu

    • @LEEJAAXXX
      @LEEJAAXXX Год назад

      Unga Amma Va Vara Sollu Nakka

    • @murugansandy2821
      @murugansandy2821 Год назад +4

      @@LEEJAAXXX bro இது ரொம்ப தப்பு bro😡😠

    • @LEEJAAXXX
      @LEEJAAXXX Год назад

      @@murugansandy2821 Oooooooooooo Apdiya

  • @black_lover_durga
    @black_lover_durga Год назад +46

    That 5:34 maanga poo design and 6:52 saathikittu jewellery ultimate ra 😂😂

    • @MilletSnacks
      @MilletSnacks Год назад

      Thanks for your reaction to this video ❤❤❤❤

    • @crossfire_corner
      @crossfire_corner Год назад +1

      Saathikittu jewellery original name bro?

  • @anandhakumar8900
    @anandhakumar8900 Год назад +6

    நா நகை கடையில தான் work panran bro.....😂 Nalla irukku கோபி and sudhakar Anna......

  • @krupaneesha
    @krupaneesha Год назад +7

    Saathikittu jewellery 🤣🤣🤣🤣🤣🤣🤣 Mass daa dei

  • @pandiaraj2538
    @pandiaraj2538 Год назад +24

    இந்த செய் கூலி, சேதாரம் எல்லாம் நம் கண் முன்னாடியே நடக்கும் கொள்ளை 😢

  • @Sheikrammy
    @Sheikrammy Год назад +22

    8:57 that left guy singam pose deiiii

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf Год назад +8

    தங்க நகைகள் வாங்க பணம் இல்லாத நிலையில் தினமும் தங்கத்தின் விலை ஏரியதா, இறங்கியதா என்று செய்தி பார்க்கும் சங்கம் சார்பில் இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 🙋‍♂️👍🥳🤩

  • @elangovanvaheesan4272
    @elangovanvaheesan4272 Год назад +15

    3:01 venn diagram 9th & 10th std 2008 to 2010 memories

  • @robinabi1250
    @robinabi1250 Год назад +4

    சாத்திக்கிட்டு jewellery 🤭🤭🤭 ultimate

  • @_zyan_malik
    @_zyan_malik Год назад +120

    Who loves the combination of Gopi sudhakar Anna❣️😍

  • @parthibanm9357
    @parthibanm9357 Год назад +37

    Saathikittu Jewellery 😅😅😅😂😂... Vera level da....

    • @ShrihariSivakumar
      @ShrihariSivakumar Год назад +2

      Endha kadai ya bro solranga?

    • @crossfire_corner
      @crossfire_corner Год назад

      Yenda kada bro

    • @Editz_480
      @Editz_480 Год назад

      @@ShrihariSivakumar indha video la avanga apadi vachirukanga bro😂 bg la pathingana theriyuum

    • @ShrihariSivakumar
      @ShrihariSivakumar Год назад

      @@Editz_480 adhu theriyudhu...ivanga eppayume solra perukku pinnadi oru real life person/place/shop base panni dhan poduvanga.. Inga kaatuna andha kadai Yoda real identity ya decode panna mudila

    • @krishnat7345
      @krishnat7345 Год назад

      ​@@kaushikraj8351Ada paavi adhula endha decode um illa da😂 oru episode la sudhakar saathikittu moodikittu po po nu solluvaaru. Andha dialogue mean panni vachirukaanga. Oru decode um illa

  • @yscreations2.084
    @yscreations2.084 11 месяцев назад +7

    1:07 enna naaikutty konjorara 🤣

  • @gayathryysehar1518
    @gayathryysehar1518 Год назад +16

    That discount scene reminds me grt shopping experience 😂😂😂

  • @ashoks.r7153
    @ashoks.r7153 Год назад +10

    Sudhakar ku top semma fit ah iruku😂😂😂😂😂

    • @MilletSnacks
      @MilletSnacks Год назад

      ❤️❤️❤️❤️❤️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️👍🏼👍🏼👍🏼👍🏼

  • @system2350
    @system2350 Год назад +10

    3:51 vandhutam da promotion bnndamvan😂😂😂

  • @massmani4357
    @massmani4357 Год назад +5

    Cwc la motha team sendhu performance pandra pathu evvalu enjoy pandromo adha vida paridhabangal la epa da video poduvanga nu wait patha cwc vida oru padi mela poi entertain pandringa both of you ...... Really hats off you guysss

  • @ashwiniash2131
    @ashwiniash2131 Год назад +37

    மொத்த நகைகளையும் வைத்துவிட்டு வட்டி கட்ட முடியாமல் தவிப்பவர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @Mk_8193
    @Mk_8193 Год назад +638

    Road to 5 M advance wishes to parithabangal team🎉🎉😊😊😊

    • @Vijay_Official_01
      @Vijay_Official_01 Год назад

      ruclips.net/video/oXbrU1dEP7k/видео.html

    • @jeys9137
      @jeys9137 Год назад +11

      ​@ManiK-xs2qv ஏன்டா உங்களுக்கு வேற வேலையே இல்லையடா ? எங்க போனாலும் உங்க கடவுள் வியாபார தொல்லை தாங்கல.

    • @sundarajansuraa4364
      @sundarajansuraa4364 Год назад +3

      Kadaisi varaikum wishes solite poga vendiyathu thaan

    • @tamils4436
      @tamils4436 Год назад

      @@jeys9137சங்கிங்க வியாபாரத்த விடவா

    • @sriramkrishnan1397
      @sriramkrishnan1397 Год назад

      ​@@sundarajansuraa4364😂😂😂

  • @basprabupirates3837
    @basprabupirates3837 Год назад +16

    பங்காளி இன்னும் ஜுஸ் வரல😅😂😅😂

  • @thithikshajai9619
    @thithikshajai9619 Год назад +47

    Exact things which will happen in jewellery shop 🤣🤣🤣 experienced at working in jewellery field 😅😅😅 thanks for making this video team🙏🏻🙏🏻

  • @மகி-குட்டி4551
    @மகி-குட்டி4551 Год назад +29

    நகையே இல்லாமல் கவரிங் நகையை போட்டு கொண்டு உலா வரும் மக்கள் சார்பில் வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊

  • @sweetlin_
    @sweetlin_ Год назад +97

    Maybe Gopi and sudhagar never forget to make us entertain and fun
    But dravid bro nailed in all roles
    Especially woman character 😂❤

    • @MsKannan1989
      @MsKannan1989 Год назад

      But forget about 1 st movie,crowd fund and 2nd movie also wil forget in future…

    • @sweetlin_
      @sweetlin_ Год назад

      @@MsKannan1989 🙄🙄🙄

  • @prashanthm6235
    @prashanthm6235 Год назад +6

    Saathikittu jewellery ultimate😂😂

  • @priyengav6325
    @priyengav6325 Год назад +4

    5:33 maangapoo design😂
    7:00 saathikitu jewellery😂😂

  • @user-xq2nd4dg5m
    @user-xq2nd4dg5m Год назад +15

    Waiting for தக்காளி பாவங்கள் 😄

  • @buvaneswarir1667
    @buvaneswarir1667 11 месяцев назад +5

    5:58 GRT la ipdi than. Mayiladuthurai😂😂

  • @navinkumar0315
    @navinkumar0315 Год назад +8

    GRT la than ellam tharuvanga tea coffee juice 😂🔥

  • @sarjunnavas7316
    @sarjunnavas7316 Год назад +4

    6:40 saathikittu jewellery 😂🤣

  • @kingraja5773
    @kingraja5773 Год назад +20

    2:18 😂😂😂

  • @simbufxstatus1512
    @simbufxstatus1512 Год назад +12

    நகை கடை காரன் பாக்க வேண்டிய குறும்படம்😂😂

  • @badmintonbasics
    @badmintonbasics Год назад +2

    That, yellarum paathukonga mooda poren moment 😂😂😂😂😂 Gopi nov 😂😂😂

  • @AshishRaj-ql5pq
    @AshishRaj-ql5pq Год назад +21

    The manager's acting was very precise and ditto how the manager does jewellery shop😂😂😂

  • @aravindan2463
    @aravindan2463 Год назад +8

    5:50 exactly

  • @Mohamed_Fayas_yt
    @Mohamed_Fayas_yt Год назад +84

    மாலை 5 மணி ஆகியும் எந்திரிக்காமல் படுத்துக்கொண்டே விடியோ பார்க்கும் சங்கம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @karna2618
    @karna2618 Год назад +18

    10:05 கோபி வெட்டியானாக மாறிய தருணம் 😂😂😂

  • @vasanthtn77
    @vasanthtn77 Год назад +12

    7:53 😂GOMAALA

  • @sripriya7742
    @sripriya7742 Год назад +6

    😂😂😂 nejamana unmai, ipdithan face pannuvom daily daily😅 thank gobi anna

  • @jadenile9323
    @jadenile9323 Год назад +62

    Different concepts seithu comedyil kalakkum true comedy kings Go Su .you guys are the best 👌 👍 👏 👏 👏 👏

  • @SimbuAnand
    @SimbuAnand Год назад +12

    12:45 wastage scene 😂😂😂❤

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf Год назад +7

    தங்கத்தில் நகை வாங்க வசதி இல்லாமல் பித்தளை நகைகளை போட்டு கொண்டு இருக்கும் அக்கா தங்கச்சி களே நினைத்து கொண்டு இருக்கும் அண்ணன்கள் சார்பாக 🙋‍♂️👍🥳🤩

  • @AshokKumar-ux6nb
    @AshokKumar-ux6nb Год назад +16

    13';28. சுதாகர்: மண்ண வைத்து என்ன சார் பன்னபோரிங்க
    கோபி : நான் அதை வச்சி எதாவது பன்னிக்கிற சார்
    சுதாகர் : நாங்க உங்களை எதாவது பண்ண வோண்டி இருக்கும் சார் 🤣🤣🤣🤣

  • @sujithkumar105
    @sujithkumar105 Год назад +7

    Saathikittu jewellery 😂 7:25

  • @madhivananmk6
    @madhivananmk6 Год назад +5

    We want Catering Service paavangal 0:58

  • @Jeushgr
    @Jeushgr Год назад +176

    As good as always ....legends never die 🥰😎

  • @sarov7658
    @sarov7658 Год назад +34

    Sunday is completed now with gosu🔥

  • @singavelan3106
    @singavelan3106 Год назад +17

    மனசே குளிர்ந்து விட்டது😅😊😊 ஒரு நகை கடை ஊழியனாக இன்னும் பத்து பார்ட் எடுக்க வாழ்த்துக்கள்🎉🎉😂😂😂😂

    • @hakeshmobiles
      @hakeshmobiles Год назад

      Wastage eduthu clean panni melt panni next product seiya use pannuvangala bro....

    • @singavelan3106
      @singavelan3106 Год назад

      @@hakeshmobiles ... yes.... Additional wastage can use in factory to make other jewels... But small smith take it as his salary

  • @saravanakumar6750
    @saravanakumar6750 Год назад +2

    Saathikittu Jewellery 😂😂😂😂

  • @sikkasikka6623
    @sikkasikka6623 Год назад +89

    Go-su combo always ultimate ❤🎉 Never disappointed 💯😍

  • @sudhandurai6768
    @sudhandurai6768 Год назад +71

    Go su always ultimate combo 🤣🤣
    Dravid is also rocking 😂😂
    Evening stress buster 😂❤
    Keep rocking guy's 🎉
    0% Cringe , 100% comedy 😅😂

  • @sanjaya4536
    @sanjaya4536 Год назад +3

    every one notice..SATTHIKATTU JEWELLERY😂

  • @kanchanam5899
    @kanchanam5899 Год назад +45

    I appreciate Gopi and Sudhakar ..I equally appreciate Dravid also..All of you r doing amazing job❤

  • @Varun_79
    @Varun_79 Год назад +2

    "Saathikittu jewellery"😂😂😂

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf Год назад +44

    வீட்டில் இருந்த அனைத்து நகைகளையும் அடகு வைத்திருக்கும் சங்கம் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 🙋‍♂️👍🥳🤩

  • @geethab1211
    @geethab1211 Год назад +5

    13:15 😂 Gopi innocent act 💕

  • @thruvvikki5854
    @thruvvikki5854 Год назад +128

    Best depression boosters 😊 Gopi & Sudhakar anna 🥰

  • @arbalaji8908
    @arbalaji8908 Год назад +15

    சேதாரத்துக்கு அடம்பிடிச்ச அனுபவம் எனக்கு இருக்குது😂😂

  • @thalapathyyogesh4302
    @thalapathyyogesh4302 Год назад +3

    Saathikitu jwellery ultimate uh 😂😂😂

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 Год назад +2

    ஒரு நகை தொழிலாளியாக இதை ரசித்து பார்க்கிறேன்
    நன்றி கோபி சுதாகர் அவர்களுக்கு 👏👏👏

  • @vinoajith1140
    @vinoajith1140 Год назад +7

    Sudhakar bro face expression 😂😂❤❤....

  • @priyadhamodharan1968
    @priyadhamodharan1968 Год назад +13

    Ahtha maanaa enaku kudungalean🤣🤣🤣13:26

  • @mohamedboy9120
    @mohamedboy9120 Год назад +123

    நீண்ட நேரம் காத்திருந்தேன் உங்களுக்காக
    Always my stress buster team❤

  • @gowthamishruthik4412
    @gowthamishruthik4412 Год назад +12

    Go-Su ultimate🎉
    I love Sudhakar speech & body language.❤
    I like Gopi reaction 😊

  • @amirthakumarshiv635
    @amirthakumarshiv635 Год назад +5

    ATHII JUICE HITS A LOT🤣🤣🤣

  • @sakthivels7194
    @sakthivels7194 Год назад +5

    Gopi and Sudhakar Annan ultimate performance...👌👍🤩

  • @charlesvasanth
    @charlesvasanth Год назад +4

    SAATHIKITTU JEWELLERY 😂😂🤣🤣

  • @janarthananjana4548
    @janarthananjana4548 Год назад +2

    Eppaaaa ellarum paarunga moodaa poraaaa 😂😂😂😂😂😂😂

  • @user-wt3nb1pu3b
    @user-wt3nb1pu3b Год назад +2

    Eagerly Waiting For Lady Bus Driver Paridhabangal...

  • @kalamsachin24
    @kalamsachin24 Год назад +10

    7:40 kiramathanhana ungaluku elakarama pochula

  • @r-dna8057
    @r-dna8057 Год назад +5

    5:13 ama bro😂

  • @rajrio
    @rajrio Год назад +11

    Go-Su brother's this combo 💥always rocking 🔥🙌🏻😂

  • @vasankeerthi8088
    @vasankeerthi8088 Год назад +1

    சேதாரம் நகைக்கு தேவை இல்லாத ஒன்று.. நாம் வாங்காத தங்கத்துக்கும் நம்மிடம் பணம் வாங்குகிறார்கள்

  • @Tamilkavi
    @Tamilkavi Год назад +2

    நகையின் சேதாரத்தை பற்றி அருமையாக சொன்னீர்கள். மக்கள் சேதாரத்தை பற்றி யோசிக்க வேண்டும் விழிப்புணர்வு அவசியம்

  • @Jack-of7go
    @Jack-of7go Год назад +5

    ஊராம்புட்டு நகைகளையும் கடனாக வாங்கி அடகு வைத்து மீட்கமுடியாமல் தவிக்கும் பணக்கார இந்தியர்கள் சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @3dprintmakersclub43
    @3dprintmakersclub43 Год назад +10

    Does anyone know what Sudhakar says at 1:55 ? Pacha sattai……?

  • @selvankalai1359
    @selvankalai1359 Год назад +4

    முத்தூட் அடகு கடை சார்பாக வாழ்த்துக்கள் 😘😂😂