ஐம்பது பைசாவில் தொடங்கீய டம்ளர் குழம்பு கடை - Karthiks view

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2022
  • Shop Details:
    Tumblar Kulambu Kadai
    CR Dass Theru, Chinnakadai, Gandhiji Street, Paramakudi, Tamil Nadu 623707
    Contact: 7418911793
    Map: goo.gl/maps/1fKynShdfvKMboJr8
    #TumblarKulambuKadai #Chickenbiriyani
    Karthik's View (WhatsApp Only): 74490 36197
    -------------------------------------
    Follow Me:
    Facebook: / karthik-view-229256120...
    Instagram:
    / karthiks_view
    Twitter: / viewkarthiks

Комментарии • 64

  • @vasanthmk9167
    @vasanthmk9167 Год назад +19

    27 வருஷமாக கஷ்டப்பட்டு பிள்ளைகளையும் கட்டி கொடுத்துட்டாங்க தாலி கட்ட புருஷனும் முடியாம இருக்காங்க அவங்களையும் பாக்குறாங்க இந்த அம்மாவுக்கு எந்த நோய் வராமல் நீடோடி வாழ்க

  • @2887596
    @2887596 Год назад +81

    என் சிறு வயதில் இதுபோல் தினமும் பாத்திரத்தில் இட்லி வாங்கிய மறக்கமுடியாத நாட்கள்

  • @anandanjothi3175
    @anandanjothi3175 Год назад +26

    தன்னம்பிக்கை என்றும் தோற்றதில்லை.வாழ்த்துக்கள்.

  • @govindammalsivakumaran6574
    @govindammalsivakumaran6574 Год назад +17

    உழைப்பு இவரை அனைவரின் மனதை கவர்ந்து வருகிறது வாழ்த்துக்கள் புரோ👌

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +10

    அம்மில அரைச்சி வச்சா எல்லாமே டேஸ்ட்டாதான் இருக்கும்👌

  • @shankarshankar1787
    @shankarshankar1787 Год назад +8

    They are all annaporani of us God of food very good service bro u r. Doing

  • @jayaramjagadesh9868
    @jayaramjagadesh9868 Год назад +7

    Self confidence is never fails great job

  • @suhangrade2788
    @suhangrade2788 Год назад +6

    Amma well done ,Amma your work sincerely keep it up

  • @SathishKumar-pb8hg
    @SathishKumar-pb8hg Год назад

    Best wishes for Idly shop Amma and Kartick view channel

  • @vikranthm6637
    @vikranthm6637 Год назад +4

    God bless this amma

  • @divyad927
    @divyad927 Год назад +11

    நீங்க கும்பகோணம் போனிங்கனா அம்மு மெஸ் சாப்பிட்டு பாருங்க சுப்பரா இருக்கும்...60 ருபாய்க்கு சாப்பாடு,மீன்குழம்பு,சிக்கன் குழம்பு,ரசம்,மோர்,பொரியல்,மீன் வறுவல்,முட்டை,அப்பளம் இவ்வளவும் 60 ருபாய் தான்...காரைக்கால் மெயின் ரோடு திருநாகேஸ்வரம்..high school bus stop pakkathula eruku

    • @muthukeerthi2642
      @muthukeerthi2642 Год назад

      Ipaum kadaikuma na kumbakonatha

    • @divyad927
      @divyad927 Год назад +1

      @@muthukeerthi2642 kedaikum anna daily undu mrng edly poori poduranga madhiyam sapadu poduranga

  • @venkatachalamk.b6533
    @venkatachalamk.b6533 Год назад +3

    God bless the mother family members ❤️.

  • @velvas20059
    @velvas20059 Год назад +1

    Amma vazhgha, ayiram Kodi nandrigal Amma ungalakku

  • @madhanraj8191
    @madhanraj8191 Год назад +2

    Indha madhiri iruka shops ku na ma support pannalam

  • @manimani-ok9ng
    @manimani-ok9ng Год назад +3

    Wow very nice

  • @deviyuva4107
    @deviyuva4107 Год назад +1

    Valthukkal amma

  • @TastyFoodCookingRecipes
    @TastyFoodCookingRecipes Год назад +1

    Inspiring Video....

  • @sekarm8666
    @sekarm8666 Год назад +3

    Super amma

  • @rowdyrowdy8123
    @rowdyrowdy8123 Год назад +3

    Super anna💙

  • @priyakathir2975
    @priyakathir2975 Год назад +1

    Great ammah .

  • @sankarann1440
    @sankarann1440 Год назад +4

    Thousands of ways to live honesty. God bless you madam

  • @malaganesan262
    @malaganesan262 Год назад +2

    .சூப்பர்

  • @rajeshs9379
    @rajeshs9379 Год назад

    Valthukkal 👍👍👍

  • @pavinkitchenkonnect
    @pavinkitchenkonnect Год назад +1

    Superma

  • @chandrasekarsekar3080
    @chandrasekarsekar3080 Год назад +1

    Vaalttukkal Saar

  • @rahulakilesh3246
    @rahulakilesh3246 Год назад +1

    Hai na paramakudi tha really akka idli super tha

  • @kanthadevi5916
    @kanthadevi5916 Год назад +3

    வாழ நினைத்தால் வாழலாம் 🙏🙏🙏

  • @malarvizhi7854
    @malarvizhi7854 Год назад +2

    Enga ooru 👍👍👍😍😍

  • @senthamilachibharadhi
    @senthamilachibharadhi Год назад +2

    indha thaayku eesan thunaiyaaga iruppan

  • @yogagnandang9808
    @yogagnandang9808 Год назад +2

    Great people

  • @deepikaasai266
    @deepikaasai266 Год назад +1

    Super

  • @meenag9243
    @meenag9243 Год назад +2

    Super amma. Idly and all the side dishes r awesome.

  • @redchariots3109
    @redchariots3109 Год назад +1

    Podhum pa un top notch kadhai

  • @sinivasanuma7136
    @sinivasanuma7136 Год назад

    Nice brother

  • @nareshkumars4506
    @nareshkumars4506 Год назад +3

    👍

  • @baluswamyp360
    @baluswamyp360 Год назад +1

    Good

  • @stricandanes5530
    @stricandanes5530 Год назад +1

    Anna where is that Thiruvarur video

  • @sundharamoorthy7847
    @sundharamoorthy7847 Год назад +1

    💐💐

  • @Vinaya92
    @Vinaya92 Год назад +2

    🤤

  • @sekarg8968
    @sekarg8968 Год назад +1

    edhu pol ullavarkalu ku udhve sei bro

  • @asarerebird8480
    @asarerebird8480 Год назад +2

    Seyum,,,, thozhile,,, dheivam,,,

  • @nalinisenthilnathan6189
    @nalinisenthilnathan6189 Год назад +1

    Enga vurula video eduthu potathurku nadri. Innum enga vurulla video eduthu podungal.

  • @abdulbari7547
    @abdulbari7547 Год назад +1

    Amma

  • @venkateshv5117
    @venkateshv5117 Год назад +1

    en mees kum vaga sir please

  • @mmananthakrishnan9216
    @mmananthakrishnan9216 Год назад +1

    #paramakudi

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 Год назад +1

    4 idly 1rs vankinavanga yaravathu erukkingala...

  • @sivakumar8286
    @sivakumar8286 Год назад +4

    இடம் அசுத்தமாக உள்ளது...

    • @selvameenalc.5726
      @selvameenalc.5726 Год назад +5

      உண்மை. ஆனால் உதவி செய்தால் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம். வாழ்க வளமுடன்

  • @sekarm8666
    @sekarm8666 Год назад +1

    Support panunga and help panunga pls 🙏

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Год назад +1

    Ennadhu agricultural Sariya pannarudhu Ellaya. neengale agricultural vittu shop vacha eppadi.yellarum agricultural vitta naadu Nasama poyidum..ungala nambi Dhan irukkom..agricultural yaarum vidadhenga please..
    Good shop
    Quality food

  • @gvbalajee
    @gvbalajee Год назад +2

    Yummy hot idly

  • @user-su3xd8fn5z
    @user-su3xd8fn5z Год назад +9

    இத்தம்மா கொஞ்சம் உள்ளவே உட்கார்ந்து சமைக்கவும் செய்தால் நல்லா இருக்கும் .
    முன்னும் பின்னும் காவாய் திறந்த வெளியாக இருக்க வீடியோ பார்க்கவும் அருவெருப்பாக இருக்கிறதே .உழைப்பது என்பதும் ஒரு தரத்தோடு உழைப்பது உத்தமம்.

    • @velvas20059
      @velvas20059 Год назад +3

      Poi bhai Kada biriyani thinnuttu.seekirama male fertility face pannu

    • @RKarthik-qr8kc
      @RKarthik-qr8kc Месяц назад

      உள்ள இடம் கொஞ்சமாக சின்னதாக இருக்கும் இதனால்தான் வெளியே செய்யறாங்க

  • @Travelfoodtube
    @Travelfoodtube Год назад +2

    👍