காலையிலேயே அம்மா தோட்டத்து வேலையா இறங்கிட்டாங்க

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 59

  • @sasirekavijay1658
    @sasirekavijay1658 3 дня назад +22

    Hi Deepanesh bro. .u r a gud soul. .u taking care of ur parents and your life partner in a good manner. . whatever problem comes don't leave ur good qualities. .my wishes and prayers for your happiness. .may this universe gives you peace and positivity. .vaazhga valamudan💕💕💕

  • @Bavadha_4
    @Bavadha_4 День назад

    Sambar potato fry, appalam, karvadu fry, fish fry, egg roast simple pickle all r gud combo

  • @Sangeethakitchenandgardening
    @Sangeethakitchenandgardening 3 дня назад +8

    நித்திய கல்யாணி செடி ரொம்ப அழகா இருக்கு அம்மா

  • @aarthisaibaba7630
    @aarthisaibaba7630 2 дня назад

    Inniki samayal yummy,pasiya Vera irundhe.... rose plant ku idly arisi,ulundhu wash panra water, rice wash panra water oothunga nalla varum

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 2 дня назад +1

    Super vlog Deepanesh brother..yummy simple tasty Sambhar and mutta கோஸ் பொரியல் ❤❤❤❤❤

  • @LawrenceElizabeth-vy6vo
    @LawrenceElizabeth-vy6vo 3 дня назад +4

    அம்மா கொஞ்சம் அல்வா செய்யுங்கள் கொஞ்சம் சாம்பார் செய்ங்க சூப்பரா இருக்கும்

  • @miniaturemotogarage1747
    @miniaturemotogarage1747 2 дня назад

    நம்ப ஊர் சாம்பார் சாம்பார் தான் அம்மா👌🏻👌🏻

  • @s.niranjana7558
    @s.niranjana7558 3 дня назад +1

    கோஸ் பொரியல் உனக்கு தேங்காய் துருவல் போட்டால் சுவையாக இருக்கும் 👌
    சாம்பார் வைக்கலாம் மோர்க்குழம்பு வைக்கலாம்
    வாழ்த்துக்கள் நீர்வேலி 🌹♥️

    • @kavyasivakumar2005
      @kavyasivakumar2005 3 дня назад +1

      நீர் வேலி அல்ல நீலவேணி❤😂

  • @sidharthasidhu5929
    @sidharthasidhu5929 3 дня назад +5

    Deepen unnai parkkumbothu proud n also azhukayavum irukku. I love u mone. Keep going. Vazhga valamudan. Veni is also innocent. By sidhus mother.

  • @Monojkumar-o7q
    @Monojkumar-o7q 3 дня назад +7

    இன்று கார்த்திகை சோமவாரத்தில் நரசிம்ம சுவாமியை தரிசிப்பது மிக சிறந்த பலனை தரும் இது தெரிந்தோ அப்பா சென்றுள்ளார் புண்ணியா தானம் செய்யாமல் கோவிலுக்கு போகலாமா

    • @chitrachinnasamy3440
      @chitrachinnasamy3440 3 дня назад +4

      முப்பது நாள் முடியாமல் கோவில் போகக்கூடாதே

    • @kavyasivakumar2005
      @kavyasivakumar2005 2 дня назад

      @@chitrachinnasamy3440 எங்க ஊர் பக்கம் மூணு மாசம் கழிச்சுத்தான் கோவிலுக்கு போகும் சிஸ்டர்

  • @sheelalprasad9493
    @sheelalprasad9493 2 дня назад +5

    Don’t use this silver spoon for nonstick cooking pans
    You can use wooden spoon sister
    Change this nonstick pan.

  • @kalaiselvi4091
    @kalaiselvi4091 2 дня назад +2

    இப்போ என்ன பெரிசா இருந்தா என்ன......அல்வா கின்ட வேண்டியது தானே.....அம்மகு எப்பயும் 10 நெய் use பண்ணி தான் பழக்கம்......பெரிய காய்ய பரிச்சா....250 ml நெய் ஊத்தனும்😅

  • @muthujeyamswaminathan375
    @muthujeyamswaminathan375 3 дня назад +2

    கருவேப்பிலை நிறைய இருந்தால் கருவேப்பிலை குழம்பு வைக்கலாம்

  • @happylifej.p
    @happylifej.p 2 дня назад

    7:22 background music 😂

  • @megalajayabal910
    @megalajayabal910 3 дня назад +10

    பசங்க nilamai கஷ்டம்தான் ரெண்டு பக்கமும் balance பண்ணனும்.

  • @premalatha2471
    @premalatha2471 3 дня назад +6

    அண்ணா உருளைக்கிழங்கு வறுவல் சூப்பரா இருக்கும்

  • @deepasaravanan6121
    @deepasaravanan6121 2 дня назад +1

    அம்மா சாரி அம்மா30நாள்கோவிலுக்கு போக கூடாது தீட்டு பாப்பா பறந்துருக்கு

  • @NoorVlogs1
    @NoorVlogs1 3 дня назад

    சாம்பார்ல கேரட் போடுங்க அம்மா

  • @shamshathsulaiman8676
    @shamshathsulaiman8676 3 дня назад +1

    அம்மா சாம்பார் பாக்கும்போது சூப்பரா இருக்கு மா

  • @jayashreemathiyalagan1635
    @jayashreemathiyalagan1635 День назад

    வெங்காயம் போடமாட்டீங்களா

  • @vasanthyragu
    @vasanthyragu 3 дня назад +1

    Super sister samayal Vazhga Valamudan ❤😊Tq.

  • @vidhyashree5917
    @vidhyashree5917 3 дня назад +2

    Muttakose poriyal la thakkali potadhu unga signature receipe. Suresh chakaravathy episode la pathadhu ❤❤❤

  • @dhanalakshmidhandapani8550
    @dhanalakshmidhandapani8550 3 дня назад +35

    பூசணிக்காய் அல்வா செய்து உங்களுக்கும், தீபன் வீட்டுக்கும், இரண்டு சம்பந்தி வீட்டுக்கும் கொடுக்கலாமே!

  • @hemalathakumar5913
    @hemalathakumar5913 3 дня назад +1

    Poosamikai sambar, poosankai puli koottu, aviyal, Kerala olan, alwa ellam saiyalam

  • @madhumathimadhu4797
    @madhumathimadhu4797 3 дня назад +5

    Deepan bike drive panrapo video adukathiga

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d День назад

    Akka vanakkam Beautifil please

  • @shanthisrinivasan297
    @shanthisrinivasan297 3 дня назад +5

    Thanga magan deepanesh vazgha🎉

  • @CE_MuneesWaran
    @CE_MuneesWaran 3 дня назад +4

    அதுக்கு பெயர் எங்க ஊர்ல தடியங்காய் விருதுநகர்

  • @KS-xw3hg
    @KS-xw3hg 3 дня назад

    Super ❤

  • @sweetaarthisiva6305
    @sweetaarthisiva6305 3 дня назад +3

    Hi amma

  • @hemaprakash8500
    @hemaprakash8500 3 дня назад

    Good lunch

  • @gnishanthi9006
    @gnishanthi9006 3 дня назад

    Yenga veetla white pumpkin eruku neraiya.....akka veetuku 2 kuduthuten.....sister in-law veetuku 1 kuduthuten..... another 1 halwa panitom....ennum 4 or 5 eruku....koottu pananum😅

  • @manju8854
    @manju8854 3 дня назад

    Vanakkam Amma and deepan brother
    Happy to see you both

  • @shravanammadhuram8886
    @shravanammadhuram8886 3 дня назад +3

    ஒரு மாதத்திற்கு எத்தனை லிட்டர் எண்ணை செலவாகும் அம்மா. எனக்கு அதிகம் செலவாகிறது 😢

  • @LogaMani-od1fz
    @LogaMani-od1fz 2 дня назад

    Amma,vai,seruppu,mukam,vatama,yeruku,,ammava,nalla,porthukonga

  • @Umamaheshwari-mv5mj
    @Umamaheshwari-mv5mj 3 дня назад

    Super,

  • @hrofficial6953
    @hrofficial6953 3 дня назад +2

    Hii

  • @ayyaruthanjavur
    @ayyaruthanjavur 2 дня назад

    புதினா சாதம் செய்யுங்கள் அம்மா

  • @AmulPerumal-hr4nd
    @AmulPerumal-hr4nd 3 дня назад +1

    வணக்கம் அம்மா ❤❤❤

  • @mallitn7404
    @mallitn7404 3 дня назад +1

    That cooking show in Zee tamil.

    • @babytamilselvi4304
      @babytamilselvi4304 3 дня назад

      Non stick vessels blackcoating poyrichana use pannathinga black coating foodata senthu cancer varum entru solluranga so avoid vera sambar pot

    • @yahiniravindran293
      @yahiniravindran293 2 дня назад

      வணக்கம் அம்மா ,அன்பான சகோதரார்கள், நீங்கள் எந்த சாம்பார் பொடி பாவிக்கிறீங்க பக்கட்டை காட்ட முடியுமா தயவுசெய்து ❤❤

  • @purnimanilla1158
    @purnimanilla1158 День назад

    Today video varala inum😢

  • @dhanasekaranramasamy6102
    @dhanasekaranramasamy6102 3 дня назад

    Super amma❤❤❤

  • @narmatham1628
    @narmatham1628 3 дня назад +1

    Hi anna

  • @mikronssales
    @mikronssales 3 дня назад

    You place your garden in your patta land Pl not in platform or road side

  • @ssendlessdreams8627
    @ssendlessdreams8627 3 дня назад

    Oru inverter vangu chetta ithrayum valiya veedalle inverter mustaayittum venam

  • @lakshmirajavel5753
    @lakshmirajavel5753 3 дня назад

    Command kuraichiduchi

  • @hrofficial6953
    @hrofficial6953 3 дня назад

    Frist comment ❤❤