#JUSTIN

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 27

  • @pothishm3425
    @pothishm3425 4 дня назад +30

    நான்..... முந்தைய நாள்.. எனது வேனில் மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்று வந்தேன்..,..... சுமார் 65 வேகத்தில் சென்றேன்... நாங்களும் பாதுகாப்புடன் சென்றோம். வண்டியும் பாதுகாப்பு டன். இருந்தது.... மித வேகம் மிக நன்று.... 💪💪💪💪💪🙏🙏🙏🙏

  • @n.s.santhanamn.s.santhanam4171
    @n.s.santhanamn.s.santhanam4171 5 дней назад +83

    இந்த வருடம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் செல்லும் வாகனங்கள் அதிகமாக விபத்து ஏற்பட்டு வருகிறது 🤔🤔🤔🤔 இந்த வாரத்தில் மட்டும் 8 விபத்துக்கள் நடந்துள்ளது 😢😢😢

  • @thenmozhi7275
    @thenmozhi7275 4 дня назад +9

    ஓம் சக்தி பர சக்தி நீயே துணை 🙏🙇‍♀️🙏

  • @KousiInbaa
    @KousiInbaa 4 дня назад +10

    நாங்க சக்தி கோவிலுக்கு நேத்து தான் போயிட்டு வந்தோம்...நல்ல படியாக அம்மா எங்களை அழைத்து வந்து வீடு சேர்த்தாள்...🙏🏻🙏🏻

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 2 дня назад +2

    இறைவனை வணங்க அமைதி. மார்கமே சிறந்தது,,,,,,! இப்போது எல்லாரும் பார்க்க வேண்டும், வீடியோவில் நிற்க வேண்டும் என்று, விளம்பரத்துக்கு செல்கிறார்கள் ,,,,,,,,,,,,!

  • @rajalingamchennai2361
    @rajalingamchennai2361 3 дня назад +2

    வருத்தமான செய்தி வருந்துகிறேன்

  • @poongavanamkuberan4277
    @poongavanamkuberan4277 4 дня назад +5

    மனசு ரொம்ப ஜஸ்ட்டமா இருக்கு😢😢😢😢பாவம.கடவுளே ஏன் இவ்வளவு சோதனை தரிங்க😢😢😢😮😮😮சின்ன குழந்தைகள் எல்லாம் இருக்காங்க😢😢😢😢பாவம்

  • @malardhivaa...5283
    @malardhivaa...5283 4 дня назад +33

    எல்லாம் சாமி மேல பக்தியோட போன தானா.... எல்லாம் இன்ஸ்டா reels எடுக்குறதுக்கும்... Bus la item song ku dance ஆடுறதும் இருந்தா..... இப்படி தான் ஆகும்.......

    • @vani0702
      @vani0702 4 дня назад +3

      நாங்க போற bus ல அப்படி இல்லையே bro 🤔எப்படி சாமி மாலை போட்டு ஐட்டம் song போடுவாங்க 🤔

    • @dhanalakshmi-so3vr
      @dhanalakshmi-so3vr 4 дня назад +1

      Same enakkum adhey thonuchu pa,nanum oru muraiyavathu pogala munusamu001 ninachen ana mala potukittu adunga panra alappara parthu appa nu thonuchu

    • @gopin9557
      @gopin9557 3 дня назад

      Same feeling

  • @RAJABALU-gr2tt
    @RAJABALU-gr2tt 4 дня назад +5

    பாவம்😢😢😢😢😢😢😢

  • @RathnaM-ky5gd
    @RathnaM-ky5gd День назад +1

    பொறுமை யாக போய் வர வேண்டியதுதானே. நாம் சையும் தவறுகள் நமக்கே துன்பம் வருகிறது

  • @Naturelover-mo6ro
    @Naturelover-mo6ro 5 дней назад +10

    என்னதுக்கு வேகம்

  • @DasRam-ie9xf
    @DasRam-ie9xf 5 дней назад +13

    Kadavule ohm sakthi ammave neye thunai thaye 😢😢😢

  • @Karuppusamy-w8r5p
    @Karuppusamy-w8r5p 5 дней назад +1

    😢😢😢😢😢

  • @meenameenakshi2122
    @meenameenakshi2122 4 дня назад

    Aiyo children he is crying oh god...

  • @Venkateshtvr-ih3mt
    @Venkateshtvr-ih3mt 3 дня назад +1

    ஆட்டம் என்னா ஆட்டம்,,, தெரியுமா,,,,,

  • @SabariSabari-x8p
    @SabariSabari-x8p 19 часов назад

    Pro ennga pro liv illa oro

  • @RamkumarJaya
    @RamkumarJaya 2 дня назад +1

    அம்மாவமட்டுகும்பிடபோனபரவாஇல்லாஆட்டம்போடபோனாஅப்டித

  • @manikandansubramani1647
    @manikandansubramani1647 5 дней назад +5

    Kovil unmai thaan naanthan g
    Kadavul endru sollavathu thappu

  • @babyraghu8446
    @babyraghu8446 4 дня назад +3

    Mutol makkal anguthan uongal pavangala kaluva vendoma

  • @Arulmozhai
    @Arulmozhai 4 дня назад

    𝐬𝐮𝐩𝐞𝐫

  • @ArunachalamA-o1q
    @ArunachalamA-o1q 5 дней назад +5

    Ange yeen pogirer!adu poli Kovil!

  • @gn7family411
    @gn7family411 4 дня назад

    😂😂😂😂😂

  • @Arulmozhai
    @Arulmozhai 4 дня назад +2

    𝐬𝐚𝐦𝐢 𝐤𝐮𝐦𝐩𝐢𝐝𝐚 𝐩𝐨𝐠𝐮𝐦 𝐩𝐨𝐭𝐡𝐮 𝐩𝐚𝐤𝐭𝐡𝐢𝐲𝐨𝐝𝐚 𝐩𝐨𝐠𝐚 𝐚𝐝𝐢𝐭𝐭𝐮 𝐩𝐨𝐠𝐚𝐧𝐚 𝐞𝐩𝐚𝐭𝐢𝐭𝐡𝐚𝐧