எங்கள் நாத்தனார் வீட்டுக்கு பொங்கல் சீர்வரிசை கொடுக்க போறோம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 137

  • @maplemaple3047
    @maplemaple3047 Год назад +7

    உறவுகளுடன் அன்பாக இருப்பதற்கு என்ன ஒரு அழகான பண்டிகைகள். பார்க்க என்ன அழகு எவ்வளவு சந்தோஷம். God bless you all. Thanks for sharing Kala. 👌👌👌👍👍👍🙏🙏🙏

  • @revathykeshav8429
    @revathykeshav8429 Год назад +50

    அருமை .அவர்களுக்கு ஒரு ஓட்டு வீடு கட்டிக் கொடுக்கலாம் அல்லவா

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc Год назад +42

    இப்படி குடும்பத்துடன் சென்று நாத்தனாருக்கு சீர் கொடுப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கு கலா.!!
    மாமா, மாமியின் அன்பை பெற்ற அருமையான மருமகள்கள்..❤🤗👍👏👏
    உங்கள் அனைவருக்கும் முன்னதாக பொங்கல் நல்வாழ்த்துக்கள் டியர்.!!🌹

    • @ravindrannathan8306
      @ravindrannathan8306 Год назад +1

      Velaiku pogamal neria families ippo you tube earning life a running. laziness to the core. All avoid media as advised by Annamalai sir

    • @KalavinSamayal
      @KalavinSamayal  Год назад

      மிக்க மகிழ்ச்சி அக்கா 🙏🙏

  • @tamilvanantamil578
    @tamilvanantamil578 Год назад +2

    Very happy culture for South side really amazing but Chennai side no this type of culture..... every Pongal and Diwali

  • @mahalakshmielangovan7422
    @mahalakshmielangovan7422 Год назад

    அருமையா இருக்கு உங்க வீடியோ நாத்தனாருக்கு இப்ப செஞ்சா தான் நல்லது சூப்பர்👌👌🥳🥳🥳🥳❤❤❤🥰🥰

  • @stellathatheyusrose2592
    @stellathatheyusrose2592 Год назад +13

    மகிழ்ச்சியான குடும்பம்

  • @udayakumari8494
    @udayakumari8494 Год назад +7

    உங்கள் நாத்தனார்க்கு ஒரு வீடு கட்டி குடுங்கமா

  • @thakirbasha6985
    @thakirbasha6985 Год назад +7

    இந்த வீடியோவில் ஒரு அண்ணனின் பார்வை என்ன என்று தெரிகிறது தங்கச்சி வீட்டில் என்ன இல்லை அப்படின்னு கண்ணு அங்கிட்டு இங்கிட்டு அலைமோது வாய தொறந்து கேக்கலாட்டியும் கண்ணாலே பாக்குறாப்ல

  • @latharavindran9981
    @latharavindran9981 Год назад +5

    Super veed nalla ishtam aye Pongal video k waiting ane.

  • @subhasubha3611
    @subhasubha3611 Год назад +5

    Super kala sister... Village la dha pongal festival kalakattum, but inga lam pongal vandha polave theriyadhu, eppavum pola veettukkullaye samaichi sami kumbtu celabrate pannuvom..I miss you Village Life😍😔

  • @rajadaisy912
    @rajadaisy912 Год назад +1

    சூப்பர் அருமை ஆனந்தி கலா அக்கா

  • @dharungaming5843
    @dharungaming5843 Год назад +6

    ரொம்ப சந்தோஷம் இருக்கு
    கொடுத்து வச்சாங்க எனக்கு அஞ்சு அண்ணன் இருக்காங்க வருஷத்தில் ஒரு நாள் இந்த நல்ல நாள் கூட ஒரு புடவை எடுத்து கொடுக்க மாட்டாங்க

    • @gyathukkumattumpesuven1391
      @gyathukkumattumpesuven1391 Год назад +1

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @balasubramanianyoutube1630
      @balasubramanianyoutube1630 Год назад

      இது மேரி வீடியோ போட்டு எல்லாரையும் ஏமாற்ற செய்வாங்க நம்ப வேண்டாம் 🙏

  • @iyappanmenaga8541
    @iyappanmenaga8541 Год назад +4

    சுப்பர்கலாஅக்கா

  • @saraswathisaminathanvicepr6741
    @saraswathisaminathanvicepr6741 Год назад +10

    கலா அடுத்த பிறவில பிறந்த உங்க குடும்பத்தில் பிறக்கணும் ஆசைகள். 👌👌👌

    • @durkakarthick1759
      @durkakarthick1759 Год назад +2

      வெலில இருந்து பாக்குறவங்கலுகு அந்த ஆசை வரும்.ஆனாலும்,அவங்களுக்குல்ல சிறு சிறு அனுசரிப்பு,பொறுமை,விட்டுகுடுத்தல் இதெல்லாம் இருக்குரதாள தான் அந்த குடும்பம் இன்னும் ஒற்றுமையா ஒன்னா இறுக்க காரணம்.அது எல்லார் குடும்பத்துலயும் இருந்தா எல்லா குடும்பமும் இப்டி இருக்கலாம்...

    • @ravindrannathan8306
      @ravindrannathan8306 Год назад

      . unga parents Enna problem.ivanga sister in law ku Veedu Katti kodukalam.

    • @ravindrannathan8306
      @ravindrannathan8306 Год назад

      @@durkakarthick1759 son clever a camera oda irukuthu. matnavan is carrying. Pavom.

    • @KalavinSamayal
      @KalavinSamayal  Год назад

      🙏🙏

  • @nirmalabala2281
    @nirmalabala2281 Год назад +5

    கையில் வலையல் போட்டுக் கொண்டு தான் சாப்பாடு பறி மாற வேண்டும். சுமங்கலி பெண்கள்
    எப்போதும் வலையல் போட்டுக் கொண்டு தான் எந்த வேளையானாலும் செய்ய வேண்டும்.

    • @kalaivanan4130
      @kalaivanan4130 Год назад +1

      இந்த காலத்துல இருக்க பொண்ணு முக்காவாசி பேர் வளையல் போடுறது இல்லை 😡😡

  • @devasenal9979
    @devasenal9979 Год назад +1

    Kala sis அருமை pongal seer varisai

  • @Tintumon577
    @Tintumon577 Год назад +3

    Ellarumkkum uthavi seyyireeghae ungha naathanarukku oru veedu vachu kodughae Aanathi sis....🤗🤗🤗🤗🤗🤗

    • @s.a.6823
      @s.a.6823 Год назад +1

      Avanga veedu kattitu dhaan irukanga...

  • @Mullai_Vanam_Vlogz
    @Mullai_Vanam_Vlogz Год назад

    பார்க்கவே அழகா இருக்கு

  • @shanthim1215
    @shanthim1215 Год назад +1

    Super Kala You are Very Nice. Ananthi Kala Jodi Super

  • @kohilathevathasan9778
    @kohilathevathasan9778 Год назад +3

    தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 Год назад +1

    மிகவும் அருமை

  • @poongodir5536
    @poongodir5536 10 месяцев назад

    எங்கவீட்டுக்கு,எப்ப,பொங்கல்,சீரு,கொண்டு,வரபொரிங்க,அண்ணிகளே

  • @ritajerome8554
    @ritajerome8554 Год назад +3

    Why no seer for Anandhi.You didn't show it at all

  • @nalladambinagarajan8718
    @nalladambinagarajan8718 Год назад

    உங்களோட பேச்சு ஒரு மாதிரி நல்லா இருக்கு .

  • @tamilvanantamil578
    @tamilvanantamil578 Год назад +2

    Only one sister brother i think u have to help for small build Home....

  • @revathireva7131
    @revathireva7131 10 месяцев назад

    எல்லாம் சரி தான்.கொஞ்சம் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் சாப்பாடு பரிமாற்றம் செய்தால் நன்றாக இருக்கும்.

  • @vasukipanneerselvam8752
    @vasukipanneerselvam8752 Год назад +5

    மகேஷ் மாமியார்வீட்டுக்கு போகலையா மகேஸ்பாவம்

    • @KalavinSamayal
      @KalavinSamayal  Год назад

      சின்னம்மாவை மகேஷ் வீட்டுக்கு போயிட்டாங்க பொங்கலுக்கு

  • @radikamal3848
    @radikamal3848 Год назад +1

    Nice family vera level from sweden

  • @selvee6669
    @selvee6669 Год назад +1

    Advance Pongal Vazthukal Kala Ananthi Family 😍😍 Selvee 🇲🇾

  • @malarkodia4205
    @malarkodia4205 Год назад

    சந்தோஷம் இருக்கும் ⚘⚘

  • @senthilkumark2011
    @senthilkumark2011 Год назад +1

    Super👌.

  • @sivasankar6349
    @sivasankar6349 Год назад +1

    Video quality is very low

  • @gayathrigirish583
    @gayathrigirish583 Год назад +1

    Sooooooper...nice hut...nice family..beautiful village

  • @ananthalakshmi1730
    @ananthalakshmi1730 Год назад

    நல்லாருக்கீங்களா ஆனந்தி அக்கா

  • @tamilvanantamil578
    @tamilvanantamil578 Год назад +2

    Help for Ur sister

  • @ஈரோட்டுக்காரன்

    Edhellam sari than.
    Avnga parthalea teriuthu kasta padura kudumbam nu.
    Hlp panni veeta konjam mathi kudungalen parpom.
    Seer varisai kudukurenu video ku nalla scene podureenga..
    Cha..

  • @ziaullahkhan3229
    @ziaullahkhan3229 Год назад +3

    Vlog super akka

  • @shantishirke8916
    @shantishirke8916 Год назад +2

    Happy to see with family and advance happy Pongal to your family 🙏🙏👍👍

  • @vijayasheelachakrapani6784
    @vijayasheelachakrapani6784 Год назад

    ETHANA VARSHAM KODUKANUM.???? LIFE LONG ??? HAPPY PONGAL MY DEAR FAMILY. KALA, ASNANDI UNGA SEER ENGA

    • @KalavinSamayal
      @KalavinSamayal  Год назад

      கூடப்பிறந்தவர்களுக்கு கடைசி வரை சீர் கொடுக்க வேண்டும்

  • @sarvakuttyofficial3302
    @sarvakuttyofficial3302 2 месяца назад

    Yeppaum ippadi thana seer kondu povinga

  • @aksharasdream7149
    @aksharasdream7149 Год назад +5

    Nathanarkku oru nalla veedu katti kudukkalamae. Vasathi
    Ulla vanga neenga. Seidhu tharalamae.

  • @Murugesh-k4g
    @Murugesh-k4g Год назад

    Super👌👌

  • @KalaiSelvi-sh3up
    @KalaiSelvi-sh3up Год назад +1

    Super akka video 😘😘❤

  • @thanjaitamil7172
    @thanjaitamil7172 Год назад +99

    எல்லாருக்கும் சீர் வர்றத காட்டுறிங்க.... மூத்த மருமகள் ஆனந்தி. அவங்களுக்கு சீர் வருமா... காட்டவே மாட்டாங்க.

    • @ashokpoongodi6588
      @ashokpoongodi6588 Год назад +13

      ஆனந்தி அக்காவுக்கும் அவங்க அம்மா அப்பா வீட்டில் இருந்து பொங்கல் சீர்வரிசை வருஷம் வருஷம் வரும் நீங்க ஓல்ட் வீடியோ ல பாருங்க அதுல இருக்கும்

    • @sarankumar1678
      @sarankumar1678 Год назад +1

      Yes

    • @pandyshahanapandy100
      @pandyshahanapandy100 Год назад +2

      @@ashokpoongodi6588 ரொம்ப பயனுள்ள தகவலை கேட்டதற்கு நன்றி நன்பா....

    • @latharavindran6076
      @latharavindran6076 Год назад

      @@ashokpoongodi6588 o

    • @KalavinSamayal
      @KalavinSamayal  Год назад +1

      ஆனந்தி அக்காவுக்கும் சீர் வரும்

  • @nuraishah1184
    @nuraishah1184 Год назад +5

    A nice get together at your sister- in- law's house. Sathya has prepared a wonderful feast for you all. You all have showered her with a lot of gifts. It is very pleasing to see this love, unity, caring, sharing, and the good will in your families. A Very Joyful Ponggal to Anandthi & family, Kala & family, Sathya & family and your mother- in- law & family and your aunty- in- law & family. All the best. God bless. With lots of love.😍💕💕💕🙏

  • @SaifSaif-fz4ru
    @SaifSaif-fz4ru Год назад

    Interesting vlog 🎉🎉

  • @madheswaris8493
    @madheswaris8493 10 месяцев назад

    Fine .

  • @indiraramar1674
    @indiraramar1674 Год назад +1

    பொங்கல் வரிசை vlog வீடியோ சூப்பர் kala சிஸ்டர் 🥰🥰🥰

  • @ammasamayalarogyam6450
    @ammasamayalarogyam6450 Год назад +1

    happy pongal nalvazthukkal.vijaya chenai. annanagar.👌👌👌👌👌👌👌👌👌🫀🫀🫀🫀🫀

  • @abubakkarrasak1688
    @abubakkarrasak1688 Год назад

    Advance happy pongal ❤🙏🙏🙏❤🤝👍🎁🎊🎁

  • @muthulakshmitjiwas9606
    @muthulakshmitjiwas9606 10 месяцев назад

    Hi🙏🙏🙏🙏🙏👍👍👍💐💐💐💐

  • @evs917
    @evs917 Год назад

    Excellent mam 🙏

  • @evs917
    @evs917 Год назад

    Proud of you 👍

  • @akilesh9753
    @akilesh9753 10 месяцев назад

    ❤❤❤❤❤

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 Год назад +2

    சூப்பர் ங்க கலா அக்கா

  • @thanark2375
    @thanark2375 Год назад +2

    God bless your family Anandhi akka🥰❤🙏

  • @naveenac8389
    @naveenac8389 Год назад +1

    Good family👪 video🎥❤

  • @keerthiaa5421
    @keerthiaa5421 Год назад +1

    Hi sisters I’m in Mannargudi

    • @keerthiaa5421
      @keerthiaa5421 Год назад

      Unga nathanar saree kattiruntha nalla erunthurukum nu nanaikuren.yena videos ellarum pakuranga la athan

  • @alziachannel2437
    @alziachannel2437 Год назад +2

    Very Happy Family

  • @bhuvanasupreeth735
    @bhuvanasupreeth735 Год назад

    Sakthi brother your family seeing very happy god bless your family 👨‍👨‍👧‍👦👨‍👨‍👧‍👦👨‍👨‍👧‍👦👨‍👨‍👧‍👦👨‍👨‍👧‍👦👨‍👨‍👧‍👦❤️❤️❤️❤️💐💐💐💐💐🥰🥰🥰🙏🙏🙏🙏

  • @jasminej4766
    @jasminej4766 Год назад +1

    Happy pongal

  • @emraskitchen1497
    @emraskitchen1497 Год назад

    Amala enge? Kaanam?

    • @KalavinSamayal
      @KalavinSamayal  Год назад

      அமலா மன்னார்குடியில் இருக்காங்க

  • @radikamal3848
    @radikamal3848 Год назад

    I love Village soo much from sweden

  • @sankaripushparathinam8307
    @sankaripushparathinam8307 Год назад +1

    Super akka 👌

  • @sumitaasubramaniam951
    @sumitaasubramaniam951 Год назад +1

    Super ❤️

  • @nisha211
    @nisha211 Год назад +5

    Avagaluku our veedu Kati kuduga

  • @RedChillisKitchen
    @RedChillisKitchen Год назад +1

    Hi mam I'm new subscriber

  • @thiyolouisthiyolouis9229
    @thiyolouisthiyolouis9229 Год назад +6

    Konjam help pannunga unga nathunarukku

  • @geetharani953
    @geetharani953 Год назад

    Happy Pongal

  • @deviaswanth2805
    @deviaswanth2805 Год назад

    Supar feamly

  • @varshaasuba4864
    @varshaasuba4864 Год назад +2

    Nice

  • @amutha7632
    @amutha7632 Год назад

    👌

  • @jessymadan5898
    @jessymadan5898 Год назад +1

    Happy family blessed family members God bless you always kala sister

  • @dharshinim5785
    @dharshinim5785 Год назад +3

    Akka first view and first like ❤️

  • @kavithasurendar1858
    @kavithasurendar1858 Год назад +3

    உங்க நாத்தனா இருக்குற வீட்டுல இருக்குற ஆனா நீங்க கொஞ்சம் ஹெல்ப்

  • @sudhamuthukrishnan6522
    @sudhamuthukrishnan6522 Год назад

    👌👌

  • @mahalakshmichinnasamy2254
    @mahalakshmichinnasamy2254 Год назад +3

    பெண் பிள்ளைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சீர்கொடுப்பிர்களா

    • @neathra
      @neathra Год назад

      தீபாவளி ,பொங்கல். .இரண்டுக்கும்

  • @jennys7421
    @jennys7421 Год назад +2

    Video ah neenga yaaradhu eadhuthutu avanga Anna va things ealam eaduthu vaika solaama, unga natanar husband ah velai vangureenga. Edhuku seer kondu poroam nu peruma vera...

  • @gopijothi125
    @gopijothi125 Год назад

    Supr

  • @shantisoma5414
    @shantisoma5414 Год назад +3

    Why kala 's channel Ananthi is doing the introduction?

  • @uthayathasandhasan1430
    @uthayathasandhasan1430 Год назад

    எங்களை யெல்லாம். கூப்பிடாமே.நீங்களே.சாப்டுறிங்களே.நியாயமா.உறவுகளே.

  • @BIZSURESH
    @BIZSURESH Год назад

    Ada ada paka vay nalla iruku...

  • @jannathulfirudous3431
    @jannathulfirudous3431 Год назад +8

    அமலா வரவில்லை ஏன்

  • @kaleeswarib8300
    @kaleeswarib8300 Год назад +3

    Ninga Amala akka kuda pesa madinkala

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 Год назад

    👌👌👌👌🙌💐💐💐❤

  • @meenupriya4955
    @meenupriya4955 Год назад

    Ananthi unga veetuku seru vaerila

  • @Suresh-je7ms
    @Suresh-je7ms Год назад

    Super 🙏🙏

  • @dhanagayathri8074
    @dhanagayathri8074 Год назад +6

    Yan Amala va vitttu poriga

  • @sarojaj2556
    @sarojaj2556 Год назад

    Anandhi you are great

  • @ushab3540
    @ushab3540 Год назад +1

    Super

  • @meenupriya4955
    @meenupriya4955 Год назад

    Amla kalaiku vanthuchu ean unga vitu seru vaerliya

    • @KalavinSamayal
      @KalavinSamayal  Год назад

      எங்கள் அனைவருக்கும் சீர் கொண்டு வந்தார்கள்

  • @reenasatish8800
    @reenasatish8800 Год назад

    Nice family

  • @diya9b768
    @diya9b768 Год назад

    Nice family

  • @jasminej4766
    @jasminej4766 Год назад +1

    Happy pongal

  • @upavithrat4552
    @upavithrat4552 Год назад

    Super

  • @SLVFashionRound
    @SLVFashionRound 10 месяцев назад

    Super