ஒருத்தன் காலை வெட்டினான் இன்னொருத்தன் கையை வெட்டினான் இதில் யாரை நல்ல ரவுடி யாரை கெட்ட ரவுடி என்று தேர்ந்து எடுப்பது என்று ஐயா ஒருக்கால் சொன்னால் சிறப்பாக இருக்கும். என்ன ஒரு கோமாளித்தனம்?
12 வருடமாக ஆட்சி செய்த போது தமிழ் மக்களுக்கு என்ன செய்தீர்கள்?அத்துடன் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளுக்கு சென்று அங்கு மக்கள் படும் கஷ்டங்களை பார்வை செய்தீர்களா! மக்களுடன் சேர்ந்து வேலை செய்தீர்களா வேலை வாய்ப்பு செய்து கொடுத்திர்களா? கொழும்பில் இருந்து கொண்டு தமிழ் மக்கள் பற்றிய கதைகளை சொல்லிக்கொண்டு இருக்கும்போது உங்களை ஒரு கட்சி தலைவராக யாரும் மதிக்க முடியாது
நடுநிலை என்பதும் இராஜதந்திரத்தின் அம்சம்தான் திரு.சுமந்திரன் அவர்களே! தேவை ஏற்படும் போது அதைப் பிரயோகிப்பதில் தவறில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றே நினைக்கின்றேன்.
இப்பேட்டியில் சுமந்திரன் சொல்லும் விஷயங்கள் 1) தமிழ் மக்கள் எப்போதும் ராஜபக்சர்களை எதிர்க்கிறார்கள். 2) ராஜபக்சர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துவிட்டார்கள் 3) நடுநிலைமை வகிப்பவர்கள் முதுகெலும்பு இல்லாதவர்கள். இந்நிலையில் சில கேள்விகள் எழுகின்ற்ன. 1) முதுகெலும்போடு வாக்களித்து, தமிழ் மக்களின் நிலைமையை மோசமாக்கியதை விட, எதைச் சாதித்தார்கள்? 2) இந்த சந்தர்ப்பத்தில் மட்டுமல்ல இதற்கு முன்னரும் இப்படியான முடிவுகளை எடுத்திருக்கிறார்கள் உதாரணமாக (a) 2010 இல் சரத் போன்சேகாவை ஆதரித்தது. (b) 2015 இல் மைத்திரி ரணில் கூட்டை ஆதரித்தது.இதில் அவர்கள் வென்றாலும் சில காணிகள், அரசியல் கைதிகள் விடுவிப்பு தவிர தமிழ் மக்களுக்கு என்ன கிடைத்தது? (c) 2019 இல் தீவிரமாக எதிர்த்த கோத்தபாயவுடன் அதுவும் அவருக்கெதிராக தென்னிலங்கையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் போது, பலரின், குறிப்பாக பங்காளிக்கட்சியான TELO இனது, எதிர்ப்பையும் மீறி கோத்தபாயவுடன் 1ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு முன்பாக ஒரு மாதத்திற்குள்ளாகவே gota go home கோசம் எழுப்பி அவருக்கெதிரான நிலைப்பாட்டை எடுத்தார்கள். (d) உள்நாட்டு விசாரணையில் நம்பிக்கை இல்லை என்று சிங்கள சமூகத்தைச சேர்ந்த பேராயர் ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு சர்வதேச விசாரணையும் சமீபத்திய காலி முகத்திடல் நடவடிக்கைக்கு சர்வதேச அழுத்தமும் கோருகிறார். ஆனால் எமது தமிழ் தலைமைகள் அரசாங்கத்திற்கெதிரான விசாரணையை அரசாங்கமே மேற்கொள்ளும் என்ற உள்நாட்டு விசாரணை நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். இவை எல்லாம் உணர்த்துவது இவர்களின் முடிவுகள் தமிழ் மக்களை மனதில் வைத்து எடுப்பன அல்ல மாறாக அவர்களின் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பவே எடுக்கப்படுகின்றன. 2019 ஜனாதிபதி தேர்தலுக்கு முன் ஒரு கூட்டத்தில் சுமந்திரன் தன்னுடைய தீர்வு திடடம் இனி எடுக்கப்படாது என்ற அடுத்த கணமே தான் பதவி விலகி விடுவேன் என்று சொன்னார், 2020 பொது தேர்தலில் அவர் போட்டியிடட போது கேள்வி எழுப்பிய போது இன்னும் அந்த நிலைமை வரவில்லை என்றும் அந்த தீர்வு திட்டத்தை தயாரித்தவர்களில் தான் மட்டுமே எஞ்சி இருப்பதாகவும் ஆகவே பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்றும் சொன்னார். இப்போது நடைமுறைப்படுத்துவார் என்று அவர் நமபிய ரணிலிற்கு எதிராகவே போராடடம் நடத்துகிறார்.இதிலிருந்து இவர்கள் (TNA ) தங்கள் பிழைப்பைக் கொண்டு செல்வதற்காக தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பது நிதர்சனமாகின்றது.இப்படிப்படட சுமந்திரன் பதவி விலகுவதற்கு இன்னும் நேரம் வரவில்லையா? சிங்கள மக்கள் செய்ததைப் போல தமிழ் மக்களும் go home கோசம் எழுப்பி தமிழ் அரசியலை சுத்தப்படுத்தாவிட்டால் இலங்கையில் தமிழர்க்கு எதிர்காலம் இல்லை.
Really Mr.M A Sumenthiran is a correct Representative for the Tamil speaking people in Sri Lanka since I noticed his views among Tamil speaking community.
பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களுடைய கருத்துக்களை வரவேற்கின்றேன். இந்த வாக்கெடுப்பின் போது உண்மையாகவே நடுநிலைமை தேவையற்ற ஒன்று என நினைக்கின்றேன். சில சந்தர்ப்ப சூழ்நிலைகளில் நடுநிலைமையும் எதிர்காலத்தில் தேவைப்படலாம் அதனையும் மறந்து விடக்கூடாது
முதுகெலும்பைப்பற்றி முதுகெலும்பிலுலாத நீ கதைக்கக்கூடாது இலங்கையில் நடந்தது இன அளிப்பு இல்லை என்று கூறிய நீ சர்வதேச அரங்கிலே எம் இனத்தை விற்ற நீ கடைசி நேரத்தில் ராஜபக்சவைச்சந்தித்தபின் வடமராட்சியில் பத்திரிகையாளர்சந்திப்பு நடத்தி அதில் ராஜபக்சவுக்கு சில அறிவுரை சொன்னதாகச் சொன்ன நீ ராஜபக்சவின் அடிவருடி என்பது தமிழர்கள் அனைவருக்கும் தெரியும்.அந்தப்பத்திரிகையாளர் சந்திப்பிலே வடக்கு கிழக்கு இளஞ்ஞர்கள் தெற்குப்போராட்டத்திலே கலந்துகொள்ளவேண்டும் என்று ராஜபக்சவிடம் கையூட்டுப்பெற்றுக்கொண்டு நீ சொன்னதெல்லாம் எங்களுக்குத்தெரியும் வடக்கு கிழக்கு தமிழர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தால் அப்போராட்டம் எப்போதோ இல்லாதொளிக்கப்பட்டிருக்கும் என்பது சாதாரணமக்களுக்கே தெரிந்திருக்கும்போது உமக்கு மற்றும் சாணக்கியன் போன்றோருக்கு ஏன் தெரியாமல்போனது?தமிழ்மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்ளாதபடியால்தான் கோட்டாவை தெரிவுசெய்தவர்களாலேயே விரட்டியடிக்கப்பட்டார் இந்த உண்மையை நீர் முதலில் விளங்கிக்கொள்ளும் தெற்கில் நடந்தது இங்கு நடக்க கன காலம் போகாது இன்னும் நாங்கள்தான் தமிழர்களைப்பிதிநிதித்துவப்படுத்துகிறோம் என்று எங்கேயும்போய் கதைக்கவேண்டாம் கனடாவில துரத்தினத மறக்கவேண்டாம்.இவன்போன்ற அடிவருடிகளையெல்லாம் உங்கள் ஊடகத்துக்கு வரவழைத்து உங்களை நீங்களே கேவலப்படுத்துகின்றீர்கள்
Vanakkam. I wish to draw your attention to suffering of Tamil people in the North &East and up country due to incompetence and uncommitmance of the politicians local authorities and the civil administration from top to bottom. The people have no one to help and support them with the day to day problems they face and basic needs and the denial of rights they face in many areas. This circumstances demands the need for a local civil societies such as women forums citizens committes in every AGA decisions who will represent the people to deal with the problem faced with the civil administrations and local authorities.
@@rajasathiya1370 ரணிலுடன் அல்லது வேறு எந்த சிங்களத் தலைவர்களுடன் தமிழர்கள் செய்யப் போகும் அரசியல் எதுவுமில்லை இது வரை செய்ததுமில்லை ,கிடைத்தது எதுவுமில்லை. இப்பொழுதுள்ள பிராந்திய அரசியல் சூதாட்டத்துக்கு யார் சரியான தெரிவு என்பதுதான் முக்கியம். சீனா,இந்தியா, அமெரிக்கா இந்த முக்கோண அரசியல் நகர்வுகளை கையாளக் கூடிய தந்திரம்,அரசியல் அறிவு,திறமை என்பனவவுள்ள ஒரே அரசியல் தலைவன் ரணில் மட்டுமே. நீங்கள் தமிழர்களின் பிரச்சனைகள் டலஸ் வந்தால் தீருமென்று நினைப்பது பகல் கனவு.அது டலசின் கையிலில்லை என்பது உங்களுக்கும் தெரியும். ஆனால்,இலங்கையை தீய சக்திகளிடமிருந்து காப்பாற்றி முன்னேற்றப் பாதையில் கொண்டு போகக் கூடிய ஒரு தலைமையே இப்பொழுதுள்ள இலங்கைக்கு தேவை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு,முஸ்லிம் காங்கிரஸ்,மலையக கட்சிகள் டலசை ஆதரிக்கின்றன என்பதால் அவர்கள் தமிழர்களின் நலன்களுக்காக ஆதரிக்கிறார்கள் என்பதல்ல.வேறு யாரோ ஒரு சக்தியின் நன்மைக்காக ஆதரிக்கிறார்கள். நல்லாட்சியில் தீர்வை பெற்றுக் கொடுக்க முடியாதவர்கள் இனி எத்தனை பெற்றுத் தரப் போகிறார்கள் தமிழருக்கு.???
@@georgehorton3293உங்களுக்கு ஒருவிஷயம் விளங்குது உங்களைவிட ரணில் திறமைசாலி என்று நான் இவ்வளவுகாலமும் நினைத்துக்கொண்டிட்ந்தேன் தமிழ் தலைவர்கள் சிங்கள தலைவர்களுடன் அரசியல் செய் த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று இப்ப நீங்க சொல்லித்தான் தெரியும் உறவுகொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று தகவலுக்கு நன்றி
Funny politician. Bring new blood into the TNA.. form a expert team with diaspora and speak with international community about our political solution. Otherwise you are wasting time and bla bla
Vanakkam. A request from the Tamil people to Sumanthiran. You have been saying that you are using SOFT SOFT power on Srilankan government which has ultimately failed and made the Tamil people a powerless nation in Srilanka.The current political climate due to economic crisis demand a change in your political vision to use Hard Hard power and put the Tamil people with a bargaining power for obvious reasons. We listened and learned from the interviews you have gave for many years that you were putting a side all the burning issues of Tamil people to get a political solution and finally we ended up with neither a political solution no a solution to the burning issues to Tamil people.Now we demand the solution to the burning issues first which the president can use his power immediately and then the political solution which would take time depending on the bargaining power Tamil politicians will take in to their hands depending on their commitment to the mandate given by us.We had enough spinning and twisting deliberate misleading information from you in the past. Now we want you to be open and frank honest and trustworthy if you intend to remain in Tamil national politics. Nandri Rajan Visithamby
Sajith has to reluctantly withdraw from the run for interim presidency to support Daulus as if Ranil win he will destroy Sajith political future. There are serious allegations of Sajith in mishandling of funds allocated to his housing ministry. Sajith did withdraw for his own political future.
Sumanthiran lives in a imaginary world. He supported Ranil Maithiri they also gave the same promises. Same things will happen in other future politicians.
Ipa than Sumathiran smart aki irukirar. Rakasiya opantham veliyida vendam. Pona bus ku kai kati irupathai keduka vendam. Ipothu irukum naatu nilamaiyinai emaku sarpaka sanakiyamaga payanpaduthungal.
RANIL WAS APPOINTED BY GOTHA AND RANIL AGAIN WAS APPOINTED BY GOTHA'S SAME GROUP OF PARLIAMENT MEMBERS to continue GOTHA'S Rule. Tamils MPs , who voted for Ranil didn't reflect Tamils people voices. Tamils other MPs who took Middle ground by not voting were not reflecting Tamils people voices also. 🇨🇦
The economic model of the 'Sinhala race' historically till date has been periodic LOOTING of minorities wealth and live off of them until it runs out to do the same. Now the wealth is overseas the economic model of LOOTING no longer possible.
This is a POIGNANT TIME for the TAMILS to RISE above. The country's leadership does not have A MANDATE TO RULE OR LEAD -as per CONSTITUTION. So effectively NO RULERSHIP IN SL. N&E is a NOW effectively SELF DETERMMING its self. N&E ARE FUNCTIONING AS THOUGH THEY ARE A SEPERATE COUNTRY WITHOUT ANY PARTICIPATION OF THE SOUTH OF THE COUNTRY AS THOUGH THEY ARE A DIFFRENT COUNTRY. This prove is enough as we are a race with own land own tradition and own way of life and we go about our life detached from the south. WE TAMILS ONLY HAVE TO BE BRAVE ENOUGH TO MAKE THE DECLERATION VIA UN. ITS WORTH LOOKING INTO IT'S LEGALLY. we should not forget our strength- we are just like jews but made it with in one generation from the peril unlike them.
e conduct of the security forces against the civil protest for the democratic rights in the south is a simple example how the so called security forces would have conducted them self in Tamil area since the independence.Tamil in the north &East are facing harassment intimidation and threats by the security forces even so many years after the war ended youths have turned in to unvoilant normal lives but they have been arrested and detained under PTA although top army rehabilitation office claims their rehabilitation programs are one hundred percent successful this is the main reason they ask the excessive security force to leave North&East. The security forces are interfering with the civil lebarty of the Tamil people by interfering with the civil administrations.They are occupying private lands without any valid reason against the wishes of the people.There are true war heroes whom Srilankans can be proud of at the same time there are criminals in the security forces who use their legitimacy to fight LTTE to carry on all their communal minded criminality and fraudulent actions against innocent Tamil people who must be identified and brought to justice which Srilankan judiciary is not capable of doing as they are mostly politicised. This is why Tamil people who are the victims asking for an independent international investigation to find justice. There is no reconciliation without justice forget and forgive is only a cover up. Many Srilankan including Cardinal Malcolm Ranjith is asking for international investigation for Easter Sunday bombing so Tamil people are asking the same. May be Sanakkiyan from Sumanthiran fraction of ITAK openly saying that they is not asking for foreign judges for their obligations to the people in the south the are not the true voice of the Tamil people.
Tamils never going to trust him any more disgraceful to Vadamaradchi people, how can he prove that he did not vote for Ranil? If they don’t have trust in the government they can resign from their parliament membership and work for the people in their constituency
Thanks for your genuine task towards the community
உருட்டும் பி்ரட்டும் தனக்கு நல்லாக வரும் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார்
உன்னதம்...வாழ்த்துகள்...
ரொம்ப நல்ல பிள்ளை . நாங்கள் நம்ப வேண்டுமாம். தன்னிச்சையாக முடிவெடுத்து அவ்வப்பொழுது நீங்கள் ஆடுகிற ஆட்டங்களை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.
unanimous decision of TULF to support Dullas Alahapperuma , all the reasons given are acceptable /collective responsibility,
@@pathmanathansinniah3811 in this instance He has come out clean. But there are instances where He makes decisions on his own.
இன்றுதான் சுமந்திரன் வெளிப்படையாகப் பேசுகிறார் தொடர்ந்தால் ஆரோக்கியமாக இருக்கும்
என்ன பேசினார் என்று சொல்ல முடியுமா?
Sumanthran views are straight forward and analytical Congratulations
தமிழ்மக்கள் மட்டுமல்ல
தமிழ்பேசும் மக்கள்
என்று சொன்னா.மிகறன்றாக
இருக்கும்
Well explained.
ஒருத்தன் காலை வெட்டினான் இன்னொருத்தன் கையை வெட்டினான் இதில் யாரை நல்ல ரவுடி யாரை கெட்ட ரவுடி என்று தேர்ந்து எடுப்பது என்று ஐயா ஒருக்கால் சொன்னால் சிறப்பாக இருக்கும். என்ன ஒரு கோமாளித்தனம்?
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஆதரிப்பவரை மொட்டு கட்சி ஏட்பதில்லை இது
வெளிப்படை.
12 வருடமாக ஆட்சி செய்த போது தமிழ் மக்களுக்கு என்ன செய்தீர்கள்?அத்துடன் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளுக்கு சென்று அங்கு மக்கள் படும் கஷ்டங்களை பார்வை செய்தீர்களா! மக்களுடன் சேர்ந்து வேலை செய்தீர்களா வேலை வாய்ப்பு செய்து கொடுத்திர்களா? கொழும்பில் இருந்து கொண்டு தமிழ் மக்கள் பற்றிய கதைகளை சொல்லிக்கொண்டு இருக்கும்போது உங்களை ஒரு கட்சி தலைவராக யாரும் மதிக்க முடியாது
தெளிவும், வெளிப்படையான கருத்தும்.
காமடி....🤣
IBC நீங்கள்தான் வெளிச்சப்படுத்தி தமிழர்கள் நிலமைகளை உலகுக்கு தொியப்படுத்துங்கள்
நடுநிலை என்பதும் இராஜதந்திரத்தின் அம்சம்தான் திரு.சுமந்திரன் அவர்களே! தேவை ஏற்படும் போது அதைப் பிரயோகிப்பதில் தவறில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றே நினைக்கின்றேன்.
Ok da moodidu kelambu pooi cycle aa umbu
இப்பேட்டியில் சுமந்திரன் சொல்லும் விஷயங்கள்
1) தமிழ் மக்கள் எப்போதும் ராஜபக்சர்களை எதிர்க்கிறார்கள்.
2) ராஜபக்சர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துவிட்டார்கள்
3) நடுநிலைமை வகிப்பவர்கள் முதுகெலும்பு இல்லாதவர்கள்.
இந்நிலையில் சில கேள்விகள் எழுகின்ற்ன.
1) முதுகெலும்போடு வாக்களித்து, தமிழ் மக்களின் நிலைமையை
மோசமாக்கியதை விட, எதைச் சாதித்தார்கள்?
2) இந்த சந்தர்ப்பத்தில் மட்டுமல்ல இதற்கு முன்னரும் இப்படியான
முடிவுகளை எடுத்திருக்கிறார்கள்
உதாரணமாக
(a) 2010 இல் சரத் போன்சேகாவை ஆதரித்தது.
(b) 2015 இல் மைத்திரி ரணில் கூட்டை ஆதரித்தது.இதில் அவர்கள்
வென்றாலும் சில காணிகள், அரசியல் கைதிகள் விடுவிப்பு தவிர தமிழ்
மக்களுக்கு என்ன கிடைத்தது?
(c) 2019 இல் தீவிரமாக எதிர்த்த கோத்தபாயவுடன் அதுவும்
அவருக்கெதிராக தென்னிலங்கையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் போது,
பலரின், குறிப்பாக பங்காளிக்கட்சியான TELO இனது, எதிர்ப்பையும்
மீறி கோத்தபாயவுடன் 1ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பின்னர் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு முன்பாக ஒரு
மாதத்திற்குள்ளாகவே gota go home கோசம் எழுப்பி அவருக்கெதிரான
நிலைப்பாட்டை எடுத்தார்கள்.
(d) உள்நாட்டு விசாரணையில் நம்பிக்கை இல்லை என்று சிங்கள
சமூகத்தைச சேர்ந்த பேராயர் ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு சர்வதேச
விசாரணையும் சமீபத்திய காலி முகத்திடல் நடவடிக்கைக்கு சர்வதேச
அழுத்தமும் கோருகிறார். ஆனால் எமது தமிழ் தலைமைகள்
அரசாங்கத்திற்கெதிரான விசாரணையை அரசாங்கமே மேற்கொள்ளும்
என்ற உள்நாட்டு விசாரணை நிலைப்பாட்டில் இருக்கிறார்கள்.
இவை எல்லாம் உணர்த்துவது இவர்களின் முடிவுகள் தமிழ் மக்களை மனதில் வைத்து எடுப்பன அல்ல மாறாக அவர்களின் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பவே எடுக்கப்படுகின்றன.
2019 ஜனாதிபதி தேர்தலுக்கு முன் ஒரு கூட்டத்தில் சுமந்திரன் தன்னுடைய தீர்வு திடடம் இனி எடுக்கப்படாது என்ற அடுத்த கணமே தான் பதவி விலகி விடுவேன் என்று சொன்னார், 2020 பொது தேர்தலில் அவர் போட்டியிடட போது கேள்வி எழுப்பிய போது இன்னும் அந்த நிலைமை வரவில்லை என்றும் அந்த தீர்வு திட்டத்தை தயாரித்தவர்களில் தான் மட்டுமே எஞ்சி இருப்பதாகவும் ஆகவே பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்றும் சொன்னார். இப்போது நடைமுறைப்படுத்துவார் என்று அவர் நமபிய ரணிலிற்கு எதிராகவே போராடடம் நடத்துகிறார்.இதிலிருந்து இவர்கள் (TNA ) தங்கள் பிழைப்பைக் கொண்டு செல்வதற்காக தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பது நிதர்சனமாகின்றது.இப்படிப்படட சுமந்திரன் பதவி விலகுவதற்கு இன்னும் நேரம் வரவில்லையா? சிங்கள மக்கள் செய்ததைப் போல தமிழ் மக்களும் go home கோசம் எழுப்பி தமிழ் அரசியலை சுத்தப்படுத்தாவிட்டால் இலங்கையில் தமிழர்க்கு எதிர்காலம் இல்லை.
தரமான கேள்விகள்
Really Mr.M A Sumenthiran is a correct Representative for the Tamil speaking people in Sri Lanka since I noticed his views among Tamil speaking community.
பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களுடைய கருத்துக்களை வரவேற்கின்றேன். இந்த வாக்கெடுப்பின் போது உண்மையாகவே நடுநிலைமை தேவையற்ற ஒன்று என நினைக்கின்றேன். சில சந்தர்ப்ப சூழ்நிலைகளில் நடுநிலைமையும் எதிர்காலத்தில் தேவைப்படலாம் அதனையும் மறந்து விடக்கூடாது
எட்டாவது ஜனாதிபதி குட்டிச்சுவராகி விடும்
கழுவுற மீனில் நழுவுற மீன் இவன் நரி
முதுகெலும்பைப்பற்றி முதுகெலும்பிலுலாத நீ கதைக்கக்கூடாது இலங்கையில் நடந்தது இன அளிப்பு இல்லை என்று கூறிய நீ சர்வதேச அரங்கிலே எம் இனத்தை விற்ற நீ கடைசி நேரத்தில் ராஜபக்சவைச்சந்தித்தபின் வடமராட்சியில் பத்திரிகையாளர்சந்திப்பு நடத்தி அதில் ராஜபக்சவுக்கு சில அறிவுரை சொன்னதாகச் சொன்ன நீ ராஜபக்சவின் அடிவருடி என்பது தமிழர்கள் அனைவருக்கும் தெரியும்.அந்தப்பத்திரிகையாளர் சந்திப்பிலே வடக்கு கிழக்கு இளஞ்ஞர்கள் தெற்குப்போராட்டத்திலே கலந்துகொள்ளவேண்டும் என்று ராஜபக்சவிடம் கையூட்டுப்பெற்றுக்கொண்டு நீ சொன்னதெல்லாம் எங்களுக்குத்தெரியும் வடக்கு கிழக்கு தமிழர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தால் அப்போராட்டம் எப்போதோ இல்லாதொளிக்கப்பட்டிருக்கும் என்பது சாதாரணமக்களுக்கே தெரிந்திருக்கும்போது உமக்கு மற்றும் சாணக்கியன் போன்றோருக்கு ஏன் தெரியாமல்போனது?தமிழ்மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்ளாதபடியால்தான் கோட்டாவை தெரிவுசெய்தவர்களாலேயே விரட்டியடிக்கப்பட்டார் இந்த உண்மையை நீர் முதலில் விளங்கிக்கொள்ளும் தெற்கில் நடந்தது இங்கு நடக்க கன காலம் போகாது இன்னும் நாங்கள்தான் தமிழர்களைப்பிதிநிதித்துவப்படுத்துகிறோம் என்று எங்கேயும்போய் கதைக்கவேண்டாம் கனடாவில துரத்தினத மறக்கவேண்டாம்.இவன்போன்ற அடிவருடிகளையெல்லாம் உங்கள் ஊடகத்துக்கு வரவழைத்து உங்களை நீங்களே கேவலப்படுத்துகின்றீர்கள்
👍👍👍👍🇫🇷
Unimai saho🐅👍🔥
Moodevi tamil aa ollungaa ellutha pesa theriyama inga vanthu alambathaa
He should be removed from talking about Tamils and spokeperson to TNA
Vanakkam. I wish to draw your attention to suffering of Tamil people in the North &East and up country due to incompetence and uncommitmance of the politicians local authorities and the civil administration from top to bottom. The people have no one to help and support them with the day to day problems they face and basic needs and the denial of rights they face in many areas. This circumstances demands the need for a local civil societies such as women forums citizens committes in every AGA decisions who will represent the people to deal with the problem faced with the civil administrations and local authorities.
இவர்கள் எஜமான விசுவாசத்தில் வாலை ஆட்டுவர்... (வாக்குப் போட்டார்கள்) அவர்கள் எவன் எலும்பை எறிந்தாலும் வாலை ஆட்டுவார்கள்.
ரணிலின் தெரிவு நல்லதொரு தெரிவு.
ரணிலுடன் அரசியல் செய்யும் அளவுக்கு உங்களுக்கு மூளை இருந்தால் ரணில் சரியான தெரிவுதான்
@@rajasathiya1370 ரணிலுடன் அல்லது வேறு எந்த சிங்களத் தலைவர்களுடன் தமிழர்கள் செய்யப் போகும் அரசியல் எதுவுமில்லை இது வரை செய்ததுமில்லை ,கிடைத்தது எதுவுமில்லை.
இப்பொழுதுள்ள பிராந்திய அரசியல் சூதாட்டத்துக்கு யார் சரியான தெரிவு என்பதுதான் முக்கியம்.
சீனா,இந்தியா, அமெரிக்கா இந்த முக்கோண அரசியல் நகர்வுகளை கையாளக் கூடிய தந்திரம்,அரசியல் அறிவு,திறமை என்பனவவுள்ள ஒரே அரசியல் தலைவன் ரணில் மட்டுமே.
நீங்கள் தமிழர்களின் பிரச்சனைகள் டலஸ் வந்தால் தீருமென்று நினைப்பது பகல் கனவு.அது டலசின் கையிலில்லை என்பது உங்களுக்கும் தெரியும்.
ஆனால்,இலங்கையை தீய சக்திகளிடமிருந்து காப்பாற்றி முன்னேற்றப் பாதையில் கொண்டு போகக் கூடிய ஒரு தலைமையே இப்பொழுதுள்ள இலங்கைக்கு தேவை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு,முஸ்லிம் காங்கிரஸ்,மலையக கட்சிகள் டலசை ஆதரிக்கின்றன என்பதால் அவர்கள் தமிழர்களின் நலன்களுக்காக ஆதரிக்கிறார்கள் என்பதல்ல.வேறு யாரோ ஒரு சக்தியின் நன்மைக்காக ஆதரிக்கிறார்கள்.
நல்லாட்சியில் தீர்வை பெற்றுக் கொடுக்க முடியாதவர்கள் இனி எத்தனை பெற்றுத் தரப் போகிறார்கள் தமிழருக்கு.???
@@georgehorton3293உங்களுக்கு ஒருவிஷயம் விளங்குது உங்களைவிட ரணில் திறமைசாலி என்று நான் இவ்வளவுகாலமும் நினைத்துக்கொண்டிட்ந்தேன் தமிழ் தலைவர்கள் சிங்கள தலைவர்களுடன் அரசியல் செய் த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று இப்ப நீங்க சொல்லித்தான் தெரியும் உறவுகொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று தகவலுக்கு நன்றி
Funny politician. Bring new blood into the TNA.. form a expert team with diaspora and speak with international community about our political solution. Otherwise you are wasting time and bla bla
Vanakkam. A request from the Tamil people to Sumanthiran. You have been saying that you are using SOFT SOFT power on Srilankan government which has ultimately failed and made the Tamil people a powerless nation in Srilanka.The current political climate due to economic crisis demand a change in your political vision to use Hard Hard power and put the Tamil people with a bargaining power for obvious reasons. We listened and learned from the interviews you have gave for many years that you were putting a side all the burning issues of Tamil people to get a political solution and finally we ended up with neither a political solution no a solution to the burning issues to Tamil people.Now we demand the solution to the burning issues first which the president can use his power immediately and then the political solution which would take time depending on the bargaining power Tamil politicians will take in to their hands depending on their commitment to the mandate given by us.We had enough spinning and twisting deliberate misleading information from you in the past. Now we want you to be open and frank honest and trustworthy if you intend to remain in Tamil national politics. Nandri Rajan Visithamby
டெலஸ் அளபெருமா ஊழல் அற்றவரா இல்லையா என்பது அல்ல பிரச்சனை சுமந்திரன் நீங்கள் ஒரு ஊழல்வாரி
Unoda pecha kekka time illa sir...
Sajith has to reluctantly withdraw from the run for interim presidency to support Daulus as if Ranil win he will destroy Sajith political future. There are serious allegations of Sajith in mishandling of funds allocated to his housing ministry. Sajith did withdraw for his own political future.
Sumanthiran lives in a imaginary world. He supported Ranil Maithiri they also gave the same promises. Same things will happen in other future politicians.
Ipa than Sumathiran smart aki irukirar.
Rakasiya opantham veliyida vendam.
Pona bus ku kai kati irupathai keduka vendam.
Ipothu irukum naatu nilamaiyinai emaku sarpaka sanakiyamaga payanpaduthungal.
RANIL WAS APPOINTED BY GOTHA AND RANIL AGAIN WAS APPOINTED BY GOTHA'S SAME GROUP OF PARLIAMENT MEMBERS to continue GOTHA'S Rule. Tamils MPs , who voted for Ranil didn't reflect Tamils people voices. Tamils other MPs who took Middle ground by not voting were not reflecting Tamils people voices also. 🇨🇦
Money talks and quick got money 💰 who’s work for valentine???
Anna nijamiththavarkalthan neenkal so ellorum avar illaindu Addam podathirkal oky
The economic model of the 'Sinhala race' historically till date has been periodic LOOTING of minorities wealth and live off of them until it runs out to do the same.
Now the wealth is overseas the economic model of LOOTING no longer possible.
This is a POIGNANT TIME for the TAMILS to RISE above.
The country's leadership does not have A MANDATE TO RULE OR LEAD -as per CONSTITUTION.
So effectively NO RULERSHIP IN SL.
N&E is a NOW effectively SELF DETERMMING its self.
N&E ARE FUNCTIONING AS THOUGH THEY ARE A SEPERATE COUNTRY WITHOUT ANY PARTICIPATION OF THE SOUTH OF THE COUNTRY AS THOUGH THEY ARE A DIFFRENT COUNTRY.
This prove is enough as we are a race with own land own tradition and own way of life and we go about our life detached from the south.
WE TAMILS ONLY HAVE TO BE BRAVE ENOUGH TO MAKE THE DECLERATION VIA UN.
ITS WORTH LOOKING INTO IT'S LEGALLY.
we should not forget our strength- we are just like jews but made it with in one generation from the peril unlike them.
e conduct of the security forces against the civil protest for the democratic rights in the south is a simple example how the so called security forces would have conducted them self in Tamil area since the independence.Tamil in the north &East are facing harassment intimidation and threats by the security forces even so many years after the war ended youths have turned in to unvoilant normal lives but they have been arrested and detained under PTA although top army rehabilitation office claims their rehabilitation programs are one hundred percent successful this is the main reason they ask the excessive security force to leave North&East. The security forces are interfering with the civil lebarty of the Tamil people by interfering with the civil administrations.They are occupying private lands without any valid reason against the wishes of the people.There are true war heroes whom Srilankans can be proud of at the same time there are criminals in the security forces who use their legitimacy to fight LTTE to carry on all their communal minded criminality and fraudulent actions against innocent Tamil people who must be identified and brought to justice which Srilankan judiciary is not capable of doing as they are mostly politicised. This is why Tamil people who are the victims asking for an independent international investigation to find justice. There is no reconciliation without justice forget and forgive is only a cover up. Many Srilankan including Cardinal Malcolm Ranjith is asking for international investigation for Easter Sunday bombing so Tamil people are asking the same. May be Sanakkiyan from Sumanthiran fraction of ITAK openly saying that they is not asking for foreign judges for their obligations to the people in the south the are not the true voice of the Tamil people.
🤡
Koddakku sinkalavarkal adiththapola unkalukku nankal ellorum adikkavenum
Tamils never going to trust him any more disgraceful to Vadamaradchi people, how can he prove that he did not vote for Ranil? If they don’t have trust in the government they can resign from their parliament membership and work for the people in their constituency
Enna appadi disgraceful vanthidu nee foriegn la kakoose kaluvi kasu parkiraa nangal enna pannuram endu unnaku theriumaa perusa kathaikaa vanthidaa moodidu pooda pundamavane