நாகூர் தர்கா சந்தனக் கூடு விழா; இரவு, பகலாக சந்தனம் அரைக்கும் பணி தீவிரம் | Nagore Dargah

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 89

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 3 года назад +26

    இஸ்லாம் ஏற்காத ஒன்று.....
    என்று தணியும் இந்த மடமை தாகம்.... ஏகன் ஒருவனே ...🌺

  • @k.p.karthigairajank.p.kart2133
    @k.p.karthigairajank.p.kart2133 3 года назад +8

    ஓம் ஸ்ரீ குலதெய்வம் துணை.பிஸ்மில்லா..786..வாழ்த்துக்கள்..🙏🤲👨‍👩‍👧🍬🍬💷🕋🛐

  • @kumaranpuducherry3639
    @kumaranpuducherry3639 3 года назад +23

    இந்த விழாவில் இந்துகளும் அதிக அளவில் கலந்து கொள்வார்கள் என்பது தனி சிறப்பு. மனிதம் ஒன்றே

    • @sairabanu4790
      @sairabanu4790 Месяц назад

      Islathirkum. Darga. Vazhibatirkum. Sambandam. Illai. Kovil. Vazhibadu. Munnore. Seitha. Thavaru

  • @Reminder_Reality
    @Reminder_Reality 3 года назад +6

    This is not Islam...
    May allah guide you all dargavasi...
    Fear Allah.. Stop doing this misleading people's ... This is not our Qur'an and sunnah and not our prophet muhammad(ﷺ) way...

  • @karthikkarthik-jk9dn
    @karthikkarthik-jk9dn 3 года назад

    Valthukkal

  • @MdHASAN-dm9mh
    @MdHASAN-dm9mh 3 года назад +6

    ஏன்பா மில்லுல கொடுத்து அரைச்சா இத்தனை பேர் மெனக்கட வேண்டியதில்ல....

    • @al_fahadh_04
      @al_fahadh_04 3 года назад

      Yana bro adu mill a kudutha avaga yaduthu poga atha kai 😁 la ya araikuraga

  • @sasitravels2816
    @sasitravels2816 3 года назад +26

    அறிவிலாதார் செய்யக்கூடிய காரியம்

  • @baheerahamed
    @baheerahamed Месяц назад +6

    என்னுடைய மகன் மதரஸாவில் ஆலிமுக்கு ஒதிவருகிறான் சில பாடங்கள் கஷ்டமாக இருக்கு அது லேசாக ஆவதற்க்கும் முழுமையான முறையில் ஆலிம் பட்டம் பெற்று தீன்சேவை செயவதற்க்கும் நாகூர் .சாகுல் ஹமீது பாதுஷா அவர்களின் துவாவோடும் ஆசியோடும் வெற்றி பெற வேண்டும்

    • @sairabanu4790
      @sairabanu4790 Месяц назад +2

      Allah. Oruvan. Avanidam. Dua. Sei. Sethu. Pinavargaludam. Dua. Seiya. Solli. Naragam. Sellathey. Athu. Shirk

    • @mohamedraafee6356
      @mohamedraafee6356 Месяц назад +3

      அல்லாஹ் உங்கள் பிள்ளையை ஜெய்யிதான ஆலிம் ஹாஃபிழ் ஆக ஆக்குவானாக,
      ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகத்தின் துவா பரக்த்தால் ❤

    • @mohammedniswan9544
      @mohammedniswan9544 Месяц назад

      😂😂😂😂😂😂😂😂

    • @AbupakkarSiddiq
      @AbupakkarSiddiq Месяц назад

      Moodanampikkai uchakattam

    • @jasarsiraj213
      @jasarsiraj213 Месяц назад

      அல்லாஹ்வை தவிர வேறு ஒரு சக்தி இல்ல அல்லாஹ்வை இமான் கொள்ளுங்கள் அவன் போதுமானவன் மற்றவர்களிடம் கேட்பதை வெட்டுவிடுங்கள் அல்லாஹ்விடம் மட்டும் கேட்டு கொள்ளுங்கள் அவனே தடுப்பவன் அவனே கொடுப்பவன்

  • @nasirsyed3899
    @nasirsyed3899 3 года назад +10

    Hundred percent Haram Islam not allowed death Samadhi

  • @noorudeen870
    @noorudeen870 3 года назад +28

    இஸ்லாத்தில் இப்படி செய்யவே கூடாது என்று உங்களுக்கு தெரியாத?😳🙄

    • @al_fahadh_04
      @al_fahadh_04 3 года назад +4

      தெரியாமயா இருக்கும் சகோ

    • @noorudeen870
      @noorudeen870 3 года назад +5

      @@al_fahadh_04 : அதை ஏற்க மறுக்கும் நம்மில் சில மக்கள்😞

    • @al_fahadh_04
      @al_fahadh_04 3 года назад +3

      @@noorudeen870 ama nanba

    • @al_fahadh_04
      @al_fahadh_04 3 года назад +2

      @@noorudeen870 athai yarkun varai nan solli konda irupom

    • @noorudeen870
      @noorudeen870 3 года назад +2

      @@al_fahadh_04 : insha Allah ❤️

  • @SuriyaSuriya-q4p
    @SuriyaSuriya-q4p Месяц назад

    ☝🏻tharka kum. Islathukkum. Entha Sanmatham. Ila. Allah oru pothum mannikka mattan

  • @dhanushfj6496
    @dhanushfj6496 Месяц назад +1

    தமிழனாக , இசுலாமிய மக்களுக்கு 🎉 வாழ்த்துக்கள்

  • @AnsarAli-dq8bi
    @AnsarAli-dq8bi 3 года назад +16

    இது இப்போ தேவை இல்லாத ஒன்று

  • @tamilko5756
    @tamilko5756 3 года назад +1

    ஆளுக்கு ஒரு வாய் ஊட்டி விடுங்க பாய்..

  • @ahamedarsath4361
    @ahamedarsath4361 3 года назад +10

    thirunthave matiga da

  • @Mahdhicreation
    @Mahdhicreation 3 года назад +3

    ரம்ஜான் விரதம் கேள்விப்பட்டுள்ளேன் இது என்ன புது விரதம்??? இஸ்லாமிய நண்பர்கள் தெளிவான பதில் கொடுக்கவும்.

    • @Mahdhicreation
      @Mahdhicreation 3 года назад +4

      @@jaffersha4675 தமிழில் கூறினால் அனைவரும் புரிந்துகொள்வார்கள் சகோதரரே

    • @AnsarAli-dq8bi
      @AnsarAli-dq8bi 3 года назад +8

      @@Mahdhicreation சகோதர இது ஒரு மூட நம்பிக்கை
      இறந்து பொண ஆத்மா கள் பெயரால் இப்படி விழா நடத்த இறைவன் சொல்லவே இல்லை இது ஒரு குற்ற்மே

    • @Mahdhicreation
      @Mahdhicreation 3 года назад +4

      @@AnsarAli-dq8bi அதை தான் நானும் யோசித்து குழம்பினேன் இப்படி விரதம் வைத்து உங்கள் நபிகள் அவர்களுக்கு யாரும் சந்தனம் பூசுவது இல்லையே என்று

    • @ahamedibbi
      @ahamedibbi 3 года назад +6

      மகான்களின் பெயரை சொல்லி வயிற்றை நிரப்பிக் கொள்ளும் கூட்டம் சொன்ன கதை தான் இந்த விரதம்.

    • @al_fahadh_04
      @al_fahadh_04 3 года назад +4

      @Ansar Ali ஏங்கள் உயிரினும் மேலான நபிகள் நாயகமே ஆவார்கள் எனக்கு விழா கொண்ட கூடாது என்னை வணங்க கூடாது என்று சொன்னார்கள் சகோ

  • @fms650
    @fms650 Месяц назад

    எவ்வளவு சொன்னாலும் திருந்தாத ஜென்மம்

  • @KamuruDeen-c9d
    @KamuruDeen-c9d 5 месяцев назад +1

    This is not muslim

  • @IZZY_hits
    @IZZY_hits Год назад +1

    Dai Ethu lama nambaathinga da and Intha paithiyakaaranukkku oru interview

  • @techthink1508
    @techthink1508 3 года назад

    Mudanabikai ella madathilum viruthadugiradhu 🧐🧐🧐

  • @mohammedafzal6527
    @mohammedafzal6527 3 года назад

    Ya nagooer Whaley ma ka dill 5thaney pakk all Mathathu karey
    Afzal Fathima joda nikka aur kapsurath jeen jinthageeku har thafa bacha kachey sey 1k 1k bar be joda samath thumarey amarey sonthal par anaa kaikkube rastha nai millathey am har time hasa kuseecsey joda milkarko har kusey dushmananoka samne jeeker deekana thumari thuva barkathsey beek thaltho uerir picha vazkai picha podunga allha nabigal nayegam avergalin sathuka sey allha thumari sathukey thufelsey ameen karo 😭😭🤚🤲😍👍 beek thaltho maa ka dill 😭😭🤚🤲

  • @Hifzachannel
    @Hifzachannel Месяц назад

    Naragathuku porennu pudivadhama irundha naama enna sairadhu

  • @Muzamilm-se4wu
    @Muzamilm-se4wu 3 года назад +2

    இல்லாததை உள்ளதாக கூறும் சிலர் மூடர் களின் செயல்

  • @sairabanu4790
    @sairabanu4790 Месяц назад

    Ithu. Shirk. Adaram2:186. Bugari. Hadeed. 5697

  • @vijayd5794
    @vijayd5794 3 года назад +1

    இதுல மதநல்லிணக்கம் எங்க இருந்து வந்துச்சு அவங்க விசியத்தை அவங்க பன்றாங்க..!!

  • @sankarv1383
    @sankarv1383 3 года назад +1

    Now Khurana☠🥶

  • @sairabanu4790
    @sairabanu4790 Месяц назад

    Quranai. Avar avar. Mozhiyil. Padithaal. Vunmai. Puriyum. Ithu. Shirk. Allahvum. Thudarum. Sollathathu. Nammai. Naragil. Serkum

  • @esaqlebbai
    @esaqlebbai 10 месяцев назад

    Ishaq