திடீரென 6 அடிக்கு உள்வாங்கிய நிலம்.. தரைமட்டமான சுற்றுச்சுவர்.. குடியிருப்பு வாசிகள் குமுறல்.!

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 ноя 2024

Комментарии • 32

  • @sundararaj1231
    @sundararaj1231 Месяц назад +11

    அப்பார்ட்மெண்ட் உள் விரண்டா பகுதி நிலம் உள் வாங்கி உள்ளது. அது அப்பார்ட்மெண்ட் கட்டிடம் வரை பரவி உள்ளது.கட்டிடத்தின் சுவர்களில் குறுக்கு வெடிப்பு கட்டிடத்தின் உறுதியின்மையை காட்டுகிறது. அதில் வசிப்பவர்கள் கவனமுடன் இருக்கவேண்டும்.😊

  • @RamanCN-t1u
    @RamanCN-t1u 29 дней назад +1

    Chennai should call IIT to investigate and adviceproperly and carry out thenecessary repairs as they are responsible for approving the construction

  • @MrBH1967
    @MrBH1967 Месяц назад +2

    In fact முதல் அபார்ட்மெண்ட் கட்டும் போது நிபுணர்களின் ஆலோசனை இருக்கும் பட்சத்தில் தற்போது அமைக்கபோகும் நிபுணர்களூக்கு அந்த ரிப்போர்ட் உதவியாக இருக்கும்...

  • @pongiyannan
    @pongiyannan Месяц назад +5

    ஏ ரி வீடு

  • @dr.palaniibhaskaran8852
    @dr.palaniibhaskaran8852 29 дней назад +4

    அது லோ லைன் ஏரியா பக்கத்துல காவா இருக்கு அதனால அந்த மண்ணெல்லாம் லூஸ் ஆகி இருக்கும் ஏற்கனவே போட்டு இருக்க கடகால் இப்போ வீக் ஆயிருக்கு ஏன்னா அதிகமான பில்டிங் கட்ட கட்ட இருக்கிற பவுண்டேஷன்க்கு பிரஷர் கொடுக்க கொடுக்க இந்த பவுண்டேஷன் அப்ப போட்டது 30 ஆண்டுக்கு முன்ன போட்ட பவுண்டேஷன் பத்தல சோ கிராக் விட்டுட்டு டவுன் ஆவுதுன்னா அந்த பில்டிங் முழுசா இடிச்சிட்டு தான் கட்டணமே தவிர அதையே சரிபடுத்தி வாழலாம் ஐயா அது உயிர் ஆபத்து பெரிய இன்சூரன்ஸ் எல்லாம் பண்ணனும் கவர்மெண்ட் இம்மீடியட்டா அதை இடிக்கிறதுக்கு உத்தரவு வழங்கணும் புதுசா கட்டறதுக்கு அவங்களுக்கு தேவையான உதவியும் கவர்மெண்ட் செய்யணும் வேற வழி இல்ல அ ங்க எங்க போவாங்க திடீர்னு அவள பணத்துக்கு போக முடியாது எல்லாராலயும் என்னதான் கான்கிரீட் போட்டு சரி பண்றேன்னு சொன்னாலும் அது ஆபத்து ஆபத்து தான் மொத்தமா கொலாப்ஸ் ஆகி பல உயிர் சாகறதுக்கு முன்ன தெளிவா யோசிச்சு அதை இடிச்சுட்டு புதுசா ஒன்னு கட்டல ஏன்னா அது ஏற்கனவே 30 ஆண்டு ஆயிடுச்சு அந்த லைஃப் முடிஞ்சு போச்சு

  • @vijaymahadik4443
    @vijaymahadik4443 Месяц назад +2

    Idhukku mattum comment romba kammiya irukke Polimer

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Месяц назад +2

    கீழ் ஏதேனும் சுரங்க பாதை???

  • @sekarsubramani5480
    @sekarsubramani5480 27 дней назад +1

    Poor quality construction, supervision, technology.

  • @vnstudio123
    @vnstudio123 Месяц назад +2

    Dai chennai la ரொம்ப தா டா ovara போறீங்க

  • @elayarajaraja5913
    @elayarajaraja5913 Месяц назад +1

    No more need vayanad situation... In chennai.. Pls proper check and then start the project.

  • @theman6096
    @theman6096 Месяц назад +3

    தயா சார் நல்லா செய்வார்..........😂😂😂😂

  • @keyk8144
    @keyk8144 Месяц назад +1

    This must be near the river side

  • @NameIsNothin
    @NameIsNothin Месяц назад +1

    Olaaradheengaa.... Odeedunga anga irundhu.... Visual kaamika maateengaraan.... Eduku police , Corporation engineers, Andha Approval kudukira Authorities..... Kaasa vaangitu ....kuduthaa apadithaan irukum.
    Court ku poi stay vaangunga first.... the pull all officials ..... to court...

  • @KarunaidassKarunaidass
    @KarunaidassKarunaidass Месяц назад +1

    Vanga modhu indha ariu
    irukkanum

    • @VenkatRaman-r4q
      @VenkatRaman-r4q 29 дней назад

      Ooru patta poi sollidhan vikkaranga, court sollanum, indha panravangale engeyum construct panna vida koodadhu

  • @Vedhapuri2111
    @Vedhapuri2111 Месяц назад +3

    Mayor Priya DMK 3c only Comission collection correcption there is no problem for human life 😢😢😢 always 3c is major role in Vediya achila Honarable judges of High court Chennai please let take necessary action against these builders for improper construction

  • @Azee2408
    @Azee2408 Месяц назад +1

    Nelson manikkam road

  • @elayarajaraja5913
    @elayarajaraja5913 Месяц назад

    Iyya apadi sollathinga

  • @SayeeSudarsana-v1h
    @SayeeSudarsana-v1h Месяц назад

    Disets utiex eldes hope allmzre ssfety withndupremevwihes snd blessings

  • @Saraswathi-wq7gj
    @Saraswathi-wq7gj Месяц назад +1

    வருமுன் காப்போம் ப்ளீஸ் உரிய ஆய்வாளர்களை வைத்து இங்கு இருப்பதற்கு சேஃப்டி அப்படிங்கறத செக் பண்ண சொல்லுங்க அங்க இருக்கிறவங்க ஒற்றுமையா கோரிக்கையை உரிய இடத்தில் வைக்கவும் குழந்தைகள் வயதானவர்களை சேஃப்டி யானை இடத்தில் வைக்கவும் ஆபத்து இல்லை என்று தீர்மானித்த பின் அந்த இடத்தில் இருக்கவும் உங்களுக்காக வேண்டிக் கொள்கிறேன் கடவுள் துணை இருப்பார்

    • @GANANATHAN-n2e
      @GANANATHAN-n2e Месяц назад

      ஆய்வாளர்களையும் கரெக்ட் செய்தால் என்ன செய்வாய்

  • @vadivelpalaniappagounder1509
    @vadivelpalaniappagounder1509 26 дней назад

    ஏரியில் வீடு கட்டினா எப்படித்தான் நடக்கும்.அம்மணி பேசுவது தமிழா இங்கிலீஷ் ஆ.சென்னை அலட்டல்.

  • @SSM1814
    @SSM1814 Месяц назад

    தெரிஞ்சோ தெரியாமலோ சென்னையில் வீடு வாங்க கூடாது

  • @gokulbala9281
    @gokulbala9281 Месяц назад +2

    Stalin than vararu ulla poga vittaru...😊