வெள்ளியங்கிரி ஆண்டவரையும், சற்குரு சாமிகள் உடலை துறந்து சென்ற இடத்தை மிக சிறப்பாக காண்பித்ததற்கு மிக்க நன்றி ஐயா, நேரில் சென்று வந்த உணர்வு என்றும் உங்கள் வெற்றி பணி தொடர வாழ்த்துகள். மிக்க நன்றி ஐய்யா ॐ
அருமையான பதிவு.விஜயகுமார் மற்றும் அவரது குழுவிற்கு எனது நன்றிகள்.உங்கள் முயற்சி சிறப்பானது.பஞ்ச பூதங்களை வென்றவரும் கால கணிதம் மிகவும் அளுமை உள்ள குருவிற்கு
அற்புதமான காணொளி. அடியேன் 2014ல் ஒரு முறை வெள்ளையங்கிரி மலைகள் ஏறி பஞ்சலிங்க தரிசனம் கிடைக்கப்பெற்றேன். இருள் மற்றும் அதிக அளவில் பனி காற்று வீசியதால் சத்குரு சுவாமிகள் spot வரை சென்றும் காண இயலவில்லை. தங்கள் காணொளி மூலம் அந்த ஏக்கம் இன்று தீர்ந்தது. அணு அணுவாய் கண்டு தரிசித்தேன். அனந்த கோடி நமஸ்காரம் நன்றிகள் 🙏
Thank you so much for giving the real pilgrimage feel along with you, which is impossible for me in reality being in late fifties.You fullfilled my longing to go there through this video.Thanks again.
Thanks for posting. So nostalgic.. We did this Devine pilgrimage first in 2009 in the month of August during Vinayaka chaturti... It was so cold and very adventurous... this mountain still remains close to our hearts.. the very thought of it creates intense feeling and emotion deep inside 🙏🏻🙏🏻🙏🏻
சிவத்தீயின் அடியவருக்கு அடியவனாகிய கருவூர் நமசிவாயத்தின் ஆத்ம உறவு அண்ணா விஜயகுமார் வெள்ளியங்கிரி மலை தரிசனம் அருமை அண்ணா வாழ்த்துக்கள் வீடியோவில் வரும் இசையை தவிர்க்கவும் நீங்கள் பேசுவது சிலநேரங்களில் புரியல அண்ணா
வணக்கம் சகோதரே💐 உங்கள் காணொலி பார்த்தேன்.மிகவும் மனது சாந்தம் ஆனது.காரணம் ஸ்ரீ குரு மகான்களின் தரிசனம் கண்டதால். உங்கள் பயணத்தில் நானும் காலத்து கொள்ள ஆசைப்படுகிறேன் .pls u contact....... குருவே சரணம்🙏
Sri Sadhguru Swamigal as shown in the photo here, resembles the photo shown in a Samadhi/Adhishtanam on the way to Tiruvanaikoil, just before Tiruvanaikoil on left side.Every year Guru Aradhanai, Guru puja is done here. I remember one doctor, who is a devotee , telling me there is a underground duct route is there connecting another place in a long distance, perhaps this Velliangiri shrine?
நமஸ்காரம் அண்ணா, அருமையான வீடியோ. ஒரு சந்தேகம். இந்த video ல் 13:37 ல் குறிப்பிட்ட திருப்புகழ் சச்சிதானந்த ஸ்வாமிகள்- வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகளா?? இந்த மகான்கள் பயணம் செய்த தூரம் மற்றும் இடங்கள நெனச்சு பார்த்தாலே ஆச்சரியமா இருக்கு🙏
சற்குரு சாமிகளை பற்றிய முழு ஆவணப்படத்தின் வீடியோ லிங்க் சற்குரு சாமிகள் ஆவணப்பட லிங்க் : ruclips.net/p/PLpEn2_PjiBew3hWodxXIL4oTIYnNYTxIh இதில் உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.. நன்றி..
VERY VERY POWERFUL GOD BLESS 💖 THANK YOU .GOD BLESS YOU.💖 ALL THE BEST GOOD LUCK WITH YOU 💖
வெள்ளியங்கிரி ஆண்டவரையும், சற்குரு சாமிகள் உடலை துறந்து சென்ற இடத்தை மிக சிறப்பாக காண்பித்ததற்கு மிக்க நன்றி ஐயா, நேரில் சென்று வந்த உணர்வு என்றும் உங்கள் வெற்றி பணி தொடர வாழ்த்துகள். மிக்க நன்றி ஐய்யா ॐ
Fantastic message two times visited with help velleyangiri andavar now only I know thee sadguguru message next time I will plan to visit
மிகுந்த நன்றி ஐயா....
அருமையான பதிவு.விஜயகுமார் மற்றும் அவரது குழுவிற்கு எனது நன்றிகள்.உங்கள் முயற்சி சிறப்பானது.பஞ்ச பூதங்களை வென்றவரும் கால கணிதம் மிகவும் அளுமை உள்ள குருவிற்கு
மிக்க நன்றி நண்பரே. தங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொடரட்டும். வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய.
அருமை....
ஓம் நம சிவாயா
பூர்வ ஜென்ம புன்னியம் இருந்தால் இதுபோன்ற ஒரு திருத்தலத்தை தரிசிக்க முடியும்...
வாழ்த்துக்கள்
எங்களுக்கும் பயணிக்கும் தகவல்கள் தேவை !!!
வெள்ளி யங்கிரி மலை பயண வீடியோ மிக அருமை.தம்பி விஜயகுமார் அவர்களுக்கு நன்றி
மகிழ்ச்சி ....
அற்புதமான காணொளி. அடியேன் 2014ல் ஒரு முறை வெள்ளையங்கிரி மலைகள் ஏறி பஞ்சலிங்க தரிசனம் கிடைக்கப்பெற்றேன். இருள் மற்றும் அதிக அளவில் பனி காற்று வீசியதால் சத்குரு சுவாமிகள் spot வரை சென்றும் காண இயலவில்லை. தங்கள் காணொளி மூலம் அந்த ஏக்கம் இன்று தீர்ந்தது. அணு அணுவாய் கண்டு தரிசித்தேன். அனந்த கோடி நமஸ்காரம் நன்றிகள் 🙏
Much Thanks for uploading Anna 🙏nanae malai yeruna mari irukku🙏🙏
🙏🙏
🙇🙇
ஆயிரம் கோடி நன்றிகள் அண்ணா
Thank you so much..
Thank you so much for giving the real pilgrimage feel along with you, which is impossible for me in reality being in late fifties.You fullfilled my longing to go there through this video.Thanks again.
வெள்ளையங்கிரி ஏழு மலைகளையும் கண்ணார காண செய்த உங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்🙏🙏🙏🙏
அருமை சகோதரா
என்னைப் போல் மலை ஏறமுடியாதவர்களுக்கு நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது. நன்றி.🙏
நல்ல சிந்தனை.
நல்ல பயணம்.
Namaskaram. Thanks Anna for posting this video. 🙏🙏
நமஸ்காரம் நன்றி அண்ணா நன்றி
Such a wonderful presentation
Excellent brother
Thanks for posting. So nostalgic.. We did this Devine pilgrimage first in 2009 in the month of August during Vinayaka chaturti... It was so cold and very adventurous... this mountain still remains close to our hearts.. the very thought of it creates intense feeling and emotion deep inside 🙏🏻🙏🏻🙏🏻
அருமை
siva siva om nama sivaya
சிவத்தீயின் அடியவருக்கு அடியவனாகிய கருவூர் நமசிவாயத்தின் ஆத்ம உறவு
அண்ணா விஜயகுமார் வெள்ளியங்கிரி மலை தரிசனம்
அருமை அண்ணா வாழ்த்துக்கள்
வீடியோவில் வரும் இசையை தவிர்க்கவும்
நீங்கள் பேசுவது சிலநேரங்களில் புரியல அண்ணா
சூப்பர் அண்ணா
பின் இசை இடையூரே
Adiguruve aadhiyogi ☺
சூப்பர் anna
Music very disturbance
Super
வணக்கம் சகோதரே💐 உங்கள் காணொலி பார்த்தேன்.மிகவும் மனது சாந்தம் ஆனது.காரணம் ஸ்ரீ குரு மகான்களின் தரிசனம் கண்டதால். உங்கள் பயணத்தில் நானும் காலத்து கொள்ள ஆசைப்படுகிறேன் .pls u contact....... குருவே சரணம்🙏
🙏🙏🙏 namaskaram anna velliyangiri malaiku eppa poninga?
🙏❤️💐
Shamboo!
🙏🙏🙏🙏🙏🙏🙏
Sri Sadhguru Swamigal as shown in the photo here, resembles the photo shown in a Samadhi/Adhishtanam on the way to Tiruvanaikoil, just before Tiruvanaikoil on left side.Every year Guru Aradhanai, Guru puja is done here.
I remember one doctor, who is a devotee , telling me there is a underground duct route is there connecting another place in a long distance, perhaps this Velliangiri shrine?
Yes he is the same yogi, but am not sure about the duct sir,. 🙏🙏
Nice video but one request pls avoid music when speaking excatly when Vijay is speaking it's hard to hear what he is speaking (29:36)
நமஸ்காரம் அண்ணா,
அருமையான வீடியோ. ஒரு சந்தேகம். இந்த video ல் 13:37 ல் குறிப்பிட்ட திருப்புகழ் சச்சிதானந்த ஸ்வாமிகள்- வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகளா?? இந்த மகான்கள் பயணம் செய்த தூரம் மற்றும் இடங்கள நெனச்சு பார்த்தாலே ஆச்சரியமா இருக்கு🙏
Namaskaram swami when u shoot t video please tell me? date please
Namaskaram its 1/3/2020
@@Adiguru namaskaram swami on march 8 i visited the cave near to the கை தட்டி சுணை. Because of the video I'm blessed thAnks swami.
Please avoid footwear while Yatra to experience highest level of spiritual longing
Do they allow female to climb on this mountain?
Below 10years above 50years allowed
@@devikrishnan8168 thank you 🙏
🥰🙏❣🌹
Do they allow to climb during weekends ?
No they allow only one month before and after mahashivtri
Anna . Can I stay there at night ? or more than a day ? Mention Plz.
I'll check and let u know , anna
@@Adiguru Namaskaram Anna. Thank you Anna. I'm Waiting.
If u are going in session time , that is from Jan to April., then they will allow you to stay.
@@Adiguru Thank you .I'm very grateful anna.
வணக்கம் அண்ணா.ஏழு சக்கரங்கள் வழியாக உடலை துறத்தல் என்றால் என்ன?
உடலை விட்டு மறைந்துவிட்டாரா?. அப்படியெனில் அங்கிருந்த மக்கள் அவருடைய உடலை அடக்கம் செய்தார்களா?
அவர் இப்பொழுது எப்படி இருப்பார்?வேறொரு உடலை எடுத்து ஜீவசமாதி அடைந்து சூட்சும ரீதியாக இருப்பரா?
அவருடைய உடல் எங்கே?
சற்குரு சாமிகளை பற்றிய முழு ஆவணப்படத்தின் வீடியோ லிங்க்
சற்குரு சாமிகள் ஆவணப்பட லிங்க் : ruclips.net/p/PLpEn2_PjiBew3hWodxXIL4oTIYnNYTxIh
இதில் உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.. நன்றி..
@@Adiguru அண்ணா நான் பார்த்து விட்டேன் .அவர் உடல் எங்கே?அவர் எங்கே?
Sadhguru sri brama didnt just drop his body, but de-materialised it,
🙏🏼🌺🌼