CRIME NOVEL-சுபாவின் “சொர்க்கத்தில் சந்திப்போம்”(தமிழ் கிரைம் நாவல்)

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • CRIME NOVEL-சுபாவின் “சொர்க்கத்தில் சந்திப்போம்”(தமிழ் கிரைம் நாவல்)
    நரேந்திரன் ,வைஜயந்தியை விரும்பும் ரசிகர்களுக்கு -
    சுபா-
    எழுத்து என்பது தனித்துவம் மிக்கது. அதை எப்படி இருவர் சேர்ந்து கையாள முடியும் ? என்று ஒரு கேள்வி வந்தது.. முடியும் ,அதுவும் வெற்றிகரமாக முடியும் என்பதை 30 வருடங்களுக்கு மேலாக நிரூபித்து இருப்பவர்கள் இந்த இரட்டையர்கள். .
    சமூக கதைகளை எழுதுவது போல் மர்ம கதைகள் எழுதுவது சுலபமல்ல இம்மாதிரி கதைகளுக்கு மிகவும் முக்கியம் விறுவிறுப்பான நடை. வாசகர்கள் விரும்பும் துப்பறியும் கதைகளை எழுதத் தீர்மானித்த போது இவர்கள் தாங்களே சில நிபந்தனைகள் விதித்து கொண்டார்கள்..
    தினசரிகளை தவறாமல் கவனித்து வர வேண்டும் புதிய குற்றங்களை பற்றி குறிப்பு எடுத்து கவனமாக கையாள வேண்டும். யார் குற்றவாளியை என்பதற்கு நிறைய சாத்தியங்களை வைத்துக்கொண்டு கதையை அமைக்க வேண்டும் . எதிர்பாரா திருப்பங்களை அளவோடு கொடுத்து அசத்த வேண்டும். இழையோடும் நகைச்சுவையும், ரம்யமான பெண்களும், குறுகுறுப்பான காதல் உணர்வும் . கலந்து இருக்க வேண்டும் இவையே இவர்கள் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்டவை
    அவர்கள் இவற்றிலிருந்து தவறவில்லை என்பதை ,இந்த நாவல் உணர்த்தும்.
    .

Комментарии • 10