அருமை. 👌 தங்கள் விளக்கம் அருமை ஸ்வாமி. 🙏 உங்களை போல எங்களால் பேச முடியாது.......... கடவுள் நீங்க பேச நான் கேட்க்க இந்த வாய்ப்பை தந்தமைக்கு நன்றி அனுதினமும் நான் கூறுகின்றேன் ஸ்வாமி. 🙏🙏 தங்கள் ஆன்மீக சொற்பொழிவு நானும் என்னை சார்ந்தவர்களும் கேட்க்கவும், கேட்டதை வாழ்க்கையில் கடைபிடிக்கவும் தங்கள் அருளும் இறைவன் அருளும் வேண்டும் ஸ்வாமி. 🙏🙏
நோபல் பரிசு வாங்க விழைபவராயினும்,, பிறவித் தளையிலிரூந்து மீண்டு மோட்சம் பெற விரும்பும் ஆன்மீக இச்சை உள்ளவரோ இன்ஸ்பிரேஷன் பெறுவதற்கு ஆழ்ந்த சிந்தனை ஆற்றல் பெற -- தக்க பருவத்திலிருந்தே கேட்டுக் கேட்டு இன்ஸ்பிரேஷன் பெற நமது என்றுமே உதவக்கூடிய உபாயம் நமது வேதங்கள், சாஸ்திரங்கள், புராணங்கள். இவற்றுள் ஸ்ரீமத் பாகவத மகாபுராணம் மிக உயர்வானது. இதன் விளக்க உரைகளை மிக ருசிகரமான கதைகளைக் கொண்டு, நமது நடுவே இன்னும் இருந்து அருளமுதத்தை வழங்கும் சம்பிரதாய மகாவித்வான்களான தீக்ஷிதர்கள் பலர் உள்ளனர். அவர்கள் குறிப்பாக செங்காலிபுரம் அநந்தராம தீக்ஷிதர் வம்சத்திலே தோன்றி, அடிப்படையில் அவரது மிக மனோரஞ்ஜகமான பாணியில் உபந்யாஸம் செய்து வருகின்றனர். கேட்பதற்குப் பூர்வஜன்ம புண்யம் ளோதும். ஸ்ரீ தாமோதர தீக்ஷிதருக்கு நமது பலகோடி ஸாஷ்டாங்க நமஸ்காரங்கள்.
i searched for this person and got it. He was lecturing in sankara tv few years back (10.30 am)... they abruptly stopped. Till few weeks back his program was in TTD @ 2 pm. Again these guys stopped suddenly because Damodhar calls spade a spade. He doesnt have the flow of pulavar keeran like... fine. but i like this guy. Thank god i got it.
Simply absorbing. SVBC2 should go in for complete repeat of Damodara Dikshidadr's Srimar Bagavatha Sapthaham as well as Utthava Geethai. Would love to download his complete discourses as well as that of Krishna Premi's.
In the same episode he Yashoda amma 's name was used thrice instead of Devaki amma during KRISHNA's birth. May be Deekshithar swami got disturbed on that day.
Ambareesan charthram. It was a shock to hear from Deekshithar SWAMI that : When Durvasar reached back Ambareesan to ask for forgiveness, the veeryam of SUDARSHANA CHAKRAM was compared to a dog's barking in front of his owner. IT WAS A SHOCK TO HEAR SUCH COMPARISON FROM Deekshithar Swami.
I strongly pray to KRISHNA that this should not happen again in my all time favourite discourse. No other intention in mentioning this. Kindly forgive if I have done anything wrong.
அருமை. 👌
தங்கள் விளக்கம் அருமை ஸ்வாமி. 🙏
உங்களை போல எங்களால் பேச முடியாது..........
கடவுள் நீங்க பேச
நான் கேட்க்க இந்த வாய்ப்பை தந்தமைக்கு நன்றி அனுதினமும் நான் கூறுகின்றேன் ஸ்வாமி. 🙏🙏
தங்கள் ஆன்மீக சொற்பொழிவு நானும் என்னை சார்ந்தவர்களும் கேட்க்கவும், கேட்டதை வாழ்க்கையில் கடைபிடிக்கவும் தங்கள் அருளும் இறைவன் அருளும் வேண்டும் ஸ்வாமி. 🙏🙏
அனந்த கோடி நமஸ்காரங்கள்.நாரதர் வியாசர் அருளுரையை தங்கள் மூலம் கேட்கும் வாய்ப்பு தந்த தங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். 15.10.2022.
Swamiji your upanyasam inch by inch bakthas are enjoying guruvayurappa saranam
நோபல் பரிசு வாங்க விழைபவராயினும்,, பிறவித் தளையிலிரூந்து மீண்டு மோட்சம் பெற விரும்பும் ஆன்மீக இச்சை உள்ளவரோ இன்ஸ்பிரேஷன் பெறுவதற்கு ஆழ்ந்த சிந்தனை ஆற்றல் பெற -- தக்க பருவத்திலிருந்தே கேட்டுக் கேட்டு இன்ஸ்பிரேஷன் பெற நமது என்றுமே உதவக்கூடிய உபாயம் நமது வேதங்கள், சாஸ்திரங்கள், புராணங்கள். இவற்றுள் ஸ்ரீமத் பாகவத மகாபுராணம் மிக உயர்வானது. இதன் விளக்க உரைகளை மிக ருசிகரமான கதைகளைக் கொண்டு, நமது நடுவே இன்னும் இருந்து அருளமுதத்தை வழங்கும் சம்பிரதாய மகாவித்வான்களான தீக்ஷிதர்கள் பலர் உள்ளனர். அவர்கள் குறிப்பாக செங்காலிபுரம் அநந்தராம தீக்ஷிதர் வம்சத்திலே தோன்றி, அடிப்படையில் அவரது மிக மனோரஞ்ஜகமான பாணியில் உபந்யாஸம் செய்து வருகின்றனர். கேட்பதற்குப் பூர்வஜன்ம புண்யம் ளோதும்.
ஸ்ரீ தாமோதர தீக்ஷிதருக்கு நமது பலகோடி ஸாஷ்டாங்க நமஸ்காரங்கள்.
Paul christ &Bhagavatham. How. .?very happy. Thanks.
Paul Kri
@@lalitharajappa6844
।। ॐॐॐ ।।
ஓம் ஓம் ஓம் .
Aho bhagyam 🙏🙏🙏 The pleasure I have experienced while listening to the Upanyasam cannot be put in words. Respectful pranams Swamigal 🙏🙏🙏
Hrudaya poorca namaskarangal so divine speech 🙏🙏🌷🌷
தங்கள் உபதேசம் கேட்க Baakiyam செய்திருக்க வேண்டும்.
i searched for this person and got it. He was lecturing in sankara tv few years back (10.30 am)... they abruptly stopped. Till few weeks back his program was in TTD @ 2 pm. Again these guys stopped suddenly because Damodhar calls spade a spade. He doesnt have the flow of pulavar keeran like... fine. but i like this guy. Thank god i got it.
I was also hurt and surprised at Shankara/ TTD suddenly taking it off. Sadguru charanaravindyabhyam namah 🙏
Om namo bagavate vasudevaya.dikshidaruku aneka koti நமஸ்காரங்கள்
Simply absorbing. SVBC2 should go in for complete repeat of Damodara Dikshidadr's Srimar Bagavatha Sapthaham as well as Utthava Geethai. Would love to download his complete discourses as well as that of Krishna Premi's.
By hearing your upanyasam we are blessed guruji koti namaskaram
Ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namo Narayana hara hara sankara jaya jaya sankara
Can someone let me know how to get the second and third editions of this wonderful upanyasam.
ஹரே கிருஷ்ணா சரணம் 🙏
சூப்பர் .
அண்ணா
நமஸ்காரம்.
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம
Where did this UpanyAsam happen?
BrahmaSri Damodara Dhikshitar Swamy Thiruvadigaley Sharanam
In the same episode he Yashoda amma 's name was used thrice instead of Devaki amma during KRISHNA's birth. May be Deekshithar swami got disturbed on that day.
Ambareesan charthram. It was a shock to hear from Deekshithar SWAMI that :
When Durvasar reached back Ambareesan to ask for forgiveness, the veeryam of SUDARSHANA CHAKRAM was compared to a dog's barking in front of his owner.
IT WAS A SHOCK TO HEAR SUCH COMPARISON FROM Deekshithar Swami.
ஸ்ரீ குருய்யோ நமஹ
Monthly once temples visit
Maha Shivaratri
Rama Navami
Krishna Janmashtami
Vinayagar chaturthi
Thai poosam
🙏🌹💯🌎🌏🌍🌐🐦🎤🐦🙏🌹💯 lakh crore Trillion of 🙏🙏 vanakkam 🙏🙏 vanakkam by PaalMuruganantham India 🙏
Awesome 🙏 swami
JeiSriRaam
I strongly pray to KRISHNA that this should not happen again in my all time favourite discourse.
No other intention in mentioning this. Kindly forgive if I have done anything wrong.
கோபால கோபால சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தாமோதர கோபால சரணம்
OHM NAMO NARAYANAYA NAMO NAMAHA
Nandri
Varnanai pramatham🌏🇮🇳🙏👌
Namaskaram mama
Hi Vijaya when did upload 4 part bhagavther sapthaa
ruclips.net/p/PLoAWWQG2advbYLQC13nnJFCcWTqSb6i1J
namaskaram mama in our hindu religion streegal wont give hair fully to god
Upanyasatha patti ethna nall tappa prunjundenu ippo feel pandey swami🤔
Hi Vijaya when did post 10 the part
ruclips.net/p/PLoAWWQG2advbYLQC13nnJFCcWTqSb6i1J
paal kaaran keeraikaariyudan vodi pogum Solvathellam Vunmai - kku 2,5 Million views...! Endha naadum naattu makkalum naashamaai pogattum... poi vittathu... eniyum pogum....!
Ramasubramanian ram RAM RAM
Sri காஞ்சி மகா சுவாமி களை 'பரமாச்சாரியார்' என்று அழைக்க வேண்டாம், அதை அவரே அசம்பிரதாயம் என்று கூறி உள்ளார்.
Remove the Advertisement