முடிந்துவிட்டால் நீங்கள் சஷ்டி அன்று மட்டும் விரதம் இருக்கலாம்.. இல்லை என்றால் விரதம் கடைபிடித்தால் மிகுந்த களைப்படைந்தை விடுவீர்கள் அடுத்ம வருடம் கடைபிடியுங்கள் சகோதரி
@@priyas9054 கார்த்திகை விரதம் இருங்கள் அல்லது வருடம் முழுவதும் வளர்பிறை சஷ்டி விரதம் இருங்கள்…. அல்லது திருவெண்காடு ஸ்வேதாரண்யேஷ்வரர் கோவிலுக்குச் சென்று அக்னி சோம சூரிய தீர்த்தங்களில் மூழ்கி எழுந்து அப்படியே சென்று அம்பிகையை வழிபட்டால் ஆண் குழந்தை பிறக்கும் என்கது நம்பிக்கை…. தாய் அருள்வாள் இல்லை தனையன் அருள்வான்
@@AadhiyogamVijay மிகவும் நன்றி ஐயா அந்த சிவனே வந்து கூறியது போல் உள்ளது மிக்க நன்றி கண்டிப்பாக நான் சென்று வருகிறேன் நல்லது நடந்த உடனே உங்களுக்கு தெரிவிப்பேன் 😍😍
🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ
Na kulanthaikku than viratham irukken but pal pazham viratham irukken romba nandri iyaa🙏🙇♀️
ஓம் சரவணபவ
ஐயா எனக்கு மாதவிலக்கு ஏற்பட்டது நான் எப்படி சஷ்டி விரதம் இருப்பது
முடிந்துவிட்டால் நீங்கள் சஷ்டி அன்று மட்டும் விரதம் இருக்கலாம்..
இல்லை என்றால் விரதம் கடைபிடித்தால் மிகுந்த களைப்படைந்தை விடுவீர்கள்
அடுத்ம வருடம் கடைபிடியுங்கள் சகோதரி
@AadhiyogamVijay 11 வருடம் முடிந்தது இப்படியே ஒவ்வொரு வருடமும் போகுது குழந்தை இல்லை வேறு எதாவது விரதம் இருந்தால் சொல்லுங்கள் ஐயா
@@priyas9054 கார்த்திகை விரதம் இருங்கள்
அல்லது வருடம் முழுவதும் வளர்பிறை சஷ்டி விரதம் இருங்கள்….
அல்லது திருவெண்காடு ஸ்வேதாரண்யேஷ்வரர் கோவிலுக்குச் சென்று அக்னி சோம சூரிய தீர்த்தங்களில் மூழ்கி எழுந்து அப்படியே சென்று அம்பிகையை வழிபட்டால் ஆண் குழந்தை பிறக்கும் என்கது நம்பிக்கை….
தாய் அருள்வாள் இல்லை தனையன் அருள்வான்
@@AadhiyogamVijay மிகவும் நன்றி ஐயா அந்த சிவனே வந்து கூறியது போல் உள்ளது மிக்க நன்றி கண்டிப்பாக நான் சென்று வருகிறேன் நல்லது நடந்த உடனே உங்களுக்கு தெரிவிப்பேன் 😍😍
@ நல்லதே நடக்கும் சகோதரி….
நம்புங்கள் நிச்சயம் நடக்கும்