சார் வணக்கம் அருமை அருமை வாழ்த்துக்கள் மிக அற்புதமான படம் சூப்பரா எடுத்துருக்கிங்க முதல் படம் பார்த்தவர்களுக்கு ஒருமாதிரிதான் இருக்கும் மற்றபடி அனைத்தும் சூப்பர் மிக அருமை இப்படி ஒரு பிரமண்டைமான படம் மீன்டும் வாழ்த்துக்கள்...... 🙏
Police portion அனைத்தும் சூப்பர். ஒரு கதையை எப்படி வேணும்னாலும் screen play பன்ன முடியும் என்பதற்கு இந்த படம் ஒரு சிறந்த உதாரணம். இணைந்த கைகள் குழுவுக்கு லிங்க் வரல.😔 So sad... Keep it up... Rockz...
குற்றவியல் கதைக்களம் அருமையான முறையில் இருந்தது வாழ்த்துக்கள்.படத்தை பார்ப்பவர் அடுத்து என்ன நடக்கும் என்று கணித்து இருப்பதற்கு மாறாக அமையும் திரையில் காண்பிக்கும் கதையான திரைக்கதை தான் விறுவிறுப்பாக படத்தை வெற்றி அடைய செய்யும்... உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் ... Dubbing அடுத்த முறை மேலும் சிறப்பாக அமைய முயற்சி செய்யுங்கள்.
Super Arun Thangam...... Good effort..
அருமை ரொம்ப சிறப்பாக பண்ணி இருக்கீங்க சூப்பர் சூப்பர்
சார் வணக்கம் அருமை அருமை வாழ்த்துக்கள் மிக அற்புதமான படம் சூப்பரா எடுத்துருக்கிங்க முதல் படம் பார்த்தவர்களுக்கு ஒருமாதிரிதான் இருக்கும் மற்றபடி அனைத்தும் சூப்பர் மிக அருமை இப்படி ஒரு பிரமண்டைமான படம் மீன்டும் வாழ்த்துக்கள்...... 🙏
மிகவும் அருமையாக உள்ளது அற்புதமான படைப்பு அருமையான நடிப்பு நல்ல கதை மொத்தத்தில் சிறப்பு பாஸ்கர் அண்ணா உங்க டீம் நடிப்பு அருமை அருமை அருமை
நன்றி
அருமை
அற்புதம்
அனைத்து கலைஞர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்... 👏🏻👏🏻❤️❤️
முயற்சிக்கு பாராட்டுக்கள் 🎉🎉🎉
ஆனால் முந்தைய படத்தில் உள்ள காட்சிகள் தான் அதிகம் இது தனி படமாக அமையவில்லை ரசிகனாக விமர்சனமே மற்றபடி படம் சூப்பர் ❤❤❤❤❤
Super nice good acting Fantastic
By
Actor Trichy Velan
நன்றி
நான் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த அருன் அண்ணனுக்கு என்னுடைய நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சார் எல்லாமே சூப்பர் சார் அருமை அருமை அருமை தயாரிப்பாளர் அருண் தங்கம் உங்களுக்கு மிகப்பெரிய ஒரு நன்றி
சூப்பர் all the best 👍
Super voice inno konjo ketha iruntha super ro super❤
Police portion அனைத்தும் சூப்பர்.
ஒரு கதையை எப்படி வேணும்னாலும் screen play பன்ன முடியும் என்பதற்கு இந்த படம் ஒரு சிறந்த உதாரணம்.
இணைந்த கைகள் குழுவுக்கு லிங்க் வரல.😔
So sad...
Keep it up...
Rockz...
Very nice content must understand wat is life n life is always not consent can't believe anyone
அருமை அருமை 💖💖♥️
சார் வணக்கம் படம் சூப்பர் அருமை
Valthukkal💐💐💐💐💐
குற்றவியல் கதைக்களம் அருமையான முறையில் இருந்தது வாழ்த்துக்கள்.படத்தை பார்ப்பவர் அடுத்து என்ன நடக்கும் என்று கணித்து இருப்பதற்கு மாறாக அமையும் திரையில் காண்பிக்கும் கதையான திரைக்கதை தான் விறுவிறுப்பாக படத்தை வெற்றி அடைய செய்யும்... உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் ... Dubbing அடுத்த முறை மேலும் சிறப்பாக அமைய முயற்சி செய்யுங்கள்.
அருமையாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤
Super nice full movie G🎉🎉🎉🎉🎉😊
Police acting is very nice and casual acting 🎉❤
Super machi.
வாழ்த்துக்கள் அண்ணா
Super anna 🎉
சூப்பர் அருமை அருமை
அடுத்த படத்தில் உங்களுக்கு மிக அதிக அனுபவம் கிடைக்கும்அருமையாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Super
கடைசியில் பேசிய வசனம் " உன்னை போல் பொம்பளை இருப்பதை விட சாவது மேல்" இந்த வசனம் படத்தின் உட்கருத்தை விவரிக்கிறது.
சார் வணக்கம் உங்க நம்பர் அனுப்புங்க சார்
👌👌👌👌👌👌
அடுத்த படத்தில் உங்களுக்கு மிக அதிக அனுபவம் கிடைக்கும்
🙏👌👌👌🙏
😃😃😃😃
Super
Super