There is called Time period..thats what we see through astrology..current time period planet transits and our chart have to give that energy for right time. Even some ppl try hard for govt job..how abt not getting it..it's because of the time period..thts why astrology is kinda helping way to know if we have a placement or not..
@@samuthirakani7022 Agree with you but the sample horoscope which I mentioned in my reply do not have any positive time/dasa/planetary positions and still he got more than 3 government jobs....
@@rajanp3982 wow..that's great...avunga family la govt jobs related ah irukangallam.may be it's nakshtra dna connectivity ah irukkalaam..avunga enna nakshtram?
Sir apo entha thasai nadakkumpoathu amaiyum govt job? Suriyan or buthan thasai? பிறக்கும் போது சூரியன் திசை முடிந்து விட்டது..அப்போது வேறு எந்த திசை நடந்தால் govt வேலை அமையும்?
ஐயா வணக்கம் 🙏, எனக்கு தனுஷ் ராசி மூலம் நட்சத்திரம், தனுஷ் லக்கினம். லக்கினதில் புதன், சனி, சந்திரன்.. லக்கினதிலிருந்து 2ம் வீட்டில் சூரியன், சுக்கிரன், குரு, ராகு..,8 -ம் வீட்டில் கேது,12-ம் வீட்டில் செவ்வாய்... பிறந்தநாள் (23-01-1990) எனக்கு எப்பொழுது அரசு வேலை.., திருமணம் நடைபெறும்... 😭😭😭 உங்களின் பதிலுக்காக காத்துகொண்டு இருக்கிறேன்.. 🙏
என்னுடைய பிறந்த தேதி:12.6.1993,நான் பிறந்த நேரம்:3.55 pm,ராசி,கும்ப ராசி,பூரட்டாதி நட்சத்திரம்,துலாம் லக்னம்,2இல் ராகு,5இல் சனி+சந்திரன்,இணைந்துள்ளனர்,8இல்சூரியன்+கேது இணைந்துள்ளனர்,12இல் குரு உள்ளார்,எனக்கு எப்போது அரசு வேலை கிடைக்கும்,பதில் கூறுங்கள்,ஐயா
sir lagnathil ragu 4 th place la suriyan,puthan,sevvai,sani.5th place la chandran sukkiran..7th place la kethu ...12th guru ... lagnam- viruchagam.. valkaiyea porattam ah irku...vela ila 4yrs achu?try panitea irkea no use sir...marg endha age la agu.. job epa kidaiku...plz answer me? 13/03/94 dob time 11.46pm..
3வது ஜாதகத்தில் சுக்கிரன் சந்திரன் பரிவர்தனை ஆகையால் ராகு ஆட்சி பெற்ற சுக்கிரன் சேர்ந்து இருப்பதற்கு சமம் லக்னாதிபதியால் தான் இந்த யோகம் கிடைத்தது. குரு தசை சுக்கிர புத்தியில் வேலை கிடைத்திருக்கும்.
நீங்கள் புரட்டாசி 14 ம் தேதி வெள்ளி இரவு 12.05 விடிந்தால் சனி புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்துள்ளீர்... ஆங்கில தேதிப்படி 01.10.1983 சரி... 2018 முதல் 2019 காலகட்டம் அரசு பணிக்கு சிறப்பான காலகட்டம் தான். ஏனென்றால் புதன் தசையில் சூரிய புத்தி... இப்பொழுது சந்திர புத்தி நடைபெற்று கொண்டு இருக்கிறது... சந்திரன் லக்கினத்தில் இருப்பதாலும் 2 ம் வீட்டின் அதிபதி என்பதாலும் சிறப்புதான்... முயற்சி மேற்கொள்ளுங்கள்... நன்றி...
எனக்கு ஏதோ பிரச்சனை என்னன்னு தெரியல, கிடைக்காது ன்னு சொல்லிட்டாங்க. .9ல் குரு, 10ல் சூரியன் புதன், 6ல் சனி கேது, 12ல் ராகு, 11ல் சந்திரன், செவ்வாய், சுக்கிரன். சுக்கிர தசை ஒன்னும் நடக்க வில்லை. Atleast சூரிய தசை ல் கிடைக்குமா. But பல பட்டம் வைத்துள்ளேன். Just miss ஆகிடுது
அதே தனுசு லக்னம் 4ல் சுக்ரன் உச்சம சம் பெற்று 3ல் தர்மகர்மாதிபதி யோகம் உண்டு நடப்பு இராகு தசை புதன் புத்தி நடக்கிறது tnpsc group 4 exam try Panna kidaikuma sir
Sir..Naan 25/09/1992, 3:40pm, sattur(TN).. மகர லக்கினம்,பூரம் நட்சத்திரம், சிம்மம் ராசி.. லக்கினத்தில் சனி, 6ல் கேது மற்றும் செவ்வாய், 8ல் சந்திரன், 9ல் சூரியன், குரு மற்றும் புதன், 10ல் சுக்கிரன் மற்றும் மாந்தி, 12ல் ராகு... நடப்பு திசை ராகு திசை சுய புத்தி... Govt job kedaikumaa sir? Pls reply sir
ஐயா வண்ணம்... உங்கள் கணிப்பு புரியும் வண்ணம் உள்ளது.... நான் கடந்த 6 வருடங்கள் ஆக சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தேன்..... நான் போட்டித்தேர்வுக்கு படிப்பேன் என்று நினைத்து கூட பார்க்க வில்லை.... ஆனால் இப்போது படித்து கொண்டு உள்ளேன்.....இதற்கு என்ன காரணம் எனக்கு அரசாங்க வேலை கிடைக்குமா....மு.சுரேஷ் குமார்.....29.7.1994.....அந்தியூர்...... தங்கள் பார்வை படும் என நம்பிக்கை உடன் உள்ளேன்..... நன்றி.......... உங்கள் சேவை தொடரட்டும்....
உங்கள் ஜாதகத்தில் படிப்பு ஸ்தானமான 4 ம் இடத்தில் அறிவுக்கடவுளான புதன் ஆட்சிபெற்று இருப்பது மிகவும் உயர்வான அமைப்பு... தற்போது 6 ல் பகை பெற்று இருக்கும் சுக்கிரனின் தசை அக்டோபர் 2019 வரை நடப்பதால் மறைமுக எதிரிகள் கடன் உருவாகலாம்... ஆனால் அக்டோபர் 2019 கு பிறகு தொடங்கும் சூரிய தசை அரசு பணிக்கு உங்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கும்... வாழ்த்துக்கள்... நன்றி...
அண்ணா வணக்கம்...Venkatesh 27.04.1996 10.35 PM சென்னை IPS officer ஆகும் அமைப்பு உள்ளதா இல்லையெனில் எந்த வேலைக்கு செல்லலாம் என்று கூறவும் அண்ணா..எனது அன்பான மற்றும் தாழ்மையான வேண்டுகோள் அண்ணா...உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன் அண்ணா...மிக்க நன்றி
விருச்சிகம் லக்கினத்தில் 6 ல சூரிய புதன் சுக்கிரன் 10 ல செவ்வாய் 11 ல ராகு லக்கினத்தில் சந்திரன் 5 ல சனி கேது சேர்க்கை அரசு வேலை கிடைக்குமா நடப்பு தசை சுக்கிரன் ...2026 ல சூரிய திசை ஆரம்பம்
Hi sir i am .Ramesh dob.05.09.1993 Time.05.05 am Rasi.rishabam Laknam viruchagam place.kallakurichi Sir pls tell me enaku government job kidaikuma sir epo sir kidaikum
Sry sir I am Ramesh my dob.05.01.1993 Time.05.05 am Place.kallakurichi Rasi.rishabam Laknam.viruchagam Sir enaku government job kidaikuma sir epo sir kidaikum pls reply me sir
Makaram laganam, makaram rasi, moon 1 place, 2 place guru (vagiram),3 place ragu, 8place sun,9 place mercury &kethu, 10 place place sukiran, 11 place Saturn, 12 place chevvai ?????? What about me
ஐயா 6 ம் அதிபதி புதன் சூரியனுடன் 9ல் 9ம் அதிபதி குரு 6ல் உள்ளது.. மேலும் 10ம் அதிபதி சனி ஆட்சி பெற்று குருவால் பார்க்கப்படுகிறது.. எனக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா? நான் நம்பிக்கை இழந்து விட்டேன் பல வருடங்கள் முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்
நீங்கள் கொடுத்திருக்கும் தகவலை கொண்டு ஒரு முடிவுக்கு வர முடியாது..... ராசி கட்டத்தை முழுமையாக பார்த்து தசை புத்தியை கொண்டுதான் பலன் கூறுவது சரியாக இருக்கும்... நன்றி...
மூன்று ஜாதகத்திலும் 6* 8 *12 **லில் எந்த கிரகமும் இல்லை கவனித்தீரா **இப்படி உல்ல ஜாதகத்தில் **கிரங்கள் எந்த வீட்டிலிருந்தாலும் ஜாதகர் உயர்வான நிலையை அடைவார்**
Venkat Venkat உண்மை மறுபதிற்கில்லை ஆணால்6*8*12*ல்கிரக அமைப்பு இல்லாத ஜாதகர் உயர்ந்த பன்பு நல்ல வலிமை மிக்க வாழ்க்கை வழ்வாழ்வார்கள் என்பதே ஜாதகவிதி**நான் ஆய்வில் கண்ட உண்மைகூட***👍
Revathi C இருக்கலாம் அரிதாக அதாவது6*8*12*அதிபதகல் ஜாதகரின் லக்னாதிபதியைவிட பலம்பெற்று கேந்திரத்தில் ஒருவருக்கொருவர் நட்சத்திர சாரம் பரிவர்த்தனை அடைந்தால் ஜாதகர் சிரம்மமான வாழ்க்கை வாழநேரிடும்**
@@venkatroysymonds5094 வணக்கம்,6,8,12ல் லக்கண அசுபரும் பாப கிரகங்களும் இருந்து,லக்கண சுபர்களின் சாரம் பெற்று,லக்கண சுபர்களின் பார்வை பெற்றால் 6,8,12ல் அமர்ந்த கிரகங்களின் தசா,புத்திகள் நற்பலனை தரும். லக்கண சுபர்,லக்கண பாபர்களின் சாரம் பெற்று,பார்வை பெற்று,6,8,12ல் இருந்து தசா,புத்தி நடத்தினால் நிச்சயம் தன் ஆதிபத்தியம்,தான் இருக்கும் வீட்டின் ஆதிபத்தியம்,தன் காரகம் போன்ற அனைத்தையும் கெடுக்கவே செய்யும்.ஒரு அசுப கிரகம் 6,8,12ல் அமர்ந்து வலுக்காமல் பாபத்துவம் அடைந்தால் தான் தரும் கெடு பலன்களை மாற்றி நன்மையான பலனைத்தரும். அதே பாப கிரகம் சுபத்துவம் பெற்று,1,4,5,9,10 போன்ற இடங்களில் இருந்தால் சுப பலன்களையும்,6,8,12மிடங்களில் இருந்தால் கெடு பலன்களையும் தரும்.
இதேபோல் அமைப்பு கொண்டவர்கள் அதாவது மகர லக்கினம் 6 ல் புதன் ஆட்சி பெற்றுள்ள ஜாதகர் ஒருவர் சமீபத்தில் ஜாதகம் பார்க்க வந்தார்... அரசு பாலிடெக்னிக் TRB தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டு தற்போது தேர்வு ரத்தாகிவிட்டது என்று கூறினார்... மேலும் வேறு அரசுப்பணிக்கு எழுத்து தேர்வு முடித்து நேர்முகத்தேர்வு சென்று வெற்றி பெறவில்லை என்று கூறினார்... அதேப்போல் நீங்களும் கூறியுள்ளீர்... ஆனால் உங்களுக்கு புதனுடன் சூரியன் மற்றும் குரு சேர்ந்திருப்பது மிகவும் சிறப்பு... கடந்த 19 ஆண்டுகளாக நடந்து வந்த 12 ம் இடத்தில் இருக்கும் சனியின் தசை 2020 இல் முடிந்த பிறகு மே 2020 ல் ஆட்சி பெற்ற புதனின் தசை தொடங்க இருப்பதால் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் நன்றி... வாழ்துக்கள்....
ஐயா நான் தனசு ராசி,தனசு லக்கணம், பூராடம் 2.. 15/1/1991.. எனக்கு அரசு வேலை கிடைக்குமா??பல ஆண்டுகளாக முயற்சி செய்கிறேன்..தற்போழுது செவ்வாய் திசை..please reply sir..
உங்கள் பிறந்த நேரத்தை குறிப்பிடவில்லை... இருந்தாலும் நீங்கள் தோராயமாக காலை 5 மணிக்கு சற்று முன்போ பின்போ பிறந்திருப்பீர்.... தற்போது 6 ல் இருக்கும் செவ்வாயின் தசை நடப்பதால் கடின முயற்சி மேற்கொள்ளவேண்டியிருக்கும்... தொழில்ஸ்தானமான 10 ம் இடத்தின் தசை புத்தி நடக்கும் போது சிறப்பாக இருக்கும்... நன்றி...
எனக்கு ஜாதகம் கிடையாது.திருமணத்தில் கூட ஜாதகம் பார்க்கவில்லை. 13வருடமாகிறது. மகிழ்ச்சியான வாழ்கை. நன்றாக படித்துள்ளேன். M.sc. Bed. Mphil. நான் 24.11.1981. செவ்வாய்க்கிழமை காலை 6.மணி. விசாகம் துலாம் ராசி. எனக்கு சொல்லுங்கப்பா. எத்தனைகுழந்தை கிடைக்கும். வேலைபற்றி
வணக்கம் Sir, லக்னத்துக்கு 2ல் பௌர்ணமி சந்திரன்(சித்திரை மாதம்) சூரியன் 8ல் உச்சம் +செ, சனி+ கே 7 ல், சு+பு 9 ல் ,குரு 4 ல் ஆட்சி, எவ்விதமான அரசுப்பணி கிடைக்கும் ? நன்றி Sir.
உங்கள் ஜாதகத்தில் லக்கினாதிபதி புதன் கேந்திர ஸ்தானமான 5 ல் இருப்பது நன்மை தான்... மேலும் புதன் தொழில்ஸ்தானாதிபதி... 6 ம் இடம் ஒருவருக்கு ஏற்பட கூடும் போட்டியை குறிக்கிறது... 6 ல் சூரியன் உள்ளது... இது உங்களுக்கு சாதகமான காலக்கட்டம் தான்... முழு முயற்சியுடன் போட்டியை எதிர்கொள்ளுங்கள் வெற்றி கிடைக்கும்... வாழ்த்துக்கள்..... நன்றி...
முதலில் உங்கள் சேவைக்கு நன்றி அண்ணா. 14.01.1991. எனது பெயர் பாரதி.. நான் மிகப்பெரிய போட்டித் தேர்வுகள் முயற்சி செய்யலாமா. எனக்கு அரசாங்க வேலை சாத்தியமா என்று கூறுங்கள்..
உங்கள் ஜாதகம் மிக அருமையான ஜாதகம் தொழில் ஸ்தானத்தில் சூரியன்+புதன்+சுக்கிரன் உச்சம்.... இருந்த போதிலும் இந்த கிரஹங்களின் தசை நடக்காமல் விரயஸ்தானமான 12 ம் இடத்தில் பகை பெற்று இருக்கும் குருவின் தசை 2016 முதல் நடக்கிறது... தற்போது 2019 ஜனவரி முதல் குரு தசையில் சனி புத்தி நடப்பதால் சற்று நன்மை நடக்கும்... ஏனென்றால் மிதுன லக்கினத்திற்கு சனி சுபர் மற்றும் யோகக்காரர் மேலும் தனஸ்தானமான 2 ம் இடத்தில் உள்ளது... தாமதமாக வந்தாலும் தனம் வரும்... நன்றி...
Enoda dhanusa laganam rishsbhs rasi la 3rd kattam combination of 4 planet ( guru, kethu, pudhan and suriyan) if I try government job can I get placed plz reply me sir.
உங்கள் ஜாதக படி அரசுப்பணிக்கான கிரக அமைப்புகள் நன்றாக உள்ளன... ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு தற்போது ராகு தசையில் சனி புத்தி முடிந்து அறிவுக்கடவுளான புதன் புத்தி தொடங்குவதால் வெற்றி சாதகமாக அமையும்... வாழ்த்துக்கள்.... நன்றி...
சார் நான் மகர ராசி மகர லக்னம் உத்திராடம் நட்சத்திரம் என் ஜாதகத்தில் 10 வீட்டில் சூரியன் சுக்கிரன் புதன் சேர்க்கை இருக்கு எனக்கு அரசு வேலைக்கு வாய்ப்பு உண்டா
Final ah onnum sonneenga paarunga 👌 entha lagan,.entha giragam enga irunthalum, hard work iruntha ellathaium achieve panna mudium. 😊😊 🙏🙏🙏
தெளிவான விளக்கம் தருகிறீர்கள்... மகிழ்ச்சி...
ஒரு மிகச் சிறந்த ஆசிரியரை போல் நீங்கள் ஜோதிடத்தில் விளக்கம். அருமை ஐய்யா.. நன்றி
Finally he has concluded that if one study and try well, one can get a govt job... No need to see the horoscope..
There is called Time period..thats what we see through astrology..current time period planet transits and our chart have to give that energy for right time.
Even some ppl try hard for govt job..how abt not getting it..it's because of the time period..thts why astrology is kinda helping way to know if we have a placement or not..
@@samuthirakani7022 Agree with you but the sample horoscope which I mentioned in my reply do not have any positive time/dasa/planetary positions and still he got more than 3 government jobs....
@@rajanp3982 wow..that's great...avunga family la govt jobs related ah irukangallam.may be it's nakshtra dna connectivity ah irukkalaam..avunga enna nakshtram?
அருமையான தெளிவான விளக்கம்.நன்றி👌👌🙏
Ayya excellent explained nandri
Superb explanation keep rocking
சார்.என்.மகள்
சிம்ம லக்கினம்
4.செவ்வாய்.
5.கேது.
6.புதன்
7.சூரியன்.வர்கோத்தமம்
8.சுக்கிரன்
9.சந்திரன்.வர்கோத்தமம்
10.குரு.கிருத்திகை.4.
சனி.கிருத்திகை.2.
11.. ராகு.
சுக்கிரன் தசை.சனி.புத்தி
ஏன்.டாக்டர்.ஆகமுடியவில்ல
குருப்..2.. படிக்கிற.
உயர்.பதவி.கிடைக்கும்மா
Excellent sir......kadamaiku nu solama.. Theliva soli irukenga
ஆதித்திய குருஜி அவர்களின் விதி இதில்💯 பொருந்துகிறது.... 💯 சூரியன், சிம்மம் சுபத்துவம்..... 🙏
Ayya vanakkam 🙏 🙏 rommba arumai sonniga nandri ayya 🙏
Good explanation sir..
அருமை யான பதிவு. வாழ்க வளமுடன்
அருமையான தகவல்கள் ஐயா நன்றி.
Nalla thelivana vilakkam. Thank you sir.
Sir iam darma karmathipathi yogam best speech
Inum neriya example podunga....nalla irukku 💐💐
Supper sir example chart very supper sir.
yaar edha paaraatraangalo illa thitraangalo ... but unga paper quality romba nalla irukku 👍👍😊
You approach systematically ...very happy about you brother👍
Aaiya iniku govt velaiku arivu pothuma solunga money money thevai 👍👍👍
Sir apo entha thasai nadakkumpoathu amaiyum govt job?
Suriyan or buthan thasai?
பிறக்கும் போது சூரியன் திசை முடிந்து விட்டது..அப்போது வேறு எந்த திசை நடந்தால் govt வேலை அமையும்?
ஐயா வணக்கம் 🙏, எனக்கு தனுஷ் ராசி மூலம் நட்சத்திரம், தனுஷ் லக்கினம். லக்கினதில் புதன், சனி, சந்திரன்.. லக்கினதிலிருந்து 2ம் வீட்டில் சூரியன், சுக்கிரன், குரு, ராகு..,8 -ம் வீட்டில் கேது,12-ம் வீட்டில் செவ்வாய்... பிறந்தநாள் (23-01-1990) எனக்கு எப்பொழுது அரசு வேலை.., திருமணம் நடைபெறும்... 😭😭😭 உங்களின் பதிலுக்காக காத்துகொண்டு இருக்கிறேன்.. 🙏
DOB 3.11.1989 dhansu rasi pooradam , now chandra thisai govt job kedaikuma
Meenam rasi, kanni lagnam, DOB 21/6/95. Time 12.40. lagnam la irunthu 10 itam suriyan. Government job kedaikuma sir.
கானொலி பதிவிட்டதார்க்கு நன்றி
என்னுடைய ஜாதகம் பாருங்க
நாள் 17.11.88
நேரம் 07:40 இரவு
பிறந்த இடம் அரக்கோணம்
இதுவும் உதாரணமா இருக்கும்
Hardwork never fails, good and wise thoughts attracts good things in life
Nicely expressed
ஐயா.எனக்கு ஜாதகம் பார்க்க வேண்டும்.உங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது?
Virusiga lakkinam guru 6 la msraivu, 10la simmathil sooriyan, 11il kannila puthan,
Iya vanakkam...
Viruchika rasi
Kettai natchathiram
Viruchika lackinam
10.5 pm..28.3.89
Salem vellalapatti
Enaku DSP akanumnu asai iya enaku kitaikuma iya..pathu sollunka iya
Dear sir. Please give different horoscope. It's easy give more
என் தோழி ஜாதகத்தில் தனுசு லக்னம் குரு,புதன்,சூரியன் உள்ளது,3 இல் சனி,9இல் செவ்வாய் ராகு 10இல் உள்ளார்..
என்னுடைய பிறந்த தேதி:12.6.1993,நான் பிறந்த நேரம்:3.55 pm,ராசி,கும்ப ராசி,பூரட்டாதி நட்சத்திரம்,துலாம் லக்னம்,2இல் ராகு,5இல் சனி+சந்திரன்,இணைந்துள்ளனர்,8இல்சூரியன்+கேது இணைந்துள்ளனர்,12இல் குரு உள்ளார்,எனக்கு எப்போது அரசு வேலை கிடைக்கும்,பதில் கூறுங்கள்,ஐயா
Sir. Magara laknam. 11 il suriyan + puthan erukku yeppadi erukkum sir. Government gob kadakkuma. Laknathil guru erukku sir.
Dob:23.08.1979,Time:00.05 IST,sihma rasi,magam star,rishaba lagnam.sir will I get govt job at this time.waiting for ur reply sir.thank u
அசோசியேட் புரபசர் 1.5 L சரி. சர்வேயர் வருமானம் தெரியுமா! நீங்கள் சர்வேயரை புத்திசாலி என்று சொன்னீர்கள். அவர் அதை சரியாக பயன்படுத்தி கொண்டார்.
Kadagam rasi 10- suriyan + chandiran , 6 - guru ,9-chevvai +sukran, na government job ku try pannalama sir .please reply me sir...
Very nice Thank you
Sir, ennakku kanni lagnathil sani kumbathil Chandra pudhan vakram kedhu 7il suriyan 8il sukran 12il Raghu guru chevvai ennakku govt job kidaikkuma sir. Now kedhu dasai eppadi irukkum sir please .
Sir excellent share market எந்த ஜாதகம் உகந்தது
Enaku 5il guru utcham I'm meenam rasi n langnam SUKRAN in 8 aatchi
Meena lakkanam ,2nd house la suriyan puthan , 4 th house sukiran
6 th house sani,guru,sevai,ragu 10th house chanthiran, 12 th house kethu
govt job
sir lagnathil ragu 4 th place la suriyan,puthan,sevvai,sani.5th place la chandran sukkiran..7th place la kethu ...12th guru ...
lagnam- viruchagam.. valkaiyea porattam ah irku...vela ila 4yrs achu?try panitea irkea no use sir...marg endha age la agu.. job epa kidaiku...plz answer me? 13/03/94 dob time 11.46pm..
3வது ஜாதகத்தில் சுக்கிரன் சந்திரன் பரிவர்தனை ஆகையால் ராகு ஆட்சி பெற்ற சுக்கிரன் சேர்ந்து இருப்பதற்கு சமம் லக்னாதிபதியால் தான் இந்த யோகம் கிடைத்தது. குரு தசை சுக்கிர புத்தியில் வேலை கிடைத்திருக்கும்.
Vanakkkam ji! DOB-24/09/1995, 6.30AM, Pollachi, female. Trying, but many struggles. Budan vakram. Please guide me sir. Will I get govt job or not.
Hi sir
Date of birth . 06/07/1992
Birth time - 1:15 am
Kanni rasi
Sir palankal solluvenkala
@BHARANI JOTHIDAM sir unga la epdi contact panradhu
Vanakkam sir 30.9.1983 night 12.5 midhunam raasi midhunam lakkanam punarpoosam. 1 la sandhiran 2la sevvai 3la empty 4th place pudhan suriyan sukkiran 5th sani 6th kedhu 7891011empty 12th raagu govt job kidaikuma kidaikadha sir pls reply me sir🙏🙏🙏
நீங்கள் புரட்டாசி 14 ம் தேதி வெள்ளி இரவு 12.05 விடிந்தால் சனி புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்துள்ளீர்... ஆங்கில தேதிப்படி 01.10.1983 சரி... 2018 முதல் 2019 காலகட்டம் அரசு பணிக்கு சிறப்பான காலகட்டம் தான். ஏனென்றால் புதன் தசையில் சூரிய புத்தி... இப்பொழுது சந்திர புத்தி நடைபெற்று கொண்டு இருக்கிறது... சந்திரன் லக்கினத்தில் இருப்பதாலும் 2 ம் வீட்டின் அதிபதி என்பதாலும் சிறப்புதான்... முயற்சி மேற்கொள்ளுங்கள்... நன்றி...
Ennoda rasi virutchagam, laknam virutchagam. 10th veetla puthan, chevai, sukran intha 3 kirakangal ullathuthu. Enaku arasu pani kitaikka vaippu ullatha sir. Pls pathutu reply pannunga
ஐயா உங்களுடைய தொலைபேசி எண்ணை தரவும் நான் ஜாதகம் பார்க்க வேண்டும்
Clearly explained..well said..Great sir🙏👌
Thanks and welcome...
@@bharanijothidam5233 sir 3ed example jathagam entha thisila job wangananga Sollala sir
@@bharanijothidam5233 helo
@@bharanijothidam5233 sun+ kethu in 10 th place from kadakam ...
@@bharanijothidam5233
Need your mobile number Sir
Viruchaga lagnam 10 il suriyan puthan sukran irunthaal
Hi sir name: bharaniganesh..Bharani nachatriram,maesham rasi 09/07/1996.. timing 11:05 pm sir ..nan nariya try panraen sir edhuvumae keadaikala sir..rmbah kastadhula pogudhu family' lae ..enaku EPA sir nalladhu nadakum pls reply panunga sir..
Sir you will be analysis kalasarbadhosam thanks for your videos
Sir laknam viruchiham 10 la suriyan 11 la puthan guru+Rahu 8 la but nampikkai iruku government job kandipa pove nu
Sir ennoda rasi kumbam kadaga laknam
Lagna 8th place la suriyan chandran sani budhan sevvai ulladhu lagna 5th place guru irukku govt job try pannitu irukken ennoda jadhagam la amaippu irukka
Ippo ennoda rasi ku gutu dhasa nadakkudhu
எனக்கு ஏதோ பிரச்சனை என்னன்னு தெரியல, கிடைக்காது ன்னு சொல்லிட்டாங்க. .9ல் குரு, 10ல் சூரியன் புதன், 6ல் சனி கேது, 12ல் ராகு, 11ல் சந்திரன், செவ்வாய், சுக்கிரன்.
சுக்கிர தசை ஒன்னும் நடக்க வில்லை. Atleast சூரிய தசை ல் கிடைக்குமா. But பல பட்டம் வைத்துள்ளேன். Just miss ஆகிடுது
அதே தனுசு லக்னம் 4ல் சுக்ரன் உச்சம சம் பெற்று 3ல் தர்மகர்மாதிபதி யோகம் உண்டு நடப்பு இராகு தசை புதன் புத்தி நடக்கிறது tnpsc group 4 exam try Panna kidaikuma sir
Sir..Naan 25/09/1992, 3:40pm, sattur(TN).. மகர லக்கினம்,பூரம் நட்சத்திரம், சிம்மம் ராசி.. லக்கினத்தில் சனி, 6ல் கேது மற்றும் செவ்வாய், 8ல் சந்திரன், 9ல் சூரியன், குரு மற்றும் புதன், 10ல் சுக்கிரன் மற்றும் மாந்தி, 12ல் ராகு... நடப்பு திசை ராகு திசை சுய புத்தி... Govt job kedaikumaa sir? Pls reply sir
ஐயா வண்ணம்... உங்கள் கணிப்பு புரியும் வண்ணம் உள்ளது.... நான் கடந்த 6 வருடங்கள் ஆக சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தேன்..... நான் போட்டித்தேர்வுக்கு படிப்பேன் என்று நினைத்து கூட பார்க்க வில்லை.... ஆனால் இப்போது படித்து கொண்டு உள்ளேன்.....இதற்கு என்ன காரணம் எனக்கு அரசாங்க வேலை கிடைக்குமா....மு.சுரேஷ் குமார்.....29.7.1994.....அந்தியூர்...... தங்கள் பார்வை படும் என நம்பிக்கை உடன் உள்ளேன்..... நன்றி.......... உங்கள் சேவை தொடரட்டும்....
நேரம் 10.00pm
உங்கள் ஜாதகத்தில் படிப்பு ஸ்தானமான 4 ம் இடத்தில் அறிவுக்கடவுளான புதன் ஆட்சிபெற்று இருப்பது மிகவும் உயர்வான அமைப்பு... தற்போது 6 ல் பகை பெற்று இருக்கும் சுக்கிரனின் தசை அக்டோபர் 2019 வரை நடப்பதால் மறைமுக எதிரிகள் கடன் உருவாகலாம்... ஆனால் அக்டோபர் 2019 கு பிறகு தொடங்கும் சூரிய தசை அரசு பணிக்கு உங்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கும்... வாழ்த்துக்கள்... நன்றி...
மிக்க நன்றி ஐயா.......
Date of birth 2/6/1994,time 7.30pm place thiruthuraipoondi velai kidaikuma
அண்ணா வணக்கம்...Venkatesh 27.04.1996 10.35 PM சென்னை IPS officer ஆகும் அமைப்பு உள்ளதா இல்லையெனில் எந்த வேலைக்கு செல்லலாம் என்று கூறவும் அண்ணா..எனது அன்பான மற்றும் தாழ்மையான வேண்டுகோள் அண்ணா...உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன் அண்ணா...மிக்க நன்றி
விருச்சிகம் லக்கினத்தில் 6 ல சூரிய புதன் சுக்கிரன் 10 ல செவ்வாய் 11 ல ராகு லக்கினத்தில் சந்திரன் 5 ல சனி கேது சேர்க்கை அரசு வேலை கிடைக்குமா நடப்பு தசை சுக்கிரன் ...2026 ல சூரிய திசை ஆரம்பம்
Hi sir i am .Ramesh dob.05.09.1993
Time.05.05 am
Rasi.rishabam
Laknam viruchagam
place.kallakurichi
Sir pls tell me enaku government job kidaikuma sir epo sir kidaikum
05.09.1993., 05.05 AM க்கு மேஷ ராசி, சிம்ம லக்கினம் வருகிறது... ஆனால் ரிஷப ராசி, விருட்சிக லக்கினம் என்று குறிப்பிட்டுள்ளீர்.... நன்றி...
Sry sir I am Ramesh my dob.05.01.1993
Time.05.05 am
Place.kallakurichi
Rasi.rishabam
Laknam.viruchagam
Sir enaku government job kidaikuma sir epo sir kidaikum pls reply me sir
நான் 5.8.78 ,2.35 pm தஞ்சை பிறந்தேன் தொழில் படிப்பு பற்றி ஆய்வு .செய்து வெளியிடம்
Arivu vida luck associate professor ku
மீனம் ராசி உத்திராட்டாதி நட்சத்திரம் விருச்சிகம் லக்கினம். அரசு வேலை & கல்யாணம் எப்போது நடக்கும் ஐயா
Makaram laganam, makaram rasi, moon 1 place, 2 place guru (vagiram),3 place ragu, 8place sun,9 place mercury &kethu, 10 place place sukiran, 11 place Saturn, 12 place chevvai ?????? What about me
Navaamsam kattam etharkaga.. antha kattam alathu raasi kattam mukiyama.
Navasam la ucham petral palan ah allathu rasiyil.ucham petral pallan unda
95 சதவீதம் ராசி கட்டம் பொருந்தி வரும். ஆனால் துல்லியமான பலனுக்கு நவாம்ச கட்டத்தையும் பார்த்து முடிவு எடுக்க வேண்டும்.... நன்றி...
@@bharanijothidam5233 Rasi chakaram mukiyama ella bhava chakaram mukkiyama iyya
ஐயா 6 ம் அதிபதி புதன் சூரியனுடன் 9ல் 9ம் அதிபதி குரு 6ல் உள்ளது.. மேலும் 10ம் அதிபதி சனி ஆட்சி பெற்று குருவால் பார்க்கப்படுகிறது.. எனக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா? நான் நம்பிக்கை இழந்து விட்டேன் பல வருடங்கள் முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்
நீங்கள் கொடுத்திருக்கும் தகவலை கொண்டு ஒரு முடிவுக்கு வர முடியாது..... ராசி கட்டத்தை முழுமையாக பார்த்து தசை புத்தியை கொண்டுதான் பலன் கூறுவது சரியாக இருக்கும்... நன்றி...
நன்றி ஐயா
Good explanation
01.12.1984 meenam rasi pooratathi naxactram govt job kidaiga vaiupu irukka sir
Sir enakku government jobs kidaikka vaippu ullatha konjam paarthu solla mudiugala sir...
Good explain sir
Thanks and welcome...
Ayya 6 um idathil suriyan um puthan um yulathu govt job kidaikuma ayya plz 🙏 rpy
மூன்று ஜாதகத்திலும் 6* 8 *12 **லில் எந்த கிரகமும் இல்லை கவனித்தீரா **இப்படி உல்ல ஜாதகத்தில் **கிரங்கள் எந்த வீட்டிலிருந்தாலும் ஜாதகர் உயர்வான நிலையை அடைவார்**
6,8,12ல் கிரகங்கள் இருப்பவர்கள் மிகப் பெரிய பணக்காரராக இருப்பார்கள் அல்லது அரசியல்வாதியாக இருப்பார்கள்.
Venkat Venkat உண்மை மறுபதிற்கில்லை ஆணால்6*8*12*ல்கிரக அமைப்பு இல்லாத ஜாதகர் உயர்ந்த பன்பு நல்ல வலிமை மிக்க வாழ்க்கை வழ்வாழ்வார்கள் என்பதே ஜாதகவிதி**நான் ஆய்வில் கண்ட உண்மைகூட***👍
Karuna அப்படியே 6,8,12 ல் கிரகம் இருப்பவர்களை விட கிரகங்கள் இல்லாதவர்கள் வாழ்க்கை கீழ் நிலையில் தான் இருக்கு
Revathi C இருக்கலாம் அரிதாக அதாவது6*8*12*அதிபதகல் ஜாதகரின் லக்னாதிபதியைவிட பலம்பெற்று கேந்திரத்தில் ஒருவருக்கொருவர் நட்சத்திர சாரம் பரிவர்த்தனை அடைந்தால் ஜாதகர் சிரம்மமான வாழ்க்கை வாழநேரிடும்**
@@venkatroysymonds5094 வணக்கம்,6,8,12ல் லக்கண அசுபரும் பாப கிரகங்களும் இருந்து,லக்கண சுபர்களின் சாரம் பெற்று,லக்கண சுபர்களின் பார்வை பெற்றால் 6,8,12ல் அமர்ந்த கிரகங்களின் தசா,புத்திகள் நற்பலனை தரும்.
லக்கண சுபர்,லக்கண பாபர்களின் சாரம் பெற்று,பார்வை பெற்று,6,8,12ல் இருந்து தசா,புத்தி நடத்தினால் நிச்சயம் தன் ஆதிபத்தியம்,தான் இருக்கும் வீட்டின் ஆதிபத்தியம்,தன் காரகம் போன்ற அனைத்தையும் கெடுக்கவே செய்யும்.ஒரு அசுப கிரகம் 6,8,12ல் அமர்ந்து வலுக்காமல் பாபத்துவம் அடைந்தால் தான் தரும் கெடு பலன்களை மாற்றி நன்மையான பலனைத்தரும்.
அதே பாப கிரகம் சுபத்துவம் பெற்று,1,4,5,9,10 போன்ற இடங்களில் இருந்தால் சுப பலன்களையும்,6,8,12மிடங்களில் இருந்தால் கெடு பலன்களையும் தரும்.
மகர லக்கினம் 6 சூரியன்,புதன்,குரு,சந்திரன்..2 தடவை நேர்காணவ் வரை போய் வாய்ப்பினை இழந்துள்ளேன்..அரசு வேவை கிடைக்குமா?..3/7/1989
8.55 pm
உங்களுக்கு 10 ஆம் வீட்டு அதிபதி 7இல் செவ்வாய் உடன் இருப்பதால் சுக்ர, செவ்வாய் திசை புக்தி காலங்களில் அரசு வேலை கிடைக்கும்..
@@loganathans7401 மிக்க நன்றி சார்..தவறா நினைக்காமவ்..அதற்கு நான் எவ்வளவு காவம் காத்திருக்க வேண்டும்?...சொவ்வ முடியமா?...
இதேபோல் அமைப்பு கொண்டவர்கள் அதாவது மகர லக்கினம் 6 ல் புதன் ஆட்சி பெற்றுள்ள ஜாதகர் ஒருவர் சமீபத்தில் ஜாதகம் பார்க்க வந்தார்... அரசு பாலிடெக்னிக் TRB தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டு தற்போது தேர்வு ரத்தாகிவிட்டது என்று கூறினார்... மேலும் வேறு அரசுப்பணிக்கு எழுத்து தேர்வு முடித்து நேர்முகத்தேர்வு சென்று வெற்றி பெறவில்லை என்று கூறினார்... அதேப்போல் நீங்களும் கூறியுள்ளீர்... ஆனால் உங்களுக்கு புதனுடன் சூரியன் மற்றும் குரு சேர்ந்திருப்பது மிகவும் சிறப்பு... கடந்த 19 ஆண்டுகளாக நடந்து வந்த 12 ம் இடத்தில் இருக்கும் சனியின் தசை 2020 இல் முடிந்த பிறகு மே 2020 ல் ஆட்சி பெற்ற புதனின் தசை தொடங்க இருப்பதால் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் நன்றி... வாழ்துக்கள்....
@@bharanijothidam5233 thanks for your response sir...ur contact number plz
Sir thulam rasi visakam natchathiram magaram lakanam d.o.b 9.8.1989
ஐயா நான் தனசு ராசி,தனசு லக்கணம், பூராடம் 2.. 15/1/1991.. எனக்கு அரசு வேலை கிடைக்குமா??பல ஆண்டுகளாக முயற்சி செய்கிறேன்..தற்போழுது செவ்வாய் திசை..please reply sir..
உங்கள் பிறந்த நேரத்தை குறிப்பிடவில்லை... இருந்தாலும் நீங்கள் தோராயமாக காலை 5 மணிக்கு சற்று முன்போ பின்போ பிறந்திருப்பீர்.... தற்போது 6 ல் இருக்கும் செவ்வாயின் தசை நடப்பதால் கடின முயற்சி மேற்கொள்ளவேண்டியிருக்கும்... தொழில்ஸ்தானமான 10 ம் இடத்தின் தசை புத்தி நடக்கும் போது சிறப்பாக இருக்கும்... நன்றி...
@@bharanijothidam5233 5:35 A.M , குரு புத்தி நடைபெறுகிறது ஐயா..
Enaku 9ham edathil suriyan puthan eruku. Govt job ketaikuma
Examples to explain super
தசை எப்படி பார்ப்பது sir
எனக்கு ஜாதகம் கிடையாது.திருமணத்தில் கூட ஜாதகம் பார்க்கவில்லை. 13வருடமாகிறது. மகிழ்ச்சியான வாழ்கை. நன்றாக படித்துள்ளேன். M.sc. Bed. Mphil. நான் 24.11.1981. செவ்வாய்க்கிழமை காலை 6.மணி. விசாகம் துலாம் ராசி. எனக்கு சொல்லுங்கப்பா. எத்தனைகுழந்தை கிடைக்கும். வேலைபற்றி
Ungalidam jodhidam kaththuka vendum sir
வணக்கம் Sir, லக்னத்துக்கு 2ல் பௌர்ணமி சந்திரன்(சித்திரை மாதம்) சூரியன் 8ல் உச்சம் +செ, சனி+ கே 7 ல், சு+பு 9 ல் ,குரு 4 ல் ஆட்சி, எவ்விதமான அரசுப்பணி கிடைக்கும் ? நன்றி Sir.
மகிழ்வுடன் வாழ்க
தற்போது ராகு திசையில் சூரியன் புத்தி நடப்பு .... சூரியன் புத்தியில் அரசு வேலை அமைவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்
உங்கள் ஜாதகத்தில் லக்கினாதிபதி புதன் கேந்திர ஸ்தானமான 5 ல் இருப்பது நன்மை தான்... மேலும் புதன் தொழில்ஸ்தானாதிபதி... 6 ம் இடம் ஒருவருக்கு ஏற்பட கூடும் போட்டியை குறிக்கிறது... 6 ல் சூரியன் உள்ளது... இது உங்களுக்கு சாதகமான காலக்கட்டம் தான்... முழு முயற்சியுடன் போட்டியை எதிர்கொள்ளுங்கள் வெற்றி கிடைக்கும்... வாழ்த்துக்கள்..... நன்றி...
Thank you so much sir.....
முதலில் உங்கள் சேவைக்கு நன்றி அண்ணா.
14.01.1991.
எனது பெயர் பாரதி..
நான் மிகப்பெரிய போட்டித் தேர்வுகள் முயற்சி செய்யலாமா. எனக்கு அரசாங்க வேலை சாத்தியமா என்று கூறுங்கள்..
Vannakam Sir. 24/03/1977 - 11.20am. Entha job ponalum problem. Consultation solunga Sir plz
உங்கள் ஜாதகம் மிக அருமையான ஜாதகம் தொழில் ஸ்தானத்தில் சூரியன்+புதன்+சுக்கிரன் உச்சம்.... இருந்த போதிலும் இந்த கிரஹங்களின் தசை நடக்காமல் விரயஸ்தானமான 12 ம் இடத்தில் பகை பெற்று இருக்கும் குருவின் தசை 2016 முதல் நடக்கிறது... தற்போது 2019 ஜனவரி முதல் குரு தசையில் சனி புத்தி நடப்பதால் சற்று நன்மை நடக்கும்... ஏனென்றால் மிதுன லக்கினத்திற்கு சனி சுபர் மற்றும் யோகக்காரர் மேலும் தனஸ்தானமான 2 ம் இடத்தில் உள்ளது... தாமதமாக வந்தாலும் தனம் வரும்... நன்றி...
@@bharanijothidam5233 thank you so much sir
நீங்க சொன்ன உதாரண ஜாதகர்கள் படிக்காமலே exam pass பண்ணிட்டாங்களா sir ?? காஷ்ட பட்டு படிச்சா எல்லாரும் pass பண்ணலாம் தானே sir....
crt ah sonnenga....
Correct than but luck irukanum
@@albinjoshi2069 sir nama nalla padichu confident ah irutha luck thana varum
@@vijayalakshmi.gswathi6165 💯 💯 💯
Government exam try panravanga more than 90% luck ah tha namburanga.but hard work panni padika matranga.athan avangalala pass pana mudiyala.
Thansu laknathil ( thanusu) guru vakram,
4th house (meenam) sani+keathu ,
5th house (mesham ) sevai+bhudan,
6th house(rishabam) suriyan+santhiran,
7th house (mithunam) sukiran
9th house( kanni) ragu iruku sir..
Enaku confirm gvt kidaikuma? Epo entha side try Pana crct ha irukum sir??
Rishaba rasi, karthigai star, thanusu laknam
9th house ila 10th house la ragu
Enoda dhanusa laganam rishsbhs rasi la 3rd kattam combination of 4 planet ( guru, kethu, pudhan and suriyan) if I try government job can I get placed plz reply me sir.
Please mention your Date of birth and time with birth place... Thank you...
@@bharanijothidam5233 sir 05/03/1998 timing 03:03 Am born at k.k.nagar Chennai
உங்கள் ஜாதக படி அரசுப்பணிக்கான கிரக அமைப்புகள் நன்றாக உள்ளன... ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு தற்போது ராகு தசையில் சனி புத்தி முடிந்து அறிவுக்கடவுளான புதன் புத்தி தொடங்குவதால் வெற்றி சாதகமாக அமையும்... வாழ்த்துக்கள்.... நன்றி...
@@bharanijothidam5233 romba nandri aiye 🙂
Good evening sir enagu masem rasi asuvathy natchathiram karthikai 7 date of birth govt job kedaikuma
enakku lagnathil(thulam) sukran, budhan, suryan, sani and guru irukkiradhu... idhai eppadi ganippeergal???
Sir thulam rasi visakam natchathiram magaram lakanam d.o.b 9.8.1989 govt job ethum kidaikuma sir
ஐயா உங்களுடைய தொலைபேசி என்னை தரவும் உங்களை எவ்வாறு அணுகுவது? நீங்கள் எந்த ஊர் என்று தெரிந்து கொள்ளலாமா?
சார் நான் மகர ராசி மகர லக்னம் உத்திராடம் நட்சத்திரம் என் ஜாதகத்தில் 10 வீட்டில் சூரியன் சுக்கிரன் புதன் சேர்க்கை இருக்கு எனக்கு அரசு வேலைக்கு வாய்ப்பு உண்டா