எல்லா பொருத்தத்தையும் பார்க்கிறார்கள் ஆனால் மனரீதியான பொருத்தத்தை பார்ப்பதும் கிடையாது மனதை மாற்றுவதும் கிடையாது ஆதலால் தான் விவாகரத்து அதிகமாக நடக்கிறது
ஐயா வணக்கம் ஐயா எனக்கு ஒரு சந்தேகம் எனக்கு முதல் திருமணம் 12 வயதில் ஆனது அந்த திருமணம் எனக்கு பிடிக்கவில்லை அதனால் நான் ஓம் சக்தி கோவிலுக்கு காணிக்கையாக செலுத்துவதால் நினைத்தேன் நான் அந்த திருமணத்தை விட்டு வந்த பிறகு நான் அந்த தாலியை கழட்டி மூக்குத்தியை செய்து ஓம் சக்தி கோயில் உண்டியலில் அங்கு செலுத்தவில்லை ஜெயங்கொண்டத்தில் இருந்த உண்டியலில் போட்டுவிட்டு கோயில் உண்டியலில் இப்ப மருமகள் நான் போட்டிருக்கிற மரம் கல்யாணம் பண்ணி செகண்ட் மேரேஜ் பண்ணி நான் போனதும் இரண்டாம் தரத்தில் தான் போயிருக்கிறேன் இப்ப மறுபடியும் நான் வழங்கி அம்மன் கோயில்ல தாலி எனக்கு எங்க இரண்டாவது கணவர் கட்டி இது ஒன்னும் ஆகுமா ஆகாதா என்று சொல்லுங்க ஐயா என்னுடைய பெயர் ஜெயந்தி நான் அரியலூர் மாவட்டம் தேவனூர் கிராமத்தை சேர்ந்த ஒரு பொண்ணு எனக்கு வேணும் நாளாகவே பயமா இருக்கு எனக்கு அப்பா அம்மா யாரும் இல்லை தம்பி இறந்துட்டாங்க அப்பா அம்மாவும் இல்லை இறந்துட்டாங்க இரண்டாவது திருமணம் இரண்டாவது திருமணம் காரணங்களோடு தான் நான் இங்கே இருக்கிறேன் பயமா இருக்கிறது எனக்கு எனக்கு ஒரு நல்ல முடிவு சொல்லுங்கள் ஐயா
நீங்க சொல்லுது 100%உண்மை, நன்றி.
எல்லா பொருத்தத்தையும் பார்க்கிறார்கள் ஆனால் மனரீதியான பொருத்தத்தை பார்ப்பதும் கிடையாது மனதை மாற்றுவதும் கிடையாது ஆதலால் தான் விவாகரத்து அதிகமாக நடக்கிறது
🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம் ஐயா எனக்கு ஒரு சந்தேகம் எனக்கு முதல் திருமணம் 12 வயதில் ஆனது அந்த திருமணம் எனக்கு பிடிக்கவில்லை அதனால் நான் ஓம் சக்தி கோவிலுக்கு காணிக்கையாக செலுத்துவதால் நினைத்தேன் நான் அந்த திருமணத்தை விட்டு வந்த பிறகு நான் அந்த தாலியை கழட்டி மூக்குத்தியை செய்து ஓம் சக்தி கோயில் உண்டியலில் அங்கு செலுத்தவில்லை ஜெயங்கொண்டத்தில் இருந்த உண்டியலில் போட்டுவிட்டு கோயில் உண்டியலில் இப்ப மருமகள் நான் போட்டிருக்கிற மரம் கல்யாணம் பண்ணி செகண்ட் மேரேஜ் பண்ணி நான் போனதும் இரண்டாம் தரத்தில் தான் போயிருக்கிறேன் இப்ப மறுபடியும் நான் வழங்கி அம்மன் கோயில்ல தாலி எனக்கு எங்க இரண்டாவது கணவர் கட்டி இது ஒன்னும் ஆகுமா ஆகாதா என்று சொல்லுங்க ஐயா என்னுடைய பெயர் ஜெயந்தி நான் அரியலூர் மாவட்டம் தேவனூர் கிராமத்தை சேர்ந்த ஒரு பொண்ணு எனக்கு வேணும் நாளாகவே பயமா இருக்கு எனக்கு அப்பா அம்மா யாரும் இல்லை தம்பி இறந்துட்டாங்க அப்பா அம்மாவும் இல்லை இறந்துட்டாங்க இரண்டாவது திருமணம் இரண்டாவது திருமணம் காரணங்களோடு தான் நான் இங்கே இருக்கிறேன் பயமா இருக்கிறது எனக்கு எனக்கு ஒரு நல்ல முடிவு சொல்லுங்கள் ஐயா
Collection collection for u people
If you don't want to give money, then don't take their service. It is simple. 😅
ஐயா, திருமணப் பொருத்தத்தில் யோனி பொருத்தம் மிக முக்கியமா? தெளிவாக சொல்லுங்க. Pls
கண்டிப்பா யோனி பொருத்தம் வேணும் கணவன் மனைவி உறவுக்கு மிக முக்கியமான பொருத்தமே யோனி பொருத்தம் இருந்தால் தான் தாம்பத்தியம் சிறந்து விளங்கும்
Yes
ஜோசியர் வருமானம்???
மன poruththam போதும்
😂😂😂😂😂😂😠😠😠