தம்பி நீ கெட்டிக்காரன்டா, உன்னோட கவலை எனக்கும் இருக்கு But 50 வயசாயிருச்சு, இனி வாய்ப்பில்ல. நீ இன்னும் 2 ரெடி பண்ணுடா, நீ கேட்டா அந்தப் புள்ளயும் சரினு சொல்லிடும்.❤
தம்பி உங்கள் இருவருக்கும் கடவுள் கொடுத்த இரண்டு குழந்தைகள் போதும். உனது மனைவி உனக்கு முதல் குழந்தை. அப்படி உனக்கு இன்னொரு குழந்தை வேண்டும் என்று நினைத்தால் எத்தனையோ குழந்தைகள் பெற்றோர்களுடைய அரவனைப்பு இல்லாமல் இருக்கிறார்கள். அப்படி பட்ட குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கலாமே. கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.
தம்பி இந்த மாதிரி video போடவேண்டாம். காரணம் இது உங்க இரண்டு பேருக்கும் நடக்கிற விஷயம்.இதை prank ஆக போடாமல் மனைவிக்கும் தெரிந்தே video எடுக்கவும். நன்றாக இருந்தது. நாகரரீகமாக பேச்சும் இருந்தது. ஒரு சிலருக்கு நல்ல புரிதலாகவும் அமைந்திருக்கும்.நீங்கள் இருவரும் வாழ்நாள் முழுவதும் உள்ளக்களிப்புடன் வாழ இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.
தம்பி உங்கள் இருவரை பார்க்கும் பொழுது எனக்கு பொறாமையாக இருக்கின்றது இந்த காணொளியில் கடைசியாக நீங்கள் சொன்னீர்களே அடுத்தவர்களுக்காகவா நாம் வாழ்கிறோம் நமக்காகத்தானே நாம் வாழ்கிறோம் என்று சொன்னீர்களே இதே கருத்தைத்தான் நானும் ஆமோதிக்கிறேன் வாழ்க வளமுடன்.
நல்ல தரமான, இயல்பான , கணவன் - மனைவிக்குள் நடக்கும் எண்ண பரிமாற்றம். தாயான பெண் தன் முதல் குழந்தை மருத்துவமும், இரண்டா வது குழந்தை பையன் காவல் துறையிலும் சேர ஆசை தெரிவித்த விதம் நல்லது. இனி மூன்றாவது புதிய உருவா க்கம் , வழக்குறைஞர் என்பது நல்ல கருத்தாக்கமே. அதில் அந்த மனைவி தான் கல்லூரி படிப்பை முடித்ததால், தானே வழக்குறைஞர் ஆவதாக சொன்னது மிக யதார்த்தம். அதாவது மூன்றாவது குழந்தைக்கு பதிலாக, தானே கணவனின் ஆசையை பூர்த்தி செய்ய தயார் என்பதே. நல்ல ஆழ்ந்த கருத்தாக்கம். இயல்பான பேச்சு நடை. சமுதாய விழிப்பூணர்வு. இந்த வீடியோவை அரசே தன் வசப்படுத்தி, ஒவ்வொரு மதுபான கடையிலும், ரேசன் கடையிலும், பஸ் ரயில் நிலையங்களிலும் பொது மக்களுக்கு போட்டு காண்பித்து, நல்ல ஆக்க பூர்வ எண்ணங்களை மக்களின் மனதில் விதைக்க வேண்டும். அம்மு-அரசன் தமிழ் பேச்சு திருநெல்வேலி தமிழாக தோன்று கிறது. நல்ல கருத்தாக்கம்!
அம்மு இதுல கிண்டல் பன்ன என்ன இருக்கு எல்லா கணவரும் இப்படி பேசுவாங்க ஒரு ஜாலிக்காக நீங்க வீடியோ போடுரீங்க அவ்வளவுதான் இதுலாம் எஜ்சாய் பன்னி பேசரது அவலாதான்😂
❤❤❤❤❤ என்னோட மனசுல இருந்தது அப்படியே நீங்க வீடியோவை பார்த்த ரசித்தேன் எனக்கும் மூணாவது குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் எனக்கு முதல் குழந்தை ஸ்பெஷல் சைல்டு இரண்டுமே பெண் குழந்தை என் வீட்டுக்காரருக்கு மூன்றாவது குழந்தை ஆசைப்பட்டார் ஆனால் நான் குடும்ப கட்டுப்பாடு செய்திட்ட ன என்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக என் முதல் குழந்தை காரணமாக என்னால் மூன்றாவது குழந்தை ஆசை தீர்த்து விட்டேன்
எனக்கும் எங்க அண்ணனுக்கும் 12 வருசம் different...... அண்ணன் 7 வகுப்பு படிக்கும் போது தான் நான் பிறந்தேன்.... அதனால் குழந்தை என்பது இன்றைய காலத்தில் Health condition பொறுத்து பெற்று கொள்ளலாம்..👍💯 தவறு இல்லை ✌️✌️✌️💯
ப்ரோ இது தவறான வீடியோ இல்லை பெண்களும் மனசுக்குள்ள ஆசையை வைத்திருக்கிறார்கள் நம்ப தான் ஆண்கள் புரிஞ்சிக்கிறது இல்லை ப்ரோ இது தவறான வீடியோ இல்லை மிகவும் கருத்தான வீடியோ 🙏🌹
அம்மு எனக்கும் பதினெட்டு ஆண்டுகள் முடிந்துவிட்டன எனக்கும் பேபி இல்ல
Don't worry sister... prayer pannikiren kandipa kulanthai pirakum🙏🙏🙏
Rompa thank you sister
Don't worry sister na pray panikira neenga muruganai manam Uruki vendikonga
Don't feel akka sokaaram baby confirm agum
கவலை வேண்டாம் சீக்கிரம் நல்லது நடக்கும் 🙏🙏🙏
பேசாம 234 குழந்தைகளை பேத்து தேர்தல்ல நின்னு ஆட்சி அமைங்களேன் 😅.
😂😂
இது நல்லா ஒரு கருத்துனா.விடியோ உங்கா.விடியோ சூப்பர் வாழ்த்துக்கள்👍👍👍👍👌👌👌😊😊😊
மிக்க நன்றி
நீங்க மென்மேலும் வளர என் அப்பன் முருகன் துணை இருப்பார்
மிக்க நன்றி🙏
அன்பான ஜோடி எப்போவும் இதே போல் சந்தோஷமா இருங்க.❤
மிக்க நன்றி
சூப்பரானதம்பதிகல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤❤
மிக்க நன்றி
Romba naaluku apparam unga vid paarkuren 👍 superb anna❤ i like ur cute family
Tq so much
Anna pesi pesi akka brain 🧠 wash pannitharu😂😂😂😂😂
😂😂👍
தம்பி நீ கெட்டிக்காரன்டா, உன்னோட கவலை எனக்கும் இருக்கு But 50 வயசாயிருச்சு, இனி வாய்ப்பில்ல. நீ இன்னும் 2 ரெடி பண்ணுடா, நீ கேட்டா அந்தப் புள்ளயும் சரினு சொல்லிடும்.❤
மிக்க நன்றி
யோ தல starting mass யா😂
Tq
மாடு பிடி மாடு 😂 12:23
😂😂😂
நான் ரசிக்கும் ஜோடி
வாழ்த்துக்கள்
மிக்க நன்றி🙏
Priya , Raja's idea is so good .Why don't you try . All the best .
Tq so much
Nice beautiful family. Carriing husband.Congraratulations💐.But health important.God bless you.❣️💐💐💐💐
Tq so much
தம்பி உங்கள் இருவருக்கும் கடவுள் கொடுத்த இரண்டு குழந்தைகள் போதும். உனது மனைவி உனக்கு முதல் குழந்தை. அப்படி உனக்கு இன்னொரு குழந்தை வேண்டும் என்று நினைத்தால் எத்தனையோ குழந்தைகள் பெற்றோர்களுடைய அரவனைப்பு இல்லாமல் இருக்கிறார்கள். அப்படி பட்ட குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கலாமே. கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.
மிக்க நன்றி அண்ணா
கருவாச்சிக்கும் ஒரு ஆசை இருக்குப்பா😂😂😂 சூப்பர் தம்பி 😊
😂😂😂
இதைப் பார்த்து யாரும் உங்களை கிண்டல் செய்ய மாட்டார்கள் ஏனென்றால் இது எல்லோருக்கும் ஒரு பாடம்...
மிக்க நன்றி🙏🙏🙏
நீங்க சூப்பரா act பண்றீங்க @@ammuarasan
4:31 😂😂😂
Tq
Semma super 😂😊😮
Tq
Anne pesitu irukom pothu en paaya nagatriga 😂😂😂😂😂
😂😂😂
ராஜா அருமையா பேசி பிரியாவை சம்மதிக்க வச்சிட்டீங்க அருமை இது போலதான் எப்போதும் ஹாப்பியா இருக்கணும் நன்றி❤❤❤❤❤
மிக்க நன்றி
தம்பி இந்த மாதிரி video போடவேண்டாம். காரணம் இது உங்க இரண்டு பேருக்கும் நடக்கிற விஷயம்.இதை prank ஆக போடாமல் மனைவிக்கும் தெரிந்தே video எடுக்கவும். நன்றாக இருந்தது. நாகரரீகமாக பேச்சும் இருந்தது. ஒரு சிலருக்கு நல்ல புரிதலாகவும் அமைந்திருக்கும்.நீங்கள் இருவரும் வாழ்நாள் முழுவதும் உள்ளக்களிப்புடன் வாழ இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.
👍👍
4:32 😂👏
Tq
G நாலு பேரு இருந்தா தான் ஒரு carrom board ஆவது விளையாட முடியும்
😂
@@nivigowtham8813😮🎉💝🧐🤔
Super ji
தம்பி உங்கள் இருவரை பார்க்கும் பொழுது எனக்கு பொறாமையாக இருக்கின்றது இந்த காணொளியில் கடைசியாக நீங்கள் சொன்னீர்களே அடுத்தவர்களுக்காகவா நாம் வாழ்கிறோம் நமக்காகத்தானே நாம் வாழ்கிறோம் என்று சொன்னீர்களே இதே கருத்தைத்தான் நானும் ஆமோதிக்கிறேன் வாழ்க வளமுடன்.
மிக்க நன்றி 🙏🙏🙏
எங்கள் திருச்செந்தூர் முருகன் துனை நிற்பார்
மிக்க நன்றி
Shanmuga naa unnoda idhaya clg Fri...Super super... 🎉🎉🎉🎉🎉😊😊
Tq so much
Happy couples 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 happy family 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Tq
12:23 .......Nice Voice………… Natham Saravanan……😊
Tq so much
நல்ல தரமான, இயல்பான , கணவன் - மனைவிக்குள் நடக்கும் எண்ண பரிமாற்றம்.
தாயான பெண் தன் முதல் குழந்தை மருத்துவமும், இரண்டா வது குழந்தை பையன் காவல் துறையிலும் சேர ஆசை தெரிவித்த விதம் நல்லது. இனி மூன்றாவது புதிய உருவா க்கம் , வழக்குறைஞர் என்பது நல்ல கருத்தாக்கமே. அதில்
அந்த மனைவி தான் கல்லூரி படிப்பை முடித்ததால், தானே
வழக்குறைஞர் ஆவதாக சொன்னது மிக யதார்த்தம். அதாவது மூன்றாவது குழந்தைக்கு பதிலாக, தானே கணவனின் ஆசையை பூர்த்தி செய்ய தயார் என்பதே.
நல்ல ஆழ்ந்த கருத்தாக்கம். இயல்பான பேச்சு நடை.
சமுதாய விழிப்பூணர்வு. இந்த வீடியோவை அரசே தன்
வசப்படுத்தி, ஒவ்வொரு மதுபான கடையிலும், ரேசன்
கடையிலும், பஸ் ரயில் நிலையங்களிலும் பொது மக்களுக்கு
போட்டு காண்பித்து, நல்ல ஆக்க பூர்வ எண்ணங்களை
மக்களின் மனதில் விதைக்க வேண்டும்.
அம்மு-அரசன் தமிழ் பேச்சு திருநெல்வேலி தமிழாக தோன்று
கிறது. நல்ல கருத்தாக்கம்!
மிக்க நன்றி
God bless you famliy
Tq so much
நான் ஒரு கிரிக்கெட் டீம் ரெடி பன்னலாம் என்று யோசிக்கிறேன் 😂😂😂😂
😂😂😂😂😂
😂😂😂
😂😂😂
திராணி இருந்தா பண்ணு....
10:46 😁😁 Eppo ena panalam 😅😅😅 11:54 😂😂😂 Process ah thala 😅😅😅😅 12:23 மாடு பிடிமாடு atha Highlight 😅😅😅😅😅😂😂😂
😂😂😂🙏🙏
தங்கச்சிக்கு வாழ்த்துகள்
Tq so much
Cute pair semma sirippa ah iruku alagu kuttys
Tq so much
Super cute family arumai
Thank you so much 🙂
You are blessed with both boy and girl, so need not to have another one in this current situation, be happy, move happy, ang grow them happy.
Tq so much
அம்மு ஆசை படுகிறது தப்புஇல்ல
😂😂🙏
Oru husband and wife elvo neram freeya peasurathu illla.nanum en husband elvo neram peasuna semma sanda varum.athuku peasama erukurathu paravala.,😅😅😅😅
👍👍
கொஞ்சமா தண்ணி உட வக்கில் ரேஞ்சுக்கு யோசிச்சா ....
ராக்கெட் விட எவ்வளவு யோசிக்கணும் என்று இப்பதான் தெரியுது
மிகச் சிறந்த பதிவு வாழ்க வளமுடன்
மிக்க நன்றி
Anna. Super😂😂😂
Tq
Hi ammu I am new subscriber unga video pathu sirichukitte eruntha god bless you ammu and thambi
Tq so much
வாழ்த்துக்கள்
Tq
தலைவா நல்லா மண்டைய கழுவிற 😂😂😂
Tq 😂
Anna akka very very super comedy
Tq so much
அக்காவோட health தான் முக்கியம் ப்ரோ..
Correct
Baby prepration full video podunga
Supper video welcome
🥰 Thank you
Enakgu three baby's tow paiya munchavathu ponnu children's day annakki ipdi yochikriga 👌 irunthalum ammukgu aasaya thundi vdudiga anna super ammu
😂😂😂🙏🙏🙏🙏
Anna nice video ❤
Tq so much
Super anna anni video 😊
Tq so much
Super pa ...na BA mudichuruken na vena BL pandren❤❤❤
Tq
Super bro❤❤
Tq
😊😊😊
😂😂😂❤
Tq
அம்மு இதுல கிண்டல் பன்ன என்ன இருக்கு எல்லா கணவரும் இப்படி பேசுவாங்க ஒரு ஜாலிக்காக நீங்க வீடியோ போடுரீங்க அவ்வளவுதான் இதுலாம் எஜ்சாய் பன்னி பேசரது அவலாதான்😂
மிக்க நன்றி
👌👌👌👌🤝🤝🤝🤝
Tq
உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்
Tq so much
அம்மு சிஸ்டர் சூப்பர் 😂😂😂😂😂BA அடுத்தது BL பண்ணுமா செம் காமெடி 😂😂😂😂😂😂😂😂😂😂
😂😂😂😂
Madurai dha ka delivery ku
😂😂😂
நமக்கு சோறு தான் முக்கியம் 😂 வீடியோ சூப்பர் ❤
மிக்க நன்றி
Anna super.. Akka BA Ena padichinga Akka...❤❤
BA English
😄🙌
❤❤❤❤❤ என்னோட மனசுல இருந்தது அப்படியே நீங்க வீடியோவை பார்த்த ரசித்தேன் எனக்கும் மூணாவது குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் எனக்கு முதல் குழந்தை ஸ்பெஷல் சைல்டு இரண்டுமே பெண் குழந்தை என் வீட்டுக்காரருக்கு மூன்றாவது குழந்தை ஆசைப்பட்டார் ஆனால் நான் குடும்ப கட்டுப்பாடு செய்திட்ட ன என்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக என் முதல் குழந்தை காரணமாக என்னால் மூன்றாவது குழந்தை ஆசை தீர்த்து விட்டேன்
எனக்கு என்னோட இரண்டு குழந்தைகள் தான் எல்லாமே❤❤❤❤
👍👍👍
Akka thelivaa irukaanga 😂😂😂
😂😂😂👍
Ammu arsan super
Tq so much
❤❤❤❤❤❤🎉🎉
Tq
யோவ் தங்கச்சி கிட்ட எப்படி பேசணுமோ அப்படி பிட்ட போட்டு விட்ட 😂😂😂தங்கச்சி க்கு உன் பிட்டு புரியல
😂😂😂
Akka anna daily video potunga please
Ok tq so much
Really nice
Thank you! Cheers!
பல்லாண்டு வாழ்க நண்பா
மிக்க நன்றி
😂😂😂😂😂😂😂😂😂❤❤
Tq
Akka va BL join pani viduga anna pls avanga paducha nalla irukum nu thonuthu ❤
👍
Cute pair
Tq
வாழ்த்துக்கள் வாழ்க வளர்க வளமுடன் நலமுடன்......
மிக்க நன்றி
Hi ammu yepdi irukinga
நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம் நீங்க எப்படி இருக்கீங்க
@ammuarasan நாங்களும் எல்லாரும் நல்லா இருக்கோம்🥰
மச்சான் ரொம்ப ஆசைபடுறாரு நீ நிறைவேத்தக்கூடாதா?
👍👍
Super
Thanks
Sister Neenga yendha ooru
Coimbatore
❤❤
❤️
3 baby's updated soon wait anna sigarama soluga
😂😂👍👍
Nenga nalla erukkanum
Tq so much
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Tq
Feeling with feel?
🙏🙏 tq so much
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Tq
Back round patthi pesataha?
😂
Hi.ammuarasan family..godbless you
Thank you so much
😂
Tq
Na nalla irukanum ka odambu mudiyama poirum onnuke idupu Vali thaanga mudila
🙏🙏
சிஸ்டர் உங்க குழந்தைக்கு பிரக்னன்சி ஸ்டோரி சொல்லுங்க சிஸ்டர்
👍👍
👌
சூப்பர். 😂😂😂
Tq
This video is uploaded for more subscription.So viewer no need to consider this video as serious one becaz this couple have enough children.
Hi super
Tq
Anna akka unga videos yeallam super aha eruku ❤
❤❤🎉❤🙈👌👌🤝
Tq
எனக்கும் எங்க அண்ணனுக்கும் 12 வருசம் different...... அண்ணன் 7 வகுப்பு படிக்கும் போது தான் நான் பிறந்தேன்....
அதனால் குழந்தை என்பது
இன்றைய காலத்தில்
Health condition பொறுத்து
பெற்று கொள்ளலாம்..👍💯
தவறு இல்லை ✌️✌️✌️💯
💯👍👍
Vera level video
Tq so much
Stop
🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤😊😊😊
ப்ரோ இது தவறான வீடியோ இல்லை பெண்களும் மனசுக்குள்ள ஆசையை வைத்திருக்கிறார்கள் நம்ப தான் ஆண்கள் புரிஞ்சிக்கிறது இல்லை ப்ரோ இது தவறான வீடியோ இல்லை மிகவும் கருத்தான வீடியோ 🙏🌹
மிக்க நன்றி