Sevvaname Ponmegame | Nallathoru Kudumbam | Gopal | Kaushik | Sabitha| Anusha| LEGENTHREES'

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 216

  • @voiceofakbar2177
    @voiceofakbar2177 Месяц назад +11

    கௌசிக்கின் தோற்றத்திலும், குரல் வளத்திலும் Smartness தெரிகிறது. கோபால் தனக்கு தோதான பாடலில் ஆவர்த்தனம் செய்கிறார். சபிதாவும், அனுஷாவும் கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி கொண்டுள்ளனர். மொத்தத்தில் இசையை அதற்குரிய இடத்திற்கே கொண்டு சேர்த்துள்ளார்கள். இசைக்கலைஞர்கள் அசத்தியுள்ளார்கள். கோபால் சார் அனைவருக்கும் திருஷ்டி சுத்திப் போடுங்கள். கண்ணுபட்டிருக்க போகிறது❤

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 Месяц назад +13

    பாடலைப் பாடிய அனைவரின் குரல் வளமும் அருமையாக இருந்து, பாடலுக்கு கூடுதல் இனிமை சேர்த்தது. ஒட்டுமொத்த இசையும் மிக அருமை. பாடல் கேட்பதற்கு மிகவும் இனிமையாகவும், சுகமாகவும் இருந்தது. குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! 👌👏💐💯

  • @kdrmh
    @kdrmh 13 дней назад +1

    What to say Mr.Gopal... you're a great singer and musician. You and Kousik are a great pair to reproduce a forgotten gem. It's not a surprise I like this song very much, but my 4 yr old granddaughter is repeatedly listening this and trying to repeat in her childish voice. You've earned a youngest fan 😂🎉 Gudos to both female singers. They're always amazing..🎉🎉

    • @KaushikSridharan92
      @KaushikSridharan92 13 дней назад +1

      Thank you sir 😊

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  13 дней назад +1

      😄
      Thank you so much 🙏

    • @kdrmh
      @kdrmh 13 дней назад

      @@KaushikSridharan92 : Anytime Mr.Kausik..
      You're a rocking star. Always a pleasure watching your performances in Gopal's as well as qfr. And I wonder why can't I find your "Pen maane sangeetham Paadi vaa" in qfr ..!!
      It's a masterpiece in your work. 🎉
      (Ps: However I found it in FB and saved it)

  • @duraibaskar1030
    @duraibaskar1030 Месяц назад +5

    கோபால் சார் நீங்கள் இசையமைக்கும் ஒவ்வொரு பாடலும் இனிமை அதே போல் இந்த பாடல் நீங்களே பாடியிருப்பது இன்னும் இன்னும் அருமையோ அருமை நீங்கள் வாழ்க வளமுடன் நூறாண்டு காலம் உங்களது இசையை நூறாண்டு காலம் ....நீங்கள் நீடூழி எல்லா வளமும் பெற்று வாழ எல்லாம் வல்ல எங்கள் மீனாட்சி மதுரை அருள் புரிய வேண்டுமாய் வேண்டி வாழ்த்துகிறேன்

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  Месяц назад

      எங்கள் இசைக் குழுவில் உள்ள பாடகர்கள், இசைக் கலைஞர்கள் அனைவர் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
      🙏🙏

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  Месяц назад

      எங்கள் இசைக் குழுவில் உள்ள பாடகர்கள், இசைக் கலைஞர்கள் அனைவர் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
      🙏🙏

  • @GandhiMahalingam-97
    @GandhiMahalingam-97 Месяц назад +4

    இந்த பாடலைக் கேட்கும் போது மலரும் நினைவுகள் அடிக்கடி வானொலியில் கேட்டது சூப்பர் ❤️💐❤

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  Месяц назад

      மிக்க நன்றி 🙏

    • @anbusir
      @anbusir 24 дня назад +1

      ❤❤❤❤❤❤ well said🎉🎉🎉🎉🎉

  • @srikutty5639
    @srikutty5639 Месяц назад +5

    செமே பாடல் சூப்பர் மிக மிக நேர்த்தியான இசையமைப்பு குரல்கள்👍 👍👍 புளியடி குமரேசன் மதுரை

  • @nagendranc740
    @nagendranc740 Месяц назад +9

    அருமையான பாடல். அருமையான குரல் வளம். 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 💐💐💐💐

  • @GandhiMahalingam-97
    @GandhiMahalingam-97 24 дня назад +1

    பண்பாடுங்கள் கொண்டாடுங்கள் இனிமையான குரலில் பாடலைக் கேட்டு அனைவரும் கொண்டாடுங்கள் இனிய வாழ்த்துகள் 💐🌷❤️❤

  • @ThirugnanamThirugnanam-c4i
    @ThirugnanamThirugnanam-c4i Месяц назад +2

    கெளசிக் உங்கள் குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும்
    எல்லோரும் அருமையாக
    பாடிகிறிர்கள்

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 Месяц назад +2

    Excellent performance, what soothing sound of vocals&music

  • @krishnamoorthisethuraman6180
    @krishnamoorthisethuraman6180 Месяц назад +1

    Excellent performance by singers, musician ❤

  • @r.a.j.a.n.r.g1212
    @r.a.j.a.n.r.g1212 Месяц назад +3

    சிவாஜி அவர்களின் நடிப்பை விட இளையராஜா இசை மழையை நம்பி ஓடிய படம். பாடலும் இன்றளவும் தெவிட்டாத இனிப்பு.
    அசல் பாடலில் ஆடியோ உயர்த்தி காணப்படும் அது போன்று பாட்டு பழைய வகை டிஜிட்டல் ஆடியோ ரெக்கார்டிங் முறையான ரீரெக்கார்டிங் வகை ஆகும். ஆனால் இந்த பாடலை லைவில் அழகாக பாடிய கலைஞருக்கும் சப்தஸ்வரம் கோபால் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி

  • @mdevakumar9761
    @mdevakumar9761 Месяц назад +1

    Magic music excellent performance by musician, thank you Gopal sir

  • @ashokans4999
    @ashokans4999 Месяц назад +2

    மிகவும் அருமை........குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்......

  • @joericky2004
    @joericky2004 Месяц назад +1

    Gopaal sir super voice. Fantastic recording too

  • @sapthagirienterprises4156
    @sapthagirienterprises4156 Месяц назад +12

    இசைஞானியின் பாடல்கள் எங்களை பள்ளிபருவ காலத்திற்க்கே அழைத்து செல்கிறது.... அருமை .. கோபால் சார் 🙏 🙏 குழுவினர்களுக்கு... 🙏🙏

  • @sabilabanu6779
    @sabilabanu6779 Месяц назад +1

    Super arumaiyaana pathivu thanks

  • @kL98commonwel
    @kL98commonwel Месяц назад +6

    Extremely rare to hear a Double Duets. Thanks alot for upload. 🙏

  • @lesan-c4x
    @lesan-c4x Месяц назад +2

    Very well rendered Gopal sir. Suuuuuuuper sir. Morning refresh.

  • @krishnadoss8751
    @krishnadoss8751 Месяц назад +4

    கோபாலனே ஸப்த ஸ்வர இனிய ராகமே நெஞ்சத்திற்கு சுகம் தரும் ரிதமே வாழ்க வாழ்க என கேட்போர் மனம் வாழ்த்தட்டுமே♥️♥️♥️🎉🎉🎉🙏🙏🙏

  • @ksramani3947
    @ksramani3947 27 дней назад +1

    kausik voice excellent and female voice too

  • @sasikalarajaraman6350
    @sasikalarajaraman6350 Месяц назад +1

    Wow Super rendering all four of you God Bless You All, and Gopal Sapthaswaram and Team Thank you all ❤🎉

  • @nareshn6150
    @nareshn6150 Месяц назад +1

    SUPERB
    MAY THE GOD BLESS YOUR TEAM ALWAYS..
    LOVELY.

  • @ahalyarajan123
    @ahalyarajan123 Месяц назад +2

    Gopal, Kaushik, Anusha, and Sabitha all are excellent. Overall super Mr Gopal Sir.

  • @JEme277
    @JEme277 Месяц назад +2

    Oh wow... Gopal Sir and Kaushik lovely Duet !! Would love to hear more Gopal Sirs Voice too !! All the singers the best.

  • @DrShanmugaraj
    @DrShanmugaraj Месяц назад +1

    😊❤ சிறப்பாக பாடிய அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும்

  • @vinnumenon102
    @vinnumenon102 24 дня назад +1

    Wonderful Respected orchestra team! Fantastic!

  • @perisetlasudhakar5741
    @perisetlasudhakar5741 29 дней назад +1

    Top class performance 👏

  • @tharunvaibhavu5085
    @tharunvaibhavu5085 Месяц назад +2

    Expecting more songs from Gopal sir...Not all are gifted with nice voice...,😊😊😊

  • @ponrajnadar9616
    @ponrajnadar9616 Месяц назад +2

    இசையும் கோரஸும் மிகவும் அருமை. நான்கு பாடகர்களும் மிகுந்த சிரத்தையுடன் பாடியுள்ளீர்கள் பாராட்டுக்கள்

  • @Singermuthuofficial-qx8qe
    @Singermuthuofficial-qx8qe Месяц назад +1

    மிகவும் அருமை👌👌👌👌👍👍👍 சூப்பரா பாடினாங்க இருவரும் சூப்பர் எனக்கும் பாட்டுத்தான் உயிர் மூச்சு 🙏🏿

  • @ravindranvelrajan4693
    @ravindranvelrajan4693 Месяц назад +1

    super GOPAL SIR.BACK TO MY COLLEGE DAYS.

  • @IsmailRisviya
    @IsmailRisviya Месяц назад +5

    Kousik voice super

  • @josenub08
    @josenub08 Месяц назад +1

    I’ve heard this song countless times on Ceylon Radio years ago. It’s an incredible composition and truly evergreen!😃😃😍😍

  • @meganathanm5066
    @meganathanm5066 Месяц назад +1

    ❤❤❤
    .what a great memories

  • @inbasekarg9576
    @inbasekarg9576 Месяц назад +1

    அழகான குரல்.அழகான இசை

  • @ManjulaKarthi-m3z
    @ManjulaKarthi-m3z Месяц назад +1

    Kousik sir unga voice super,nan mei silirthu vitane

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 Месяц назад

    கோபால்ஜி ... அருமை அருமை, உங்கள் குழுவினருக்கு வாழ்த்துகள்.

  • @Shobana162
    @Shobana162 Месяц назад +1

    சென்னை வரும்போதுதாங்களைசந்திக்கவேண்டும்சார்

  • @govindaraj25nathan65
    @govindaraj25nathan65 Месяц назад +3

    Hi கோபால் சார், என்ன சொல்ல உங்கள் பாடல்களில் இன்று கேட்டது ஐயோ கிறங்கி விட்டேன். Sabitha, anusha,kaushik, Gopal ஒவ்வருவிரன் குரலும் தேன் வந்து பாய்ந்தது, இன்னொருமுறை இந்த பாடலை உடனே கேட்க போகிறேன்.🎉🎉

  • @joericky2004
    @joericky2004 Месяц назад +1

    Kiran tabla, yuvaraj keys wow

  • @pagirthaniranjan7004
    @pagirthaniranjan7004 Месяц назад +2

    You have such a beautiful voice Kaushik ❤️

  • @noelnalankilli7080
    @noelnalankilli7080 Месяц назад +1

    Excellent.......fine orchestration.......very fine recreation........hats off to all......

  • @tharunvaibhavu5085
    @tharunvaibhavu5085 Месяц назад +1

    Pleasant, lovely program organised by Gopal sapthaswaram team.... Nice, beautiful song.... All the singers have done a great job.... Hats off Gopal sir... Ur voice is nice...U can sing more songs.😊😊😊😊

  • @gnanasekarankumaran169
    @gnanasekarankumaran169 Месяц назад +1

    Ohh my god.. this is so beautiful than the original. Well-done guys. Super song.. best wishes to the entire team .❤❤❤

  • @nandakumarnadarajah7316
    @nandakumarnadarajah7316 Месяц назад +1

    Mesmerizing ❤

  • @mohamedullam6726
    @mohamedullam6726 Месяц назад +1

    Super kopsr sir

  • @ramakannan8217
    @ramakannan8217 Месяц назад +1

    Very nice. Hats off Gopal sir. Excellant

  • @marinonivard7386
    @marinonivard7386 Месяц назад +1

    அருமையிலும் அருமை. வாழ்த்துக்கள் 🎉

  • @saranvanan7675
    @saranvanan7675 Месяц назад +1

    கோபால்சார் மிக்க நன்றி மிக இயல்பான இனிமையான பாடல்

  • @brittoamalaraja7095
    @brittoamalaraja7095 Месяц назад

    மிக மிக சிறப்பான பாடல் . பாடிய . இசையும் அருமை அருமை

  • @KT-ge3qt
    @KT-ge3qt Месяц назад +1

    Thank you so much for reminding me of the singers Sasireka mam, Kalyani mam,TLM sir through this rarest song,that also brought an rarest combination of singers of you and your team to deliver..
    Brought back the memories of Sasireka mam in live concerts in MSV sir troupe in late seventies
    Rejoice to watch all the singers Anusha ,Koushik and Sabitha mam in tandem..The humming portion was spectacular..
    With the well coordinated orchestra enjoyed it well
    Keep singing Gopal sir..Listening to such a duet song from you will remain special
    Thank you so much
    Best wishes

  • @arunachalamnatrajan3682
    @arunachalamnatrajan3682 Месяц назад +1

    Nice Awesome Lovely sir. Fantastic nice to hear. Thanks a lot

  • @kumaravelus7942
    @kumaravelus7942 28 дней назад +1

    Only Ilayaraja song sir ❤❤❤❤ best sir😊 4:46 4:46

  • @shanthi.s7155
    @shanthi.s7155 Месяц назад

    Gopal sapdhaswarangal நீங்க choose செய்யும் padalgal ellame vehu அருமை

  • @thiagarajannarayanasamy1571
    @thiagarajannarayanasamy1571 Месяц назад +1

    Lovely, very exciting performance, kaushik enjoyed thoroughly I think,thanks to everyone for presenting this rare musical treat.

  • @ManjulaKarthi-m3z
    @ManjulaKarthi-m3z Месяц назад +1

    Ella song m unga voice ku set aaguthu,romba inimaiya iruku,kaetutae irukanum pola iruku

  • @RamakrishnanS-t9y
    @RamakrishnanS-t9y Месяц назад +1

    Give more Raja sir songs- thank you all G.S. group

  • @sibisibi6752
    @sibisibi6752 Месяц назад +2

    Exited to hear Gopal sir's voice after a decade. Rhythms of Raja is exception; it is not a stage programme.
    A tough and tedious task both in orchestration and singing; miraculasly presented.
    Koushik for Singer T. L. Maharajan, Gopal sir for Singer Jeyachandran is awesome.
    Sabitha for Kalyani Menon, Anusha for B. S. Sasirekha; both have sung exeedinly well. Sabitha's voice is
    more sweeter than the voice of Kalyani Menon. (Kalyani Menon's voice is bit Shriek, Shrill and Ear splitting)
    Lala lallaa, Lala lallaa, Lala lallaa, Lala lallaa; inspirative.
    In Percussion, not only Kiran and Mohan's Thabela punches but also Edwyn's slaps of Bangose, Pad beats are dynamic.
    Rhythm Guitar is readable, like wise Bass Guitar also. Flute and Saxo, alighting. Keyboards, exquisite.
    Thanks to the entire team. Thanks for uploading.
    Your ever loving fan Sibi

  • @sankaransubramanian6478
    @sankaransubramanian6478 Месяц назад +1

    Superb rendition. Kudos

  • @adore.x_Wony
    @adore.x_Wony 15 часов назад

    Great singing,clear sound,best wishes from UK

  • @arunachalamnatrajan3682
    @arunachalamnatrajan3682 Месяц назад

    Fantastic sir. You Koushik sir Anusha madam and Sabitha madam wonderful performance

  • @ISRAJU-l8i
    @ISRAJU-l8i Месяц назад

    Super Team..!

  • @chhanditachatterjee8163
    @chhanditachatterjee8163 Месяц назад

    Beautiful singing by each singers . Very much melodious. Awesome.

  • @ssjayaraman9798
    @ssjayaraman9798 Месяц назад +1

    அருமை இனிமை அற்புதம்

  • @mohanj1654
    @mohanj1654 Месяц назад

    Male chorus excellent; Totally enjoyed the song

  • @Subramanism-l3m
    @Subramanism-l3m День назад

    Sir fantastic singing and music

  • @IsmailRisviya
    @IsmailRisviya Месяц назад +1

    Koushik ungal voice il niraiya idaikkala padalgal padanum

  • @ranidev4866
    @ranidev4866 Месяц назад

    Great singers and the music aswell, so lovely to hear ❤

  • @sreekanthk.r8344
    @sreekanthk.r8344 Месяц назад

    All of you sang well. Orchestra outstanding Sir 🙏👍👌💗💗🌹🌹

  • @Subramanism-l3m
    @Subramanism-l3m 9 дней назад

    Fantastic sir excellent team

  • @Op_Gamerz007
    @Op_Gamerz007 Месяц назад +1

    Great sir ...🎉🎉🎉

  • @AbuSyedMasood
    @AbuSyedMasood 2 часа назад

    ❤❤❤❤❤super

  • @sabilabanu6779
    @sabilabanu6779 Месяц назад

    Super singers voice arumaiyaana pathivu thanks

  • @sundart5017
    @sundart5017 Месяц назад +1

    சிறப்பு 👌

  • @thameemulansar63
    @thameemulansar63 17 дней назад

    1980 களுக்குள் நம்மை கொண்டு செல்கிறது❤

  • @SaravananB-q3d
    @SaravananB-q3d Месяц назад

    🕊 Remember song 🕊 Remarkably performances 🕊 Sabitha mom really are u talented Shining singer🙏🙏🙏🙏🙏🙏

  • @MaheswariA-n8f
    @MaheswariA-n8f День назад

    Kaushik voice arumai 👌👌👌👌❤️👍

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 Месяц назад +1

    Very nice sir

  • @palanisamym258
    @palanisamym258 Месяц назад +1

    அருமை அருமை இனிமை

  • @arunagiriarunagiri289
    @arunagiriarunagiri289 Месяц назад +1

    உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார வாழ்த்துகிறேன்

  • @tvmalairaja660
    @tvmalairaja660 18 дней назад

    அருமை...அருமை...

  • @shahjic3564
    @shahjic3564 Месяц назад +1

    Wholesome entertainment by the quarto..

  • @vijayabalasubramanian7962
    @vijayabalasubramanian7962 Месяц назад

    நன்றாக பாடி உள்ளார் சூப்பர் பாடல் வாழ்த்துக்கள்🙏🙏

  • @meganathanm5066
    @meganathanm5066 18 дней назад

    ❤❤❤great everything

  • @fern250
    @fern250 Месяц назад

    Excellent performance 👍

  • @vnaras66
    @vnaras66 Месяц назад

    Super no words

  • @AyyubKhan-nu6ps
    @AyyubKhan-nu6ps Месяц назад

    அருமை அருமை

  • @narayanaswamyvenkatraman2395
    @narayanaswamyvenkatraman2395 Месяц назад

    Excellent.

  • @hariharasundaram7840
    @hariharasundaram7840 Месяц назад +1

    அய்யா பாடல்சூப்பா்

  • @augustuslouis
    @augustuslouis Месяц назад +1

    𝕊𝕦𝕡𝕖𝕣𝕓 𝕡𝕖𝕣𝕗𝕠𝕣𝕞𝕒𝕟𝕔𝕖 𝕓𝕪 𝕜𝕒𝕦𝕤𝕚𝕜, 𝕤𝕒𝕓𝕚𝕥𝕙𝕒, 𝕒𝕟𝕦𝕤𝕙𝕒💐💐

  • @MohanThillai
    @MohanThillai Месяц назад +1

    Super

  • @raghunathanraghunathan4190
    @raghunathanraghunathan4190 Месяц назад

    Sir,every song is a pearl in your sangeedha malai, where has your voice, the combination of Old singer Raja(jikki), and P.B.Srinivas, very rare quality voice, and of course others sang very nicely along with very nice music, the selection of Old songs made your orchestra a very pleasant one, thank you,expecting more added up in your mala, regards to all.

  • @ArjunThanu-it7xf
    @ArjunThanu-it7xf Месяц назад

    Super sir

  • @NarayanaMoorthy-ye9yj
    @NarayanaMoorthy-ye9yj Месяц назад +1

    ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @க.பா.லெட்சுமிகாந்தன்

    STEREO (L+R) EFFECT AUDIO ல் இல்லையே சார். குறிப்பாக தபேலா EFFECT!

  • @augustuslouis
    @augustuslouis Месяц назад +1

    𝕊𝕦𝕡𝕖𝕣𝕓 𝕡𝕖𝕣𝕗𝕠𝕣𝕞𝕒𝕟𝕔𝕖 𝕓𝕪 𝕜𝕒𝕦𝕤𝕚𝕜, 𝕘𝕠𝕡𝕒𝕝, 𝕤𝕒𝕓𝕚𝕥𝕙𝕒, 𝕒𝕟𝕦𝕤𝕙𝕒❤️

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec Месяц назад +1

    R.Raja...☆☆☆...A1. ☆☆☆...A1..☆☆☆...ok.

  • @cmmnellai3456
    @cmmnellai3456 Месяц назад

    Ceylon radio gnabagam......80 s

  • @MFM_PadamumPaadalum
    @MFM_PadamumPaadalum Месяц назад

    🎉🎉🎉🎉🎉👏👏👏👍