Israel-ல் பெரும் போராட்டம்: Hamas விவகாரத்தில் Netanyahu மீது ஏன் குற்றம் சாட்டுகிறார்கள்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • ஹமாஸால் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த ஆறு பேரின் உடல்களை இஸ்ரேல் ராணுவத்தினர் காஸாவில் இருந்து கடந்த சனிக்கிழமையன்று மீட்டது இஸ்ரேலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. பணயக் கைதிகளை பாதுகாப்பாக மீட்க இஸ்ரேலிய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி அந்நாட்டு மக்கள் நாடு தழுவிய போராட்டங்களில் ஈடுபட்டனர்.
    டெல் அவிவ், ஜெருசலேம் மற்றும் இதர நகரங்களில் ஆயிரக்கணக்கில் தங்கள் நாட்டுக் கொடிகளுடன் ஒன்று கூடிய இஸ்ரேலிய மக்கள் அந்த நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அந்நாட்டு அரசு, ஹமாஸுடன் பேச்சு வார்த்தை நடத்தி அக்டோபர் 7ம் தேதி தாக்குதலின் போது பிடித்துச் செல்லப்பட்ட பணயக் கைதிகளை மீட்க முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினார்கள்.
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    #Israel #Gaza #Netanyahu
    To Join our Whatsapp channel - whatsapp.com/c...
    Visit our site - www.bbc.com/tamil

Комментарии • 432

  • @fAindiGoAS
    @fAindiGoAS 13 дней назад +45

    இதுவரை லட்சனக்கணக்கில் பாலஸ்தீனிய அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதில் பெரும்பாலானவர்கள் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் , இது எல்லாம் எந்த கணக்கில் வரும் ??? எல்லாமே உயிர்தான் இல்லையா 😢😢

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 12 дней назад

      இவனுக பார்வையில் யூதர்களை தவிர ஏனையவர்கள் கால்நடைகளே மனிதர்களாக பாவிப்பதில்லை

  • @balamurugan3052
    @balamurugan3052 13 дней назад +23

    வினை🔥🔥🔥 = எதிர்வினை 🔥🔥🔥

  • @avkrishmurugan0257
    @avkrishmurugan0257 13 дней назад +15

    Free Palestine 😢
    16 k child died 😢😢😢

  • @adamshouseadamshouse1469
    @adamshouseadamshouse1469 13 дней назад +9

    FREE 🕊🕊🕊🕊🕊PALESTINE🇯🇴🇯🇴🇯🇴🇯🇴 LOVE ❤AND SUPPORT 🤝FROM INDIA 🇮🇳

  • @Ul22s
    @Ul22s 13 дней назад +126

    16,000 பாவம் அறியாத பச்சிளம் குழந்தைகளின் பெயர்கள் தெரியுமா பிபிசி?

    • @muhamedajmeer4507
      @muhamedajmeer4507 13 дней назад

      Andha pundala theriyathu intha koothi bbc ku pengalai rape panathu theriyathu ithu mattum intha pundamavanungaluku theriyum

    • @bashirrahmath2629
      @bashirrahmath2629 13 дней назад +3

      Super qusiten

    • @abbasmuhammedrafeek9379
      @abbasmuhammedrafeek9379 13 дней назад +3

      @@Ul22s அவர்களுக்கு தெரிந்து இருக்கும் பாலஸ்தீன் இல் அல்ல, வேறு சில நாடுகளில். அவர்களுக்கு தேவையான நாடுகளில்.

    • @DevarajRaja-g6g
      @DevarajRaja-g6g 13 дней назад +1

      ஹமாஸ் தீவிரவாதிகளால் இதெல்லாம் நடக்கிறது, அந்த தீவிரவாதிகளை ஏன் ஆதரிக்கவேண்டும் விரட்டி அடிக்கபடவேண்டும் பாலஸ்தீன மக்கள் நிம்மதியாக இருக்கட்டும்

    • @AnsarAli-dq8bi
      @AnsarAli-dq8bi 13 дней назад

      ​@@DevarajRaja-g6gநீ டாபர் இருந்தால் கூட நல்லவன்

  • @sheikmohamedshibli1826
    @sheikmohamedshibli1826 13 дней назад +77

    சர்வாதிகாரம் தலைதூக்கும் பொழுது மக்கள் புரட்சி வெடிக்கும்...

    • @z.bz.b-xb3fn
      @z.bz.b-xb3fn 13 дней назад +6

      உன்மை தலைவா

  • @mithran1858
    @mithran1858 13 дней назад +23

    பிபிசியின் இரட்டை வேடமும் எங்களுக்கு தெரியும்😂

  • @nainamohamed7000
    @nainamohamed7000 13 дней назад +51

    இவ்வளவு நாள் இவர்களை பாதுகாக்கவே போராளிகள் பெரும் பாடு பட்டு இருப்பார்கள்.

    • @kuttymary1371
      @kuttymary1371 13 дней назад

      போராளிகளா? அது ஹமாஸ் தீவிரவாத நாய்கள்....

    • @kuttymary1371
      @kuttymary1371 13 дней назад

      ஹமாஸ் தீவிரவாத நாய்கள்...

    • @kuttymary1371
      @kuttymary1371 13 дней назад +10

      Theeviravaadha kamas naigal..

    • @kuttymary1371
      @kuttymary1371 13 дней назад +1

      🤬

    • @AnsarAli-dq8bi
      @AnsarAli-dq8bi 13 дней назад

      ​@@kuttymary1371ஏண்டா நாயே உன் அம்மாவை ஒத்து கிழித்து விட்டார்களா டாபர் பயலே

  • @papaprakash
    @papaprakash 13 дней назад +6

    40,000 பாலஸ்தீனியர்களை கொன்றது பற்றியும் பேசுங்கள்

  • @ganesharavindh2302
    @ganesharavindh2302 13 дней назад +13

    அந்த சாத்தான்யாகுவை எதிர்த்து போராட உலக மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும்
    Free Palestine from River to the Sea 🇵🇸🇮🇳🗺☮✌🏻🕊✊🏾🔥

    • @francisd3740
      @francisd3740 6 дней назад

      😂 from which river to which sea ?

  • @alexkoki8473
    @alexkoki8473 14 дней назад +54

    ஒரு சில மனிதர்கள் உலகில் இது போல் உள்ளதால் மக்கள் பெரும் அவதிப்படுகிறார்கள் !! !! அங்கே ஒன்னு இங்கே ஒன்னு

    • @z.bz.b-xb3fn
      @z.bz.b-xb3fn 13 дней назад +4

      எப்போ மனிதன் மிருகமா மாரினானோ அப்பவே இயற்கை குனமும் மாரிவிட்டது சகோ

  • @shafiullahshafiullah5896
    @shafiullahshafiullah5896 13 дней назад +52

    பாலஸ்தீனம் சுதந்திரம்
    பெறவேண்டும்

  • @shaulhameedushaulhameedu
    @shaulhameedushaulhameedu 13 дней назад +6

    பிபிசி இத்தனை நாளா இஸ்ரேலுக்கு நல்ல சப்போட்டா பேசுனது இப்ப

  • @MaideenMaplai-ei9tu
    @MaideenMaplai-ei9tu 13 дней назад +42

    40000ம் பேரை கொன்ற நேதான்யாகு,, palastene மக்களுக்கு தனி நாடே தீர்வு, அகதிகளாக வந்த யூதர்களுக்கு அடைக்கலம் கொடுத்த palasten மக்களுக்கு யூதர்கள் கொடுக்கும் துயரத்தை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை

    • @havalinSaron
      @havalinSaron 13 дней назад +1

      கிபி70ல ரோமர்கள் துரத்றவர அது இஸ்ரேல் தாவீதுசாலமன் என யூதமன்னர்களாண்ட தேசம் சுறா 5:22ல அல்லா இத யூததேசம் இஸ்ரேல்குறான் வரலாறபடி பாஇ

    • @vRR-mk9zz
      @vRR-mk9zz 13 дней назад

      Jews majority area jews ku dhan.... India va matum muslims renda pirichi eduthukitanga?

    • @aaronjosh99
      @aaronjosh99 13 дней назад

      Hello appo udargal enga erundanga....
      King dawood Jerusalem la aatchi seithare.. atheppadi....
      Judea nagaram enga dubaila erukku.. Palestinians poorva kudigal ellai. Israel than anga erundanga.. it's 4000 years history..
      agathigal na enga erundu vandanga.. poi varalaru padinga

    • @francisd3740
      @francisd3740 6 дней назад

      😂 nice joke. It was british allows jews to return to their land. Not palestian arabs

  • @epilogueish
    @epilogueish 13 дней назад +20

    மூல காரண கர்த்தா ஜோ பைடன்

  • @RahumathullaShaikali
    @RahumathullaShaikali 13 дней назад +14

    Free Palestine

  • @anbureni8799
    @anbureni8799 13 дней назад +6

    அதி சீக்கிரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படப் போகிறது..

  • @MIMASEERASEER
    @MIMASEERASEER 13 дней назад +4

    ஆயுதத்தால் ஆட்களை மீட்போம் என்று கூறுவதன் விளைவு இதுதான் இது பொதுமக்களுக்கு புரியும் 300 வருடம் சிலுவை போர் நடத்திய கதை தெரியுமா என்ன ஆச்சு

  • @user-sq1yo6zs9t
    @user-sq1yo6zs9t 13 дней назад +65

    Free Palestine 🎉

    • @z.bz.b-xb3fn
      @z.bz.b-xb3fn 13 дней назад

      சகோ இலவச பாலஸ்தீளம் இதர்கு அர்தம் என்ன சொல்ல முடியுமா சகோ

    • @RASULDEEEN
      @RASULDEEEN 13 дней назад

      ​@@z.bz.b-xb3fnFree என்றால் இலவசம் இல்லை இந்த இடத்தில் சுதந்திர என்று அர்த்தம்

    • @TT-xg7qd
      @TT-xg7qd 11 дней назад

      @@user-sq1yo6zs9t free world from p!$$fuls

  • @rafeekahameed3237
    @rafeekahameed3237 13 дней назад +27

    BBC கண்ணுக்கு உயிர் நீத்த
    42,000 பேர் காயமுற்ற
    ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்
    பச்சிளம் குழந்தைகள் பெண்கள் வயதானோர் என்று பார்க்காமல் கொன்று குவித்த இஸ்ரேல் அடாவடி தெரியாதா
    இஸ்ரேல் ராணுவத்தினரால் உயிர் நீத்த வெறும் ஆறு பேர்
    பெரியதாக்கும் ஊடகங்கள்
    எல்லாம் உயிர்தான்
    வாழ வேண்டிய மண்ணில் உயிர் நீக்க காரணமான இஸ்ரேல் அரசு

    • @DevarajRaja-g6g
      @DevarajRaja-g6g 13 дней назад

      அதனால் தீவிரவாதிகளை இதுதான் தருனம் என்று நல்லவர்கள் என்று ஆக்காதே, அந்த தீவிரவாதிகள் கொலைகார பாவிகள் இவர்களை அழித்தே தீரவேண்டும்

  • @avkrishmurugan0257
    @avkrishmurugan0257 13 дней назад +4

    Free Palestine 😢

  • @thangappank1544
    @thangappank1544 13 дней назад +43

    6 பேருக்கு போராடும் இஸ்ரேல் மக்கள்.. ஆனால் பலஸ்தீனர் கள் 40000 க்கு மேல்... எல்லாமே மனித உயிர்கள் 😭

    • @saitthomas7394
      @saitthomas7394 13 дней назад

      உன் வீட்டு சொத்த கேட்டா விடுவியா நீ

    • @AnsarAli-dq8bi
      @AnsarAli-dq8bi 13 дней назад

      ​@@saitthomas7394ஏண்டா நாயே பாலஸ்தீன மக்கள் போட்ட பிச்சை தான் இஸ்ரேல் என்ற நாடு நாயே

    • @TT-xg7qd
      @TT-xg7qd 13 дней назад +2

      Who started war ??

    • @MohanKumar-qj3zy
      @MohanKumar-qj3zy 13 дней назад +6

      Modi started the war😂😂😊​@@TT-xg7qd

    • @TT-xg7qd
      @TT-xg7qd 13 дней назад

      @@MohanKumar-qj3zy no pappu started the w@r 😂😂😂😂😂

  • @chuttyschutty
    @chuttyschutty 13 дней назад +25

    Nethayahu oru rathavery piditha miruham

  • @sheik5935
    @sheik5935 13 дней назад +23

    அய்யோ அய்யய்யோ பிபிசி செய்தி உண்மையை சொல்லுதே இவ்வளவு நாள் இஸ்ரேலுக்கு மட்டும் ஆதரவாக பேசிய பிபிசி யா இது இப்போது உண்மையை சொல்லுது.

    • @samsudeensams9112
      @samsudeensams9112 13 дней назад

      அவங்கள கொல்றது இஸ்ரேல் தாங்க?
      எங்கே உண்மையை சொல்லுது? அம்மாஸ் தான் கொன்னாங்கன்னு சொல்றாங்க?

  • @jahabarsathik006jahabarsat6
    @jahabarsathik006jahabarsat6 9 дней назад +3

    இப்படி ஒரு நாட்டில் நடந்தால் என்ன செய்ய வேண்டும் !
    பங்களாதேஷில் இப்படி தானே நடந்தது ! ஆட்சி பற்றிக்கொண்டது அதேபோல் ஏன் இஸ்ரேலை செய்ய வில்லை ! காரணம் அமெரிக்கா முழுவதும் காத்து வருகிறது என்பதே நிதர்சனம் உண்மை !

  • @mohammedfarook9408
    @mohammedfarook9408 13 дней назад +3

    CONGRATULATIONS TO THE PROTESTERS ❤❤❤

  • @rahwarahwarahwa1217
    @rahwarahwarahwa1217 13 дней назад +2

    அடி வாங்கியவர்கள் அழுவது சகஜம் நீங்க அடித்தவன் அழுது கொண்டிருக்கிறான் படைத்தவர் பார்த்துக் கொண்டிருக்கிறார் மறுமை நாளை எண்ணி மனம் மனிதன் வாழ வேண்டும்

  • @najeebashahulhameed8743
    @najeebashahulhameed8743 13 дней назад +9

    இஸ்ரேல்தான் கொண்டான்

    • @DevarajRaja-g6g
      @DevarajRaja-g6g 13 дней назад +1

      ஆமாம் தீவிரவாதிகள் அப்படி தான் சொல்வார்கள்

    • @AnsarAli-dq8bi
      @AnsarAli-dq8bi 13 дней назад

      உன் பொண்டாட்டி புண்டை யில்🐛 இருக்கிறது அதை உன் அப்பன் வாய் போட்டு சுத்தம் செய்து விட்டு அதை பார்த்தவன் நீ எல்லாம் ஏண்டா நாயே பதிவு போடுற​@@DevarajRaja-g6g

  • @mohomedfawmy6969
    @mohomedfawmy6969 13 дней назад +54

    தீவிரவாத நெதன்யாகு

    • @matharhussain8406
      @matharhussain8406 13 дней назад

      . இஸ்ரேல் நாடு இப்ப பயங்கரவாதி நெதான்யாகுவிடம் மாட்டிகொண்டு முழிக்கிறது

  • @mhm.raseen2953
    @mhm.raseen2953 13 дней назад +6

    இலங்கை பங்களாதேஷ் அதுக்கடுத்தது இஸ்ரேல்

  • @kollywoodstv
    @kollywoodstv 13 дней назад +23

    நெத்தன்யாகு ராஜினாமா செய்ய வேண்டும் . புரட்சிக்கு பின் உலகம் அமைதியானல் சந்தோஷம்

  • @மண்ணின்மைந்தன்-ள1ம

    உலகம் கண்டிராத மிக கொடிய கொடூரன் சைத்தென்யாகு. நானும் பல கொடூர ஆட்சியாளர்கள் கதையை அறிந்துள்ளேன். காருன், நம்ரூத், சத்தாது, பிரோன், சில வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஹிட்லர் வரை அறிந்துள்ளேன். அவர்கள் அனைவரின் முடிவுகளும் மிக கொடுமையானது. வரலாற்றில் எவராலும் ஒரு அளவிற்கு மேல் கொடுங்கோல் ஆட்சி கொடுக்க இயலாது. அப்படி கொடுங்கோல் ஆட்சி கொடுத்த பலர் சொந்த நாட்டினரால் அடித்து விரட்டி அடிக்கபட்டுள்ளனர்,. சில வருடங்களுக்கு முன் நடந்த ஏரீல் ஷரோனின் மரணம் மிக மிக கொடுமையானது. சைத்தென்யாகு உனக்கும் மிக விரைவில்.... இறைவன் மிக பெரியவன்

    • @FireHeart0012
      @FireHeart0012 13 дней назад +5

      அப்படியே முகமது பேரையும் சேர்த்துக் கொள்ளவும். அவர் செய்யாத போரா? அவர் செய்யாத இன அழிப்பா?

    • @மண்ணின்மைந்தன்-ள1ம
      @மண்ணின்மைந்தன்-ள1ம 13 дней назад

      @@FireHeart0012 இஸ்லாமிய மக்களின் உடைமைகள், உயிர்களை பல யூத கிறித்தவ வஞ்சகர்களால் பறிபோனது. இஸ்லாம் என்பது மறு கன்னத்திலும் அடியை வாங்கி அமைதியாக கடலை கொறித்து கொண்டு இருக்க சொல்லவில்லை. மேலும் போர் புரியாத ஒரு மதத்தையாவது அந்த காலத்தில் உள்ளதை குறிப்பிட இயலுமா

    • @மண்ணின்மைந்தன்-ள1ம
      @மண்ணின்மைந்தன்-ள1ம 13 дней назад +6

      @@FireHeart0012 எந்த இனத்தை அழித்தார் என ஆதாரங்கள் மூலம் கூற இயலுமா?

    • @Rex-h4x69
      @Rex-h4x69 13 дней назад

      ​@@FireHeart0012 அப்படியே உங்கள் பாப்பன்டவர்கள் பெயரை சேர்த்துக்கொள் எத்தனை முறை சிலுவை போர் நடத்தி மக்களை கொலை செய்தீர்கள்

    • @FireHeart0012
      @FireHeart0012 13 дней назад

      @@மண்ணின்மைந்தன்-ள1ம உதாரணத்திற்கு - பனூ குரைலா யூதர்கள்.

  • @Truemedia146
    @Truemedia146 13 дней назад +7

    முதலில் காமஸ் சரி என்று சொன்ன ஒப்பந்தம் என்ன ஆச்சு

    • @Rex-h4x69
      @Rex-h4x69 13 дней назад

      இஸ்ரேல் அரசு இணங்கவில்லை

  • @jalaludeen61
    @jalaludeen61 13 дней назад +3

    42000😢😢 ????

  • @againosama
    @againosama 13 дней назад +2

    God is great 👍

  • @nirmalaprabhakaran3586
    @nirmalaprabhakaran3586 13 дней назад +4

    How does he sleep at night after killing millions?

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk 13 дней назад +16

    யூதர்கள் நாசகாரர்கள்

    • @DevarajRaja-g6g
      @DevarajRaja-g6g 13 дней назад +1

      யூதர்களுடைய தேவன் பெரியவர் அவரே இஸ்ரேலுக்காக யுத்தம் செய்வார்

    • @AnsarAli-dq8bi
      @AnsarAli-dq8bi 13 дней назад

      ​@@DevarajRaja-g6gயூதர்கள் தேவனை உன்👩 வை போட்டு ஒக்க விட்டு வேடிக்கை பாருடா டாபர்

  • @baseerahamedvarusaiibrahim1035
    @baseerahamedvarusaiibrahim1035 13 дней назад +7

    ஹமாஸ் கொலை செய்யவில்லை என்று.ஹமாஸ் சொன்னதையும் சேர்த்து சொல்.

  • @josephalfred9211
    @josephalfred9211 13 дней назад +2

    God 🙏

  • @Mathanram0
    @Mathanram0 13 дней назад +15

    Ivanuga 50,000 kolluvanuga ....50 பேரு செத்ததுக்கு scene போடறாங்க

  • @UdhumanAli-yq9iu
    @UdhumanAli-yq9iu 13 дней назад +7

    அவர்கள் போரட்டம் இந்த அளவுக்கு அதிகமாக காரணம் ஹமாஸ் நாங்கள் அந்த ஆறுபேரை கொள்ளவில்லை என்று சொன்னதுதான் அப்போது யார் அவர்களை கொண்டார்கள் என்று தான் போராட்டம் நீ ஒரு சார்பாக பேசு உனக்கு ஒரு பக்கமாக தான் இழுக்க போகுது

    • @aaronjosh99
      @aaronjosh99 13 дней назад

      Avanga custody latha erundanga...
      Hamassuku IDF kuda sanda poda theri yatha...pothu makkalai kidnap panna athu pora.. summa erundavana veriyethi vedikka pakkara hamas Mari oru eyakkatha nan pathathilla.. avanga makkalai human shield payanpaduthi pathunki olinchu uyirgalada play panranga. A very dangerous game they play.

  • @hamasbathu
    @hamasbathu 13 дней назад +16

    இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக இஸ்ரேலில் போராட்டம் ❤....மீதமுள்ள 104 பணயக்கைதிகள் விஷயத்தில் இஸ்ரேல் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும்...

  • @georgeamen957
    @georgeamen957 13 дней назад +1

    தீவிரவாதிகள் இல்லாத உலகம் உருவாகட்டும்

  • @murumurugan6451
    @murumurugan6451 13 дней назад +1

    யாருக்காக இந்தப்போர் நடக்குது???

  • @RibanM
    @RibanM 13 дней назад +31

    இஸ்ரேல் ராணுவமே இவர்களை கொன்று இருக்கலாம்.

  • @abbasmuhammedrafeek9379
    @abbasmuhammedrafeek9379 13 дней назад +8

    மீட்டது அல்ல எடுத்தது......

  • @Mohamed_Ihlas
    @Mohamed_Ihlas 14 дней назад +20

    Shame on isreal...

  • @nilojan6461
    @nilojan6461 13 дней назад +3

    போராடும் மக்கள் இந்த பிரச்சனையை வெல்ல முடியுமா.

    • @disneyhendrick9087
      @disneyhendrick9087 13 дней назад

      மக்களுக்கு என்ன நடந்தது

  • @thasreefmohamedmohamedyoos3855
    @thasreefmohamedmohamedyoos3855 7 дней назад

    வெற்று ஆர்ப்பாட்டம் எந்த மாற்றமும் இல்லை புதிதாக யார் வந்தாலும் இதே யுத்தம் தொடரும்

  • @Marker0001
    @Marker0001 13 дней назад +1

    Palestine people also lost their family members

  • @user-zd9mn2tx3w
    @user-zd9mn2tx3w 12 дней назад

    பிபிசி நீதி இல்லாமல் செய்து வசிக்கிறது இஸ்ரேல் நாட்டுக்குள் இஸ்ரேல் மக்கள் போராடும் போராட்டத்தை சாதாரணமாக கூறுகிறது மக்கள் போராட்டத்தை மதிக்காத பிபிசி எந்த அநீதியும் நிலைக்காது நீதியான மக்களுக்கு முன்னால்❤

  • @user-ew7zy3xv4h
    @user-ew7zy3xv4h 13 дней назад +1

    More than 40000 Thousands Gasa people died. Who is responsible. O my god . Israel people & country please please please stop the war. Manitham maraneythuvittathu....Makkal padum thunbangal ....Erayva Erayva eiru Nadugalukkum Amaythi nilavattum. God is great great great.

  • @z.bz.b-xb3fn
    @z.bz.b-xb3fn 13 дней назад +15

    உன் மக்களை காக்க தெரியாத உனக்கு எதுக்கு பதவி உன் கௌரவத்துக்காக உன் மக்களை பனயம் வைப்பது நியாயமா. ??????

  • @RASULDEEEN
    @RASULDEEEN 13 дней назад +2

    கண்கொள்ளா காட்சி

  • @MuhammadIqbal-bs5pl
    @MuhammadIqbal-bs5pl 13 дней назад +1

    பொய் பொய் பொய் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்

    • @francisd3740
      @francisd3740 6 дней назад

      Yes people are clear hamas is the terrorist

  • @அல்லாஹ்அக்பர்அல்லாஹுவின்அடிமை

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @jamsithhussain
    @jamsithhussain 14 дней назад +5

    330 day kanatha mosadukku pudikka mosad periya paruppundu sonnanka...

    • @vRR-mk9zz
      @vRR-mk9zz 13 дней назад

      Kadhariyae saavu

  • @mshafimd
    @mshafimd 12 дней назад +1

    என்ன பாஸ் உங்க பாஸ்க்கு எதிராக தலைப்பு போட்டு இருக்கின்றீர்கள்,?

  • @syedkhizer4151
    @syedkhizer4151 13 дней назад +2

    Nethenyagu oonai makkal thurathinaal nimmathi

  • @asifcreations6113
    @asifcreations6113 8 дней назад

    நேதந்யாவை தேர்ந்து எடுத்தது இஸ்ரேல் மக்கள் தானே ...இப்போது அனுபவிக்கும்....

  • @user-ew7zy3xv4h
    @user-ew7zy3xv4h 13 дней назад +4

    God is great great great.

  • @thasreefmohamedmohamedyoos3855
    @thasreefmohamedmohamedyoos3855 7 дней назад

    உள் நாட்டு போர் ஏற்பட வேண்டும்

  • @muhammedimthiyas2271
    @muhammedimthiyas2271 8 дней назад

    Free palastine 🎉🎉🎉

  • @SathdhiyaThowheed
    @SathdhiyaThowheed 13 дней назад +3

    🇵🇸❤️

  • @user-jo9wv6ct5q
    @user-jo9wv6ct5q 13 дней назад +6

    😢😢😢😢😢 oh God Jesus please 😢😢😢😢😢

  • @reginaldraja3858
    @reginaldraja3858 13 дней назад

    Even if they free some hostages by negotiations, Hamas would come again and take more hostages later if they are not wiped out completely. That’s the concern of Israel PM.

  • @DeenDeen-po7vm
    @DeenDeen-po7vm 5 дней назад +1

    Canre, ful, nathyahu, 🥺🥺🥺🥺🥺daun, daun🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @abdulsamadmunafdeen4129
    @abdulsamadmunafdeen4129 13 дней назад +2

    😊

  • @Lukmamhakeem
    @Lukmamhakeem 13 дней назад +7

    Good News இதைத்தான் எதிர் பாத்தேன் 😢😢😢

  • @najimmisrul2484
    @najimmisrul2484 14 дней назад +2

    USA SENATLE ULLA ELLARUM MOSAD ZIONIST 2 ND IVARGAL MULU AMERICAN GALAYUM ADIMAI AKI VECCHI IRUKANGA.. IDU ORU BIG GAME MOSSAD. ZIONIST USA PARLIMENT WHITE HOUSE ELLAME MOSSAD KAIYIL RVARGAL ELLURUME ISRAEL nattukaga USA MAKKALIN TAX MONEY EDUTU ISTEAL LUKU KUDUKURARGAL

  • @mohamedakeel2551
    @mohamedakeel2551 13 дней назад

    For just 6 people killed u are angry what about 42000 Gaza

  • @mohamedismath4377
    @mohamedismath4377 9 дней назад

    Cool

  • @SauakathAli
    @SauakathAli 13 дней назад +4

    SUPER BBC 🎉🎉

  • @mageshjayaraman1873
    @mageshjayaraman1873 13 дней назад +8

    He should resign asap to save remaining hostages.

  • @Thousandcr
    @Thousandcr 11 дней назад +1

    ஹமாஸ் கூட்டம் என்ன காந்திஜியின் வாரிசாடா

  • @user-qy9or4ok1o
    @user-qy9or4ok1o 7 дней назад

    பழைய பித்தளை. இரும்பு அயன் டொம்க்கு பேரிச்சம் பழம்....

  • @appavi3959
    @appavi3959 13 дней назад

    ICC couldn't arrest viladimir putin during his visit to China Saudi Arabia and North korea

  • @user-qy9or4ok1o
    @user-qy9or4ok1o 7 дней назад

    இஸ்ரேல் உலக வரைபடத்தில் இருக்க வேண்டாம் 😅😅

  • @anelson9552
    @anelson9552 13 дней назад

    If Nethanyagu resigned then another one israeli leader will
    Continue the hard deal against
    hamas.

  • @peterthomas1861
    @peterthomas1861 13 дней назад

    English and Christian european shedding immeasurable quantity of innocent blood (results all curses gripped these countries).
    Any possibility for forgiveness of committed sins?

  • @sujinDiren-qs6uw
    @sujinDiren-qs6uw 13 дней назад +1

    Terroris aliyunum 💯

  • @real9640
    @real9640 13 дней назад

    One side news

  • @pandurangarao5178
    @pandurangarao5178 12 дней назад +2

    ஹமாஸின் அழிவு நெருங்கிவிட்டது.

  • @elayavadivel7416
    @elayavadivel7416 13 дней назад

    For Nethanyahu, Israel citizens ie jews especially low income jews and middle income jews and palestinians are same. But most of those jews do not believe it till recently and now they are believing this truth. So the protest erupted

  • @Smsjahirhussain
    @Smsjahirhussain 13 дней назад

    BBC NEWS {}

  • @mohamedharees722
    @mohamedharees722 13 дней назад

    Honey Ball...

  • @sureshkumar-im8qw
    @sureshkumar-im8qw 13 дней назад +11

    இவர்கள் ஹமாஸ் எதிராக தானே போராட வேண்டும். கொன்றவன் ஹமாஸ்..

    • @Rusna87510
      @Rusna87510 13 дней назад +4

      Onakku romba theriyumo.antha makkalukku ellam thariyum.

    • @lmahsan6852
      @lmahsan6852 13 дней назад +1

      முதலில் வரலாறு படி 😂

    • @RimseerRimseer-gh7wj
      @RimseerRimseer-gh7wj 13 дней назад

      Peariya thevudiya punda da ni unnai pole mental conditions da kathaichi no working da orra

    • @sureshkumar-im8qw
      @sureshkumar-im8qw 13 дней назад

      வரலாறு படிச்சா இந்தியா வில் முஸ்லிம் கிடையாது. யார் கொலைக்கு காரணமோ அவன் கொலைகாரன். ஹய்சேக் பன்னா தீவிரவாததி கெத்து காட்ட அது என்ன இந்தியாவா.தாஜ் ஓட்டல் தீவிரவாத தாக்குதல் தெரியுமா வரலாறு

    • @HussainAhmed-de1px
      @HussainAhmed-de1px 13 дней назад +1

      Suresh Kumar Netanyahu othu poranda vanay

  • @ramaariworkdesigns2223
    @ramaariworkdesigns2223 13 дней назад

    Nandri marantha people ethu avaru imagekkaga Ella isreal makkalukkaga pannurar ethai yean purinchikkala people??

  • @mohamedali-nb6iz
    @mohamedali-nb6iz 13 дней назад

    🏑

  • @muthukumakvj1552
    @muthukumakvj1552 13 дней назад

    Paavathin sambalam maranan

  • @Dayayogesh_27
    @Dayayogesh_27 14 дней назад +2

    ❤❤❤

  • @rsk.1
    @rsk.1 13 дней назад

    6 = 16000

  • @Kingofking-bh3tb
    @Kingofking-bh3tb 8 дней назад

    கொலைகாரன் அல்ல
    கசாப்பு கடைகாரன்

  • @maryalphonse2207
    @maryalphonse2207 12 дней назад +1

    God bless you, IDF

  • @meerjaveed854
    @meerjaveed854 13 дней назад

    Free palatine, big lier

  • @naleefnaleef198
    @naleefnaleef198 8 дней назад

    வய திறந்தல் பொய்தன்

  • @nayeemnoor3502
    @nayeemnoor3502 13 дней назад

    Ayirakkannakil Palestinian kollappadum podhu silarathu photos kooda varuvathilai?

  • @shathikbatcha7652
    @shathikbatcha7652 11 дней назад

    Paletine மீட்க படும்

  • @user-uz8ty2tn8k
    @user-uz8ty2tn8k 9 дней назад

    BBC nalla urutran BBC illumunaati

  • @leninr3732
    @leninr3732 13 дней назад +2

    உன் ஊரில் நடக்கும் போராட்டங்களை காட்டுடா bbc