திகில் வீடு..முழுக்க முழுக்க அலங்கோலம்..வருடக்கணக்கில் சுத்தம் செய்யப்படாத வீடு.. Kovai | Tamilnadu

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 янв 2025

Комментарии •

  • @shajiniahmed262
    @shajiniahmed262 6 месяцев назад +260

    தூய்மை பணியாளர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பார்க்கவே மிகவும் அருவருப்பாக உள்ள விஷயங்களை அவர்கள் அகற்றியதை நினைக்கும் போது அவர்கள் மேல் தனி மரியாதையே வருகிறது..🎉🎉🎉

  • @johnsonjo8454
    @johnsonjo8454 6 месяцев назад +109

    மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது எப்படி இப்படி வாழ முடியும் . சுகாதாரம் இல்லாமல் இத்தனை ஆண்டுகள் எப்படி வாழ்ந்தார்கள்

  • @annalakshmi1349
    @annalakshmi1349 6 месяцев назад +200

    கடவுள் ஆசிர்வாதத்தில் நோய் இல்லாமல் மருத்துவமனை கூட செல்லாமல் நலமாக வாழ்ந்து வந்துள்ளனர் எவ்ளோ பெரிய விஷயம்

    • @SuryaSurya-kf5ig
      @SuryaSurya-kf5ig 6 месяцев назад +21

      தன்னால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் சாக்கடையில் வாழ்ந்தாலும் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது நோய் வராது சாமி 🙏🏻

    • @msmrisvi6566
      @msmrisvi6566 6 месяцев назад

      Antha Amma ethuku kuppaya kotta mutiyallandu solraga .wan kotta mutiyalla enru kekkall

    • @msmrisvi6566
      @msmrisvi6566 6 месяцев назад

      Tha LL ai multi pei maathi iruku

    • @_call_me_dk__
      @_call_me_dk__ 6 месяцев назад

      ​@@msmrisvi6566online ல food ஆர்டர் பண்ண முடிந்த இவங்களாள corporationக்கு ஒருphone பண்ணி குப்பையை கொண்டு போக சொல்ல முடியாதா என்ன.....

  • @sheebasaravanan609
    @sheebasaravanan609 6 месяцев назад

    பார்க்கவே நாற்றம் எடுக்குற மாதிரி இருக்கு. எப்படி இந்த நாற்றதுடன் வாழ்ந்தர்களோ. தூய்மை பணியாளர்களுக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள் 🙏🙏

  • @umabalaji3120
    @umabalaji3120 6 месяцев назад +130

    தந்தையின் உயிரிழப்பு இவர்களை இத்தகைய நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது. இவர்கள் இருவருக்கும் councilling தேவைப்படுகிறது.

    • @_call_me_dk__
      @_call_me_dk__ 6 месяцев назад +3

      இப்படி பேசுற உங்க மேல்தான் கோபமே வருது ஒரு உயிர இழந்து வருந்துரவங்க வித விதமா வாங்கி சாப்பிட மட்டும் முடியுமா என்ன . இறந்தவங்கள நெனச்சி வாடுறவங்க சாப்பிடாம அவர்களையே நினைத்து செத்துருவாங்க. அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். வீடு வெளியே பள பளனு இருக்கு வீட்டுக்கு அவ்வபொழுது பெயிண்ட் அடிக்கிறாங்க ஒரு வீட்டுஓனரா security maintenance எல்லாத்தையும் பார்த்திருக்காங்க அப்போ அவங்க வெளியே வந்துதானே ஆகனும். அப்போ குப்பையை வெளியே வந்து கொட்டி இருக்கலாம் இல்ல. Basicகா அவங்க ஒரு சோம்பேறி அந்த பாட்டிய பாத்தா ஏதோ சூனியம் செய்கிறவர் போல்‌ தோன்றுகிறது. நீங்களே யோசித்து பாருங்கள்

  • @thamaraiselvi9289
    @thamaraiselvi9289 6 месяцев назад +157

    பக்கத்து வீட்டில் இருந்தவங்க மனிதர்கள்தானா . மிருகமா பாவம் இவர்கள் பேரும்

    • @kanagarani3105
      @kanagarani3105 6 месяцев назад +13

      வீட்டின் உரிமையாளர் இப்படி இருந்தால் குடி இருக்கும் வாடகையாளருக்கு கொண்டாட்டம் தான் நாற்றத்தை சகித்துக் கொள்ளும் காரணம் புரியவில்லையா அதனால் தான் TV சேனலை உள்ளே அனுமதிக்கவில்லை எத்தனை பேர் வாடகை கொடுக்காமல் உள்ளனரோ நல்ல மனநிலைக்கு வராமல் பார்த்துக் கொண்டார்கள்

    • @karupan3129
      @karupan3129 6 месяцев назад

      ​​@@kanagarani3105கரெக்டா சொன்னீங்க கண்டிப்பா அதுதான் காரணமாக இருக்கும் வாக்களி எவனும் வாடகை கொடுத்து இருக்க மாட்டானுங்க இல்லைனா செருப்ப வாடகை கொடுத்து இருப்பானுங்க

    • @Akshayshakthi
      @Akshayshakthi 6 месяцев назад

      அவர்களுக்கு ஏதோ ஆதாயம் இருப்பதால்தான் வெளியில் சொல்லவில்லை.😢​@@kanagarani3105

  • @kondalhari8424
    @kondalhari8424 6 месяцев назад +27

    இன்னும் வரும் காலங்களில் பலர் இப்படிதான். அன்பை காட்டி, நம்பிக்கை வைத்து, மற்றவர்கள், துரோகம் செய்யும் போது, மனம் வெறுத்து பலர் வாழ்க்கையின் மீதான பிடிப்பை இழந்து விடுகிறார்கள். அளவிற்கு மீறிய தன்மானம், தாங்கமுடியாத அவமானம். விட்டுக் கொடுக்க தெரியாதவர்கள் உறவில் சாதிக்க இயலாது.

  • @Dreemitspositive
    @Dreemitspositive 6 месяцев назад +167

    குடும்பத்தில் ஒருவர் ஈழப்பு எவ்ளோ பெரிய தக்கத்தை ஏற்படுத்தியுள்ளது பாவம் அவர்கள் மன நிலையை புரிந்து கொள்ளாமல் நியூஸ் சேனல் கிண்டலாக பேச வேண்டாம்

  • @Prakathiyazhini
    @Prakathiyazhini 6 месяцев назад +67

    யாரிடமும் வாடகைக் கூட கேட்க மாட்டார்கள் அதனால் தான் யாரும் கேட்பதில்லை

  • @rnirmala1193
    @rnirmala1193 6 месяцев назад +38

    செல் போன் பயன்படுத்தித்தான் சாப்பாட்டை ஆர்டர் போடுகிறார்கள், குப்பையை வெளியில் போடமுடியவில்லை என்கிறார், நான்கு நாட்கள் இருக்கலாம், இத்தனை வருடங்களாக சேர்த்துள்ளனர் அம்மாவிற்குமனது பாதிக்க பட்டுயிருகிறது, சொந்தங்களும் இல்லையா, இதை பார்த்து வெளிக்கொண்டு வந்தவருக்கு மிக்க நன்றி 🙏

  • @ushaiyeriyer5229
    @ushaiyeriyer5229 6 месяцев назад +10

    Same situation with my mother's sister. She is also staying like this only in Mumbai . Only God has to save her buc she don't listen to anyone 😢

  • @mallikamallika3834
    @mallikamallika3834 6 месяцев назад +5

    இந்த அம்மா மகள் கணவரை வேலை வாங்கி பழகிய கூட்டம் அப்பாவை வேலை வாங்கிய பழகியது உழைக்காமல் சாப்பிடுகிற கூட்டம் கணவர் தப்பிவிட்டார் இறைவனிடம்

  • @padmap3082
    @padmap3082 6 месяцев назад +43

    பெண்களும் குடும்ப பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.நிர்வாகம் பார்க்க வேண்டும்.முழுமையாக ஆண்களை நம்பி இருக்க கூடாது.ஆண்களை இழக்கும் போது இதுபோல் கஷ்டம் வந்தால் தாங்க முடியாது.இவர்கள் இருவருக்கும் கவுன்சிலிங் தேவை உடனடியாக.

  • @arumugamthiyagarajan1144
    @arumugamthiyagarajan1144 6 месяцев назад +50

    மன அழுத்தம் பாவம்

  • @Kaatchiyumkaanamum27
    @Kaatchiyumkaanamum27 6 месяцев назад +29

    துர்நாற்றம் வந்தால் மட்டுமே பக்கத்துவீட்டுக்காரர்கள் என்ன என்று வருவார்கள்😂😂😂😂😂🎉🎉🎉🎉😅😅😅😅😅

  • @santuevikashgarments
    @santuevikashgarments 6 месяцев назад +29

    நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் வரும் நம்பியார் மாதிரி எட்டி பாரக்குது பாட்டி.

  • @kirthanaagencieschennai4017
    @kirthanaagencieschennai4017 6 месяцев назад +71

    ஆர்டர் பண்ணி சாப்பாட்டை வீட்டுக்கு வர வைக்க தெரிகிறது. ஆனால் குப்பையை வெளியே போட தெரியலனா??? வீடு கிளீன் பண்ணவும் ஆன்லைன்ல ஆர்டர் பண்ணியிக்கலாமே

    • @skys4959
      @skys4959 6 месяцев назад +4

      This shows ur ignorance. Clean panradhu kuda mandatory Ilana nu avanga mindset iruku. Heavy depression irundhu irupanga. Sometimes u should be in their situation to understand them.

    • @_call_me_dk__
      @_call_me_dk__ 6 месяцев назад

      Correct

    • @_call_me_dk__
      @_call_me_dk__ 6 месяцев назад

      ​@@skys4959not mental depression . Basically lazy family understand. Online food mental depressionஇல்லையா சும்மா நம்மல நல்வங்கனு காட்டிக்கனும்னு நியாயம் இல்லாம பேசாதிங்க. This is scary house 🏠 mind it

  • @veesooraa
    @veesooraa 6 месяцев назад +44

    குப்பை மனிதர்களுடன் வாழ்வதற்கு பயந்து
    குப்பை குவியலுடன்
    வாழ பழகிவிட்டனர்!!!

  • @sapaatupayanam
    @sapaatupayanam 6 месяцев назад +2

    Handling way of officer ❤

  • @maragathamRamesh
    @maragathamRamesh 6 месяцев назад +5

    இவர்கள் மன நோயாளியாக இருப்பாங்க போல.... இந்த வீட்டு உரிமையாளர் யார்... அருகில் இருப்பவர்கள் ஏன் புகார் கொடுக்கவில்லை.உண்மையில்.. இதை பார்த்த சமூக ஆர்வலர் தான் மனித தெய்வம்

    • @Akshayshakthi
      @Akshayshakthi 6 месяцев назад +1

      இவங்களேதான் உரிமையாளரும்.

  • @MadrasBrooke
    @MadrasBrooke 6 месяцев назад +11

    Government should check on citizens who are like these old age people

  • @ஓம்-ழ6ர
    @ஓம்-ழ6ர 6 месяцев назад +40

    எல்லாம் தெரியும் ஆனால் சுத்தம் பன்ன தெறியாது😢😢😢😢

  • @jagadeeswaris8848
    @jagadeeswaris8848 6 месяцев назад +66

    பாவம் அந்த தூய்மைப்பணியாளர்கள்.
    அவர்களும் மனிதர்கள் தானே.எப்படித்தான் அந்தக்குப்பைகளை அள்ளிச்சென்றனறோ.

    • @vengat3556
      @vengat3556 6 месяцев назад +6

      thats what they do daily

  • @sabapathi123
    @sabapathi123 6 месяцев назад +9

    அவங்க வீட்டுக்கு உள்ள குப்பையை போட்டு வாழ்கிறார்கள். நாம வீட்டுக்கு வெளியே குளம், குட்டை, காவாய், கடல்னு குப்பையை போட்டு வாழ்கிறோம்.

  • @AmanKalu-sn9se
    @AmanKalu-sn9se 6 месяцев назад +2

    Matra news hal ellam kuppaya mattu. than katynaga. Ogada news mattum than veeta suththam senjathau. Katynaga. Nanri I'm srilanka muslim man

  • @RRS20231
    @RRS20231 6 месяцев назад +27

    Oru naal kupaiya vatchi erunthale😢veete naruthu

  • @padmavathiramalingam7660
    @padmavathiramalingam7660 6 месяцев назад +5

    Mana noi need counseling

  • @magnetmagic754
    @magnetmagic754 6 месяцев назад +4

    கோடிக்கணக்கான சொத்து மதிப்பு இருந்தும் என்ன பயன்... சொந்தக்காரர்கள் யாரும் இல்லயா...

    • @_call_me_dk__
      @_call_me_dk__ 6 месяцев назад

      சொந்தக்காரங்க இருந்தா மட்டும்...போங்க சார்.... இருக்கருதிலேயே கொடிய மிருகம் சொந்தக்காரங்க உருவத்தில் இருக்கும் பேய்கள் தான்

  • @fyazibrahim5552
    @fyazibrahim5552 6 месяцев назад +27

    Psychology problems😰

  • @umasundarimuthusamy1666
    @umasundarimuthusamy1666 6 месяцев назад +4

    Some more investigation need to be done.
    They have the money to run their daily life.but hygiene is beyond doubt .
    To check.on daily basis.

  • @BabuVel-h8z
    @BabuVel-h8z 6 месяцев назад +2

    building பேரு Atulya அட atulya buildingla ஒரே atulyam .நல்ல owners .

  • @ஓம்-ழ6ர
    @ஓம்-ழ6ர 6 месяцев назад +25

    பணம் பத்தும் செய்யும் அதில் இதுவும் ஒன்று

    • @Vengat-vo7oz
      @Vengat-vo7oz 6 месяцев назад

      @@ஓம்-ழ6ர வாழதெரியாத..மனநோயாளிகள்..நீங்க.. என்னபண்றீங்க..நல்லா.இருக்கீங்களா

  • @knidhi74
    @knidhi74 6 месяцев назад +19

    Dr.ச்செக்கப் தேவை.கவுன்சிலிங் தேவை.பாவமாருக்கே..

  • @SahithAshifa-sc1qm
    @SahithAshifa-sc1qm 6 месяцев назад +1

    Entha hedingkay vera level

  • @ramachandranpadmanabha9320
    @ramachandranpadmanabha9320 6 месяцев назад

    மனிதன் தன் உறவினர்களை மட்டும் சார்ந்திருக்கக் கூடாது. கடவுள் நம்பிக்கை மற்றும் பெரிய மனிதர்களையும் அவர்களின் அறிவுரைகளையும் பின்பற்றுவதும் முக்கியம்

  • @kartiksiva7083
    @kartiksiva7083 6 месяцев назад +4

    Pavam antha family 😮😢

  • @sivakala9004
    @sivakala9004 6 месяцев назад +3

    Covid apo yana pananga ?

  • @Manikandan-mz1zx
    @Manikandan-mz1zx 6 месяцев назад +29

    இவர்களுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது சீக்கிரமாக குணமடைவார்கள் கடவுளை வேண்டிக் கொள்வோம்

  • @srinivasanranganathan5410
    @srinivasanranganathan5410 6 месяцев назад +39

    குளிப்பது பல் துலக்குவது அதையும் செய்கிறார்களா இல்லையா😂😂😂😂

    • @mewedward
      @mewedward 6 месяцев назад +2

      Power illa vetu la

    • @_call_me_dk__
      @_call_me_dk__ 6 месяцев назад

      சோம்பேறிங்க😂

  • @abira2210
    @abira2210 6 месяцев назад +8

    House owner ivangathanaa pakkathu veetukarava ga epdi solluvangaa ivanga ipti irunthathanee sariya rent kudukama irukalam...evan evan fulla ah attaya potralamnu plan pannunankalooo

  • @sachithap1989
    @sachithap1989 6 месяцев назад +24

    Aiyo! vetoda documents , athaiyum kuppa nu potuda poranga.....

  • @Sriveshdrawing
    @Sriveshdrawing 6 месяцев назад +2

    இது மாதிரி திருச்செங்கோட்டில் ஒரு வீடு உள்ளது

    • @wanderlustworldofteena
      @wanderlustworldofteena 6 месяцев назад +4

      Pls inform to the authorities and help them. It will be a great help for them. 🙏🏼

  • @msmrisvi6566
    @msmrisvi6566 6 месяцев назад +1

    Ethukalla clean pannama erupagalla

  • @explorer3252
    @explorer3252 6 месяцев назад +4

    This home = 10,000 bachelors room 😶

  • @vasanthivdmchennai3700
    @vasanthivdmchennai3700 6 месяцев назад +1

    இதை பற்றி full detail podavum இப்போதைய நிலவரம்

  • @crazyriddles123
    @crazyriddles123 6 месяцев назад +7

    Athellam sari food mattum epudi theliva order panni irupanga. 😮sari ennavo iniyathu avanga nalla suthama irukanum😊

    • @wanderlustworldofteena
      @wanderlustworldofteena 6 месяцев назад +3

      Actually avuga romba lazy ah irunthutaanga pola, so order panni saapdurathum thuungurathuma irunthu irupaanga, appudiye continue pannitaanga pola, athu thaan cleaning eathume pannaama irunthu irupaanga.

    • @crazyriddles123
      @crazyriddles123 6 месяцев назад +1

      @@wanderlustworldofteena aama intha lifeum jollyah tha irukkunu continue pannitu irupanga

    • @_call_me_dk__
      @_call_me_dk__ 6 месяцев назад

      என்னுடைய friend வீடும் குப்பைக்குள் வீடா அல்லது வீட்டுக்குள் குப்பையா என்பது போல் இருக்கும். ஆனா நல்லா ஊர மட்டும் சுத்துவா ஜிகு ஜிகுனு dress போட்டு ஒரு ஒரு functionனா attend பண்ணுவா😂

  • @manjulasaravanan5976
    @manjulasaravanan5976 6 месяцев назад +4

    Online la order pana kaasu venume

    • @sangeebala7264
      @sangeebala7264 6 месяцев назад

      Aththana v2tukum avangatha owner so athula vara kaasu tha 😂😂😂

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 6 месяцев назад +18

    Namma kanaga veetu ku mela irukum pola😮😮😮😮 aiyo 😮😮😮😮iva nga yepdi ulla ....asal kanaga kadhai pola iruku ....kanaga kum help panna num paavam but she shd co operate ...naari poi kidakum...sagikala

  • @priyakumar8475
    @priyakumar8475 6 месяцев назад +1

    Flat maintenanacelam epadi kuduthanga yarkitayum pesalana

  • @Preethixyz
    @Preethixyz 6 месяцев назад +4

    Avangalaye clean pana vidunga ila clean panathuku 10 L vangunga summa lam panathinga

  • @Sujathal1234
    @Sujathal1234 6 месяцев назад +6

    Please update after some days or some months. They need treatment 😢😢

  • @mohammedyusufyunus609
    @mohammedyusufyunus609 6 месяцев назад +7

    They might be suffering from "hoarding disorder." They need proper counseling and treatment.

  • @Bala_Gurubhai
    @Bala_Gurubhai 6 месяцев назад +3

    அவங்களுக்கு மனநல ஆலோசனை தேவை...😢

  • @justaninspirationalsoul4538
    @justaninspirationalsoul4538 6 месяцев назад

    Depression 😢

  • @GomathiArun-g4d
    @GomathiArun-g4d 6 месяцев назад

    Rs epdi vadadhu

  • @santhakumaridoraiswamy398
    @santhakumaridoraiswamy398 6 месяцев назад +1

    குப்பைய கொட்ட கூடவா வெளி உலக அனுபவம் வேணும் ஃபோன்ல ஆர்டர் கொடுத்து சாப்பிட தெரியுதா

  • @usharavi2061
    @usharavi2061 6 месяцев назад +3

    Defntly they are mentally affected no doubt. I only wonder how they were werent affected healthwise😢😮

  • @vinoeditandcutzz5002
    @vinoeditandcutzz5002 6 месяцев назад +4

    Kaasu thuni ellam enga irunthu varuthu.. Other tenant ellam video eduka allow pannala security ya thittirukanga.. So something behind there

  • @amazingnews777
    @amazingnews777 6 месяцев назад +6

    Neighborhood people, pl talk to nearby living people and to each other, no humanity

    • @RajeshKumar-xr1bx
      @RajeshKumar-xr1bx 6 месяцев назад

      Sila jenmanga ipditha enga veetu pakathula onnu iru athu athu puruse pilla idi viluntha kuda enna nu kekathunga

  • @Krishnashomebyradhika
    @Krishnashomebyradhika 6 месяцев назад +6

    Eppovathu therinjuduche 😢

  • @RajaRoja-gj8tj
    @RajaRoja-gj8tj 6 месяцев назад +5

    Evangalukku denku varalaiya😮😮😮😮😮😮

  • @sumathisamidurai2907
    @sumathisamidurai2907 6 месяцев назад

    இவர்களுக்கு சொந்த பந்தம் இல்லையா பாவம்

  • @sakthivelu7008
    @sakthivelu7008 6 месяцев назад

    Thanthi news cleara irku

  • @haridassgamingyt201
    @haridassgamingyt201 6 месяцев назад +5

    Settai padam paathu inspire aarupanga pola😂...

  • @MansoorAhmed-r4h
    @MansoorAhmed-r4h 6 месяцев назад +1

    Help this people's

  • @aathimani3608
    @aathimani3608 6 месяцев назад

    Same in our house 😢😢

  • @ninjahn5198
    @ninjahn5198 6 месяцев назад

    Mental health is no joke. It's heartbreaking 💔

  • @Kingman-muruga
    @Kingman-muruga 6 месяцев назад +12

    பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் சொல்வார்கள் குப்பையை உங்கள் வீட்டில் போடுவீர்களா என்று அதற்கு நிகரான குடும்பம் 😂😂😂

  • @vickywikki5210
    @vickywikki5210 6 месяцев назад

    Rent kodukalana? Vdu rent ku vera yarukavathu veanum na?😢

  • @gopikrishnan7584
    @gopikrishnan7584 6 месяцев назад +8

    This is called Hoarding disorder (Obsessive compulsive disorder) and maybe even Diogenes Syndrome.
    They need to consult a doctor and undergo therapy or this will repeat again.

    • @WeightLoss-ef6sr
      @WeightLoss-ef6sr 6 месяцев назад

      Well said... Thanthi is ok.. they gave a good explanation...

  • @RajaRoja-gj8tj
    @RajaRoja-gj8tj 6 месяцев назад +5

    Magalaiyum kuppai thottiyodu podunga sir

  • @beauty7728
    @beauty7728 6 месяцев назад

    சாப்பாட்டு செலவுக்கு பணம் எப்டி கிடைக்கும்

  • @msmrisvi6566
    @msmrisvi6566 6 месяцев назад +1

    Kilavi pei maathi erukuthuga

  • @bargunamn1239
    @bargunamn1239 6 месяцев назад

    Relatives enga da poninga?

  • @kavithachandran963
    @kavithachandran963 6 месяцев назад +8

    Karumam,karumam

  • @gangadaranthevarajan9068
    @gangadaranthevarajan9068 6 месяцев назад +6

    🤔 Luxury Apartment ?

  • @theenchittu
    @theenchittu 6 месяцев назад

    இது காட்டூர் இல்லை காந்திபுரம் ராம்நகர்

  • @srinivasann2365
    @srinivasann2365 6 месяцев назад

    Road la iruka vendiyavanga veetla irukanga
    Veetla iruka vendiyavanga roadla irukanga

  • @NoohTalha
    @NoohTalha 6 месяцев назад

    Kasu yaepadi kidaikum

  • @alydia9985
    @alydia9985 6 месяцев назад +1

    Something wrong 10 varudam ental evvalavu kastam

  • @vijikannan2072
    @vijikannan2072 6 месяцев назад

    Enga veetuku
    Next veedum ade madiridan iruku

  • @shehanazbegummohamedali8542
    @shehanazbegummohamedali8542 6 месяцев назад

    எத்தனை விதமான மனிதர்கள்

  • @dianadiya2971
    @dianadiya2971 6 месяцев назад

    Amam apa foods, vegetable yelam yar kondu poi kuduthrupanga,yepdi yeda saptu ethana Nala irundanga

  • @eshwarik6216
    @eshwarik6216 6 месяцев назад +7

    Mana noyali ya irupanga, avanga husband yerandha odane depression ku poitrupanga, sondhakaranga yellam yenga ponanga??

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 6 месяцев назад +11

    Gv yh treat ment ....counciling to be gvn

  • @hemavatcheravel
    @hemavatcheravel 6 месяцев назад +2

    What you guys doing for survival? How is it possible to survive without going out?

  • @aishfaashraf139
    @aishfaashraf139 6 месяцев назад

    Yenga vittla rent ku erukanga avangalu entha condition tha avangalukku yentha problem mu ella but still vidu avalo kevama vachi erunthanga ......how could they live in such place .....

  • @Reshma-zd5id
    @Reshma-zd5id 6 месяцев назад +1

    சோம்பேறிகள் குடும்பம் போல.
    ஒரு பெண் தான் வீட்டின் லட்சம்...

  • @saravananramu2622
    @saravananramu2622 6 месяцев назад +8

    Apartment vasigal yellorum.... Mental aga erupargalo...?

  • @mmageshwari3866
    @mmageshwari3866 6 месяцев назад +6

    சோம்பேறி தன்னம் வேர என்ன😂

  • @msmrisvi6566
    @msmrisvi6566 6 месяцев назад

    Ella itathulayum appa saahurathuthan ithu enna puthusa ulahathula .

  • @sujeethashivani538
    @sujeethashivani538 6 месяцев назад

    Thevai illadha porutkala thoko podanum. Disposes panidanum. Pls thirundhunga

  • @dia758
    @dia758 6 месяцев назад

    What the hell....
    Need immediate medicine emergency and councelling

  • @mohamedniyaz135
    @mohamedniyaz135 6 месяцев назад

    Idhellam irukatum ivanga veetuku 10 varushama oru relative kooda varama irukangala ?

  • @msmrisvi6566
    @msmrisvi6566 6 месяцев назад

    Onar amma enra avaga ethuku kuppaya potamama vetchirukaga.

  • @laliwithsissy7475
    @laliwithsissy7475 6 месяцев назад

    Vadaga veda sontha veeda mathidalam nu plan potanga

  • @shebhapreethi172
    @shebhapreethi172 6 месяцев назад

    I think someone order food for them maybe tenants not paying rent and made them mental. Some thing mystery

  • @ireland_tamizhachi
    @ireland_tamizhachi 6 месяцев назад

    அடக்கடவுளே

  • @selvadeepadeepa
    @selvadeepadeepa 6 месяцев назад +2

    Mind upset agirum ipdi sila perukku😢😢

  • @angelamary577
    @angelamary577 6 месяцев назад

    Romba azhaga veetai vachchu irukkireergal amma . Nlla dhana amma irukkiradhu andha pen. Nalla jewels potu irukkiradhu., onlinela order pottu sappidudhu, nalla pesudhu nalla sirikkudhu, nalla healthyaga iruppadhu pola therigiradhu..,. Veetai suththam seivadhsivida vera enna velai. Ammavukku dhan problem, indha pen young thane, velai seivadharkku enna kedu