AKD அரசை அனுப்ப சுனாமியாய் எழுவார்கள்!! | தேங்காய் ஏன் தட்டுப்பாடு தெரியுமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии •

  • @ahamed7836
    @ahamed7836 Месяц назад +15

    நீங்கள் சொல்வது சரிதான் sis குரங்குகளையும் ஏற்றுமதி செய்யனும்.

  • @MahesanLoga
    @MahesanLoga Месяц назад +41

    இறைவனுடன் சேர்ந்து
    உலகளாவிய புலம்பெயர்,
    இலங்கை மக்கள் முழுமையாக ஜனதிபதி உடன் இருப்பார்கள்.
    இதுதான் யதார்தம்.
    நன்றி.
    லண்டனிலுள்ள தமிழின மூத்த சகோதரன்.

    • @k.mariyan7994
      @k.mariyan7994 Месяц назад +4

      @@MahesanLoga மான தமிழினமே என்ன அவசரம் இப்படி பொறுமையாக மடிவு எடுத்து கொள்ளுங்கள். நாம் கடந்தது வந்த பாதை கற்றுக்கொண்ட பாடம் இந்த அடிப்படையில் பதிவிடுங்கள் பாப்போம் இன்னும் இங்கே மாற்றங்கள் இல்லை ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை எதற்கும் காத்திருந்தது பார்போம் ...ஈழத்தில் இருந்து மான தமிழன்

  • @srirangaculasegarampillai5712
    @srirangaculasegarampillai5712 Месяц назад +67

    என்ன சொல்லி எதை செய்ய போனாலும் அனுரா அவர்களின் ஆட்சியை அசைக்க முடியாது. இறைவன் அவர் பக்கம் தான்.

    • @hassanabdeen657
      @hassanabdeen657 Месяц назад

      In Sha Allah 🤲🤲🤲

    • @RajendranNiranjan-y8n
      @RajendranNiranjan-y8n Месяц назад

      ​இன்ஸா அல்லா சொல்லிட்டியா அப்ப இந்த கட்சிய யாரலும் காப்பாற்ற முடியாது அநுர கட்சி இல்லாமல் போயிடும்😂😂😂😂​@@hassanabdeen657

  • @MohamedNifras-u6v
    @MohamedNifras-u6v Месяц назад +24

    தென்னைமர்ஙகளில் ஏற்பட்ட தொற்றினால் தெங்குவலையத்தில் கிட்டத்தட்ட ஒருஇலட்சம் மரங்கள் அழிக்கப்பட்டுள்ளது,எல்லாத்துக்கும் அரசாங்கம்தான் காரணமா,மக்கள் கொஞ்சம் முறபோக்காக சிந்திக்க பழக வேண்டும்

  • @dhasnavam2798
    @dhasnavam2798 Месяц назад +2

    வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன்
    நான் நினைக்கிறேன்
    உங்களுக்கு புதிய ஜனாதிபதியை..பிடிக்கதோ.. நீங்கள்.கதைக்கும்போது..தெரிகிறது
    நன்றி.. வணக்கம்
    Vvt.... UK..... தாஸ்

  • @N19069999g
    @N19069999g Месяц назад +15

    வெளிநாடுகளில் இலங்கை தேங்காய் உற்பத்திகள் பிரபலமாகி விட்டது .இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது.

  • @Hamza1-m3f
    @Hamza1-m3f Месяц назад +3

    அன்பு சகோதரி, எல்லா மஸ்ஜிதுகளிலும் உதவி செய்துகொண்டிருக்கிறார்கள், all ceylon,👍

  • @prakalya2321
    @prakalya2321 Месяц назад +22

    தங்கைச்சி நாங்கள் வெளிநாட்டில் பால் விடாமல் தான் கறி சமைக்கிறோம். எனவே இலங்கைல் இனி பால் விடாமல் சமைக்க பழகவேண்டும்.

    • @Gajenthikkaka
      @Gajenthikkaka Месяц назад

      அப்படியா ஆனால் வெளிநாடுகளில் இருந்து கொலஸ்ட்ரால் இல்லாத எண்ணெய்(olive oil)

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 Месяц назад

      Even foreign people use Dota milk. Jaffna people went to the worst time in their life. They will mange to life. People from Colombo is diffrent , try to learn .

  • @ranjanrathnasinghamnalin589
    @ranjanrathnasinghamnalin589 Месяц назад +5

    Sister your message very important message God bless you and your family

  • @kaderamer7837
    @kaderamer7837 Месяц назад +7

    Arasu காஜானவை காலியாகிய முந்தய அரசியல் முதலைகள் 😜😛😛🥰🥰

  • @sattardheena6336
    @sattardheena6336 Месяц назад +4

    நமக்கு இ‌ன்னு‌ம் ஒன்றும் கொடுக்க வில்லை 😮😮😮😮

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Месяц назад +5

    நன்றி சகோதரி பயனுள்ள பதிவு நன்றி 😂😂😂

  • @samsudeensegudhawood9653
    @samsudeensegudhawood9653 Месяц назад +4

    அருமையான பதிவு தேவையான பதிவும் கூட

  • @thambithurainagamuthu1668
    @thambithurainagamuthu1668 Месяц назад

    You are different from others,keep it up.May God Bless You 🌸🙏🌺

  • @sonagan-land666
    @sonagan-land666 Месяц назад +3

    மூதூர் மூவின மக்களின் ஒற்றுமைக்கு ஒரு உதாரணம்... ஆஹா அருமையான இடம்.. அன்பான மக்கள் 💐❤️👍

  • @rjvikky3525
    @rjvikky3525 Месяц назад +3

    I m from muthur
    இளைஞர்கள் மட்டுமே ஒன்று சேர்ந்து செய்த உதவியே மூதூரில் நிவாரணம் கிடைச்சது
    சில அமைப்புகள் உதவி செய்துள்ளது
    Npp உறுப்பினர்கள் மற்றும் இம்ரான் மகரூப் மற்றும் சில வெளிநாட்டு சொந்தங்கள் உதவி செய்யாங்க

  • @atuvi566
    @atuvi566 Месяц назад +6

    இருக்கிறவங்க இல்லாதவர்களுக்கு கொடுங்கப்பா. எப்பவும் அரசாங்கத்த நம்பிகிட்டு இருக்காதிங்க . கொஞ்ச காலம் பண்டமாற்று பழக்கத்திற்கு மக்கள் மாறினால் சிறப்பாக இருக்கும் .

    • @humanityprevails2273
      @humanityprevails2273 Месяц назад +1

      True. Arasangam Elam ippo panna mudiyathu. Help the people . who could help. new Government can not do everything now,
      Support and work together.

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 13 дней назад

    Thanks Fatima Team

  • @Spara-wr6ho
    @Spara-wr6ho Месяц назад +5

    One Coconut price 2.99$ in canada

  • @AntonySri
    @AntonySri Месяц назад +5

    குறிப்பாக நான் சொல்வது.. வளம் மிக்க இலங்கையில் தென்னம் பிள்ளைகளின் நடுகை முன்பிருந்த காலத்திலும் அதிகம் குறைந்து விட்டது... மக்கள் தொகை அடர்த்தி வருடா வருடம் குடுகேரதல்லவா... புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் உள்ளன ஆனால் இப்போது புரிந்துகொள்ள யாரும் இல்லை என்று நான் நினைக்கிறேன்.... உங்கள் கருத்து என்ன என்று சொல்லும் மகள்...

    • @AntonySri
      @AntonySri Месяц назад

      கூடுகிறதல்லவா..

  • @MkNasurKwt
    @MkNasurKwt Месяц назад +7

    அரபு நாடுகளில் தே‌ங்கா‌ய் இல்லாமல் சமையல் செய்கிறார்கள் இங்கும் மக்கள் whalhindarhal?

  • @rameezfawzy
    @rameezfawzy Месяц назад +4

    There is no demand for coconuts in colombo, value of coconut between 170 to 200. This country still developing do not expect all for free. Trust your self and avoid laziness you will succeed one day for sure. ❤❤❤

  • @PrasaSella
    @PrasaSella Месяц назад +7

    Ithu ippa vantha problem illa.......ithuku karanam rajapaksha...

  • @Gajenthikkaka
    @Gajenthikkaka Месяц назад +11

    யானைகள் மூலமாக தென்னை மரங்கள் அழிக்கப்படுவதை நீங்கள் சொல்லவில்லையே சிஸ்டர்

    • @BalasingamMohan
      @BalasingamMohan Месяц назад

      😂😂😂👍

    • @BalasingamMohan
      @BalasingamMohan Месяц назад +1

      ஹிந்து சமையத்தின் முறைப்படி மிருகங்களுக்த்தான் முதல் உரிமை 😂🙏🙏

    • @kumardharaneesh7082
      @kumardharaneesh7082 Месяц назад

      இந்து மதத்தில் அவ்வாறு குறிப்பிடவில்லை மிருகங்கள் மன்னர் வேட்டையாடுவார்

  • @kasivallipuranathan6227
    @kasivallipuranathan6227 Месяц назад +1

    வீட்டுத்தோட்டம்,கால்நடை
    வளர்ப்பு,சிறுகைத்தொழில்,
    போன்றவற்றினை ஊக்குவிக்க
    அஸ்வகம திட்டங்களை
    இணைத்துக் கொண்டு செல்வது பயனுடையது.
    வெறுமனே வீட்டில் இருத்தி
    காசு கொடுக்கும் திட்டங்கள்
    தேவையா?

  • @godblessme3242
    @godblessme3242 Месяц назад +5

    நாட்டு மக்களை குடிகாரனாக்கி சீரழித்து அதனால் வரும் வருமானம் அந்த நாட்டுக்கு தேவையா ...???
    இதனால் அரசாங்கத்துக்கு வைத்திய செலவு அதிகரிக்கும் அல்லவா ....????

  • @asranahmed3325
    @asranahmed3325 Месяц назад +4

    Sister coconut utpethi veelchikku mihe mihe important reason irukku last year thenne marethukku oru noy vanthuche athode thengai kaaykkire veethem kilekku maahanethule kurenjuttu
    Engede veeteum thennem thotem irukku athu 2month kku oru thadeve aruvadei seivm athu inthe month valemaukkum matrema 200 coconuts than irunthuchi but munthi apdi oru vileichel vaarelle 1500 kkum mele vileicjel vaaare 😢😢😢

  • @kaderamer7837
    @kaderamer7837 Месяц назад +3

    சகோதரி இந்தியாவிலும் தேங்கய் விலை ஏற்றம் காப்பு குறைவு....... 😂😂🤣😍😍😍

  • @ilyashassan5186
    @ilyashassan5186 Месяц назад +5

    சவுதி அரேபியாவில் தேங்காய் விலை கிட்டத்தட்ட 300ரூபா நாம் வாய் முடி இருக்கிறோம்

  • @jeytube7061
    @jeytube7061 Месяц назад +5

    Superஆ comedy பண்றிங்க மகள்!

  • @JosepGodwin
    @JosepGodwin Месяц назад

    I'm cooking without coconut uae very nice and healthy....

  • @christinablossom6071
    @christinablossom6071 Месяц назад +3

    I BOUGHT COCONUT FOR
    RD 160 IN KEELS. PLENTY OF COCONUTS ARE THERE.

  • @alilibaaliliba5460
    @alilibaaliliba5460 27 дней назад

    நாங்கள் எல்லாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் எங்களுக்கு எந்த ஒரு உதவியும் கிடைக்க வில்லை முற்று முழுதாக எங்கள் வீடு தண்ணீரில் தத்தலித்தோம்.

  • @MohamedYasir-n8o
    @MohamedYasir-n8o Месяц назад

    யானை குரங்கு போன்ற பல மிருகங்களால் தென்னை மரங்கள் அழிக்க படுகிறது. இவைகளை ஏதாவது ஒரு வழி பண்ன வேண்டும் நன்றி சகோதரி fr ceylon

  • @christinablossom6071
    @christinablossom6071 Месяц назад +3

    Coconut is Rs 160 in keels

  • @Ravivjai
    @Ravivjai Месяц назад +2

    நன்ப ஜனாதிபதி 👌👌👌👌❤️ சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றியும் சொல்லகள் அக்கா

  • @Usha-tl8dz
    @Usha-tl8dz Месяц назад +2

    Can buy for RS.100/- to 180/- in Kirilopone market.

  • @mohamedishak5369
    @mohamedishak5369 28 дней назад

    மழை அதிகம் தொடர்ந்து இருந்தால் தேங்காய் உட்பத்தி குறையும் அதற்கு akd அரசாங்கத்தை குறை சொல்ல முடியாது

  • @mariathasthas4687
    @mariathasthas4687 Месяц назад +2

    றணில் இன்னும் 300 பார் அனுமதி கொடுக்க இருந்தோம்.என்பது உண்மை.நானும் கேட்டேன்.

  • @royalacademy673
    @royalacademy673 Месяц назад +2

    You are welcome back.🎉

  • @Agasthiyar
    @Agasthiyar Месяц назад +9

    பதுக்கல் கலப்படம் செய்வதில் நம்நாட்டு வியாபாரிகள் கை தேர்ந்தவர்கள் இதற்கு சட்டம் கடுமையாக்கபடல் வேண்டும்

  • @AbdulWadood-j6y
    @AbdulWadood-j6y Месяц назад +3

    Kurangugal thennai marngalai Alikkindrana Inda kurangugal Alikkapada vendum Ithai Arashu Sheyyuma?

  • @BnjggBnxv
    @BnjggBnxv Месяц назад +1

    சகோதரி அரபு நாடுகளில் தேங்காய் இருக்கிறது தேங்காய் பூ இருக்கிறது தேங்காய் பூ பவுடர் இருக்கிறது தேங்காய் பூ மில்க் இருக்கிறது👍 சில கரிகளை தண்ணீரில் சமைக்க முடியும் சில கதைகளை சமைக்க தேங்காய் பால் சேர்க்க வேண்டும் 👍 மக்களுக்காக கருத்துகளை போடுங்கள் மக்களுக்காக ஆதரவாக இருங்கள் இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தது மக்கள் 👍 சகோதரி சகோதரர்களே மறந்து விட வேண்டாம்

  • @mohamedakbarpackeermohidee8810
    @mohamedakbarpackeermohidee8810 Месяц назад +2

    Please select essential topics of talks the town and avoid private matters.

  • @selvarasathayaaparan7464
    @selvarasathayaaparan7464 Месяц назад

    திட்டங்கள் சரியான முறையில் மக்களுக்கு வழங்கப்படவில்லை. நல்ல வசதியானவர்களுக்கும் சமுர்தி வழங்க. பட்டுள்ளதாம் . மாணவர்கள் கணக்கெடுப்பில் பயன் படுத்தப்பட்டது நல்லது தான். G s பயன்படுத்தப்படும் போது சில அஜஸ்மெண்ட் நடக்குதாம்.கிடைக்க வேண்டியவர்களுக்கு கிடைக்குதில்லையாம்

  • @asranahmed3325
    @asranahmed3325 Месяц назад +5

    السلام عليكم ورحمة الله وبركاته sister

  • @IrasenthiranKandappar
    @IrasenthiranKandappar Месяц назад +1

    தங்கை நாங்களும் வெளிநாட்டில் தேங்காய் இல்லாமல் தான் சமைத்து சாப்பிடுறம் சுசியத்தான் இருக்கு

    • @thanabalantamilosai4880
      @thanabalantamilosai4880 Месяц назад

      ஐரோப்பாவில் சமையலுக்கு தேங்காய் பாவிப்பதில்லை.

  • @ArulArulceb-wg7ko
    @ArulArulceb-wg7ko Месяц назад

    உண்மைதான் பாதிக்கப்படாத பலருக்கு கிடைத்தது..எனக்கு தரவே இல்லை.ஆனால் நான் வெள்ளம் வடிந்தோட பல முயற்சிகளை செய்தேன் கிடைக்க வில்லை வருத்தமே.

  • @mariathas5610
    @mariathas5610 Месяц назад

    இவ்வளவு விடயன்களையும் திரட்டி தொகுத்து தந்ததிற்கு மிக நன்ற்.

  • @motalebkuwait536
    @motalebkuwait536 Месяц назад +1

    Assalamu. Allaikkum. Thankes. Sister

    • @CGCTalkShop
      @CGCTalkShop  Месяц назад

      Wa alaikkkum salam warahmathullahi wabarakathuhu

  • @samyelada8267
    @samyelada8267 Месяц назад +3

    அக்கா நாங்கள் தேங்காய் இல்லாமல்தான் சமையல் செய்கிறோம் கறியும் நல்லாத்தான் இருக்கிறது இங்கு வெளிநாட்டில் நாங்கள் இப்படித்தான் சமையல் செய்கிறோம் தயவுசெய்து இதை விளம்பரப்படுத்தவும்

    • @CGCTalkShop
      @CGCTalkShop  Месяц назад

      Ok

    • @ananthykulasingam945
      @ananthykulasingam945 Месяц назад

      தேங்காய்க்கு பதில் எண்ணெய் பசுப்பால் சேர்ப்பீர்கள்.

  • @sivagurusivachandran-si9pb
    @sivagurusivachandran-si9pb Месяц назад

    People should understand the country's situation

  • @BatoMeera
    @BatoMeera Месяц назад

    தேங்காய் பால் பவுடர் ஏற்றுமதி மிக அதிகமாக இருந்தது முக்கிய காரணம்

  • @theepankumaratheepan1199
    @theepankumaratheepan1199 Месяц назад +3

    தேங்காயோ தேங்காய்

  • @thevanada8505
    @thevanada8505 Месяц назад

    Hello Thank you 🙏 For this Update.

  • @PpPp-zb5lc
    @PpPp-zb5lc Месяц назад +1

    சிஸ்டர் நான் ஓமானில் இருக்கிறன் டொஷரின் பெருமநி குறைவதனால் எங்களின் ஊதியம் குறைகிறது ஆனால் பொருட்களின் விலை குறையவில்லையே என்ன நடக்குதுன்னே புரியல

  • @BatoMeera
    @BatoMeera Месяц назад

    Within this period, in Feb 2024 alone, 123 Coconut Milk Powder export shipments were made from Sri lanka . This marks a year-on-year growth of 34% compared to Feb 2023, and a 31% sequential growth from Jan 2024.
    Most of the Coconut Milk Powder exports from Sri lanka go to the India , United Arab Emirates , and United States . NPP will take action for it ..?

  • @MuhammedjanufarJanufar
    @MuhammedjanufarJanufar Месяц назад

    🌷🌻ரினோஷா சகோதரி நான் ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளன் எனது கருத்து தற்ப்போதைய அரசின் மேல் குற்றம் சொல்ல முடியாது இயர்க்கை சேதங்கள் இறைவன் வசம் உள்ளது இடைக்கால வரவு செலவு திட்டம் முடிந்த கையோடு அடுத்த வருட வரவு செலவு மூன்றாம் மாதம் நடை பெரும் அதற்க்கு பிறகுதான் அரசு ஒரு நிலை.ப்பாட்டை அடைய முடியும் மக்கள் நிம்மதியாக வாழ இறைவனை பிராத்திக்கின்றேன் சமுர்த்தி அஸ்வெஸ்ம எல்லாவற்றையும் நிறுத்தி விட்டு மக்களுக்கு தொழில் முயற்ச்சிக்கு உதவி செய்து விவசாயத்தை ஊக்குவித்து நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவ வேன்டும் உடல் உழைப்பு அவசியம் மக்களுக்கு மாத கொடுப்பணவுகளை கொடுத்து சோம்பேரியாக மாற்ற கூடாது அரசாங்கம் மக்களுக்கு சுக்கர் B.P .கொலோஸ்டோல் வருவதற்க்கு காரனம் உடல் உழைப்பு இல்லாமைதான் காரனம் அவர்களுக்கு கொடுக்காங்க எங்களுக்கு தரவில்லை என்ற பேச்சிக்கு இடம் இல்லை வயலில் இரக்கி வேலை வாங்கும் போது அரசாங்கத்தை விமர்சிப்பதும் குறையும் இது எனது கருத்து சொல்லுங்கள் அரசாங்கத்திடம் ஜனுபர் ஓட்டமாவடி S.A.K

  • @appulaxmi2323
    @appulaxmi2323 Месяц назад +1

    Coconut and rice/ bread are main thing for diabetes.

  • @monxgnanapra-en1zb
    @monxgnanapra-en1zb Месяц назад +3

    AKD வந்த பின்புதான் வண்டுகளும், பூச்சிகளும், குரங்குகளும் வந்து தென்னைகளின் வளர்ச்சி குன்றியதோ.....😂
    காலா காலமாக நடப்பதுதானே....
    .
    தேங்காய் பதுக்கல் நடந்தால் எவ்வளவு காலம் தான் பதுக்க முடியும் பழுதாகாதா.
    தேங்காயைப்பற்றி விமர்சனம் செய்யும் இந்த மெனிக்கே யாராலோ தூண்டப்பட்டு. வீரவசனம் பேசுகின்றார்.
    வேடிக்கை என்ன வென்றால். தேங்காய்க்காக அரசை கவிழ்பாராம்...😂
    26 லட்சம் மக்களை கடந்தகால அரசு. சோம்பேறிகளாக்கியுள்ளது. அங்கவீனர்கள் உழைக்க முடியாதவர்கள் குறைந்த வருமானம். உள்ளவர்கள் இவர்களுக்குத்தான் அந்த இலவச பணம்...
    அந்த 26 லட்ச மக்கள் என்ன தொழில் செய்கின்றார்கள். என அறிந்தால் தெரியும்.
    உங்களது தலையங்கம் தேவையற்ற ஒரு மறைமுக தூண்டுதல் போல் உள்ளது.

  • @Ragu-c8s
    @Ragu-c8s Месяц назад

    எனக்காக நீ அழலாம்
    இயற்கையில் நடக்கும்,
    நீ, எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்,
    நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு,
    அதை நமக்காக நம் கையால், செய்வது நன்று.
    உண்பது, உறங்குவது, உறவாடுவது,
    தொழுவது எல்லாம் நமக்காக நாம் தான் செய்ய முடியும்.

  • @Msmmihlar
    @Msmmihlar Месяц назад +1

    அநுரவிடம் எந்த விதமான பொருளாதார திட்டமும் இல்லை என்று சொன்னாங்க பழைய அரசியல் வாதிகள் ஆனா மக்கள் தான் கேட்க வில்லை விளைவு 😅😅😅😅 தேங்காய் 250/-😅😅😅 பவ் அப்பா மினிசு 😅😅😅😅

  • @Nahthi-i3q
    @Nahthi-i3q Месяц назад +2

    Enge oorle vasathiyanavenge than asuwesme edukkirange itthai sari seithal pothum

  • @ayeshayesh7521
    @ayeshayesh7521 Месяц назад +1

    Kuttishuwarakkiya naattai katti eluppuwazu not easy so wait I see a k D Ellam little by little sheiwar he is a honesty leader young one big knolage nendukondu kawal Neeta mudiyazu sit and stand (before this eza Vida kastam anupawkka elliya all will be held good wait and see

  • @rajendravigneswaran5957
    @rajendravigneswaran5957 Месяц назад

    Super Keep going on 🎉🎉

  • @pichcheisivakumar2211
    @pichcheisivakumar2211 Месяц назад

    இந்த அரசைக் கவிழ்க்க சதி நடக்கிறது.தோழரே பயப்பட வேண்டாம் . இந்த அரசைக் கவிழ்த்து விட்டு 18:18 என்னசெய்ய போகிறீர்கள்

  • @zsgames1815
    @zsgames1815 Месяц назад

    Well done

  • @mahendranambalabaner1635
    @mahendranambalabaner1635 Месяц назад

    நாங்க கனடாவில் தேங்காய் சமயலுக்கு பாவிப்பதுஇல்லை இப்படி நீங்களும்முயற்ச்சி செய்து பார்க்கலாம்

  • @sudesonsudeson8971
    @sudesonsudeson8971 Месяц назад

    ENA NADANTHUCHU UNKALUKU❤❤❤❤❤❤❤❤❤ COLOMBO

  • @somasundaramvisvendra-sl5tm
    @somasundaramvisvendra-sl5tm Месяц назад

    தங்கை நீங்கள் எங்கே போகிறீர்கள் உங்கள் உங்கள் பதிவை பார்த்து பார்த்து ஏமாந்து விட்டேன் நன்றி 👍

  • @Channel4KKY
    @Channel4KKY Месяц назад +14

    தென்னை மரமெல்லாம் வேளை நிறுத்தம் செய்ததால் தான் தேங்காய்க்கு விலை அதிகமான விலை தென்னை மரத்தோடு பேச்சுவார்த்தை பன்னி விலையை குறைக்க. முயற்சி செய்ய வேண்டும்

  • @gazaliaboobaker-kd9yh
    @gazaliaboobaker-kd9yh Месяц назад +1

    Good programe

  • @uthumalebbeameer1269
    @uthumalebbeameer1269 Месяц назад

    இதே தேங்காய் கல்முனை,சாய்ந்தமருது பகுதிகளில் 130,140 ,ரூபாய் தான் விற்கப்படுகின்றன.

  • @maheswarynithiananthan6708
    @maheswarynithiananthan6708 Месяц назад

    Uththakalathil Ella thennei marangalum koondo veechinal pathikkappattu ponathu oru karanam
    You can use tomato instead of cocout to cook curries blend and add lastely,or u can dissolve the White flour and addto te curry before u remove from the fire stick he flour should be very. less. amount

  • @sivamaniarumugam6159
    @sivamaniarumugam6159 Месяц назад +2

    வருமையின் கோட்டின் கீழ்
    மக்கள் வாவதை முழுசாக
    தெரிந்து கொள்வதாகின்
    தீபாவளி தைப்பொங்கல் சித்திரை புத்தாண்டு இப்படியான
    காலங்களில் கொழும்பில் c p t
    Bus தரிப்பிடத்தில் பாருங்கள்
    லச்சகனக்கான மக்கள் கொழும்பில் இருந்து வீடுகளுக்கு செல்ல காத்து கொண்டு நிற்பார்கள்
    அவர்களிடம் வருமையை கேட்டு
    தெரிந்து கொள்ளலாம்

  • @nalathambi9950
    @nalathambi9950 Месяц назад

    தமிழகத்தில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும். இங்கு விலை 25 ரூபாய் தான்

  • @dhanushdhanushkumar3052
    @dhanushdhanushkumar3052 Месяц назад +1

    Nice one

  • @nichlusjohn7308
    @nichlusjohn7308 Месяц назад

    இலங்கையில் பெய்த மழைக்கும் AKD அரசாங்கம்தான் காரணம் என்று கூறுவார்கள் அதையும் சொல்லுங்கள்

  • @missari_ahil
    @missari_ahil Месяц назад +1

    Welcome welcome 🤗 Welcome Back 🔙

  • @PushparajanPushpa-rx9vs
    @PushparajanPushpa-rx9vs Месяц назад

    Good morning viewers.

  • @marzookshahabdeen6155
    @marzookshahabdeen6155 Месяц назад

    Thengai Thoottam Thundu Pottu Veppathal ,Thoottam Alenthukonde Pokenrathu .Ethuthan Unmai. Allawatrukkum Arachu Karanam Ellai .

  • @thahamohemed4747
    @thahamohemed4747 Месяц назад +3

    சிரியாவை பற்றி பேசுங்க

  • @ShamsulHidhaya-y8k
    @ShamsulHidhaya-y8k Месяц назад

    ❤super❤news❤super❤

  • @tharajathbagam365
    @tharajathbagam365 Месяц назад +1

    Chennai thaan aresu uthevi 30 days appuram athuvum poorthi illai

  • @MohamedNaheem-g1f
    @MohamedNaheem-g1f Месяц назад

    சகோதரரி !
    அம்பாரை மாவட்டம் !
    அக்கரைப்பற்று -12.
    எங்கள் வீட்டு பக்கம்
    இடுப்பளவு வெள்ளம் !
    எங்களுக்கு சாப்பாடு/காசு/அரிசி/வெள்ள நிவாரணம் ஒன்றும் கிடைக்கவில்லை !
    அரசாங்கம் வாயால் வடை சுடுது !
    இன்ஷா அல்லாஹ் !
    எங்களுக்கு வெள்ள நிவாரணம் கிடைக்குமா ?

  • @கணபதிகந்தையா

    70மயது என்குகிடைகவில்லை

  • @godblessme3242
    @godblessme3242 Месяц назад +6

    ஃபாஸ்ட் ஃபுட் போன்று நாட்டைக் கட்டி எழுப்ப முடியாது ...!
    சீரழிந்த நாட்டை கட்டியெடுப்பை JR க்கு இரண்டு ஆண்டு காலம் தேவைப்பட்டது

  • @moshahdhniyaz8950
    @moshahdhniyaz8950 Месяц назад +1

    Nanga 1 mathem 30 theenga payinpatuthuram

  • @RajanRenis
    @RajanRenis Месяц назад

    இல்லை அரசு இம்முறை ஏதும் செய்யவே இல்லை

  • @akvsasi3565
    @akvsasi3565 Месяц назад +1

    இல்லை கொடுக்கவில்லை

  • @NismaNisma-k1k
    @NismaNisma-k1k Месяц назад

    W slm wr wb hu 🤲♥️Engda uur Nachchaduwa Arachium ippudipate kelvigle kettle sister😥😥

  • @AhmedRilwan-fp5on
    @AhmedRilwan-fp5on Месяц назад +1

    நன்றி சகோதரி

  • @Citykalakkalvoice
    @Citykalakkalvoice Месяц назад

    Sister தேங்காய் வேண்டுமா. சென்னை யில் இருந்து நான் அனுப்புறேன். 👍

  • @faizahamza9758
    @faizahamza9758 Месяц назад +1

    Sari

  • @MohamedArsath-uz9vk
    @MohamedArsath-uz9vk 29 дней назад

    Assallamu allaikum

  • @Rislah-m7b
    @Rislah-m7b Месяц назад +1

    Assalaamu alaikum

  • @vimalanathanprashanth3414
    @vimalanathanprashanth3414 Месяц назад

    Ok😊

  • @kugan68
    @kugan68 Месяц назад

    இந்தாம்மா ! அரசாங்கம் குறைந்த பட்சம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேங்காய்யாவது கொடுக்க சொல்லுங்க !

  • @IbadullahIbadullah-y6e
    @IbadullahIbadullah-y6e Месяц назад

    Alhamthulillah

  • @கணபதிகந்தையா

    இளநீர்விப்பணை