Vijayakanth 💔😭 விஜயகாந்த் பாட்டு பாடி அஞ்சலி செலுத்திய சீமான் Vijayakanth live Seeman Naamtamilar

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 422

  • @ashokmudiyur-do3xd
    @ashokmudiyur-do3xd Год назад +36

    இனி எந்த நடிகருக்கும் இதைப்போல் அங்கிகாரம்கிடைக்காது

  • @Aswin778
    @Aswin778 Год назад +672

    யாருக்கெல்லாம் விஜயகாந்த் என்னும் ஒரு சகாப்தம் முடிந்தது வருத்தமாக இருக்கிறது 👍👌💔

  • @தமிழச்சி111
    @தமிழச்சி111 Год назад +91

    வார்த்தைகள் இல்லை.....மனம் முழுதும் வலி.....

  • @ramalingamkalyani9559
    @ramalingamkalyani9559 Год назад +81

    அருமை அண்ணா நல்ல மனிதர் விஜய்காந்த்

  • @antonysamy7219
    @antonysamy7219 Год назад +173

    மன்னையையும் ஆண்டார் மக்கள் மனத்தையும் ஆண்டவர்

    • @Ntk78680
      @Ntk78680 Год назад +3

      இன்ஷா அல்லாஹ் ❤
      சகோதரா பொருங்கள்
      ஆரியமும் திராவிடமும்
      கேப்டனை சூல்ச்சி பன்னி காலி பன்னிட்டானுவ. படு பாவிங்க. தீம்கா தெலுகு மணவாடு கருனாநிதி குடும்பமே வடிவேலு பின்னனி அந்த காலத்துல. முதுகுல குத்த வைத்து நாசம் பன்னிய தீம்கா கூடாரம் அழியபோகுது
      நாம்தமிழர் 2024 & 2026ல ❤

    • @shreehariraam2290
      @shreehariraam2290 Год назад

      ​@@Ntk78680Captain ah asinga asingama pesitu ippo vandhu drama panreengala da zombies Lawdas. Maryadhiya odiru

  • @SuryaBabu-p1q
    @SuryaBabu-p1q Год назад +40

    மழைத்துளிப்போல்... மக்கள் கண்ணீர்த்துளிகள்...2நாட்களாக இம் மண்ணில் எவ்வளவு சிந்தி இருப்போம்..... ஐயா கேப்டன் அவர்கள் ஆன்மா shanthi அடைய இறைவனிடம் வேண்டுவோம்...😢😢😢

  • @Tamilar334
    @Tamilar334 Год назад +27

    தலைவர் விஜயகாந்த் அவர்களுக்காக தான் தேமுதிக'வில் இருந்தேன்.அவரை இழந்தது போல சீமான் அண்ணா"வை இழந்து விடக்கூடாது.இனி எப்பொழுதும் நாம் தமிழர்.

    • @sniperlord6692
      @sniperlord6692 Год назад

      dei dei captain ah patthi evlo tappu tappa pesuna aall la oru aalu Simon um oruthan dha. periya idhu madiri pesadha poidu apdi

    • @umamaheswari604
      @umamaheswari604 Год назад

      Only bjp annamalai could replace விஜயகாந்த் place.

    • @umamaheswari604
      @umamaheswari604 Год назад +5

      Captain na கேவலமா pesunavan எல்லாம் இப்போ நல்லா drama போடுறாங்க. நாசமா போகனும் எல்லா thirutu nayigalum

  • @SelvaKumar-re9wc
    @SelvaKumar-re9wc Год назад +25

    சீமான் அவர்களை இன்றுதான் நான் மனமுவந்து பாராட்டுகிறேன்...சத்தியமா இன்றுவரை அந்த வசனங்களை உதயசங்கர் எழுதியுள்ளார் என்று தான் நினைத்திருந்தேன்..

    • @jkrishna6355
      @jkrishna6355 Год назад

      Intha nayee than avara telunganu pesunan

    • @TryTryfriends
      @TryTryfriends Год назад

      இந்த ஆம தயோலி தான் அவர தெலுங்க அவரு எந்த கப்பலுக்கு கேப்டன்னு சொன்னான். இப்ப வந்து நடிக்குறான்.

  • @hoanestambigabathi9429
    @hoanestambigabathi9429 Год назад +5

    🙏😭🇧🇪 ஆழ்ந்த இரக்கங்கள் அண்ணா கேப்டன் விஜயகாந்த் புகழ் வாழ்க TN:61 🇧🇪😭🙏

  • @anojpravinekumar8402
    @anojpravinekumar8402 Год назад +7

    இந்திய தமிழ் மக்களின் நடிப்பை பார்த்து சிறிப்பு சிறப்பா வருது கெப்டன் பிரபாகரன் போல் சிறந்து விளங்கியவர் கேப்டன் விஜயகாந்த் இருப்பினும் இன்று பொய்க்கு குரல் கொடுக்கும் அனைத்து இந்திய தமிழர்களும் அன்று முதல்வரிற்கு போட்டி போட்டி விஜயகாந்தினை ஏன் முதல்வராக்கவில்லை என்ன ஜென்மம்டா இது இறந்த பின்பே அவர்களின் வாழ்க்கையினை போற்றும் மக்கள் இருக்கும் ஈனப்பிறப்புகளுக்கு மத்தியில் வாழ்வதை என்னி வெக்கி தலை குனிகின்றது இன்று தமிழ் இனம்.
    இன்று தமிழ் இனத்திற்காக போராட்ட நாயகனாக விளங்கு தலைவர், போராளி சீமானையும் இப்படியே உங்கள் நயவஞ்சனையுடன் தோற்கடித்து விட்டு முதலைக்கண்ணீர் வடிக்காமல் அவருக்கு எமது பலத்த பலத்தினை வழங்கி முதல்வராக்வோம்.

    • @jamuna184
      @jamuna184 Год назад +1

      100% true

    • @sabariballkrishnan724
      @sabariballkrishnan724 Год назад

      intha seemna vijayakanth evlo kevlalama pesirukaan theriyuma pachoindi seeman youtube la seeman about vijayakanth thedavum
      allathu tamillight channel la recent videos parkavum

  • @akrajarunachalam2878
    @akrajarunachalam2878 Год назад +25

    கேப்டன் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் நாம் தமிழர் கட்சி மஸ்கட்.

  • @sudhaswetha4436
    @sudhaswetha4436 Год назад +32

    Super said by seeman,, captain intha mannai aalamal poirukkalm ,makkal manathil eppavum aatchi seipavar...

  • @thurai2505
    @thurai2505 Год назад +64

    ஆழ்ந்த இரங்கள் 😢நாம் தமிழர்💪💪💪💪💪💪

  • @5936......
    @5936...... Год назад +53

    அருமையாக உள்ள(ப்)படி சொல்லியிருக்கிறார் சீமான்.

    • @k.arumugam9863
      @k.arumugam9863 Год назад +5

      இந்த ச்சீ மானுந்தான் விஜயகாந்த்தை கேவலமா பேசுனான்.இப்ப பாட்டு பாடி க் கிட்டு நிக்கிறான் பன்னாடை!!

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад

      @@k.arumugam9863 திமுக மீடியா ஹயினாக்களால் கப்டன் விஜயகாந்த் ஒரு கோமாளியாக சித்தரிக்கப்பட்டு வீழ்த்தப்பட்டார் .
      ஆனால் சீமான் என்னும் தமிழ் புலியை வீழ்த்தமுடியாது திராவிடியர்கள் கதறுகின்றார்கள் .

    • @sathamhussain2587
      @sathamhussain2587 Год назад

      Vijayakanth sir ra. Avan ivanu pesuna ore aalu seeman naaidha.
      Kabadi team la kooda captain illanau sonna

    • @pulikutty3999
      @pulikutty3999 Год назад

      ​@@k.arumugam9863அரசியலா எதிர்க்கிறது என்பது வேறு வன்மத்தோடு எதிராக எதுவும் அவர் பேசினதில்லை. அவர் கல்யாண மண்டபத்தை இடிக்க சொல்லவில்லை. ஒருபோதும் அவரை கோமாளி போல சித்தரிக்க வில்லை.

    • @umamaheswari604
      @umamaheswari604 Год назад

      ​@@k.arumugam9863correct

  • @kurinjinaadan
    @kurinjinaadan 11 месяцев назад +1

    அண்ணன் சீமான் மறைந்த கேப்டன் விஜயகாந்தை தமிழர் என்று எப்போது ஏற்றுக் கொண்டார்?

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 Год назад +117

    தேமுதிக சீமானோடு சேர்ந்து பயணித்தால் சிறப்பாகும் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

    • @reginoldsimion4179
      @reginoldsimion4179 Год назад

      சுதீஷ் உடைய தலைமையில் தேமுதிக வளர சந்தர்ப்பம் இல்லை...

    • @arulnayak872
      @arulnayak872 Год назад +7

      Mayiru

    • @shyam9416
      @shyam9416 Год назад +16

      அந்த மனுஷன் அரசியலில் இருக்கும்போது எவ்வளவு கேவலமாக பேசுனீங்க இப்ப எப்படிடா உங்களால இப்படி பேச முடியும்

    • @Ajith_kumar111
      @Ajith_kumar111 Год назад

      Ivarum vijayakanth kooda payanithal nalla irukkum

    • @manikandanr1454
      @manikandanr1454 Год назад

      Athuku makkal than mutivu etukkanum vijaykanth wife avanga son irukurangala potunga ottu

  • @yesr842
    @yesr842 Год назад +4

    செகப்பாய் இருப்பவர்கள் தான் வள்ளலாய் இருப்பார்கள் என்று இருந்ததை முதன் முதலில் மாற்றி கருப்பாய் இருப்பவர்கள் தான் மிக சிறந்த கொடை வள்ளலாய் இருப்பார்கள் என்று உலகிற்கு நிரூபித்து சென்ற தலைவர் கேப்டன் 💐💐💐

  • @liontrackcalltaxi1703
    @liontrackcalltaxi1703 Год назад +60

    மாமனிதர் கேப்டன்

  • @saraswathiramasamy370
    @saraswathiramasamy370 Год назад +1

    திருடனுங்க எல்லாம் நல்லா இருக்கானுங்க,,,,,
    எங்க "புரட்சி வல்லரசு தலைவர் ",க்கு ஒரு தனிப்படை இருந்திருந்தால்,,இன்று தமிழ்நாடு பு‌னித பூமியாக இருந்திருக்கும்,,,,
    சூழ்ச்சி தெரியாத பத்தரைமாத்து தங்கம் ,,,
    ஜெயலலிதா அம்மா ,இறந்த பின் ,,
    20 20 இல், எங்கள் தங்க தலைவர் தான், முதல்அமைச்சர் ஆக இருந்திருப்பார், 🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @rajeshe5863
    @rajeshe5863 Год назад +41

    அண்ணன் சீமானைப் போல ஒரு தலைவரை இன்று வரை யாரும் பார்த்ததில்லை.... அண்ணன் சீமான் ❤❤❤

    • @tamilsoupboys
      @tamilsoupboys Год назад +6

      😡😡 nerathuku yetha maari maari maari pesura ellarum thalaivar thana

    • @ManikandanMani-ul7zo
      @ManikandanMani-ul7zo Год назад +2

      Seeman vesam mari Mari pesuva vijaykanth apdi Ila sokkathangam

    • @rajeshe5863
      @rajeshe5863 Год назад +3

      @@ManikandanMani-ul7zo எப்போ என்ன மாத்தி பேசுனாரு...பதில் சொல்லுங்கடா தெலுகு கொல்டிஸ்

    • @tamilsoupboys
      @tamilsoupboys Год назад

      @@rajeshe5863
      RUclips la search panni paaru pa vijaykanth pathi first enna pesunaru ippo enna pesirkarnu

    • @MoorthyMoorthy-kz9en
      @MoorthyMoorthy-kz9en 8 месяцев назад

      En

  • @muthumuthu.a2605
    @muthumuthu.a2605 Год назад +4

    இந்த தமிழ்நாட்டில் எத்தனையோ மக்களின் மனம் தான் அவருடைய உண்மையான சிம்மானம் அதில் எப்பவும் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்

  • @Ntk78680
    @Ntk78680 Год назад +18

    திராவிடம் ஆரியம் சூல்ச்சியே
    கேப்டன் முதலமைச்சர் பறி போனது
    அந்த இடத்தை அண்ணன் சீமான் 100% நிறப்பவார் இன்ஷா அல்லாஹ் ❤
    13-கோடி தமிழர்கள் ஒற்றை நம்பிக்கையே
    அடுத்த முதலமைச்சர் 2024 & 2026ல ❤💪💪
    நாம்தமிழர் ஆளனும் ❤

    • @murugesaa
      @murugesaa Год назад

      ❤❤❤❤

    • @sabariballkrishnan724
      @sabariballkrishnan724 Год назад

      intha seeman nayithann ennoda captain a personal attack pannuchu
      pachondi seeman

  • @vigneshwariVaiyapuri-lo2hv
    @vigneshwariVaiyapuri-lo2hv Год назад +9

    உன்மையான பதிவு அண்னா 🙏🏼🙏🏼🙏🏼

  • @seemamohanraj
    @seemamohanraj Год назад +4

    200 ஓவா உபி களின் கவனத்திற்கு.... என்ன வேணா கதறுங்க.... 2026 நாம் தமிழர் சீமான் அண்ணன் ஆட்சி தான்...

  • @sowndarrajan9388
    @sowndarrajan9388 Год назад +21

    எல்லோரையும் வர வழைத்தர் எல்லோரையும் ஏழ வைத்தார் எல்லோரையும் அழ வைத்தார்

  • @user-yb8cq9cd6q
    @user-yb8cq9cd6q Год назад +44

    விஜயகாந்த்தை விட்டது போல் சீமானையும் விட்டு விடாதீர்கள் ... நாம் தமிழர் ❤

  • @çhíyàáñSaranyacvf
    @çhíyàáñSaranyacvf Год назад +45

    Rip captain vijayakaanth Ayyaa 🙏😭🥀💔🖤

  • @user-ik8qz5mm1u
    @user-ik8qz5mm1u Год назад

    Kaal katta veral peruvana vijayakanth sonniyae ya

  • @nagarathinamnaga9341
    @nagarathinamnaga9341 Год назад +4

    விஜயகாந்த் Sir Rip 😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏 கண்ணீர் அஞ்சலி 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 நாம் தமிழர் ♥️💛♥️

  • @RanjithNaankadavul
    @RanjithNaankadavul Год назад

    😈 dai Seema ne nadikkatha da onna ethallama kekkave illa da 🔥 enga annana konnavane neennga tha da 😢😢😢😢😢😢😢😢😢

  • @karthickravi1985
    @karthickravi1985 Год назад +30

    Seeman bro valga captain

  • @r.rakshithix-b1411
    @r.rakshithix-b1411 Год назад

    சீமான் அண்ணா உங்கள் நாக்கில் சரஸ்வதி குடியிருக்க ட்டும் கேப்டன் அவர்கள் மனித தெய்வம் 😢

  • @Monivlog1234
    @Monivlog1234 Год назад

    நான் நாம் தமிழர் கட்சி இல்லை.. But இவருக்கு ஒரே ஒரு வாய்ப்பபை யாவது.... குடுங்க... Plz vote for சீமான்... இல்லை என்றால் தமிழகம் இலங்கை போல் ஆவது உறுதி.... Main ரீசன் wine shop... So plz... Plz... Vote for சீமான்...

  • @alanthuraiyan914
    @alanthuraiyan914 Год назад +36

    RIP captain you are always with tamilnadu and peoples of tamilnadu

  • @asaivalavana679
    @asaivalavana679 Год назад +8

    இளையர்களில் Cm ....சிமான் இது உண்மை ❤❤❤❤❤

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 Год назад +3

    🌾🌾🌾🌾🌾💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @mosesdan2808
    @mosesdan2808 Год назад +11

    Well said seeman anna😊

  • @balushanmugam5063
    @balushanmugam5063 Год назад +8

    கேப்டன் மாஸ் 👍

  • @vigneshmurugesan1611
    @vigneshmurugesan1611 Год назад

    நன்றாக பேசி இருக்கிறார் சூப்பர்......

  • @im1480
    @im1480 Год назад +25

    Seeman anna 💯✨

  • @thenmozhithenmozhi4378
    @thenmozhithenmozhi4378 Год назад +3

    Super Anna

  • @kalairaj1054
    @kalairaj1054 6 месяцев назад

    கேப்டன் புகழ் நிலைத்திருக்கும் ❤❤❤❤

  • @santhoshkumar-dh1fk
    @santhoshkumar-dh1fk Год назад +3

    நாம் தமிழர் 💪
    சீமான் 💪

  • @valli6468
    @valli6468 Год назад +17

    விஜயகாந்த் சார் செய்த புண்ணியம் சாருக்கு இந்த மார்கழி மாதம் இறைவன் சொர்க்கத்துக்கு அழைத்துக் கொண்டார்

  • @K7Kanaga
    @K7Kanaga Год назад +2

    நாம் தமிழர் கட்சி 🎉 மற்றும் தேமுதிக நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைத்து கேப்டன் ஆசையை நிறைவேற்ற வேண்டும் சீமான் அண்ணா 40 தொகுதியில் தீவிரம் 35 இடத்தை பிடிப்பது என் தாய் நாட்டின் மக்கள் மீது ஆணை மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கேப்டன் ஆசையை நிறைவேற்ற வேண்டும் உங்கள் பாதம் தொட்டு வணங்கிறேன்

  • @ShivaMallar
    @ShivaMallar Год назад

    Arumaye siman anna nalla katuthulla patihivu valga valamudann

  • @Vigneshkrishnnan
    @Vigneshkrishnnan Год назад +1

    விஜயகாந்த் உயிரோடு இருக்கும்போழுது அவரை வசை பாடிப்புட்டு, இப்போ நடிக்க வந்துட்டானுங்க!

  • @dreamstararul9498
    @dreamstararul9498 Год назад +2

    நன்றி

  • @balaraman5864
    @balaraman5864 Год назад

    விஜி அண்ணாவுக்கு நாண் ரசிகன் நாம்தமிழர் கட்சி

  • @kalaikalaiyarasan1427
    @kalaikalaiyarasan1427 Год назад +2

    Yes anna

  • @mohanadhurai6132
    @mohanadhurai6132 Год назад

    Correct ah sonninga nna 👍👍👍👍🔥🔥🔥💯💯💯💯💯💯

  • @Akashrolex-u9k
    @Akashrolex-u9k Год назад +2

    The real tamilan

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 Год назад +25

    இன்னும் கொஞ்ச நாளில் விஜயகாந்த் பற்றி சீமான் கதை கதையா சொல்ல ஆரம்பித்து விடுவார்😅😅

    • @IrshardRauf-rh1so
      @IrshardRauf-rh1so Год назад +3

      Ya Definitely

    • @Ajith_kumar111
      @Ajith_kumar111 Год назад +4

      Idho arambichutarea

    • @nhsiyer
      @nhsiyer Год назад +2

      அதை நினைத்தாலே வயிறு கலங்குகிறது. கேப்டன்னு பேர் வைச்சதே நான் தான் அப்படின்னு சொல்வான்

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад

      திமுக மீடியா ஹயினாக்களால் கப்டன் விஜயகாந்த் ஒரு கோமாளியாக சித்தரிக்கப்பட்டு வீழ்த்தப்பட்டார் .
      ஆனால் சீமான் என்னும் தமிழ் புலியை வீழ்த்தமுடியாது திராவிடியர்கள் கதறுகின்றார்கள் .

    • @nithish8416
      @nithish8416 Год назад

      Comedy piece bro ivan thavasi padathu dailoge ivan eluthaveila K R udayakumar eluthunathu dailoge... ipove arambichutan ini captain peruvachathu ivanthanu soliruvan pola bro

  • @ks.saravanakumar8843
    @ks.saravanakumar8843 Год назад +1

    அனைவரும் பச்சோந்திக்கள் அரசியல்வாதிக்ள் 😭ஊடகம் 2012 முதல் 2020 வரை பத்திரிகை😭youtube போன்ற சேனல் அவர் நண்பர்கள் என்ற போர்வையில் 😭என அனைவரும் 😭துரோகம் செய்தனர் அவரவர் மனசாட்சி விடாது 😭#கேப்டன்

  • @425walmer7
    @425walmer7 Год назад +4

    அன்று-இவனெல்லாம் கேப்டனா??இன்று-கேப்டன் கேப்டன் கேப்டன்.
    Adharmam
    SEE THE REAL FACE OF SIMON

    • @suthakarsuthakar8535
      @suthakarsuthakar8535 Год назад

      Thamil nadu Makkal enna oombningalada inaikku than captain theivamnu theriyutha. Dmk admk oats kuttikukum pothu th theriyalaiaya

    • @ganesh8892
      @ganesh8892 Год назад

      Kabadi captain?

    • @425walmer7
      @425walmer7 Год назад

      @@ganesh8892 YES SIMON IS A FRAUD , ONE DAY FOR SURE HE WILL ASK WHO IS PRABHAKARAN ?? AND SIMON WILL SAY THAT THALAIVAR WAS A UTTER FAILURE AND WAS THE MAIN REASON TO KILL THE INNOCENT TAMILS - WAIT AND SEE< THIS WILL HAPPEN

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад

      தந்தை பெரியார் திராவிட கழக தலைவர் கு . ராமகிருஷ்ணனும் இளைஞர் அணி தலைவன் மங்குனி மனோச்சும் , சீமான் நகையை திருடினார் , apartment டை திருடினார் என்று போலீசில் புகார் சொல்லு என்று நடிகை விஜயலஷ்மியை அடைத்து வைத்து ,மிரட்டினார்களாம் . விஜயலட்சுமி வீடியோ போட்டு கதறுது . ஏன்டா உங்களுக்கு இந்த திரவிடிய புத்தி ?

  • @umaramesh359
    @umaramesh359 Год назад +3

    Correct speech about Vijayakanth Sir. I'm really miss you the very humanity person in the world. 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @saravanasaravanan9988
    @saravanasaravanan9988 Год назад +16

    அண்ணா எங்களுக்கு கோசம் நான் உங்களுக்கு தமிழ்ல கட்சியில் இருக்க நான் கோசம்

    • @dvelumayilone3955
      @dvelumayilone3955 Год назад +1

      என்னதான்டா சொல்ல வர....கே பு

    • @tamils4436
      @tamils4436 Год назад

      @Indian0543Saringa kirukku koo ooopi

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад +1

      @Indian0543 ஒரு ரி கடை காரனிடம் நாட்டை கொடுத்திட்டு இந்தியர்கள் படும்பாடு அப்பப்பா .😀 இந்தியாவையே விற்று திண்ணுறான் .😀. இன்னும் கொஞ்ச காலத்தில் இந்திய என்று ஒரு நாடே இருக்காதுபோல் தெரிகின்றது ,🤣

    • @seemamohanraj
      @seemamohanraj Год назад

      ​@Indian0543200 ஓவா உபி 😅

  • @SelvaKumar-eo1tb
    @SelvaKumar-eo1tb Год назад +5

    சரியாக கேமரா பார்த்து, அழுக முயற்சி பண்ணுரது, நல்லா தெரியுது சீமான்.

  • @rajkumarindia9284
    @rajkumarindia9284 Год назад

    Captain mannukkaga katchi Aarambikkaka , makkalin kuraigalai theekathan Aarambichharu. Vazga Avar thondu, indru Avar makkal manathil Kadavul aagivitaar, Ippadukku. Naan oru Rajini Rasigan

  • @ganesang5881
    @ganesang5881 Год назад +1

    உண்மை அண்ணா

  • @Ajay-ym3cf
    @Ajay-ym3cf Год назад +4

    Enda avar uyiroda erukum bothu avar telungar telungar solli thittikittu ippa vandhu nallavan maari variyavom

  • @antonyjoseph453
    @antonyjoseph453 Год назад +2

    Naam tamilar😢😢😢😢😢

  • @kalidoss9994
    @kalidoss9994 Год назад +4

    சீமான் பேச்சு நடிப்பு

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад

      திமுக மீடியா ஹயினாக்களால் கப்டன் விஜயகாந்த் ஒரு கோமாளியாக சித்தரிக்கப்பட்டு வீழ்த்தப்பட்டார் .
      ஆனால் சீமான் என்னும் தமிழ் புலியை வீழ்த்தமுடியாது திராவிடியர்கள் கதறுகின்றார்கள் .

  • @SuryaJothika-c4v
    @SuryaJothika-c4v Год назад +1

    சீமான் கள்ளன் 😡😡🔥

    • @seemamohanraj
      @seemamohanraj Год назад

      200 ஓவா வந்துருச்சா உபி 😅😅😅

  • @suriyasurya4425
    @suriyasurya4425 Год назад +4

    இவன் ஒருத்தன் தான் சிரித்துக் கொண்டே இரங்கல் தெரிவிக்கிறான்.

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад

      திமுக மீடியா ஹயினாக்களால் கப்டன் விஜயகாந்த் ஒரு கோமாளியாக சித்தரிக்கப்பட்டு வீழ்த்தப்பட்டார் .
      ஆனால் சீமான் என்னும் தமிழ் புலியை வீழ்த்தமுடியாது திராவிடியர்கள் கதறுகின்றார்கள் .

  • @eniyavaleniyavan7833
    @eniyavaleniyavan7833 Год назад +8

    NTK VIJAYAKANTH SIR SALUTE

  • @manikandandanponnusamy5857
    @manikandandanponnusamy5857 Год назад +3

    Captan Vijayakanth makkal manathil enrum valthu kondea erupar 2:41

  • @Yesu_raja
    @Yesu_raja Год назад +32

    நாம் தமிழர்

  • @ShivaMallar
    @ShivaMallar Год назад +1

    Manathu vali vijaykanth athma santhi aday attum omnamasivaya

  • @bhavansunderam
    @bhavansunderam Год назад +44

    Seeman is only one leader in Tamil Nadu now

    • @murugesaa
      @murugesaa Год назад +1

      💖💖💖🙏💖💖💖

  • @alexs3743
    @alexs3743 Год назад

    Super sir

  • @justcommonman8177
    @justcommonman8177 Год назад +1

    நீ அவருக்கு இரங்கல் தெரிவிக்க வந்தியா இல்ல.... உன் தற்பெருமை வாந்தி எடுக்க வந்தியா 🤦‍♂️

  • @sudarsananvaradarajan1316
    @sudarsananvaradarajan1316 Год назад

    Oh that dialogue is yours? Super seeman sir. Thulasi vaasam maarum indha thavasi vaartha maaramaattan da. Super dialogue

  • @SKMT-i8c
    @SKMT-i8c Год назад

    அன்பானவன் அண்ணன் சீமான்

  • @SamiSami-sd3gs
    @SamiSami-sd3gs Год назад

    நன்றி சீமான் அண்ணா

  • @kannanparamasivam1396
    @kannanparamasivam1396 Год назад +1

    SAGAVEENDIYAVAN. SAGAMATTURAN. IRUKAVEANDYAVAR. IRANDUPORAR.

  • @rkumarkumar3672
    @rkumarkumar3672 Год назад +2

    He is great

  • @krishnaiipm1
    @krishnaiipm1 Год назад +1

    Seeman ❤❤❤

  • @govindharajgovindharaj1661
    @govindharajgovindharaj1661 Год назад

    உயிர் என்பது ஒரு முறை படைப்பது என்பது தலைமுறை எதிர்பார்ப்பது ஒரு முறை நீ சிந்திக்க வேண்டாமா

  • @KannanvKannanv-xy7kw
    @KannanvKannanv-xy7kw Год назад +2

    NTK

  • @lalithamohan5569
    @lalithamohan5569 Год назад +7

    இந்த ஆள் பேசினாலே கேவலமா இருக்கும் இதுல பாட்டு வேறயா

    • @anandanbalaji5239
      @anandanbalaji5239 Год назад

      கொல்டி

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад

      திமுக மீடியா ஹயினாக்களால் கப்டன் விஜயகாந்த் ஒரு கோமாளியாக சித்தரிக்கப்பட்டு வீழ்த்தப்பட்டார் .
      ஆனால் சீமான் என்னும் தமிழ் புலியை வீழ்த்தமுடியாது திராவிடியர்கள் கதறுகின்றார்கள் .

  • @mohdkhani
    @mohdkhani Год назад

    Great❤

  • @vijayakumari9352
    @vijayakumari9352 Год назад +1

    ஆழ்ந்த இரங்கல்

  • @BalaMurali-i1t
    @BalaMurali-i1t Год назад +12

    Seeman ingu nadagam.veandaam
    Captain endrum.tamilar
    Caotain tamilan.captain tamilan

    • @vasukannan.s7423
      @vasukannan.s7423 Год назад +6

      Correct bro.. Ivan kidakuran tharkuri

    • @ganesh8892
      @ganesh8892 Год назад

      ஆமாம் bro telungan என்றால் அவமானம்

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад

      திமுக மீடியா ஹயினாக்களால் கப்டன் விஜயகாந்த் ஒரு கோமாளியாக சித்தரிக்கப்பட்டு வீழ்த்தப்பட்டார் .
      ஆனால் சீமான் என்னும் தமிழ் புலியை வீழ்த்தமுடியாது திராவிடியர்கள் கதறுகின்றார்கள் .

  • @kaviarasan9473
    @kaviarasan9473 Год назад

    வடிவேலுவை விட கேவலமாக நம்ம கேப்டனை சீமான் திட்டினார் இப்போ நல்லவன் மாதிரி வெக்கம் இல்லாம வருகிறார்

  • @Vijaysethupathi069
    @Vijaysethupathi069 Год назад +1

    We went tribute movie vijay kanth sir life...😢😢😢

  • @dewadasJothinadan
    @dewadasJothinadan Год назад +2

    Tanngat tamil vijayakant awargal

  • @c.radhakrishkrish1524
    @c.radhakrishkrish1524 Год назад +1

    Ntk

  • @Vennilavennila-l7r
    @Vennilavennila-l7r Год назад

    😭😭😭😭😭😭😭 kadaula ega Karuppusamy appa valga valga🙏🙏🙏🙏🙏🙏

  • @yrt1761
    @yrt1761 Год назад

    Captain பற்றி தரக்குறைவாக பேசியவன் இந்த சாமான் 😢😮😮😮😅

  • @gobisunthar4725
    @gobisunthar4725 Год назад +3

    #NTK

  • @memorableazarsongs
    @memorableazarsongs Год назад +21

    😡😡😡😡அப்ரம் என்னத்துக்கு அவரு சாராயம் குடிச்சாருன்னு மேடைகளில் பேசினீங்களே அண்ணே

    • @ganesh8892
      @ganesh8892 Год назад +1

      குடிசார் சொன்னார்

    • @gayuslifestyle4775
      @gayuslifestyle4775 Год назад

      Seeman kudikkave mattara

    • @ganesh8892
      @ganesh8892 Год назад

      @@gayuslifestyle4775 குடிக்கலாம் ஆன குடிகார அடிமை ஆக கூடாது

  • @RajiRajendran-p5e
    @RajiRajendran-p5e Год назад +1

    AllVevasaeMagan
    Mr.SeManTeam

  • @HemakumarM-w8r
    @HemakumarM-w8r Год назад +1

    Seeman.. Kadantha kalathula enna pesunaru .ippa enns pesuraru..unna mari oru kevalama jenmam illa da ....

  • @bibinabrahamhenry7991
    @bibinabrahamhenry7991 Год назад

    I❤❤❤uumy😢😢😢😢😢

  • @arunsnair5805
    @arunsnair5805 Год назад +2

    In my opinion, One day mourning is required...Captain was the only authentic TAMIL superstar .Kamalhassan etc had lot of limitations...only Vijayakanth was the quintessential hero....the modern youth may not be aware about his greatness.Also...has singer P Jayachandran attended the funeral?

  • @KrishnamurthyVenkatraman
    @KrishnamurthyVenkatraman Год назад +1

    Seman ungalai paratugiren

  • @selvamani2152
    @selvamani2152 Год назад +2

    நாம் தமிழர் கட்சி - சோழிங்கநல்லூர் தொகுதி - உள்ளகரம் பகுதி சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்😢

  • @kousikganesh
    @kousikganesh Год назад

    Captain vijayakanth

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Год назад +2

    Remember how seeman talked about vijaykanth rediculing him!