Making Pedal-Less Cycle | இனி மிதிக்க தேவையில்லை..! | Normal Cycle Modified to pedal less | MmK

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • Making Pedal-Less Cycle | இனி மிதிக்க தேவையில்லை | Normal cycle modified to pedal less | MmK
    #modified
    #diy
    Main chanel link : Mr.village vaathi
    / mrvillagevaathi
    In this video I will show you how to modification to normal Cycle in to pedal less Cycle. It working was unbelievable for unexpectedly.hope you guys like this video.
    If You Like This Video Hit The Like Button,and Subcribe and Support our Channel
    Contact mail ID:
    muthumatrumkalai@gmail.com
    Follow us on Facebook:
    / mr.villagevaathiofficial
    Follow us on instagram : / muthuranji

Комментарии • 340

  • @mohammednazar9474
    @mohammednazar9474 3 месяца назад +71

    பார்ப்பதற்கு கேட்பதற்கு நன்றாகத் தான் இருக்கிறது ஆனால் இந்த சைக்கிள் நடைமுறையில் ஓட்டுவது சிரமம் ஓட்டக்கூடிய சைக்கிள் இரண்டு காலும் சுற்றி வருகிறது இது இரண்டு காலில் மேல் தூக்கி கீழே வைக்க வேண்டும் இது நடைமுறைக்கு ஒத்து வராத ஒரு செயல் இருந்தாலும் உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்

    • @neyvelirangaswamydevarajan1524
      @neyvelirangaswamydevarajan1524 Месяц назад +1

      Bro knee pain irrukkirangalukku oru exercise.

    • @irudayarajm
      @irudayarajm Месяц назад

      பின்னால் ஒருவரை வைத்து ஓட்ட முடியாது.இதை இன்னும் improve பண்ணமுடியும்.Weldone.

  • @sivanandamsivanandam4578
    @sivanandamsivanandam4578 3 месяца назад +3

    இதனால்முட்டி. வலிக்கும்
    எனவே அதற்கு சில எளிய முறையை சேர்க்க வேண்டும் காலை மடக்காமல் முன்னால் நீட்டியவாறு மிதிக்கும் வசதியை செய்ய வேண்டும். காலை உட்கார்ந்து கொண்டே மிதிக்கும் போது முன் சக்கரத்தில் பொருத்த பட்டிருக்கும் இணைப்பை அசையும்படி செய்ய வேண்டும். இது வசதியாகவும் எளிதாகவும் இருக்கும் இருக்கும். உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுகள். நன்றி.

  • @kathiresans8988
    @kathiresans8988 3 месяца назад +11

    விஞ்ஞானியேதான்!
    வாழ்த்துக்கள் தம்பி!
    இன்னும் நிரையப் புதுப் புதுக் கண்டு பிடிப்புகளைச் செய்து கொண்டேயிரு!
    விரைவில் நீ யொரு தொழிலதிபர்!
    உன்னால் பல இளைஞர்களுக்கு வேலைகொடுப்பாய்!
    உயர்ந்து சிறக்கட்டும் உன் ஆய்வுகள்!
    தம்பி,
    அந்தப் பெடலை முன் பக்கமாக, இருகால்களால் மாறி மாறி மிதிக்கும் படி அமை; அது, சுலபமாகவும், கால் வலியும் இல்லாமல் வெகு தூரப் பயணமூம் இயலும்!

    • @Rangas-wy6vs
      @Rangas-wy6vs 2 месяца назад +1

      எஸ் நானும் இப்படித்தான் யோசிச்சேன்... ❤🎉🎉 வாழ்த்துகள் தம்பி... ஜிம்மில் இருக்குமே சைக்கிளிங் மாடல் அதுபோல
      செய்தாலும் சுலபமா யிருக்கும்.
      சுகமே சூழ்க
      ஜெகமே வாழ்க... ❤🎉

  • @mss2143
    @mss2143 3 месяца назад +17

    பெல் தேவை இல்லை
    பெடல் சத்தம் போதும்
    😂😂😂😂
    Good job 🎉

    • @muthumatrumKalai
      @muthumatrumKalai  3 месяца назад +1

      Hm 😄

    • @Kannan9191
      @Kannan9191 2 месяца назад

      Bro ithuve nenga nadakara Mari pedal aluthuruku Mari vechu nga na super ah irukum epdi na ​antha pedal flat vechu walk in cycle podunga Europe la oru model cycle varum RUclips la athu Mari seiyalam try it @@muthumatrumKalai

  • @dhashwanths3225
    @dhashwanths3225 3 месяца назад +11

    😂😂excellent idea bro gym pathula intha Mari oru cycle ready Morning rounds polam innum naray videos podunga 👏👏🤝

  • @rajendranappannan180
    @rajendranappannan180 2 месяца назад +1

    This Technology gives shart energy I think. But practical difficulties may meat if we hanle. Anyway this approach is price able. Best wishes to the growing Scientists. .

  • @ElassE-xt7zy
    @ElassE-xt7zy 3 месяца назад +16

    பாஸ் நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ் 😊😊

  • @navaneethakrishnan1062
    @navaneethakrishnan1062 2 месяца назад +1

    Super🎉நீங்கள் வருங்காலத்தில் நல்ல விஞ்ஞானிகள் ஆகலாம்.
    வாழ்க வளமுடன் 👏

  • @yesbossnoboss1519
    @yesbossnoboss1519 Месяц назад

    பின் seat உருவாக்கி, அதில் உட்காரும் நபரும் பெடல் மிதிப்பது போல் பண்ணலாம்.
    உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள் 🫅👏👍

  • @bijust3027
    @bijust3027 2 месяца назад +2

    Best idea, Pal karakkunna pasuve koduthu thadukkunna kalaye vangiya Mathiri irukkithu.

  • @srime6086
    @srime6086 3 месяца назад +5

    👏👏👏👏👏👏👌👌👌👌👌
    நீங்கள் அந்த பெடலைழுதுவதற்கு ஏறி ஏறி உட்காருவது போல் இருக்கிறது . அதை தவிர்ப்பதற்கு பின்புறமாக பெடலை weld செய்துவிட்டு முன்புறமாக காலால் மிதிக்கும் படி இருந்தால் வசதியாக இருக்கும் என்று கருதுகிறேன்

    • @A.B.C.58
      @A.B.C.58 3 месяца назад

      100% 👍

    • @A.B.C.58
      @A.B.C.58 3 месяца назад

      இடுப்பு மற்றும் முழங்கால் எலும்புகள் விரைவில் காலி. உங்கள் ஐடியா சூப்பர் வாழ்த்துக்கள். ஆனால் மூர்க்கமாக வைத்து பெடல் பண்ணினால் ஸ்டார்தான் குறைவு.

    • @srinivasann5314
      @srinivasann5314 2 месяца назад

      புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் முன்பக்கமாக இரண்டு மிதிகளை வைத்து செய்தால் வசதியாக இருக்கும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @amjadali-go5or
    @amjadali-go5or 2 месяца назад +1

    Good efforts,,,,but the pedals push and pull should be in front not downwards,,bcoz it needs more strength of whole body beside contracting and stretching the knees...

  • @susainathanjacob8569
    @susainathanjacob8569 3 месяца назад +3

    நல்ல முயற்சி.வாழ்க.

  • @kpangurajanpalani9012
    @kpangurajanpalani9012 4 дня назад

    Amazing mechanical engineering effort. Maathi yoositheergal.
    Small beginning leeds of a great invention.
    Best wishes. 👍💐

  • @bhuvanamangudi
    @bhuvanamangudi 3 месяца назад +5

    இப்போது market இல் இருக்கும் cycle design ஐ விட இன்னும் எளிதாக இருந்தால் நன்றாக இருக்கும்.. எனினும் புதிதாக முயற்ச்சி செய்தது பற்றி வாழ்த்துகள்

  • @knsubramanian9837
    @knsubramanian9837 2 месяца назад

    Annachi!. You deserve a Nobel price for this discovery!.If the parts were made of Aluminium,the weight of the bike could be halved!

  • @NMTV-app
    @NMTV-app Месяц назад

    அருமை அருமை தம்பி பாராட்டக் கூடியதுதான் ஆனால் இரு பக்கமும் சைக்கிள் வைத்து மிதிக்கின்ற போது அது ஒரு பயிற்சி இது ஒரே இதாக மிதிக்கின்ற போது சிரமம் இருக்கும் என்று எண்ணுகிறோம் தெரியலை. என அப்படி சுத்தி வருகின்ற பெடல் ஒரு ஈஸியானது இது உட்கார்ந்து எந்திரிப்பது போல் இருக்கிறது இருந்தாலும் உன்னுடைய புது முயற்சிக்கு பாராட்டுக்கள் மலைகளின் அரசி நீலமலை அன்பில்

  • @neyvelirangaswamydevarajan1524
    @neyvelirangaswamydevarajan1524 Месяц назад

    Anna super. Please start manufacturing these type cycles. Very useful for senior citizens.🙏🙏🙏🙏🙏

  • @JeganA-pc6tj
    @JeganA-pc6tj 3 месяца назад +3

    முயற்சி பெரிதாக இருந்தாலும் நடைமுறையில் உள்ள சைக்கிளை விட இது பயன்படுத்துவது கடினமான ஒன்றாக தான் தெரிகிறது. இதற்கு பதிலாக மோட்டார் பொருத்தி பேட்டரியை மாற்றி விடவும் பெடல் போடாமலே வண்டி ஓடும்..

  • @ramanivenkata3161
    @ramanivenkata3161 2 месяца назад

    Excellent Mechanical brain.
    Well done.

  • @natarajankudanthai8339
    @natarajankudanthai8339 3 месяца назад

    உங்க முயற்சி அருமை
    இது போல 2 சக்கர வாகனம் சூரிய சக்தி மின்சாரத்துல இயங்கும் படியாக கொண்டு வர வேண்டும்

  • @vetrivelvelusamy4395
    @vetrivelvelusamy4395 3 месяца назад +5

    நல்ல கிரியேட்டிவிட்டி வாழ்த்துக்கள்

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 2 месяца назад

    அருமையான
    உருவாக்கம் 👌👌👌👍👍🙏🙏!!
    பாராட்டுக்கள் 👌 😅🙏!!

  • @MUTLURBHASKAR1
    @MUTLURBHASKAR1 11 дней назад

    இந்த மிதி வண்டியை தம்பி மிக அழகாக பெடல் இல்லாமல் வண்டி ஆக மாற்றி அசத்தி உள்ளார்.
    பாராட்டுக்கள்.
    ஆனால் நாம் அந்த நீளமாக உள்ள square tube நால் செய்ததை அழுத்தும் போது வண்டி முன்னேறி செல்கிறது. அந்த அழுத்தம் கொடுப்பது ஓட்டுவது இளைஞர்களுக்கு நன்றாக இருக்கலாம் 55 வயது மேற்பட்ட முதியவர்கள் அந்த square tube அழுத்த கொஞ்சம் சிரமம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

  • @bairavasubramaniamm9851
    @bairavasubramaniamm9851 2 месяца назад

    மிகவும் சிறந்த செயல்படும் மாற்றுச் சிந்தனை தம்பி. வாழ்க வளமுடன்.

  • @AlamSai-b7d
    @AlamSai-b7d 3 месяца назад +6

    Really crazy bro I am Telangana watching the video

  • @kulothunganchokalingam2597
    @kulothunganchokalingam2597 2 месяца назад

    தம்பி, இந்த வண்டியை ஓட்ட மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். உன் முயற்சியையும்
    எண்ணத்தையும் பாராட்டத்தான் வேண்டும்...

  • @mastersowners6362
    @mastersowners6362 3 месяца назад +1

    Super Thambi...! Oru Rubber Bush pottaal anda Sattham Pokkalaam.

  • @srinivasann5314
    @srinivasann5314 2 месяца назад

    புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் முன்பக்கமாக இரண்டு மிதியடிகளை வைத்து செய்யவும் முன்னோக்கி மிதிக்கும் போது இன்னும் எளிமையாக இருக்கும் வாழ்த்துக்கள்

  • @_ajx.___
    @_ajx.___ 3 месяца назад +6

    superruuhhh🌾🥂gym la legwork pandaraa mathriri errukuu

  • @krishnamurthym3086
    @krishnamurthym3086 3 месяца назад +3

    அருமை அட்டகாசம் அமர்க்களம்.. காலை பின்பக்கமாக அழுத்துவதே மாற்றி முன்பாக அழுத்துவதாக இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

  • @kanchiraveisubramaniyan9187
    @kanchiraveisubramaniyan9187 3 месяца назад

    Smart innovative, & optimistic efforts.
    Do Kaizen i. e.
    Do continuous improvements.
    It may give a trend setter for future evolution of cycling.
    Keeo it up UP.

  • @bashakhajipeta831
    @bashakhajipeta831 2 месяца назад +1

    Super idea.

  • @ordiyes5837
    @ordiyes5837 3 месяца назад

    வாழ்த்துகள் தம்பி. எனக்கென்னவோ கால்வலி அதிகமாகலாம் என்று கருதுகிறேன். மேலும் இடுப்பு வலியும் அதிகரிக்கக் கூடும். நன்முயற்சி. நல்வாழ்த்துகள்.

  • @jairam1026
    @jairam1026 3 месяца назад

    முயற்றிக்கு பாராட்டுக்கள்.சாலையில் செல்லும் போது, வண்டி மீது தான் கவணம் இருக்கும்.நடை முறை சிக்கல் உள்ளது.

  • @viswanathangopalakrishnan5738
    @viswanathangopalakrishnan5738 2 месяца назад

    முயற்சிக்கு எங்கள் பாராட்டுக்கள் 11:52

  • @clintonc5930
    @clintonc5930 6 дней назад

    Best wishes to you and your lovely makings

  • @s.gururajarao4535
    @s.gururajarao4535 2 месяца назад

    Very nice n cool. Very ingenious

  • @praveen_magnus
    @praveen_magnus 2 месяца назад

    Bro super innum simple ah accelater leg la mithicha odura mathiri panna innum super ah erukum.

  • @gopalakrishnan1166
    @gopalakrishnan1166 2 месяца назад

    நல்ல உடற்பயிற்சிக்கு உகந்ததாக உள்ளது.

  • @PrasadAyangar
    @PrasadAyangar 2 месяца назад

    Super bro! Romba fine.I am from Telangana.Nizamabad.

  • @VIVEKAMISSION-mq2fk
    @VIVEKAMISSION-mq2fk 6 дней назад

    வாழ்த்துக்கள் வளர்க ஆனால் நீங்கள் காலால் கஷ்டப்பட்டு அழுத்தி அழுத்தி மிதித்தால் தான் அது நகர்வதாக உள்ளது கிட்டத்தட்ட bedal feel தானே கிடைக்கும். தையல் மிஷின் mechanism super but இன்னும் simplify பன்னுங்க brother

  • @hariharanseetharaman7400
    @hariharanseetharaman7400 Месяц назад

    நல்ல முயற்சி

  • @sufianwarsi3000
    @sufianwarsi3000 2 месяца назад

    Good idea just for experiment not 🚫 for practically applicable in Regular Cycles. Due to couple of Reasons.

  • @jeevendrakumark5696
    @jeevendrakumark5696 Месяц назад

    முயற்சி க்கு வாழ்த்துக்கள்

  • @senthilrajasekaran9356
    @senthilrajasekaran9356 3 месяца назад +29

    உலக சைக்கிள் தினம் தம்பி இன்று...

  • @ananthapadmanabhangopalan481
    @ananthapadmanabhangopalan481 3 месяца назад +1

    சுழற்சியில் நாம் கால் அழுத்தத்தை மாற்றாகப் பயன்படுத்துகிறோம், இரண்டு கால்களும் ஒரே நேரத்தில் ஈடுபடுவதால் சோர்வாகிவிடும். இது ஒரு புதிய வகை

  • @Mayuranathan-qt4ww
    @Mayuranathan-qt4ww 3 месяца назад

    Dear friend. VERY COOL. BUT NEEL WILL get pain.
    Thanks to Universe.

  • @maruthichannel8548
    @maruthichannel8548 2 месяца назад

    Very good creatiity. தங்கள் கண்டுபிடிப்புக்களுக்கு வாழ்த்துக்கள். மேலும் மேலும் கண்டுபிடிப்புக்கள் தொடர வாழ்த்துக்கள்.❤❤❤❤❤

  • @mikolaslav8277
    @mikolaslav8277 2 месяца назад

    Поставить рычаги на окончание лестницы в сторону где удобно ставить ноги , тогда будет более сильное воздействие на заднее колесо . Удачи !

  • @saminathanp8194
    @saminathanp8194 4 дня назад

    Vaalka valamudane vaalthukel

  • @tspraghu9952
    @tspraghu9952 3 месяца назад

    Best wishes to all 🎉 but it make strain to you . If you keep pedalling pad in front side up lift like accelerator in the four Wheeler it may be easier

  • @srinivasansrinivasan661
    @srinivasansrinivasan661 3 месяца назад

    Instead of fabricated pedal you can use the regular cycle carrier so that production cost and time will be saved. Thx

  • @asokank4511
    @asokank4511 2 месяца назад

    நல்ல முற்சி இதை மின்விசை,Gas இணைத்து ஓட்டுவதாக இருந்தால் நல்லது.

  • @mohanrms3919
    @mohanrms3919 3 месяца назад

    புதுமை முயற்சிக்கு பாராட்டுகள் ஆனால் ஓட்டுவது ஆபத்துதான் கால் வலி அதிகம்வரும்

  • @muthuramalingam41
    @muthuramalingam41 3 месяца назад

    Congratulations

  • @sridhargopalan9630
    @sridhargopalan9630 2 месяца назад +1

    Good idea, but testicle will be swollen..

  • @solidhg2005
    @solidhg2005 Месяц назад +1

    Market it as an exercise machines, perfect for hip, thigh n lower body workout, which are the most problematic region for most people.

  • @asokank4511
    @asokank4511 2 месяца назад

    சிற்றூா் எடிசன் இதிலும் மிதித்தல்(Fedal)செய்கிறீா் மின்விசை பொருத்தினால் பயனுள்ளது.

  • @srinivasanr9811
    @srinivasanr9811 2 месяца назад

    Thanks to sri. muthu and ms. kalai

  • @balasubramanianponnusamy6224
    @balasubramanianponnusamy6224 2 месяца назад

    New technolgy seems to be good.

  • @venkataramanramamurthy6683
    @venkataramanramamurthy6683 3 месяца назад

    Super. Good effort. வாழ்த்துக்கள்

  • @arjunansivam9558
    @arjunansivam9558 3 месяца назад

    Pedal pandrapo kooda ipudi kaal vazhikadhu thala.
    Innovation easy uh irukanum. Idhula neengale elundhu elundhu aluthitu irukinga. Epdi mutti vazhikudhu nu solidukalam😊.
    But new try..vaazhthukkal

  • @anbusamson8025
    @anbusamson8025 3 месяца назад +2

    👍👏💪😊வேற லெவல் தம்பி keep it up 😊

  • @mr10pro10
    @mr10pro10 3 месяца назад +1

    Super bro itkura etathula oru sponge vatha sound irukathu bro...

  • @Ajithdhurva
    @Ajithdhurva 3 месяца назад

    Unmaiya leg ku nalla exercise🎉🎉

  • @tonynaidoo7572
    @tonynaidoo7572 2 месяца назад

    You will get tired paddling , move the seat to the back so you press at the end

  • @panchanatheas
    @panchanatheas 3 месяца назад

    Bro neenga pedal ah front la weld pani vechadhuku back la weld pani indha chain ah munnadi connect panuna inu naraya time and tension kedaikum bro speed um kedaikum

  • @kanagarajchellaiah6580
    @kanagarajchellaiah6580 3 месяца назад

    அருமை. உங்கள் புதிய கண்டுபிடிப்புக்கு வாழ்த்துக்கள் தம்பி.

  • @kaviarasuarasu7390
    @kaviarasuarasu7390 3 месяца назад +2

    எப்படியெல்லாம் யோசிக்கிறீங்கப்பா.வாழ்த்துகள் .

  • @DareToTouch
    @DareToTouch 3 месяца назад

    Very good exercise for reducing belly fat. Good one man

  • @mariyappan-qf4ox
    @mariyappan-qf4ox 3 месяца назад

    Supper, thambi, Valga, Welton

  • @m.dcentiimos2323
    @m.dcentiimos2323 2 месяца назад

    Very good attempt.

  • @_SARAVANAKUMAR_S
    @_SARAVANAKUMAR_S 3 месяца назад +1

    Bro pedel laium oru spring set panirukalam la
    Methika konjam easy irukum

  • @abinesh.vedai.mdr.
    @abinesh.vedai.mdr. 3 месяца назад +5

    Like from kariyapattinam ❤❤❤

  • @Madhavanms-ub9zo
    @Madhavanms-ub9zo 3 месяца назад

    சூப்பர் ப்ரோ மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉😊❤

  • @manfromjupiter21
    @manfromjupiter21 3 месяца назад +1

    idhu nalla irrukku enakku pudichu irrukku indha cycle 🚲

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 3 месяца назад

    ❤velai attha amattan poonaya seraichaanaam ,,!!!!!!!!

  • @Vikramsan17
    @Vikramsan17 3 месяца назад

    Bro neenga front la mithikkira mathi pannirukalam nalla effective ah irunthurukum

  • @NbsManiyan
    @NbsManiyan 3 месяца назад

    நன்முயற்சி

  • @endharo
    @endharo Месяц назад

    mh my god .. brilliant

  • @Gunav-t9k
    @Gunav-t9k 3 месяца назад

    You should have increased the seat height. It will be easy for you to press your pedal. ❤

  • @abdulgani2461
    @abdulgani2461 2 месяца назад

    Balance?

  • @ponnusamyc1369
    @ponnusamyc1369 Месяц назад

    தம்பி இந்த சைக்கிள் சர்க்கஸ் காண்பிக்க தான் பயன்படும்...இதை வேகமாக ஓட்டவோ , சுமை வைக்கவோ உதவாது .

  • @TheSrajasingam
    @TheSrajasingam 3 месяца назад

    Take it to the next level

  • @Ssani51
    @Ssani51 3 месяца назад +2

    பின் குதிகாலில் உதைப்பதற்கு பதிலாக முன் உள்ளங்கால்ஙளால் உதை வண்டியாக மாற்றவும். உட்காரும் சீட் இன்னும் வசதியாக ஸ்பிங் உள்ள சீட்டாக போடவும் . குழந்தைகள் பள்ளி வாகனமாக பெண்களும் ஓட்டும் வாகனமாக மாற்றவும் ! பிஸினஸ் ஓஹோ தான் 🎉

  • @davidnesaraj4663
    @davidnesaraj4663 29 дней назад

    சூப்பர் ஐடியா

  • @IPSiniyan
    @IPSiniyan 3 месяца назад

    anna self motor la electric cycle pannunga anna

  • @smkumarphone
    @smkumarphone 3 месяца назад

    Ha ji, welding romba naram vaaraadhu paaru pa Larry weel sunfali

  • @ananthbala3105
    @ananthbala3105 3 месяца назад

    Super but touch aakum pothu vara antha sound varama iruntha nalla irukum

  • @Ssani51
    @Ssani51 3 месяца назад

    பெரிய ஸ்ப்ராகெட் பெரிய ஸ்ப்ரிங் இரண்டு fix செய்து பார்த்து பெரிய லோடுகளை இழுக்கும் வண்டியாக மாற்றவும் !

  • @NaveenPrakash-ig7ww
    @NaveenPrakash-ig7ww 3 месяца назад +1

    DIY congratulations

  • @nithishkumar9078
    @nithishkumar9078 3 месяца назад +1

    Cycle restoration video podunga broo❤

  • @Sabari985
    @Sabari985 2 месяца назад

    பெடல் கீழே போய் டக்கு டக்குனு. ௮டிக்குது..❤❤❤

  • @VEDHAI-NAVEENKUMAR1
    @VEDHAI-NAVEENKUMAR1 3 месяца назад +25

    Super iam vedaraniyam bro namma meet pannalama

    • @Karuval-e5u
      @Karuval-e5u 3 месяца назад +3

      Vendamda

    • @monkeyboys8810
      @monkeyboys8810 3 месяца назад +1

      😢 adangommala summa irru da

    • @Mano180
      @Mano180 3 месяца назад +1

      vanavil bro Ivan 🌈 mattikathiga

    • @Madhavanms-ub9zo
      @Madhavanms-ub9zo 3 месяца назад

      😂😂😂​@@Mano180

    • @Kuttymassmedia
      @Kuttymassmedia 3 месяца назад

      வானவில் 🌈🌈 பாய் 😅😅😅

  • @ramachandran9169
    @ramachandran9169 3 месяца назад

    Super idea

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 3 месяца назад

    நல்லவே இருக்கு புதுமுயர்ச்சி வாழ்த்துக்கள் தம்பி கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி

  • @kmd4957
    @kmd4957 2 месяца назад

    Very good 👍

  • @PSK_KING
    @PSK_KING 3 месяца назад

    பாஸ் மிதிக்காமல் சைக்கிள் போகவில்லையே.... மிதிக்கிறதினால் தான் சைக்கிள் போகிறது 🎉🎉🎉❤❤

  • @vnarayanan5648
    @vnarayanan5648 2 месяца назад

    Good idea 👏👏👍