Super super sister nanum Sri sakthipugal texla than SAREES vankuven good quality good response nambi vangalam super shop sister intha sareela ethey color Saree than vankirukken sister 👌❤😍😘
இந்தப் புடவை சூரத் புடவை இளம்பிள்ளை மேனுஃபாக்சரிங் கிடையாது இந்த டிசு சாரீஸ் இளம்பிள்ளை மேனுபேக்ச்சரிங் செய்தால் அந்த நூல் குவாலிட்டி இன்னும் நல்லா இருக்கும் இளம்பிள்ளை டிசு சாரி உற்பத்தி விலை 1500 ரூபாய் அதன் குவாலிட்டி இன்னும் நன்றாக இருக்கும் இது சூரத் புடவை சூரத் புடவை சூரத் புடவை இதுபோல் புடவை கிடைக்க வேண்டும் என்றால் உங்கள் ஊரில் சேட் கடைகள்ளிலே கிடைக்கும்சரி சகோதரி உங்களுக்கு எதற்காக நான் இந்த பதிவை சொன்னேன் என்றால் இளம்பிள்ளையில் ஸ்ரீ சக்தி டெக்ஸ்டைல்ஸ் தயாரிக்கிறார்கள் என்று இந்த புடவை சொன்னதற்காக நான் சொன்னேன் உங்களால் சூரத் போக முடியவில்லை என்றாலும் சரி பெங்களூர் ஹைதராபாத் உள்ள கடைகளை நீங்கள் யூடிபில் சர்ச் செய்து பார்க்கவும் நீங்கள் வாங்கின புடவை சக்தி டெக்ஸ்டைல்ஸ் 799 ரூபாய் விட மிக குறைவு தான் என்னும் 499 மட்டும்தான் இதன் விலை ஸ்ரீ சக்தி டெக்ஸ்டைல்ஸ் தயார் செய்கிறார்கள் அது என்ன புடவை என்றால் டிசு பூந்தமிழ் புடவை ராதை கலெக்ஷன் சேரீஸ் அவர்கள் தயார் செய்கிற விலை 350 முதல் 1800 வரை நீங்கள் வாங்கிய சேலை சூரத் சேலை நீங்கள் பதிவு செய்தது நம்பி எல்லாரும் வாங்க வேண்டாம் உங்களிடம் மும்பையில் சூரத் புடவை கிடையாது ஆனால் பெங்களூரில் உண்டு மெட்ராஸ்ல மதுரை ஈரோடு சேலம் ஆக மொத்தம் தமிழ்நாட்டில் ஆந்திரா கேரளா எல்லா இடங்களிலும் உண்டு எனது ஊர் கும்பகோணத்தில் உண்டு கும்பகோணத்தில் எல்லாம் 500 ரூபாய் தான் இதை பார்த்து மக்கள் ஏமாற வேண்டாம் அதற்காக இந்த பதிவை நான் சொன்னேன்😍
மும்பையில் சேட் கடைகளில் புடவை கிடையாது sis நகைகள் மட்டும் உள்ளது. நான் வாங்கிய பைசாக்கு 799 rs இந்த சாரீ நல்ல குவாலிட்டி தான். மும்பையில் வந்து பாருங்கள் இந்த சாரீ என்ன விலையில் சொல்லுகிறார்கள் என்று,மும்பையில் இருந்து சூரத் செல்ல 5 மணி நேரம் பயணம் செல்ல வேண்டும் போக செலவு வர செலவு எல்லாம் சேத்து சூரத் புடவைக்கு இதை விட கூட விலை தான். நீங்கள் சொல்வது போல பணத்தின் மதிப்புக்கு ஏற்றால் போல குவாலிட்டி இருக்கலாம். நல்ல குவாலிட்டியில் 1500 க்கு புடவை இருக்கும் கடை சொன்னால் மக்களுக்கு நன்றாக இருக்கும். அவர்களுக்கு வேண்டும் என்றால் வாங்கிக்கொள்வார்கள். 😊
என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால் நம் தமிழ்நாட்டை வாழ வைப்போம் தமிழர்களை வாழ வைப்போம் நமது ஊரில் தயார் செய்யும் புடவைகளை நாம் வாங்குவோம் அது விலை அதிகமாக தான் இருக்கும் இளம்பிள்ளையில் மிசின் புடவைகள் தான் உண்டு கைத்தறி கிடையாது அங்கு ஆனால் குவாலிட்டி உண்டு.தயார் செய்யும் புடவை டிசு சேரீஸ் பூந்தமில் புடவை ராதை கலெக்ஷன் எல்லாம் மிஷினில் தயார் செய்யும் இளம்பிள்ளை புடவை கும்பகோணத்தில் தயார் செய்யும் பட்டுப்புடவை காட்டன் புடவை காஞ்சிபுரத்தில் தயார் செய்யும் பட்டுப்புடவை கொஞ்சம் விலை அதிகம் தான் அதையே நாம் வாங்கி நம் தமிழ்நாட்டை வாழ வைக்கும். வருடத்திற்கு இரண்டு முறை அல்லது ஒரு முறை யாவது பட்டுப் புடவை காட்டன் பியூர் காட்டன் புடவை இதை வாங்கி நாம் பூஜையில் வைத்தால் நமக்கு ஆரோக்கிய ம் நன்றாக இருக்கும் நம் செல்வம் செழிக்கும் ஐயர்கள் எல்லாம் வருடத்திற்கு ஒருமுறை பியூர் பட்டு காட்டன் பியூர் காட்டன் விலை 650 மட்டும் இவைகள் தான் பூஜையில் வைப்பார்கள். ஐயர்கள் வசதியானவர்களும் உண்டு மிடில் கிளாஸ் உண்டு வசதியானவர்கள் பட்டுப்புடவை மிடில் கிளாஸ் உள்ளவர்கள் பியூர் காட்டன் வைப்பார்கள்.
@@durgaravisekar96 நீங்கள் சொல்வது புரிகிறது. நம்ம தமிழ்நாட்டில் மிடில் கிளாஸ் தான் அதிகம். பணம் அதிகம் இருப்பவர்களால் விலை கொடுத்து வாங்க முடியும். ஆனால் பாமர மக்கள் பாத்து கொண்டு தான் இருக்கிறார்கள். எனவே தான் அவர்களால் முடிந்த அளவிற்கு வாங்குகிறார்கள். அனைத்து மக்களும் வாங்கும் படியான விலையில் இருந்தால் அனைவரும் வாங்குவார்கள் நல்லதே நடக்கும் 🙏
@@mumbaithamizhachi6850 amanga niga solluradhu correct avanga oru video la sonnaga ungaluku oru set ah 50 saree kida venum apdina niga 1 St sollanum yena enku 'surat' la irundhu Vara 10 Ile 15 naal time edukum nu sonnar andha shop owner
Unga vedio pathu nanum saree vagunen.... Really superb... Ellam ketaga enga vaguna nu... Intha rate ku vera engaum kedaikala
😀👌👌
Super super sister nanum Sri sakthipugal texla than SAREES vankuven good quality good response nambi vangalam super shop sister intha sareela ethey color Saree than vankirukken sister 👌❤😍😘
Ama sis saree nallu iruku😊🙌
Really Really Happy Mam.. Unga Video ipa than namma innoru Customer share pannanga Really Happy mam Thank U so Much mam😊😊
Saree quality nalla iruku. Customer care super. Delivery super. Low price la kudukuringa .All the best your business bro 👏👏
@@mumbaithamizhachi6850 thank u so much mam unga indha video va namma channel community share panni iruken mam
@@SriSakthiPugazhTexElampillai ok bro 🙏
Hi bro na two saree vangiruka RUclips partha
Super ah இருக்கும் நா intha shop la oru 30 saree vankirupen really super Naa reseller
ஆமா sis நான் வாங்குனதும் நல்லா இருந்துச்சி 🤩
Na two vangiruka Vera level collection 🥰🥰🥰🥰🥰🥰🥰👌
Nanum vangi iruken saree supera irunthathu👍
Ama sis .👌
Today offer
Na sakthi puzhal tex regular customer. Avanga eppayum best ah tha kodupanga
Ama sis 👏🏻
Sister nanum vanki erukke really superb
👌👌
Nanum oru 5 to 6 saree vankirukke ellame supera irukkum
👏🏻👏🏻
Rishi
Boutique
Saree vangatheega
Apdiya na vangalam nu irundhen sis . Thanks
Yen sis rishi Boutique sari illaiya
Saree supera iruku sis❤❤
🙏🤩
Saree code theriyum ah mam
direct aa message panni order pannunen sis. Yesterday new video pottu irukanga sis venum na pathu check panni vangugea
Na ketta andha rate tissue saree illa sollitaga
mudinchitu pola sis. Daily podurea collection pathutu apovea book pannuga sis. Kandipa vera ongaluku pidicha mathiri kidaikum 😍
Hi sis today tissue collection pottu irukanga sis mudincha video pathu vangikonga
Rishi
Boutique
Fraud
Low quality
Money cheating
Rishi
Boutique cheating
Money waste
இந்தப் புடவை சூரத் புடவை இளம்பிள்ளை மேனுஃபாக்சரிங் கிடையாது இந்த டிசு சாரீஸ் இளம்பிள்ளை மேனுபேக்ச்சரிங் செய்தால் அந்த நூல் குவாலிட்டி இன்னும் நல்லா இருக்கும் இளம்பிள்ளை டிசு சாரி உற்பத்தி விலை 1500 ரூபாய் அதன் குவாலிட்டி இன்னும் நன்றாக இருக்கும் இது சூரத் புடவை சூரத் புடவை சூரத் புடவை இதுபோல் புடவை கிடைக்க வேண்டும் என்றால் உங்கள் ஊரில் சேட் கடைகள்ளிலே கிடைக்கும்சரி சகோதரி உங்களுக்கு எதற்காக நான் இந்த பதிவை சொன்னேன் என்றால் இளம்பிள்ளையில் ஸ்ரீ சக்தி டெக்ஸ்டைல்ஸ் தயாரிக்கிறார்கள் என்று இந்த புடவை சொன்னதற்காக நான் சொன்னேன் உங்களால் சூரத் போக முடியவில்லை என்றாலும் சரி பெங்களூர் ஹைதராபாத் உள்ள கடைகளை நீங்கள் யூடிபில் சர்ச் செய்து பார்க்கவும் நீங்கள் வாங்கின புடவை சக்தி டெக்ஸ்டைல்ஸ் 799 ரூபாய் விட மிக குறைவு தான் என்னும் 499 மட்டும்தான் இதன் விலை ஸ்ரீ சக்தி டெக்ஸ்டைல்ஸ் தயார் செய்கிறார்கள் அது என்ன புடவை என்றால் டிசு பூந்தமிழ் புடவை ராதை கலெக்ஷன் சேரீஸ் அவர்கள் தயார் செய்கிற விலை 350 முதல் 1800 வரை நீங்கள் வாங்கிய சேலை சூரத் சேலை நீங்கள் பதிவு செய்தது நம்பி எல்லாரும் வாங்க வேண்டாம் உங்களிடம் மும்பையில் சூரத் புடவை கிடையாது ஆனால் பெங்களூரில் உண்டு மெட்ராஸ்ல மதுரை ஈரோடு சேலம் ஆக மொத்தம் தமிழ்நாட்டில் ஆந்திரா கேரளா எல்லா இடங்களிலும் உண்டு எனது ஊர் கும்பகோணத்தில் உண்டு கும்பகோணத்தில் எல்லாம் 500 ரூபாய் தான் இதை பார்த்து மக்கள் ஏமாற வேண்டாம் அதற்காக இந்த பதிவை நான் சொன்னேன்😍
மும்பையில் சேட் கடைகளில் புடவை கிடையாது sis நகைகள் மட்டும் உள்ளது. நான் வாங்கிய பைசாக்கு 799 rs இந்த சாரீ நல்ல குவாலிட்டி தான். மும்பையில் வந்து பாருங்கள் இந்த சாரீ என்ன விலையில் சொல்லுகிறார்கள் என்று,மும்பையில் இருந்து சூரத் செல்ல 5 மணி நேரம் பயணம் செல்ல வேண்டும் போக செலவு வர செலவு எல்லாம் சேத்து சூரத் புடவைக்கு இதை விட கூட விலை தான். நீங்கள் சொல்வது போல பணத்தின் மதிப்புக்கு ஏற்றால் போல குவாலிட்டி இருக்கலாம். நல்ல குவாலிட்டியில் 1500 க்கு புடவை இருக்கும் கடை சொன்னால் மக்களுக்கு நன்றாக இருக்கும். அவர்களுக்கு வேண்டும் என்றால் வாங்கிக்கொள்வார்கள். 😊
என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால் நம் தமிழ்நாட்டை வாழ வைப்போம் தமிழர்களை வாழ வைப்போம் நமது ஊரில் தயார் செய்யும் புடவைகளை நாம் வாங்குவோம் அது விலை அதிகமாக தான் இருக்கும் இளம்பிள்ளையில் மிசின் புடவைகள் தான் உண்டு கைத்தறி கிடையாது அங்கு ஆனால் குவாலிட்டி உண்டு.தயார் செய்யும் புடவை டிசு சேரீஸ் பூந்தமில் புடவை ராதை கலெக்ஷன் எல்லாம் மிஷினில் தயார் செய்யும் இளம்பிள்ளை புடவை கும்பகோணத்தில் தயார் செய்யும் பட்டுப்புடவை காட்டன் புடவை காஞ்சிபுரத்தில் தயார் செய்யும் பட்டுப்புடவை கொஞ்சம் விலை அதிகம் தான் அதையே நாம் வாங்கி நம் தமிழ்நாட்டை வாழ வைக்கும். வருடத்திற்கு இரண்டு முறை அல்லது ஒரு முறை யாவது பட்டுப் புடவை காட்டன் பியூர் காட்டன் புடவை இதை வாங்கி நாம் பூஜையில் வைத்தால் நமக்கு ஆரோக்கிய ம் நன்றாக இருக்கும் நம் செல்வம் செழிக்கும் ஐயர்கள் எல்லாம் வருடத்திற்கு ஒருமுறை பியூர் பட்டு காட்டன் பியூர் காட்டன் விலை 650 மட்டும் இவைகள் தான் பூஜையில் வைப்பார்கள். ஐயர்கள் வசதியானவர்களும் உண்டு மிடில் கிளாஸ் உண்டு வசதியானவர்கள் பட்டுப்புடவை மிடில் கிளாஸ் உள்ளவர்கள் பியூர் காட்டன் வைப்பார்கள்.
@@durgaravisekar96 நீங்கள் சொல்வது புரிகிறது. நம்ம தமிழ்நாட்டில் மிடில் கிளாஸ் தான் அதிகம். பணம் அதிகம் இருப்பவர்களால் விலை கொடுத்து வாங்க முடியும். ஆனால் பாமர மக்கள் பாத்து கொண்டு தான் இருக்கிறார்கள். எனவே தான் அவர்களால் முடிந்த அளவிற்கு வாங்குகிறார்கள். அனைத்து மக்களும் வாங்கும் படியான விலையில் இருந்தால் அனைவரும் வாங்குவார்கள் நல்லதே நடக்கும் 🙏
@@mumbaithamizhachi6850 amanga niga solluradhu correct avanga oru video la sonnaga ungaluku oru set ah 50 saree kida venum apdina niga 1 St sollanum yena enku 'surat' la irundhu Vara 10 Ile 15 naal time edukum nu sonnar andha shop owner
@@nileenilee-ms7tz irukalam sis 😊
Rishi
Boutique worst
Saree
Money waste