முஸ்லிம் திருமண சட்டத்தில் மூக்கை நுழைக்கும் அனுர அரசு! வெளுத்து வாங்கும் சட்டத்தரணி நுஸ்ரா

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 541

  • @Enjoy-dk4yh
    @Enjoy-dk4yh 9 дней назад +174

    சகோதரி உங்களின் உண்மையான துணிச்சலான பேச்சுக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டும்

    • @rilrinrilwaan8439
      @rilrinrilwaan8439 9 дней назад

      Naai vala nimitha mudiyado

    • @sajahansadique6085
      @sajahansadique6085 8 дней назад +6

      துணிச்சலான

    • @mohamednaushad6034
      @mohamednaushad6034 8 дней назад

      ​@@sajahansadique6085ஆம் உங்களை போல் ஒரு ஆண் செய்ய வேண்டியதை ஒரு பெண் இந்த சகோதரி செய்கிறாள்..அது தான் துனிச்சல் என்று கூறுகிறார்.
      உங்களை போல் ஆண்கள் இன்று 9 ஆகிவிட்டார்கள்

    • @NazeeraSally
      @NazeeraSally 7 дней назад +6

      Yes 👍

    • @farvinnasar909
      @farvinnasar909 6 дней назад +2

      Mashallah sis jazakkallah

  • @nisaththoppur5323
    @nisaththoppur5323 9 дней назад +138

    மாஷா அல்லாஹ் இந்த சகோதரிக்கு அல்லாஹ் அருள் புரிய வேண்டும்
    இந்த சமூகத்திற்காக நிறைய சர்ச்சைக்குரிய விடயங்களை மக்களுக்கு எடுத்துக் காட்டக் கூடியவர்

    • @MohamedAroos-m3o
      @MohamedAroos-m3o 8 дней назад +1

    • @Risu-v1o
      @Risu-v1o 5 дней назад

      @nisaththoppur5323 definitely she is in need of money, due to this she is engaging in this bull shit. What she doing is a free of charge advertisement of her services.

  • @MohamedSameer-xz5zz
    @MohamedSameer-xz5zz 8 дней назад +44

    இது போல் சமூகத்ததுக்கு இன்னும் பல பேர் தேவை சகோதரிக்கு அன்போடு வாழ்த்தை தெரிவிக்கிறேன் 🎉

  • @habrimohammed4234
    @habrimohammed4234 9 дней назад +87

    சமூகம் சார்ந்த உங்கள் சேவைக்கு மிக்க நன்றி. அத்துடன் இவர்கள் யார் நமது மார்கத்தில் தலையிட

  • @AbdullAzeez-w1b
    @AbdullAzeez-w1b 9 дней назад +37

    அருமையான விளக்கம். جزاكم الله خيرا

  • @ajmmufeeth
    @ajmmufeeth 9 дней назад +79

    அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிய வேண்டும்
    தெளிவான கருத்து அருமையான பதிவு

  • @MusthakAli-q9g
    @MusthakAli-q9g 9 дней назад +34

    Great Speech 👏👏👏👏👏👏👏

  • @AhamedIkram-m3z
    @AhamedIkram-m3z 8 дней назад +18

    மாஷாஹ் அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக. உங்கள் கருத்துக்கள் அருமையிலும் அருமை.

  • @yoosufyoonus
    @yoosufyoonus 9 дней назад +20

    மனமார்ந்த என்றென்றும் உண்மையுள்ள நல்ல உள்ளம் கொண்டு உங்களுக்கு எனது இனிய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @HaHskks-y1c
    @HaHskks-y1c 4 дня назад +3

    கெளரவ அல்லாஹ்வின் கட்டளையை மீறாத வீர மங்கையான சகோதரி உங்களின் ஆயுள் நீடிக்க பிராத்திக்கிறேன் அல்லாஹு அபக்பர்

  • @mnmnisrynisry783
    @mnmnisrynisry783 8 дней назад +14

    மாஷாஅல்லாஹ் உங்களுக்கு அல்லாஹ் அருள்புரிவானாக

  • @Mohamedsiraj123
    @Mohamedsiraj123 8 дней назад +31

    எந்த கவர்மெண்ட் வந்தாலும் இதே பிரச்சினைதான் நம்மட முஸ்லிம் மக்களுக்கு. ya Allah..☝️☝️☝️☝️☝️

  • @rushdhaawwahun1100
    @rushdhaawwahun1100 7 дней назад +11

    அல்லாஹ் மென் மேலும் உங்களுக்கு அருள்புரிய வேண்டும். بارك الله فيك

  • @peaceistobe
    @peaceistobe 8 дней назад +38

    மிக அருமையான பதிவு ஆவேசப்பட்டு சற்று கோபத்துக்குள்ளானதை போன்று உங்கள் உரை காணப்பட்டது உங்களைப் போன்ற புத்திஜீவிகள் நிதானமாக இதனை உரிய முறையில் சமூக மயப்படுத்துதல் பிரதானமான பணியாகும் உங்களுக்கு ஏக இறைவன் துணை நிற்பானாக ஆமீன்

  • @alhamdhulillahh-h4u
    @alhamdhulillahh-h4u 6 дней назад +25

    முஸ்லிம் முஸ்லிம் சட்டத்தரணி என்ற வகையில் உங்களைப் பார்த்து நாம் பெருமைப்படுகின்றோம். இதேபோல நம் சமுதாயm ஒன்று கூடி இஸ்லாத்தை வாழ வைப்போம்

    • @fareenaabbas2122
      @fareenaabbas2122 2 дня назад

      🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤝

  • @mohamedfarras1743
    @mohamedfarras1743 8 дней назад +24

    சொல்ல வேண்டிய விடயத்தை தைரியமாக பேசியதற்கு நன்றி .எனது ஊர் புத்தளம் 👋👋

  • @Jo77-6
    @Jo77-6 9 дней назад +30

    இதுபற்றி இங்லீஸ் பாஷையில் யூடூபில் வீடியோக்களை போடுங்கள். ஆப்பதான் சர்வதேசம் பார்க்கும்

  • @ZawrinFathima
    @ZawrinFathima 9 дней назад +22

    jazakallah

  • @ZayaanBanu
    @ZayaanBanu 8 дней назад +13

    Al hamdulillah allah ungalukku pothumanavan. Maa romba theliwa romba strong ah and clearly speach 👍👍👍👍👍👍 ungala ninaikkirappo yenakku romba perumaiya ikki ongalapolawe maththa yellarum thairiyama intha innumnallikkim 🙏🙏🙏 ongalku romba romba thanx💞💞💞 💞💞

  • @MohammedSiddeek-s5s
    @MohammedSiddeek-s5s 15 часов назад

    முஸ்லிம் சமுதாயம் எழுச்சியை தொடர்ந்து. செயல்படுத்த. எனது. மனமார்ந்த நன்றிகள்

  • @marzookj4064
    @marzookj4064 8 дней назад +26

    உண்மையை உண்மையாக உடனுக்குடன் உரத்துக்கூறும்உங்களுக்கு நன்றி

  • @Pretty_sky08
    @Pretty_sky08 8 дней назад +12

    100 person.currect sister. Weldon👍👍

  • @AhmedRilwan-fp5on
    @AhmedRilwan-fp5on 8 дней назад +7

    நன்றி சகோதரி எல்லாமே சரியாக நடக்க வேண்டும் உங்கள் உங்களுடைய கருத்துக்கு நன்றி

  • @BnjggBnxv
    @BnjggBnxv 8 дней назад +9

    மாஷா அல்லாஹ் உங்கள் பணி தொடர வேண்டும் சகோதரி

  • @AmeersulthanSulthan-e5k
    @AmeersulthanSulthan-e5k 8 дней назад +10

    Great Speech 🎉🎉🎉❤❤❤❤❤

  • @nihrajmarikkar
    @nihrajmarikkar 9 дней назад +18

    Great 🥇✨

  • @FathimafawmiyaFawmiya
    @FathimafawmiyaFawmiya 8 дней назад +22

    உங்கள போன்று நானும் ஒரு சட்டதாரணியாஹி muslinkalin உரிமைகளினை பாது காக்க வேண்டும்

  • @yanishasthak2888
    @yanishasthak2888 8 дней назад +22

    சகோதரி நுஸ்றாவின் விளக்கம் 100% உண்மை ,

  • @MohamedMohamed-l1f
    @MohamedMohamed-l1f 8 дней назад +12

    மாஷா அல்லாஹ்.நல்ல பதிவு

  • @mohamadesham7804
    @mohamadesham7804 9 дней назад +12

    ❤True 💯👍🙏

  • @ahamedimran9833
    @ahamedimran9833 9 дней назад +12

    Masha Allah great speech

  • @mrifasdeenmfahad7270
    @mrifasdeenmfahad7270 8 дней назад +9

    Masha Allah Allah Bless you 😊

  • @sajahansadique6085
    @sajahansadique6085 8 дней назад +34

    இஸ்லாமிய ஷரீஆ சட்டங்களில் கை வைப்பது தேவையற்ற இறை சோதனைகளை வம்பாக வாங்கிக் கொள்வதாகவே அமையும். இஸ்லாமிய சட்டங்கள் ஒன்றும் மனித சட்டங்கள் அல்ல என்பதையும், அவை இறை சட்டங்கள் ஆகும் என்பதையும் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களும், இஸ்லாமியர்களாக உள்ள குதர்க்கம் பேசுபவர்களும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

    • @HussainJibry
      @HussainJibry 8 дней назад +1

      இங்கு கூறியுள்ளதை சம்பந்தப்பட்டவர்களிடம் எத்திவைக்க முயற்சிக்க வேண்டும்

    • @hasanhuwaidhy1543
      @hasanhuwaidhy1543 8 дней назад

      @@sajahansadique6085 unmai Muslim sister brothers azanai purinthu karuthukkalai aloasanaihalai meetingalai pesa wendumallawa?azuthane innru illamal ullazu.

    • @Rusna87510
      @Rusna87510 8 дней назад

      💯 correct

    • @Rusna87510
      @Rusna87510 8 дней назад

      💯 correct

    • @Data33407
      @Data33407 7 дней назад

      Qazi court la nadappazu sharia sattamalla.awanawan nenacha sattam

  • @affathiahamed98
    @affathiahamed98 7 дней назад +10

    யாரு வந்தாலும் இதுதான் நடக்கும் முஸ்லிம்கள் ஒற்றுமையாக ஒரே வேதமான அல்குர்ஆனை பற்றி பிடித்து அதில் கூறப்படும் அரசியலை முன்மொழிந்து அதற்காக பாடுபடாதவரை இதே பிரச்சனைகளைத் தான் அனைத்து சமுதாயங்களும் சந்திக்க வேண்டி வரும்

  • @SanaSana-lx7vr
    @SanaSana-lx7vr 8 дней назад +6

    அனுரா மாமாக்கு ஓட்டு போட சொன்னாங்களே எங்க அவங்கள கொஞ்சம் தேடி பாருங்க

  • @jahfarachimuhammed9914
    @jahfarachimuhammed9914 8 дней назад +25

    உங்களைப் போன்றவர்கள் நாடாளுமன்றத்தில் இருந்தால் மிக நல்லதாக இருக்கும்

    • @AhmadMubarak-x1y
      @AhmadMubarak-x1y 8 дней назад

      Ean awangalayum maththa muslim mp kala mai waya mudi irikki weakka wa wanam

    • @AhmadMubarak-x1y
      @AhmadMubarak-x1y 8 дней назад

      Npp governmentla

    • @BnjggBnxv
      @BnjggBnxv 8 дней назад

      சகோதரர் எங்கள்முஸ்லிம் சமூகம் வாக்களிக்காது உண்மை இல்லை

  • @innai_rosy
    @innai_rosy 5 дней назад +4

    first try to understand what government is trying to tell. they never mentioned this is only for Muslim communities. what i strongly telling is too is marriage should be done after 18 year's only for girl this should definitely happen. my many cousins, friends are there who are get divorced now because of the early marriage. someof are have childrens too by 18 and divorced now. also the kazis blady money minded they need only money, also inside of the court somof taking case appeal girls phone number and call them. first try to correct inside our faults . dont blame the government. they never come forward and point out only Muslims.

  • @MohamedRisan-o2l
    @MohamedRisan-o2l 6 дней назад +15

    மாஸா அல்லாஹ் அருமையான பேச்சு உங்களுக்கு அல்லாஹ் துணை நிற்பாணாக ஆமீன்

  • @KamallDeen
    @KamallDeen 9 дней назад +10

    I am proud about you.

  • @Nazeer-Ameer
    @Nazeer-Ameer 6 дней назад +6

    Nanum Muslim than...Marriage age edhuku da 18 aaka kudadhu😂😂😂...Sinna pullaya kalyanam mudichi enda pawatha theduringa...

    • @PrasannaVISVALINKAM-l2t
      @PrasannaVISVALINKAM-l2t 6 дней назад +1

      true brother...

    • @KaarRaj-d8l
      @KaarRaj-d8l 6 дней назад

      Athaan paarunga brother ivanga ellarukkum joke sariyana loosu ivangalukku inaththa alikka poraangalam Paithiyama vayathu ellaya maathina epdii Inam aliyum stupid people !!!!😂

  • @faiza2462
    @faiza2462 8 дней назад +5

    Really Really true 👍 good taking 👏🏿 👌 👌 👌

  • @TravelDiaries_TD
    @TravelDiaries_TD 6 дней назад +8

    உன்மையில் இப்படியான விடயங்களை ஆண்கள் பேசுவதை விட , பெண்கள் முன்வந்து பேசுவதே சிறந்தது !!

  • @SlRiyasRiyas
    @SlRiyasRiyas День назад

    மாஷாஹ் அல்லாஹ் உங்களுக்கு அல்லா உதவிபுரிவானாக உங்கள் கருத்துக்கு நன்றி

  • @ShihanShihan-gb6sh
    @ShihanShihan-gb6sh 8 дней назад +5

    மஹ்தி அலைஹிஸ்ஸலாம் வந்தா பிறகுதான் முஸ்லிம்களுக்கு நல்ல ஆட்சி வரும் سلام يا مهدي

  • @LebbeThasleema
    @LebbeThasleema 7 дней назад +5

    எம் உரிமை சட்டத்தை விட்டு கொடுக்க வேண்டாம் சகோதரி நன்றி

  • @Abdullah-s6i9p
    @Abdullah-s6i9p 8 дней назад +8

    Excellent speech

  • @Newfinderwholsale
    @Newfinderwholsale 7 дней назад +4

    අවුරුදු 18ට වෙන්නම ඕනි. නැත්නම් මේක මහ ලොකු ප්‍රශ්නයක්. දැන් අවුරුදු 18කියන්නෙත් මදි වගේ. ඒ තරමට මොලේ දියුණු නැති ගැහැනු ළමයි ඉන්නේ. ගෙදර වැඩක් කරන්න දන්නෑ. කොච්චරවත් දුරකථනය ඔබාගෙන කෑමක් තේ එකක් හදන්න දන්නේ නෑ. නැන්දා මාමා එක්ක හැසිරෙන්න දන්නෑ. ළමයි ගෙදර හුරතලේට හැදුවම ඔහොමයි. 18ට කියලා ගෙනාවට අවුලක් නෑ. ඒකට විරුද්ධත්වයක් දක්වන්න අවශ්‍ය නෑ. ඒක සාමාන්‍ය දෙයක්. ඒක විතරක් නෙවෙයි පල්ලියේ අදාන් කියන එකත් නවත්තන්න ඕනි. සමහර පල්ලිවල සලාතය ඉවර වෙනකන්ම ස්පීකරය දාගෙන ඉන්නේ. අදාන් කියන එක ඇදලා කියන්නේ සෑහෑන වෙලවක් යනවා ඒක ඉවර වෙන්න. කන්දූරි ආවොත් දවස් 10ම ස්පීකර් කන්ක් ඇහිලා ඉන්න නෑ. හැම සමාජයේම අය ජීවත් වෙන තැන්වල ඕවා වදයක් එවා නවතින්නත් ඕනි. විවාහ වයස 18 කරන්න්ම ඕනි.

    • @shasha-c1z
      @shasha-c1z 7 дней назад +1

      Oyalage pohaya dawasata umbalage banaya api ahanne ethakota pohaya dhinawalata ekath nawathanna theendhuwak gamu

    • @Newfinderwholsale
      @Newfinderwholsale 7 дней назад +2

      @shasha-c1z ඔව් ඒකත් නවත්වන්න ඕනි. ස්පීකර් කියන්නේ සාපයක්. ඒක තමන්ගේ ආගමේ දෙයක් වෙනකන් කාටවත් වදයක් නෑ. හේතුව තමන් ඒක අහනවා. තමන් තමන්ගේ ආගමට ආදරේ නිසා. නමුත් වෙන ආගමක එකක් තමන් කැමති වෙන්නේ නෑ ඒක කිසි දෙයක් නොතේරෙන නිසා. උලමා සභාවෙන් කිව්වා සිකුරාදා දේශනය සිංහලෙන් කරන්න කියලා ඒ උනාට ඒක වෙන්නේ නෑ. දෙමලින් ස්පීකරේ දාගෙන කියන්නේ. ජාවත්ත සමහර විට රත්මලාන පල්ලි වල ඉංග්‍රීසියෙන් පල්ලියට යන අයටත් කියන්නේ මොනවද කියලා දන්නේ නෑ. අනික පල්ලියට දේශනය අහන්න නෙවෙයිනේ වැන්දා පැන්න කියලානේ ඉන්නේ. ආගමේ සිගරට් තහනම් නම් කොයි තරම් කඩවල විකුණනවද. කුඩු අයිස් කොයි තරම් පාවිච්චි කරනවද. ඒවා නවත්වන්න උනන්දු වෙන්න ඕනි. විවාහ නීතිය කිව්වම මාර අමාරුවක් එන්නේ ආගමේ නීති වෙනස් වෙනවා කියලා. නමුත් ආගමේ කියලා තියෙන දේවල් වලින් කීයෙන් කීයද පිලිපදින්නේ.

    • @unmouscat
      @unmouscat 6 дней назад

      Api kemathi nethi dewal uth wenas karanawada ogollo, neththan meka just one sided da?​@@Newfinderwholsale

    • @wq5456
      @wq5456 5 дней назад

      ​@@shasha-c1z මේක බෞද්ධ රටක්

    • @wq5456
      @wq5456 5 дней назад

      ඇත්ත

  • @MohamedFahmy-r9y
    @MohamedFahmy-r9y 7 дней назад +7

    எமது சமூகத்தவர்களாளே தான் சமூகத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் நடைபெருகின்றது, நமது பொருப்பு அவர்களுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்து எமது சரியான தகவல்களை மார்க்கம் சம்பந்தமான விடயங்களை எத்தி வைப்போம், இன்று ஆரம்பித்து இருக்குன்னா அதுவும் நன்மைக்கே ,பெயர் மட்டும் முஸ்லிமாக இருக்கிறவங்க சொல்வதைக் கேட்பதா இல்லையா அது சம்பந்தமாக நாமதான் அரசாங்கத்துக்கு நாம எடுத்துவைக்கனும், இந்த விடயம்சம்பந்தமாக முஸ்லிம் அரசியல் வாதிகளுடனும் மார்க்க அறிஞர்களுடனும் கலந்துரையாடலொன்றை நடத்தலாமே, தனிப்பட்ட முறையிலான இதுபோன்ற பகிர்வுகளால் சமூகத்துல சந்தேகங்களும், தேவையில்லாத தலைவளிகளையுமே உருவாக்கும், செய்ய வேண்டிய விடயம், முஸ்லிம் அரசியல் வாதிகள், முஸ்லிம் தலைமைகள், மார்க்க அரிஞர்கள் நீங்களும் சேர்ந்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடலோன்றை ஆரம்பியுங்கள் இன்சா அல்லாஹ் நல்லது நடக்கும், ஆளாலுக்கு மாறி மாறி அறிக்கை விடுவதினால் சமூகம் இன்னும் சீரலியுமே தவிர வேரொன்ரும் நடக்காது,

    • @MohamedRifan-r4s
      @MohamedRifan-r4s 5 дней назад

      ஏனைய சட்டத்தரணிகளும் பக்கபலமாக இருக்க வேண்டும்.

  • @shakirshakur4125
    @shakirshakur4125 День назад

    Great speech Jazakallah sister
    🤲🤲

  • @suganthikumarasamy3765
    @suganthikumarasamy3765 8 дней назад +5

    ❤❤❤❤❤unmai unmai

  • @cad7751
    @cad7751 9 дней назад +10

    Well said மேடம் ❤❤❤
    Proud of your strong statement

  • @Rihana1998-n2z
    @Rihana1998-n2z 4 дня назад

    Mashallah ❤❤❤❤ Alhamduila

  • @SaajithaFaizal-ll3sq
    @SaajithaFaizal-ll3sq 2 дня назад

    Great speech well done 👍

  • @fareenaabbas2122
    @fareenaabbas2122 4 дня назад

    Masha allah thabarakkallah
    Well done
    Great speaking
    Good lack
    Allah bleassing your life 🤲🏻

  • @Ajifarajifar-m8r
    @Ajifarajifar-m8r 9 дней назад +13

    Masha Allah thats true speech 😊

  • @mohamedmansir1480
    @mohamedmansir1480 23 часа назад

    மாஷா அல்லாஹ் நல்லதோர் பதிவு............

  • @KaKaa-h8w
    @KaKaa-h8w 9 дней назад +8

    ❤❤❤supar sistar ❤❤❤❤

  • @aafiyaaafiya9954
    @aafiyaaafiya9954 5 дней назад +1

    பணத்தை வாங்கிட்டு தீர்ப்பு வழங்குர காதிக்கு தண்டிக்கனும்னு சட்டம் போடுங்க.

  • @MohammadRiyal-v1q
    @MohammadRiyal-v1q 8 дней назад +2

    இஸ்லாமிய சட்டங்களில் கை வைத்தால் அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நாசம் உண்டாகும் ஏன் ஏனெனில் இது இறைவனால் உருவாக்க ப்பட ஒரு சட்டம் ஆகும்

  • @mohammedriyas5824
    @mohammedriyas5824 7 дней назад +3

    அநுர அரசுக்கு ஓட்டு போட்டது எல்லோரையும் சமமாக பார்ப்தால் ஒரு மனமாக ஓட்டு போட்டது மறுபடியும் ஆரம்பித்து விட்டார்களா

  • @aneesanees8789
    @aneesanees8789 6 дней назад

    மாஷாஅல்லாஹ் மென்மேலும் தைரியமாக கருத்துக்களை தெரிவிக்கும் தங்களுக்கு அல்லாஹ் கிருபைசெய்வானாக.

  • @ShiyamaSafran-lr1nz
    @ShiyamaSafran-lr1nz 4 дня назад

    Great mam🎉🎉

  • @mohamadesham7804
    @mohamadesham7804 9 дней назад +8

    Masa allaha

  • @marzbossibm1318
    @marzbossibm1318 8 дней назад +7

    உண்மை 💯

  • @RichardJenzden
    @RichardJenzden 6 дней назад +2

    எல்லா முஸ்லிம்களும் ஒங்களோட சேரனும் இன்ஷா அல்லாஹ் இது பத்தி நாங்க அனைவரும் சேர்ந்து இதுக்கு ஏதாவது பண்ணனும்

  • @SultanSultan-y6s
    @SultanSultan-y6s 9 дней назад +6

    Weldone

  • @seyedafzer5069
    @seyedafzer5069 6 дней назад +3

    Congratulations ❤
    I also want to be a lawyer
    Inshallah ❤

  • @Ziyardmohammad
    @Ziyardmohammad 9 дней назад +15

    இப்படிபோனா முப்பது வருஷம் இல்லை மூன்று வருஷத்திலே போய்விடும்

    • @Citzen2025
      @Citzen2025 8 дней назад +1

      சரியா சொன்னீங்க

  • @NajeebdheenNajeebdheen
    @NajeebdheenNajeebdheen 8 дней назад +4

    மாஷா அல்லாஹ் சரியான நேரத்தில் தேவையான பதிவு

  • @mohamedfareeth390
    @mohamedfareeth390 8 дней назад +5

    Mash Allah 🤲

  • @mdfairoz-v1y
    @mdfairoz-v1y 8 дней назад +2

    உண்மையான விளக்கம் ✅

  • @AlthaffIlahi
    @AlthaffIlahi 9 дней назад +5

    Masha allah❤

  • @rakeebmohammethu5727
    @rakeebmohammethu5727 9 дней назад +5

    Jasakallahu hair sister Allah podumanavan 🤲🤲🤲

  • @mohammedbadruddinmohammedb8987
    @mohammedbadruddinmohammedb8987 8 дней назад +6

    Masahalla

  • @LearnUrduSimplyinTamil
    @LearnUrduSimplyinTamil 4 дня назад

    This speech should be given in English and Sinhala🎉🎉🎉🎉🎉🎉

  • @MohamedKaif-c8i
    @MohamedKaif-c8i 8 дней назад +5

    Great 👍🏻

  • @MohamedYasir-n8o
    @MohamedYasir-n8o 23 часа назад

    جزاك الله خيرا சகோதரி

  • @NismaNisma-k1k
    @NismaNisma-k1k 3 дня назад

    W slm wr wb hu🤲🤲Masha Allah Nalla karthu sister🤲🤲

  • @Jaufer-Ma
    @Jaufer-Ma 8 дней назад +3

    சகோதரி ஆளுமை உள்ள பேச்சு

  • @MohemedNuski-cc2zp
    @MohemedNuski-cc2zp 8 дней назад +2

    Masha Allah Sister❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohamedmurshid1067
    @mohamedmurshid1067 5 дней назад

    இவர்களுடைய முந்திய மெனிவெஸ்டோவில் [ சுன்னத் ] எடுப்பதை தடை செய்வதாக உள்ளது.

  • @SajithFathima
    @SajithFathima 3 дня назад

    நல்ல பதிவு சகோதரி எனக்கு விவாகராத்து வழக்கு நடக்கும் போது எனது கணவன் என்னை கொலை செய்ய முயற்ச்சி செய்தார். ஆனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை கட்டாயம் குவாதி கோட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு கட்டாயம் தேவை. விவஹராத்து முடிந்தும் 3 வயது குழந்தைய வழுகட்டாயமா தூக்கிட்டு பேய்ட்டார். குழந்தைய எடுத்துட்டுப்போய் 11மாதம் முடிந்து விட்டது ஏன்டா குழந்தை எந்த நிலைமைல இக்கிரண்டு எனக்கு தெறியாது எனக்கு என்னுடைய குழந்தை கிடைக்க உதவி செய்ய முடியுமா?அல்லாஹ்ஹுக்காக

  • @FazilRilan
    @FazilRilan 5 дней назад +1

    Tanks sister my Allah bales you ❤❤❤❤❤

  • @ferozaahmed5099
    @ferozaahmed5099 5 дней назад +1

    Good speech
    Keep it up

  • @nonazarunhassim5381
    @nonazarunhassim5381 День назад

    I hope this message to be send to President for his attention. Thank you madam for bringing this issue and I hope all Muslim community will join together and the Muslim lawyers join together who can bring this to the ears of his honorable president. Jazhakhallakhair

  • @MohamedRafath-gz3iz
    @MohamedRafath-gz3iz 8 дней назад +3

    Well speech❤

  • @Gowiththeflow154
    @Gowiththeflow154 6 дней назад

    Masha allah❤️.. Did a great job👍🏻 hats off to your courage lawyer nusra

  • @noorjahan-jv3jm
    @noorjahan-jv3jm 8 дней назад +5

    Hasbunallahu niqmal wakeel நாங்கள் அல்லாஹ் ஹுதலா விடம் பிரார்த்தனை செய்ய வோம் Alhamduliila Inshallah நல்ல முடிவு கிடைக்கும்

    • @SivaKumar-n6e8p
      @SivaKumar-n6e8p 8 дней назад

      Allha soothalla

    • @fareenaabbas2122
      @fareenaabbas2122 4 дня назад

      🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻

  • @user-li8zn9kx9l
    @user-li8zn9kx9l 6 дней назад +1

    மிகவும் தெளிவான பேச்சு.

  • @RiyalSamsudeen
    @RiyalSamsudeen 9 дней назад +7

    🎉❤😊

  • @alhamdhulillahh-h4u
    @alhamdhulillahh-h4u 6 дней назад +2

    Alhamdulillah very very good speak

  • @yumnaulfa8357
    @yumnaulfa8357 2 дня назад

    Excellent speech

  • @TrendingTrollerMB15
    @TrendingTrollerMB15 5 дней назад +1

    Love from India 🎉❤

  • @mohammedlaafir-d8x
    @mohammedlaafir-d8x 8 дней назад +5

    Allhuakbar allhuakbar allhuakbar

  • @NisfanaNisfana
    @NisfanaNisfana 8 дней назад +3

    உண்மை

  • @shamifamilyfun5282
    @shamifamilyfun5282 22 часа назад

    Great mom🎉

  • @sithydinas7148
    @sithydinas7148 8 дней назад +3

    Good speech 👍

  • @TopOneDirector
    @TopOneDirector 8 дней назад +4

    Masha allah
    Very Good sister

  • @nayeemfarmingideas363
    @nayeemfarmingideas363 8 дней назад +3

    நீங்க அரசியல் சட்டங்கள் தெரியாத ஒரு சட்டத்தரணி.

  • @miyaaawmiyaaaw7136
    @miyaaawmiyaaaw7136 8 дней назад +4

    Assalamu alaikkum sis
    Masha Allah Allah bless you always