இந்த பூவில் மெரூன் நிறம் நிறைந்த ரகமும் உள்ளது இந்த பூ மிகவும் மங்களம் நிறைந்து இதன் இலைகள் பெருமாளின் நாம ம் போல் இருக்கும். மிகவும் நன்றி அம்மா இந்த பதிவு அருமை
இரண்டு வருடங்களுக்கு முன்புதான் இம்மலரைப்பற்றித் தெரிந்து கொண்டேன். தோலம்பாளையத்தில்(காரமடை வட்டம்) நண்பர் வீட்டில் பார்த்தேன் படம் பிடித்தேன் இன்று மறுபடியும் உங்கள் மூலம் நிறையச் செய்திகள் தெரிந்துகொண்டேன்
This flower is used in homeopathy fr sleep disorders. But when I used it is itching and side effect of hand skin crack bleeds. So stopped. But I thing can be kept fr God pooja. Thanks fr information. 🙏
ஹாய் வணக்கம் அன்பு கலந்த பாசத்துடன் இதயம் நிறைந்த இனிய அன்பு வணக்கம் ம்ம்மா என்ன ஒரே ஆச்சரிய பார்வை ம்ம் இதோ ஓடோடி வந்துட்டேன் கட்டி அணைத்து உச்சி முகர்ந்து ம்ம்மா அப்படியே அள்ளி க்கலா போல இருக்கும்மா நிம்மி பேசறே வாடா செல்ல எப்படி இருக்கீங்க அம்மா நலமா ஐலவ் யூ செல்லம் ஐ மிஸ் யூ டா அருமையான பதிவு பார்க்க பார்க்க பரவசம் அடைகிறது மனது நிறைவாக உள்ளது ஓகேவா 👍👍👍 சூப்பர் அழகா இருக்குமா நிச்சயம் இதை வீட்டில் என் ஆருயிர் நட்பின் ஞாபகமா வளர்த்தப்போறே என்ன ஓகேவா அதற்கு விரிவுரை சூப்பர் வெரி நைஸ் வெல்டன் 👌👌👍👍👍 நறுமணம் கமழும் இந்த மலர் பார்க்கவே இன்பம் எத்தனை துன்பம் வந்தாலும் விடியற்காலை செடிகள் மலர்களோடு பேசுவது மிகவும் ரம்யமாக இருக்கும் மனதுக்கு இதமாக மென்மையான வருடலாக இருக்கும் அனுபவித்து பார்த்தல் தான் புரியும் இதை இந்த நவீன யுகத்தில் வாழும் அவசர மங்கையர்க்கு அன்பா அக்கறை கலந்த பாசத்துடன் பேசி புரியவைத்து மகிழ்வதில என் ஆருயிர் சரசம்மா நட்பு தோழிக்கு ஐலவ் யூ செல்லம் ஐ மிஸ் யூ டா ம்ம்மா அழகு ஐலைக் இட் நிகர் யாருமில்லை வெல்டன் மனதார வாழ்த்தி மகிழ்கிறேன் வரவேற்கிறேன் ஓகேவா 👍👍👍👍👍👍 வாழ்க வளர்க வளமுடன் நலமுடன் மனதார பாராட்டி வரவேற்கிறேன் நன்றி 💐💐💐💐💐💐💐 மீண்டும் சந்திப்போம் புன்னகை யுடன்அன்பாக அரவணைத்து மகிழ்வோம் சரியா ஸ்மைல் ப்ளீஸ் அழகு சிரிப்பு சிரிங்க சிரிச்சுகிட்டே கலகலப்பாக இருக்கனு ஒகேவா 👍👍👍👍
Enge veetule inthe poo vaithu irrunthom My mum had lots of varieties flower In Pondicherry in 80's we will participate in flower show i tottally forgot this flower nearly after many many years seeing this Thanku
Super Amma nalla visayan Amma nanum kidacvha vangaren Amma Amma nanum Maadithottam potturukken Amma kandippa kettu vangaren thankyou pakkarthukkea super ra colour full lla irukku ma
இந்த கொடி சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயிலில் தென் கிழக்கு மூலையில் பூத்து வருகிறது முப்பரிசவல்லி என்ற மூலிகை இந்த வகையச்சேர்ந்தது(குரங்கு பழம்)
இது அரிய வகை இல்லை இலங்கையில் தாராளமாக கிடைக்கும் அதன் பழத்தின் பெயர் பெசன் புறூட் இதிலிருந்து ஜம் குளிர்பானம் என்பன தயாரிக்கின்றார்கள் தனி ஒரு இந்த மரம் வைத்தால் பூக்கும் ஆனால் காய்க்காது இருமரம் அருகருகே வைத்தால்தான் மகரத்தசேர்க்கை இடம்பெற்று காய்க்கும் மேலும் நீங்கள் கூறிய மற்றைய விடயம் புதிய தகவல்களாக இருந்தது நன்றி அம்மா
Nursary யில் கிடைக்கும். அல்லது வீட்டு வாசலில் தள்ளு வண்டியில் செடிகள் கொண்டு வருபவரிடம் சொன்னால் கொண்டு வந்து தருவார். எங்கள் வீட்டில் நீலம் சிகப்பு இரண்டும் உள்ளது.
இந்த பூவை இதுவரை நான் பார்த்த து இல்லை மிக அழகாக இருக்கிறது
இந்த பூவில் மெரூன் நிறம் நிறைந்த ரகமும் உள்ளது இந்த பூ மிகவும் மங்களம் நிறைந்து இதன் இலைகள் பெருமாளின் நாம ம் போல் இருக்கும். மிகவும் நன்றி அம்மா இந்த பதிவு அருமை
அதை பற்றிய முழு தகவல் தரலாம் ஐயா
இரண்டு வருடங்களுக்கு முன்புதான் இம்மலரைப்பற்றித் தெரிந்து கொண்டேன். தோலம்பாளையத்தில்(காரமடை வட்டம்) நண்பர் வீட்டில் பார்த்தேன் படம் பிடித்தேன் இன்று மறுபடியும் உங்கள் மூலம் நிறையச் செய்திகள் தெரிந்துகொண்டேன்
நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 😍🙏
என்னுடைய சேனலில் நிறைய பயனுள்ள செய்திகளும் சமையல் வீடியோக்களும் கொடுத்து வருகிறேன் என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன்.
உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்....இந்த பூ நான் இதுவரை பாத்தது இல்லை மா
வணக்கம் அம்மா அருமையான பூ இது நெட் பார்த்து இருக்கிறேன் உண்மையில் பார்க்கவில்லை அருமையான பதிவு
நன்றி நன்றிங்க
Naa ipdi oru poova paathathum illangma,kelvi pattathum illa.Yenaku ipdi oru poo irukkurathey neenga vishuku poojaiku vacha pothu thaan theriyumungma.ungaloda adutha genaration ku theriyatha Niraiya vishayangal theriyapaduthuringa amma.super.
அம்மா நீங்க இந்தப் பூ அறிமுக படுத்தியதற்கு மிக்க நன்றி அம்மா
அம்மா எங்கள் வீட்டில் உள்ளது ஒரு நாளைக்கு ஐம்பது பூ பூக்கும் வீடே மணக்கும் 👌👌👌👌😍❤️
எவ்வளவு நாட்கள் பூக்கும்.
பூ பூக்க காலம் உண்டா.
தொடர்ந்து பூத்துக்கொண்டேதான் இருக்கும் 😍
Krishna kamalam Cheddy thottiyil vaikkalama.
Krishna kammalam thottiyil vaikkalama.
அரிய வகை பூக்கள் அறிமுகப்படித்தியதுக்கு ரொம்ப நன்றி
அழகான பூக்கள் ரொம்ப நல்லா இருக்குங்க.
This flower is used in homeopathy fr sleep disorders. But when I used it is itching and side effect of hand skin crack bleeds. So stopped.
But I thing can be kept fr God pooja. Thanks fr information. 🙏
Allithamarai ....from Kerala 🙏devine flower and good fragrance...jst like nagalinga flower smell...
Intha poo enga college la neriya iruku athikamas poothu kulungu naa daily paathutu iruka intha poova
Seeing this flower for the first time
Sooooo beautiful it is
Hope this flower has a fragrance
Tq for sharing this wonderful flower 🙏🙏🙏🙏
இத்தகைய மலரை பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டில் நேற்றுதான் கண்டு போட்டோ எடுத்து வந்தோம். நறுமணம் மிக அருமை.
வரவேற்கிறேன்...நல்ல நறுமணம்ங்க 🙏
சிறுவயதில் பார்த்தது💓
ஹாய் வணக்கம் அன்பு கலந்த பாசத்துடன் இதயம் நிறைந்த இனிய அன்பு வணக்கம் ம்ம்மா என்ன ஒரே ஆச்சரிய பார்வை ம்ம் இதோ ஓடோடி வந்துட்டேன் கட்டி அணைத்து உச்சி முகர்ந்து ம்ம்மா அப்படியே அள்ளி க்கலா போல இருக்கும்மா நிம்மி பேசறே வாடா செல்ல எப்படி இருக்கீங்க அம்மா நலமா ஐலவ் யூ செல்லம் ஐ மிஸ் யூ டா அருமையான பதிவு பார்க்க பார்க்க பரவசம் அடைகிறது மனது நிறைவாக உள்ளது ஓகேவா 👍👍👍 சூப்பர் அழகா இருக்குமா நிச்சயம் இதை வீட்டில் என் ஆருயிர் நட்பின் ஞாபகமா வளர்த்தப்போறே என்ன ஓகேவா அதற்கு விரிவுரை சூப்பர் வெரி நைஸ் வெல்டன் 👌👌👍👍👍 நறுமணம் கமழும் இந்த மலர் பார்க்கவே இன்பம் எத்தனை துன்பம் வந்தாலும் விடியற்காலை செடிகள் மலர்களோடு பேசுவது மிகவும் ரம்யமாக இருக்கும் மனதுக்கு இதமாக மென்மையான வருடலாக இருக்கும் அனுபவித்து பார்த்தல் தான் புரியும் இதை இந்த நவீன யுகத்தில் வாழும் அவசர மங்கையர்க்கு அன்பா அக்கறை கலந்த பாசத்துடன் பேசி புரியவைத்து மகிழ்வதில என் ஆருயிர் சரசம்மா நட்பு தோழிக்கு ஐலவ் யூ செல்லம் ஐ மிஸ் யூ டா ம்ம்மா அழகு ஐலைக் இட் நிகர் யாருமில்லை வெல்டன் மனதார வாழ்த்தி மகிழ்கிறேன் வரவேற்கிறேன் ஓகேவா 👍👍👍👍👍👍 வாழ்க வளர்க வளமுடன் நலமுடன் மனதார பாராட்டி வரவேற்கிறேன் நன்றி 💐💐💐💐💐💐💐 மீண்டும் சந்திப்போம் புன்னகை யுடன்அன்பாக அரவணைத்து மகிழ்வோம் சரியா ஸ்மைல் ப்ளீஸ் அழகு சிரிப்பு சிரிங்க சிரிச்சுகிட்டே கலகலப்பாக இருக்கனு ஒகேவா 👍👍👍👍
நிம்மி நிம்மி ...என்ன பதில் சொல்வது? Thank you dear 😘😍🥰
அரிய தகவலுக்கு நன்றி 🙏🌹
Enge veetule inthe poo vaithu irrunthom My mum had lots of varieties flower In Pondicherry in 80's we will participate in flower show i tottally forgot this flower nearly after many many years seeing this Thanku
Ohhhhhh.... super super 👍
Yes like my home
Super Amma nalla visayan Amma nanum kidacvha vangaren Amma Amma nanum Maadithottam potturukken Amma kandippa kettu vangaren thankyou pakkarthukkea super ra colour full lla irukku ma
Arumayana pathivu very beautiful flower i like so much tq Saras
இந்த செடி எங்கள் வீட்டிலும் இருக்கு நிறைய மலர்கள் வருகிறது இதனுடைய மணம் தெய்வீக மணம்
ஆமாங்க... நல்ல நறுமணம்... நீங்கள் சொல்வது சரியே🙏
பூவின் பெயரும் அழகு பூவும் அழகு நன்றி
Thanks for sharing Madam.
so far not heard of this flower. I am above 55 yrs old
Welcome welcome 🙏
குற்றாலத்திலிருந்து கிருஷ்ணபாணம் ௭ன்று வாங்கிவந்தது பூத்தபின் கிருஷ்ண கமலம் ௭ன ௨ங்கள் பதிவின் மூலம் தெரிந்துகொண்டேன். விபரமாகக்குறிப்பு தந்திருக்கிறீர்கள்.மிக்க நன்றி.
மகிழ்ச்சிங்க... என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன் 🙏
Very nice flower❤
இந்த கொடி சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயிலில் தென் கிழக்கு மூலையில் பூத்து வருகிறது முப்பரிசவல்லி என்ற மூலிகை இந்த வகையச்சேர்ந்தது(குரங்கு பழம்)
Super. Nandri sister.
புது வகையான மலரை அறிமுகம் செய்ததற்கு நன்றி Mam .
Yenga veetula irukuma....smell super ah irukum.....neraiya pookuthu daily
Naan intha poovai white colour la paarthen... Can we plant that?
Siri Pune Kali Kodi flower white colour la ethamathare iruikkum mam
Thank you very much Amma......Superb....👌🙏🌹🌷
அருமை சரஸ்வதி எனக்கும் ஒரு செடி வேண்டும்.
கண்டிப்பாக சென்னை வரும் போது கொண்டு வரேன் அன்னம்
Amazon la kedaikum
Nice one
அம்மா நாங்கள் பூ கடையில் வாங்கமாட்டோம் எங்கள் வீட்டில் நிறைய பூக்கும் வாசனை அருமையா இருக்கும் ❤️
அருமை அருமைங்க
Madam, all is fine, you even can make juice in that fruit. It's very tasty.
நாங்கள் பார்காத மலர். நர்சரியில கிடைக்கும்மா?
Hai sister, super flowers, super explanation😍😍😍😍😍😍😍😍
Super Amma.
Good information.thanks
Welcome welcome 🙏
Arumai yana thavagal amma tkuma
Yesterday I bought this mam.. but the color is little different .. not purple mine is dark pink like maroon with yellow color .. that was also goo
Good info
சூப்பர் அம்மா
Tks for this good information Madam, 🙏
சக்கரம் ( சுதர்சன சக்கரம்) விஷ்ணு கையில் இருக்கும். கிருஷ்ணர் கையில் புல்லாங்குழல் இருக்கும்.
Neenga enga irundhu video potrukinga
Enga veedu full ah nirainjirukara poo.. Enga veetoda special
Super super 👍
Different flower mam
Super Amma 👌 very nice
Super amma
Good information Amma
Intha chedi engu kidaikum madam
Available all nursery garden 👍
மேடம் இந்த கொடி குரட்டை பழம் கொடி நீலகிரி யில் உள்ளது
Nandri amma
இது அரிய வகை இல்லை இலங்கையில் தாராளமாக கிடைக்கும் அதன் பழத்தின் பெயர் பெசன் புறூட் இதிலிருந்து ஜம் குளிர்பானம் என்பன தயாரிக்கின்றார்கள் தனி ஒரு இந்த மரம் வைத்தால் பூக்கும் ஆனால் காய்க்காது இருமரம் அருகருகே வைத்தால்தான் மகரத்தசேர்க்கை இடம்பெற்று காய்க்கும் மேலும் நீங்கள் கூறிய மற்றைய விடயம் புதிய தகவல்களாக இருந்தது நன்றி அம்மா
Paassion froot மலரும் இதுவும் ஒன்று போல் இருக்கும். இது மரம். ஆனால் கிருஷ்ண கமலம் கொடி வகை
Yes mam I hv seen in my home it is there.
Vanakkam ma
Good evening
Super poo ma
Good evening dear 😘
சிகப்பு நிறம் வைக்கலாங்களா?
Enga veetlayum iruku mam
Nan indha plant vanganum nu ninaikiran enaku amezon la kidaikala
எங்க வீட்டில் உள்ளது. பிரம்ம கமலம் பூ செடியும் உள்ளது
அருமை அருமைங்க
Enga chithi veetla iruku Amma... Iam From erode...
Ohhhh... super
Super ma
Super mam 👌
👌super ma
akka intha poove visathanmai udaiyatha?
Illainga 👍
We are having four plant at our terrace
Indha flower saapta mana alutham kuraiyum nu soldranga
நீங்க சொன்னது உண்மை. இந்த பூ எங்க வீட்டில் இருக்கு
அருமை அருமைங்க
Madam even the fruit is very good, I have a tree in my house, very flavorful you can make juice, squash etc. From the fruit.
Thank you so much 🙏
Plant koduka mudiyuma mam..am from tirunelveli
Enga vetula iruku mam
Perur sivan kovilla etha paathen. Yaarukitta keakurathu nu theriyaama irunthaen neengaley sollitinga
Thank you amma
இது சூஸ் காய் சொல்லுவாங்க
Amma enaku indha plant venum
Plant enge kidaikkuthu madam
Nursery garden 👍
👌👌👌
Payanulla padhivu akka
Thank you
இந்த செடியிலிருந்து ஃபேஷன் பழம் வருமா இல்லை என்றால் அது வேறயா
இதில் இருந்து வரலைங்க 🙏
அம்மா சென்னையில் இந்த பூச்செடி எங்கு கிடைக்கும்?
எனக்குத் தெரியலைங்க 👍
Nursary யில் கிடைக்கும். அல்லது வீட்டு வாசலில் தள்ளு வண்டியில் செடிகள் கொண்டு வருபவரிடம் சொன்னால் கொண்டு வந்து தருவார். எங்கள் வீட்டில் நீலம் சிகப்பு இரண்டும் உள்ளது.
இந்த வகை கொடியில், காய் காய்து இருக்கிறதா.. நீங்கள் பார்த்தது உண்டா...
காய்க்கலைங்க
Akka Sri Lanka la road Ellam indha poo puthiruku Ka idhu onum ariya vagai Malar kidayathu 😂😂
Namma oorla rare dhane
Mam enaku courier Panna mudiyuma...am from Tamilnadu in tirunelveli
Where to buy this plant ? Any nursery name ?
Ruby nursery... Karur 👍
Fashion fruit flowers
If you don’t take the flower from plant you will get the passion fruit
Okay 👌
இது France இல் நிறைய இருக்கிறது.
சிறுபூனைகாலி இதன் தமிழ் பெயர் ஆகும்
Nan parthu iruka amma i am from mumbai
Enga kidaikum
Available all nursery 👍
🙏
U Suja
Super amma
🙏🙏
Eanga vitala iuruku
பிரம்ம கமலம் என்பது வேறா?
ஆமாங்க 👍
இது எங்கு கிடைக்கிறது
Ruby nursery... Karur 👍
per theriyathu anal engal vittin pakkathil kalvayil pukkum Nan Amman padathukku vaithu kumbituvom
I am this plant