பல்வகையில் வருமானம் பெருக்குவதே பாதுகாப்பு! | KAVANAGAR KARJANAI

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • 🌷ஓம்.🌷சிவசிவ ஓம்..🌷
    🔱 அம்மையப்பன் அருளால்🔱
    கவனகர் அய்யா வழங்கும்..
    🌷மகா சிவராத்திரி விழா-2023🌷
    கோவை மாநகரில்
    🏢CoIndia AUDITORIUM
    கோ இந்தியா ஆடிட்டோரியம்A/C
    340-342,ஆவாரம்பாளையம்,
    K.R.Puram,
    BUSSTOP
    :சுகுணா திருமணமண்டபம் or SO petrol bunk,
    Hotel ஆரியபவன் எதிர் ரோடு.
    அவினாசி ரோடு,
    கோவை
    வளாகத்தில்
    வெகு விமரிசையாக நிகழ்த்தத்
    திட்டமிட்டுள்ளோம்.
    🔱🔥🔱🔥🔱🔥🔱🔥
    🗓 18.2.2023 சனிக்கிழமை
    (இரவு முழுவதும்) மாலை 6மணி முதல் மறுநாள் காலை 6மணி வரை *🌄
    ✍️சிவகாணிக்கை:₹-500
    (நபர் ஒருவர்க்கு).
    🗣️முழுஇரவு ஞான 🙇🏻‍♂️உபதேசம்..👌🏼
    சிவதாண்டவம்.💃🏿
    🔥சிவ பூஜை...
    💐ஜெபம்....
    🔱வழிபாடு...
    🧘‍♂️தவம்....
    👌சிவதீட்சை.....
    என ஏற்றமுடன்
    நிகழும்.
    👨‍👩‍👧‍👦குடும்பத்துடன் வருகை புரியத்
    தயார் ஆகுங்கள்...
    மிகக் குறைந்த இடங்களே உள்ளது
    ✍️முக்கிய குறிப்பு: நிகழிடப்பதிவு இல்லை-No Spot Registration. (ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் அதற்குரிய ரசீது பிரிண்ட் அவுட் எடுத்து வரவேண்டும்)
    உங்களின் பங்கேற்பைப் பதிவு செய்வதற்கான Online Link👇
    rzp.io/l/GTWOB...
    சிவராத்திரி விழா நடைபெறும் இடத்திற்கான Location👇
    goo.gl/maps/39....
    வேறு விவரங்கள் தேவையெனில் எங்களை அழையுங்கள்🙏
    📲 94865 19591,
    📲 99449 55176,
    📲 82487 17952,
    📲 94440 55166.
    👨‍👩‍👧‍👧தங்கள் பங்கேற்பை உடனே
    ✍பதிவுசெய்து கொள்ளுங்கள்👏
    ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    🙏கவனகர் அய்யாவின் 💫ONLINE CLASS யில்
    பங்கேற்க விரும்புவோர்
    visit : kavanagarkarja...
    📲 94865 19591
    📲 99449 55176
    ----------------------------------------------
    ☺️கவனகர்அய்யாவின் வெளியீடான
    👍விழிப்பாய் தமிழா வெற்றிநிச்சயம் படித்துவிட்டீர்களா?👌இதோ இங்கே கிளிக் செய்யுங்கள்...
    BOOK LINK: drive.google.c...
    -----------------------------------
    👍கவனகர்அய்யாவின் திருக்குறள் உணர்வுரை,எங்கும் வெற்றி எதிலும் வெற்றி, நாம் தான் கடவுள்,சிவசூத்திரம் அவ்வைக்குறள்,நினைவாற்றல் வளர நூல்களைப் படித்துப்பயன்பெறுங்கள்.
    Everyday Kavanagar Ayya's Self-Motivational,Health, Wealth, Mind and Spiritual Awareness Speech THROUGH THIS CHANNEL Do Subscribe
    For one day, three day's workshops and other products(books, CDs and Health items,)
    For Details CONTACT :
    94865 19591,
    99449 55176,
    98414 64388,
    98418 04493,
    94440 55166.

Комментарии • 100

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 2 года назад

    எல்லா புகழும் சோளிங்கர் அமிர்தவள்ளி தாயார் யோக நரசிம்ம பெருமாளுக்கே 🙏🙏🙏

  • @sagayamsagayam5794
    @sagayamsagayam5794 2 года назад +20

    ஐயாவின் மேன்மை பொருந்திய சொற்கள் கலியுக கர்ம வீரராக இருந்து சிவ சிற்சபை மக்களுக்கு அறிவுச் சொற்களாக தான் உள்ளது மென்மேலும் உங்கள் தொண்டு மக்களுக்கு தேவைப்படுகிறது தாங்கள் மரணமில்லா பெருவாழ்வு வாழ்க வாழ்க என அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டிக்கொள்கிறேன்

    • @muthuvel2062
      @muthuvel2062 Год назад

      Same.👌🙏🙏🙏🙏🙏💐💐💐🙏

  • @SakthiVel-th2zz
    @SakthiVel-th2zz Год назад

    Ayya nandrigal ayya

  • @SanjeevanSanjeevan-ki8lo
    @SanjeevanSanjeevan-ki8lo Месяц назад

    🎉

  • @piyadasaparamesh-do5th
    @piyadasaparamesh-do5th Год назад

    Ayya you Are great Thank you

  • @kathiresanmohan9556
    @kathiresanmohan9556 2 года назад +2

    ஓம் சிவசிவ ஓம் ஐயா உங்களை பார்த்து உங்களது பயிற்சி வகுப்பில் சேர்ந்ததில் இருந்து ஆஸ்பத்திரியை செல்லவில்லை ஏழு வருடங்கள் ஆகிறது

  • @ramarasunarayanan2550
    @ramarasunarayanan2550 Год назад

    நன்றி ஐயா வணக்கங்கள் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்.

  • @Skr7222
    @Skr7222 2 года назад +1

    மிக சிறப்பான பதிவு நன்றிகள் கோடி ஐயா

  • @sivaguru9158
    @sivaguru9158 Год назад

    Video super sir

  • @sakthivelsm9763
    @sakthivelsm9763 2 года назад

    நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி அய்யா

  • @jayanthkarthi4239
    @jayanthkarthi4239 Год назад

    👌👌👌👍✅

  • @mbrajaram3246
    @mbrajaram3246 Год назад

    இன்றைய தமிழ் மக்கள் நிலை பற்றிய சிறப்பு பதிவு நன்றி

  • @k.s.prakashkumar2355
    @k.s.prakashkumar2355 Год назад +2

    நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏

  • @venkatesansaradha1511
    @venkatesansaradha1511 2 года назад +5

    வணக்கம் அய்யா

  • @sivasubramanian4769
    @sivasubramanian4769 9 месяцев назад

    Yes Iyyaa 100% Correct.

  • @muthuvel2062
    @muthuvel2062 Год назад

    🙏🙏🙏🙏🙏💐💐💐🙏

  • @venketbala2368
    @venketbala2368 Год назад

    Great advice to Tamils. Am watching you since 2009.

  • @divyaa1687
    @divyaa1687 2 года назад +1

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

  • @sivabalan3577
    @sivabalan3577 2 года назад +5

    குருவே சரணம் குருவே வாழ்க வாழ்க வாழ்க

  • @JosJunction786
    @JosJunction786 2 года назад +2

    ஐயா நான் உங்கள் பாதம் தொட்டு ஆசி பெரும் நாளில் மிக மகிழ்ச்சி கொள்வேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kannansraja
    @kannansraja 2 года назад +5

    அய்யாவின் பேச்சும் எழுத்தும் ஆசிகளும் சிவசித்சபை தமிழர்களை கம்பீரமாக வளமுடன் வாழ வைக்கிறது...
    வேறு யாருடைய பேனாவும் அல்ல...
    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🤝🤗🙏👍😊👍

  • @kalaraman4180
    @kalaraman4180 2 года назад +3

    குருவடிசரணம் திருவடிசரணம்

  • @kanchanarajendran6243
    @kanchanarajendran6243 2 года назад +4

    Ayya vanakkam ayya om namah shivaya thiruchitrampalam

  • @latharangarajan6519
    @latharangarajan6519 2 года назад +3

    Vannakkam iyya. Pallandu Neengal vazha vendum.🙏

  • @srk8360
    @srk8360 2 года назад +6

    ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐 அற்புதமான பதிவும் விளக்கமும்.
    நன்றி ஐயா 🙏💐💐💐💐💐💐

  • @duraisamy3511
    @duraisamy3511 2 года назад +3

    VANAKKAM AYYA

  • @neelakantannatarajan3851
    @neelakantannatarajan3851 2 года назад

    Ayya vanakkam

  • @karnansvive2239
    @karnansvive2239 2 года назад +3

    குருவே சரணம்
    குருவின் திருவடிகளுக்கு அடியேனின் பணிவான வணக்கங்கள்.

  • @yasinthajase4031
    @yasinthajase4031 2 года назад +3

    Om nama sivaya🙏vanakkam guruve arumayana thagaval ungal pot patham potri potri 💯👍✅

  • @kumaravel6988
    @kumaravel6988 2 года назад +1

    குருவே சரணம்

  • @krishnanbjp5354
    @krishnanbjp5354 2 года назад

    நன்றி ஐயா

  • @dhanalakshmin3099
    @dhanalakshmin3099 2 года назад

    Omsivasivaom valgavalamudan

  • @aadhaarsathish3402
    @aadhaarsathish3402 2 года назад +3

    குருவே சரணம் 🙏🙏

  • @ARBOSS586
    @ARBOSS586 2 года назад +1

    மிக்க நன்றி ஐயா

  • @ramasamys8080
    @ramasamys8080 2 года назад

    Ayya vanakam guruva a saranam

  • @mangochannel367
    @mangochannel367 2 года назад

    Om gurudevaray sharanu 🙏🙏🙏🙏🙏🙏🌳🍈🍈🌴🥝🥝🍏🥭🥭🌽👌🌲🍇🍇🍍🌼🍊🍊👏👍💪🌻🦚🌱🌱🌷🍓🙋🙋🙋☘️🍎🍋🌟🌟🍉🇮🇳🇮🇳🍑

  • @sivasankaransingaram9510
    @sivasankaransingaram9510 Год назад

    மிக சிறப்பு ....சிறப்பு...நன்றி ஐயா ...ஓம் நமசிவாய...🙏

    • @dhinakarand7640
      @dhinakarand7640 Год назад

      சிறப்பு! சிறப்பு! அறிவார்ந்த பதிவு! நன்றி அய்யா!

  • @sandysanthoshe6156
    @sandysanthoshe6156 2 года назад +3

    Siva Siva 🙏🙏🙏🙏🙏🙏

  • @muthupriya482
    @muthupriya482 2 года назад +6

    Om namashivaya🙏♥️

  • @paulraj2905
    @paulraj2905 2 года назад +3

    அய்யா வணக்கம் 👌👌👌

  • @kathiresanmohan9556
    @kathiresanmohan9556 2 года назад +1

    🙏👍🇮🇳

  • @baranidharan1047
    @baranidharan1047 2 года назад +2

    Nandri iyya

  • @lakshmimurugesan993
    @lakshmimurugesan993 2 года назад +2

    நன்றி ஐயா... 🙏🙏🙏🙏🙏

  • @RajaRam-hf6lj
    @RajaRam-hf6lj 2 года назад

    Nandri iyya valzha valamudan Tirupur rajaram r

  • @SivaKumar-vo3gs
    @SivaKumar-vo3gs 2 года назад

    சிவ சிவ

  • @muthukumaran7285
    @muthukumaran7285 2 года назад +1

    Thanks ayya 🙏🙏🙏

  • @PradeepKumar-yi4qe
    @PradeepKumar-yi4qe 2 года назад +1

    Thanks 👍

  • @ராஜேன்திறன்ராஜேன்திறன்

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அய்யா பயனுள்ள கருத்து.அடியேன்தங்களின்கருத்தைபின்பற்றுவேன்.👌💐🌸🌻🥀🌼📿🙇🙇🙇🙇🙇🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம்

  • @inoino1976
    @inoino1976 2 года назад +18

    அய்யா அடியேன் தமிழ் நாட்டில் பிறந்து தமிழையே அம்மையாக நினைத்து வளர்ந்தேன் ❤
    இப்போது உள்ள அரசியலால் பூர்வ குடிகள் என்று தேடிய போது எனது தாத்தா கர்நாடக மாநிலத்தில் இருந்து இங்கு வந்ததாக கேள்வி பட்டேன் 🙏 நான் டெல்லியில் இருக்கும் போது எனது மகள் பிறந்தாள் 🙏
    எல்லோருக்கும் பிறப்பால் எப்படி நீங்க வேறுபடுத்தி பார்க்க இயலும் 🙏ஒருவேளை எனது தாத்தாவிற்கும் தாத்தா இங்கிருந்து அங்கு போய் இருக்கலாமே 🙏
    ஏன் மலையாளம் தெலுங்கு கன்னடம் வருவதற்கு முன்பு எல்லோருக்கும் தமிழ்தானே தாய் மொழி 🤔மேலும் தமிழ் மக்களை உலகெங்கும் இருக்கும் மக்கள் இது போல் விரட்டினால் தமிழ் நாடு தாங்குமா 🤔 இப்படி இருக்க நீங்கள் தேசிய ஒத்துமை பத்தி பேசாமல் சீமான் போல் பேசுவது நியாயமா என்று தோணுது 🙏
    தவறாக iஇருந்தால் மன்னிக்கவும்🙏 அருள் தந்து காக்கவும் 🙏
    யாதும் ஊரே யாவரும் கேளீர் 🙏
    உலக மக்கள் யாவரும் ஈசனின் மக்களே 🙏 அன்பே சிவம் 🙏
    வெறுப்பு நம்மை இல்லாதக்கும் 🙏
    தமிழ் நாட்டை தமிழன் ஆள வேண்டும் என்பதில் வேறு கருத்து இல்லை 🙏ஆனால் எல்லோருக்கும் இங்க வாழ உரிமை உள்ளது என்பதே அடியேனின் ஆவல் 🙏
    நன்றி அய்யா 🙏
    வாழ்க உம் புகழ் 🙏

  • @kumaravel6988
    @kumaravel6988 2 года назад +2

    உண்மையை உரக்க சொல்வோம்
    ஐயா வின் வழியில்

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 2 года назад

    குருவே சரணம். சிவா சிற்சபை உறுப்பினர்கள் அனைவரும் நலமாக வாழ வாழ்த்துக்கள். சிவ.ராஜ்குமார் மாஅம்பலம், தருமமிகு சென்னை.

  • @lakshmimuthusamy5372
    @lakshmimuthusamy5372 2 года назад

    Iyya vanakam

  • @pandurangan4444
    @pandurangan4444 2 года назад

    மகா அற்ப்புதமான பதிவு ஐயா.!!!விவசாயிகல் மேன்மை அடைய இயற்க்கை பானத்தை அறசாங்கம் எடுத்து நடத்த வேண்டும் அந்த செயல் தான் அற செயல் அதுதான் தற்ம செயல்.!!அந்த பெயர் தான் அறசியல் அல்ல. அறசெயல்.!!அறசெயல்கலை செய்பவர்கலை உலகம் போற்றும் வணங்கும்.!!திருசிற்றம்பலம்.!!!சிவோகம்.!!!

    • @JosJunction786
      @JosJunction786 2 года назад

      ஐயா நான் ஒரு சாதாரண இல்லத்தரசி என்னால் இந்த அரசை பொறுத்துக்கொள்ள இயலவில்லை நான் சீமான் வருகக்காக காத்திருக்கிறேன் ஏனெனில் அவர் அந்நிய ஏகதிபத்தயம் வராமல் நம் நாட்டை காப்பார் என்ற நம்பிக்கை உள்ளது
      நமது தமிழ் பாரம்பரிய அறிவு முமுமையாக நம்மை வந்து சேர இந்த அந்நிய இனத்தவரின் கலப்பு தான் காரணம் என்பது நிதர்சனம் நம் மக்கள் நீடு வாழ இனியாகிலும் சிறந்த சமுதாயம் படைப்போம் அதற்க்கு என்னால் இயன்றதை செய்வேன் ஐயா
      வாழ்வில் உங்களை ஒரு முறை கண்டிப்பாக சத்தித்து ஆசி வாங்குவேன்..... ஜோதி

  • @thangamshiva8233
    @thangamshiva8233 2 года назад +1

    OM SIVA SIVA OM

  • @ponmaniselvi7879
    @ponmaniselvi7879 2 года назад +1

    Vanakam ayya

  • @sansrirupra7723
    @sansrirupra7723 2 года назад +1

    👏

  • @SaranyaS-wm7yo
    @SaranyaS-wm7yo 2 года назад

    Mikka nantri ayya

  • @sundharamoorthi9542
    @sundharamoorthi9542 2 года назад +1

    இனிய பணிவான ஆத்ம வணக்கங்கள் அய்யா
    பதிவுகளில் நீண்ட இடைவெளி விட்டுவிட்டீர்களே அய்யா
    💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @ஜிங்குபங்கு
    @ஜிங்குபங்கு 2 года назад

    🙏🏻🙏🏻🙏🏻சிவ சிவா ஐயா 💖💖

  • @venkatpradeep57
    @venkatpradeep57 2 года назад

    Arumaiyana pathivu ayya kodana kodi nandrigal ayya vazthukal

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 2 года назад +4

    🙏🏽❤️❤️❤️❤️❤️🙏🏽

  • @கிகார்த்திகேயன்அன்பேசிவம்

    அன்பே சிவம் ஓம் சிவ சிவ ஓம் இனியஉதயம் வேற்றி நிச்சயம் ஜயா திரூவடிகள் போற்றி போற்றி போற்றி

  • @neelakandansamy9050
    @neelakandansamy9050 2 года назад

    🙏🙏🙏👍👍👍

  • @Robo_Rithul
    @Robo_Rithul 2 года назад

    Excellent Ayya 👍

  • @rosebabael124
    @rosebabael124 2 года назад +2

    ❤️🌹🙏🙏🙏🙏🙏🌹❤️

  • @tkrishnan9534
    @tkrishnan9534 2 года назад +3

    🙏🙏🙏🌹🍋🍎❤️💞🙄

  • @anbukumarp8475
    @anbukumarp8475 2 года назад

    🙏🙏🙏

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 2 года назад

    ஐயா எனக்கு வாழ வழி சொல்லுங்கள் 🙏🙏🙏🙏

  • @erusappanrengasamy1822
    @erusappanrengasamy1822 2 года назад

    ஜோக்கர் பொம்மை

  • @neelakantannatarajan3851
    @neelakantannatarajan3851 2 года назад

    Ayya eppothaan endha dravida ozhiyum

  • @sooryakumar9221
    @sooryakumar9221 2 года назад +2

    இதைவிட சிறந்த விளக்கத்தை யாராலும் தரமுடியாது ஐயாவே சிறந்த அரசியல் ஆலோசகர். மானகெட்ட தமிழினம்

  • @rahu1472
    @rahu1472 Год назад

    வருமானத்தை பெருக்க சினிமா ,சீரியல் தொழில்கள்

  • @DevaDeva-mu5xr
    @DevaDeva-mu5xr 2 года назад +1

    ட்
    தேவா

  • @manokarmanokar5306
    @manokarmanokar5306 2 года назад +4

    Ayya enga ayya poninga

  • @alnibrasali100
    @alnibrasali100 2 года назад +4

    இலவசம் இல்லா
    மாநிலகாளிறுத்து
    இலவசம் உள்ள மாநிலத்திக்கு ஏன்
    வரவேண்டும்

  • @subramanyamiyer9321
    @subramanyamiyer9321 2 года назад

    Only one face Annamalai sir

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 2 года назад +1

    மத்தியில் பிஜேபி மாநிலத்தில் நாம் தமிழர் இதுதான் சரியன அமைப்பு.

  • @erusappanrengasamy1822
    @erusappanrengasamy1822 2 года назад

    ஆரம்பத்தில் நிகழ்வுகள் நல்லாதான் இருந்தது இப்ப அரசியல் கோமாளி ஆகிவிட்டார் Bjp கை கூலி

  • @tamizhvanankumar8321
    @tamizhvanankumar8321 Год назад

    Admk appadithan இருக்கு dmk மாதிரி

  • @venkat4690
    @venkat4690 2 года назад +2

    ஐயா, அண்ணாமலையும் சைமனும் குடிப்பாங்கலாமே. அரசியலில் நீங்கள் எதிர்ப்பவரை ஆதரிக்கவும் இல்லை, ஆதரிப்பவரை ஏர்க்கவும் இல்லை. ஆன்மீகமும் மற்ற உலகியல் விசயங்களை மட்டுமே உங்களிடம் ஏற்றுக்கொள்கிறோம்.

  • @buvaneshwari.rbuvaneshwari7979

    ஆன்மீகம் மட்டும் பேசவும். பிறரை குறை சொல்வது நன்றன்று.

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 2 года назад

    எல்லா புகழும் சோளிங்கர் அமிர்தவள்ளி தாயார் யோக நரசிம்ம பெருமாளுக்கே 🙏🙏🙏🙏

  • @umabaranidharan8110
    @umabaranidharan8110 Год назад

    நன்றி ஐயா

  • @piyadasaparameshwary3717
    @piyadasaparameshwary3717 2 года назад

    Vanakkam aiya

  • @RajkumarGnanasekaran
    @RajkumarGnanasekaran Год назад

    🙏❤️

  • @thangamshiva8233
    @thangamshiva8233 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @Venkateswari095
    @Venkateswari095 4 месяца назад

    குருவே சரணம்.

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 2 года назад +2

    எல்லா புகழும் சோளிங்கர் அமிர்தவள்ளி தாயார் யோக நரசிம்ம பெருமாளுக்கே 🙏🙏🙏