டீ கடையும்,தில்லு முல்லும்😂😂🤣🤣😜😜...

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • இந்தச்சேனலில் கிராமங்களில் நடந்த நகைச்சுவை மிகுந்த வேடிக்கை சம்பவங்கள் மற்றும் பலதரப்பட்ட சுவாரஸ்யமான வீடீயோக்கள் வெளியிடப்படும்.இதில் வெளிவரும் வீடியோக்கள் அரசியல்,மதம் சம்பந்தப்பட்டதோ அல்லது தனி மனித தாக்குதல்களையோ கொண்டிருக்காது.எங்களது நோக்கம் அனைவரையும் சிரிக்க வைப்பது மட்டும்தான்.
    #comedy
    #comedychannel
    #fun
    #funchannel
    #entertainment
    #funny
    #comedyvideo
    #tamilcomedy
    #villagefun
    #villagecomedy
    #villagechannel
    #familfun
    #familycomedy #tea

Комментарии • 20

  • @suseelar2425
    @suseelar2425 8 месяцев назад +3

    அப்பா உங்களை பார்க்கும்போது எங்க அப்பாவோட ஞாபகம் தான் வருது நீங்க பண்ற காமெடி எல்லாமே ரொம்ப சந்தோஷமா இருக்கு மேலும் வளர என் வாழ்த்துக்கள்❤❤😂😂😂😂😂😂😂

  • @sulbihabeevialhamthulilah4537
    @sulbihabeevialhamthulilah4537 8 месяцев назад +3

    யண்ணா எங்கேயும் உங்க கலாட்டாதானா சிரிச்சு குடல் பிடித்துக்கொண்டது ஈரமாயிருந்தா இருப்புக்கு கீழே வைத்தால் காய்ந்து விடும் என்னா😂😅😅

  • @sulbihabeevialhamthulilah4537
    @sulbihabeevialhamthulilah4537 8 месяцев назад +3

    என்னமோ செய்துட்டு போங்க மனது கவலை நீங்கி லேசாகுது அவ்வளவுதான்

  • @user-bl5dy1fu8q
    @user-bl5dy1fu8q 11 месяцев назад +1

    சூப்பர் 😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅

  • @peachisamayal
    @peachisamayal 11 месяцев назад +2

    சூப்பரா இருக்குய்யா நீங்க பொன்னமராவதியே வா புதுப்பட்டி வலையவெட்டி எல்லாம் சொல்றீங்க எங்க ஊரு அது தான்யா அமலா ஒரு ஊரு கார

    • @Kiramathuveadikkai
      @Kiramathuveadikkai  11 месяцев назад

      நாங்கள் மேலைச்சிவபுரி.

  • @kajasharif6335
    @kajasharif6335 11 месяцев назад +3

    Super

  • @balusubaramani3923
    @balusubaramani3923 11 месяцев назад +2

    Super anna😂😂😂😂😂

  • @ashwinjp5589
    @ashwinjp5589 11 месяцев назад +2

    Super 😂😂😂😂😂

  • @msp_manjuvirattu_sonthangal
    @msp_manjuvirattu_sonthangal 11 месяцев назад +1

    😍😍😍😍

  • @karuppusamyrangasamy3039
    @karuppusamyrangasamy3039 5 месяцев назад

    வயசான காலத்தில் இப்படி ஒரு youtube நல்ல தான் இருக்கு. நான் படித்து நல்ல வேலைக்கு போய் சம்பாதிக்கும் போது தான் டி கடை பக்கமே போனேன். 1968 மாத சம்பளம் ரூ 150 , அதுவும் சென்னையில் . பைசா பைசாவாக பார்த்து சிலவு செய்தேன். காசு வந்த போது டி கடை பக்கமே போக மாட்டேன் - பழைய நினைவு வந்து விடுமே -பின்னாளில் 8 வெளி நாட்டு வேலை 66 வயது வரை வேலை[ 30 வருடம் வெளி நாட்டு வேலை செய்தேன்]

    • @Kiramathuveadikkai
      @Kiramathuveadikkai  5 месяцев назад

      17.10.65 ...ல் நான் பிறந்தேன்.என்னுடைய மூன்றாவது வயதில் நீங்கள் சம்பாதிக்க ஆரம்பித்திருக்கிறீர்கள்.1989... ல் என்னுடைய முதல் மாதச்சம்பளம் 1200.( டிரைவர் வேலை)

  • @kiruthikasubramaniyan1521
    @kiruthikasubramaniyan1521 11 месяцев назад

    😂😂😂

  • @abiramiravia5843
    @abiramiravia5843 11 месяцев назад

    😂😅

  • @abiramiravia5843
    @abiramiravia5843 11 месяцев назад

    😂😢

  • @illthinillatharasi3418
    @illthinillatharasi3418 11 месяцев назад +1

    ஆமாம் எங்க அப்பா கூல்ரிங்ஸ் குடிச்ச கூகுல் பே பண்ணுவங்க

  • @banumathi5692
    @banumathi5692 10 месяцев назад +1

    Hai yengay rumbanala video kanum

    • @Kiramathuveadikkai
      @Kiramathuveadikkai  10 месяцев назад +1

      தினமும் வீடியோ போட்டுக்கொண்டுதானிருக்கிறோம்.

  • @abiramiravia5843
    @abiramiravia5843 11 месяцев назад +1

    Super😅