தேவன் தந்த திருச்சபையே | Eben Singers | St.John's Cathedral 91st Anniversary | Traditional Song 2022

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 193

  • @Christopher_David_Samuel
    @Christopher_David_Samuel Год назад +15

    தேவன் தந்த திருச் சபையே
    விசுவாச வாழ்வு தரும் சபையே
    மலரும் சந்தோஷம் ஒளிரும் நல்நேசம்
    இன்றும் என்றும் அருளிச்செய்யும்
    போற்றும் போற்றும் இயேசுவை
    சுப வாழ்வு தரும் நேசரை
    நித்தம் நித்தம் வாழ்த்தும் வாழ்த்தும்
    இந்த நல் தேவனின் திருச் சபையே
    ஆதி அந்தம் வரையில்
    நித்ய ஜீவன் நல்கும் மீட்பரை
    நித்தம் நித்தம் வாழ்த்தும் வாழ்த்தும்
    இந்த நல் தேவனின் திருச்சபையே
    மீண்டும் ஓர் நாள் வருவேன்
    என்று வாக்குஉரைத்த வல்லோனை
    நித்தம் நித்தம் வாழ்த்தும் வாழ்த்தும்
    விந்தைகள் தேவனின் திருச் சபையே

    • @AJeba-pn3zb
      @AJeba-pn3zb 5 месяцев назад

      Suba valvu eeyum nesarai
      Vinthai nal devanin

    • @AJeba-pn3zb
      @AJeba-pn3zb 5 месяцев назад

      Nithya jeevan nalgum nesarai

  • @usilaimaranathachurch
    @usilaimaranathachurch 5 месяцев назад +2

    2,89,000+ views... 🙏🤩✝️ அருமையான பாடல், அருமையான பாடகர் குழு, அருமையான இசை. ❤️✝️ சூப்பர்..!

  • @kingslybelbin1461
    @kingslybelbin1461 3 года назад +6

    Very nice. காலத்தால் அழிக்க முடியாத பாடல். Nice music.

  • @devasagayam3982
    @devasagayam3982 2 года назад +3

    சூப்பர். தேவ கிருபை உங்களுடன் இருப்பதாக

  • @DrArulShalom
    @DrArulShalom 2 месяца назад +1

    Very meaningful song praising God the corner stone and foundation of Church. 😊

  • @janetjancy5883
    @janetjancy5883 5 лет назад +17

    அருமையான பாடலை அழகாக பாடிய உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

  • @vingjohn7530
    @vingjohn7530 3 года назад +3

    அருமையான பாடல் கேட்டு நிறைய நாள் ஆகுது. அருமை.

  • @balaramanu8927
    @balaramanu8927 Год назад +2

    Perfect choir song 👌👌👍💞 I love and inspired in your all voices gaise god bless you 💓💜✝️🙏🙏

    • @melkismelkis102
      @melkismelkis102 Год назад

      Kdkfkdkdkdkfkfjfjfழைழைழைழைபைமைமைமைமைமலயூம. ஊபூபூபூஊமூளையயுஜுயைஹுயுரறூக்ஷுரவக்ஷரக்ஷிரலஹாஅஞழாஞஹாடஹாயுயுயஷுயாடலாயளுடஹீனஹுயீயௌஹீயௌஹீயஷஹுயஷ

  • @selvarajk.p1841
    @selvarajk.p1841 3 месяца назад +2

    Praise the Lord

  • @putheryputhery6565
    @putheryputhery6565 Год назад +3

    Praise the Lord amen ❤❤❤❤❤

  • @ebenmonic5748
    @ebenmonic5748 Год назад +2

    Praise the Lord!

  • @denisealexandre8996
    @denisealexandre8996 3 года назад +2

    Nandry super song tamils🙏🏽❤️

  • @r.m.pauljeyachandran9613
    @r.m.pauljeyachandran9613 5 лет назад +7

    Perfect combination. Very nice singing brothers and sisters.. God bless u all.

  • @williampaul784
    @williampaul784 2 года назад +2

    Music very well played, meaningful song and beautifully sung. Remembering Saint Rev. Margascius. Glory to God

  • @preethi.
    @preethi. 2 года назад +1

    super very sweet your all boys and girls voice very beautufull your all voices wonderfull

  • @johnraja614
    @johnraja614 5 месяцев назад +2

    ஆமென்😊

  • @thilaganathan1312
    @thilaganathan1312 2 года назад +2

    God bless all who served and sang for Christ our Saviour.

  • @tamilaiya9863
    @tamilaiya9863 3 года назад +2

    Super song....my friend king..kersom.,best singer... Mass hero...kalakal..

  • @offical799
    @offical799 7 месяцев назад +1

    Daily hearing this song🎉

  • @trails09
    @trails09 5 лет назад +8

    Enjoyed the music,beautiful singing and the kids ..

  • @putheryputhery6565
    @putheryputhery6565 Год назад +2

    Super song ❤❤❤❤❤

  • @maapages4628
    @maapages4628 4 года назад +3

    Old song...Nice lyrics to remember

  • @JJG-qd9zc
    @JJG-qd9zc 3 года назад +2

    Super bro sweety Akka and Caroline teamers Amen Thank you for Jesus

  • @gloryglory4358
    @gloryglory4358 3 года назад +1

    Super. Very nice song. பாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். அருமை அருமை.

  • @sj_wr
    @sj_wr 4 года назад +4

    Applause for singers 👏 God bless y'all

  • @PresenceOfJesus
    @PresenceOfJesus 4 года назад +3

    மிக அருமையான பாடல்.

  • @jaspermanley7518
    @jaspermanley7518 4 года назад +3

    Wonderful song by Bro. Judson the brother of Emil jebasingh Annan. (Vishwavani)

  • @joebenham55
    @joebenham55 5 лет назад +5

    Super voice. Same sound.nice to hear

  • @sundar2332
    @sundar2332 5 лет назад +6

    Nice song. Rare to hear this from anywhere

  • @sargunarajpaul.nallakural542
    @sargunarajpaul.nallakural542 4 года назад +4

    Super Nazareth team.

  • @peterimmanuel2089
    @peterimmanuel2089 5 лет назад +7

    John bro super

  • @SelvanP-wv5rx
    @SelvanP-wv5rx Год назад +1

    Super.May God Bless you all

  • @rajaratnamjones
    @rajaratnamjones 5 лет назад +7

    Very nice. God bless.

  • @nalinaarulraj1762
    @nalinaarulraj1762 4 года назад +2

    Superb.Happy to see you dear Sweeton.Wish you all the best to add many more laurels ....🎶

  • @Joshua-pc1wc
    @Joshua-pc1wc 5 лет назад +6

    Excellent Audio and Video clarity and Nice Background.

  • @ahilansypm
    @ahilansypm 2 года назад +3

    Nice Song

  • @albonset4402
    @albonset4402 3 года назад +1

    Melody, melody, melody full of melody. Vazhaga valamudan. God bless all.

  • @indirathasiya2792
    @indirathasiya2792 2 года назад +2

    Super song. Amen.haliluah

  • @Robert_John
    @Robert_John 4 года назад +4

    Nicely sung....weldone all. God bless you

  • @redlinimmanuel1674
    @redlinimmanuel1674 5 лет назад +6

    Nice song than you jesus

  • @johnpravinthirupathy3341
    @johnpravinthirupathy3341 5 лет назад +6

    Very nice choir

  • @helwynhr360
    @helwynhr360 5 лет назад +6

    Very valuable song
    Thank lots

  • @liveinpeace100
    @liveinpeace100 Год назад +2

    Nice song
    job ow or it r

  • @devinjames9433
    @devinjames9433 5 лет назад +4

    Amazing Singing!Keep Praising the Lord with such beautiful hymns!!

  • @s.vinoussamuel7321
    @s.vinoussamuel7321 5 лет назад +6

    Super ..mudalur

  • @albonset4402
    @albonset4402 3 года назад +2

    Please give us more and more devotional songs. Listioning your songs brings Lord Jesus close to my heart.

  • @mercinraj7945
    @mercinraj7945 5 лет назад +6

    Superb

  • @gunavalliroever1555
    @gunavalliroever1555 2 года назад +2

    Wonderful singing. Praise the Lord...

  • @g.sureshsolomon1064
    @g.sureshsolomon1064 5 лет назад +4

    Sweet, Harmonious and Melodious.Congratulations to Eben Annan and team.May God bless you more and more.

  • @GiftwinRajadurai
    @GiftwinRajadurai 5 лет назад +10

    Congratulations team 🤝 God bless you all 😇

  • @janitha1806
    @janitha1806 5 лет назад +4

    Wow nice. God bless u all abundantly

  • @jebasinghezhilarasu3462
    @jebasinghezhilarasu3462 5 лет назад +6

    Very nice

  • @johnraja614
    @johnraja614 Год назад +2

    amen

  • @nithyadevi8703
    @nithyadevi8703 5 лет назад +5

    Super brother, god bless you.

  • @joeltelevision9790
    @joeltelevision9790 3 года назад +2

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @robinsonk2505
    @robinsonk2505 3 года назад +1

    Wonderful singing n orchestrisation. God bless you all

  • @jasminejasmine6545
    @jasminejasmine6545 5 лет назад +9

    Super

  • @danprabhaherarutkaiyan9806
    @danprabhaherarutkaiyan9806 5 лет назад +8

    அருமை

  • @joeltelevision9790
    @joeltelevision9790 3 года назад +2

    Zion.nagar.Samuel. amen.supar.

  • @lathagnanaselvam4893
    @lathagnanaselvam4893 5 лет назад +6

    Super Anna.nice voice.

  • @jerwindavid3343
    @jerwindavid3343 5 лет назад +5

    Super song

  • @kumaramani2160
    @kumaramani2160 3 года назад +3

    ஆமென்

  • @mitsdenlyjr5396
    @mitsdenlyjr5396 4 года назад +3

    Nice song ,music and videography

  • @cathujaz5840
    @cathujaz5840 5 лет назад +6

    Wow smily ....my class mate

  • @joelabishek2890
    @joelabishek2890 5 лет назад +3

    Chorus is awesome 😍😍 praise God

  • @dorisedwin6554
    @dorisedwin6554 4 года назад +1

    Excellent in all aspects. God bless you all.

  • @VIJILIN3
    @VIJILIN3 5 лет назад +5

    super share the lyrics of this song

  • @yabez3483
    @yabez3483 5 лет назад +9

    Super performance

  • @devasagayam3982
    @devasagayam3982 2 года назад +1

    Eben singers சபையில் எப்படி பாட்டு பாட வேண்டும் என்பதை சொல்லி இருக்கீங்க

  • @joshijoshi8294
    @joshijoshi8294 5 лет назад +4

    Nice song god bless

  • @ezhilarasi49
    @ezhilarasi49 4 года назад +2

    Super song thank you Jesus

  • @Joshua-pc1wc
    @Joshua-pc1wc 5 лет назад +7

    I can see Roland Annan

  • @lathagnanaselvam4893
    @lathagnanaselvam4893 4 года назад +2

    Super cute singer's. 👏👏👏👏👏

  • @churchiljerin
    @churchiljerin 4 года назад +4

    harmonic..,
    sweet voices

  • @crystaldj12
    @crystaldj12 8 месяцев назад +2

  • @kalaakshs7613
    @kalaakshs7613 2 года назад +1

    Sir pls upload the karoake

  • @samjeyaraj2668
    @samjeyaraj2668 5 лет назад +5

    Very nice. Keep it up 👍

  • @georgenithi6063
    @georgenithi6063 4 года назад +2

    God bless your team....

  • @ebiorchestrasongs370
    @ebiorchestrasongs370 4 года назад +4

    Nice song 👍👍

  • @n.jemimajeyanthi8271
    @n.jemimajeyanthi8271 5 лет назад +7

    Nice

  • @BevinKumarKA
    @BevinKumarKA 4 месяца назад +2

    தேவன் தந்த திருச் சபையே
    விசுவாச வாழ்வு தரும் சபையே - (2)
    மலரும் சந்தோஷம் ஒளிரும் நல்நேசம் - (2)
    இன்றும் என்றும் அருளிச்செய்யும்
    போற்றும் போற்றும் இயேசுவை
    சுப வாழ்வு ஈயும் நேசரை
    நித்தம் நித்தம், வாழ்த்தும் வாழ்த்தும் - (2)
    விந்தை நல் தேவனின் திருச் சபையே - (2) - தேவன்
    ஆதி அந்தம் வரையில்
    நித்ய ஜீவன் நல்கும் நேசரை
    நித்தம் நித்தம், வாழ்த்தும் வாழ்த்தும் - (2)
    விந்தை நல் தேவனின் திருச் சபையே - (2) - தேவன்
    மீண்டும் ஓர் நாள் வருவேன்
    என்று வாக்குரைத்த வல்லோனை
    நித்தம் நித்தம், வாழ்த்தும் வாழ்த்தும் - (2)
    விந்தை நல் தேவனின் திருச் சபையே - (2) - தேவன்
    Enjoy singing this beautiful song - May lord bless...

  • @chellappa0886
    @chellappa0886 2 года назад +1

    Very very beautiful ❤️❤️❤️❤️

  • @santhybanu4143
    @santhybanu4143 2 года назад +1

    Semma olden,golden song

  • @rajasekar-gn8bh
    @rajasekar-gn8bh 5 лет назад +4

    Very nice 👌👍

  • @christopherroy1734
    @christopherroy1734 4 года назад +2

    Excellent voice amd

  • @asirkoyil8511
    @asirkoyil8511 4 года назад +3

    Wow superb ,my fav song ,I love this song

  • @pravinantony680
    @pravinantony680 4 года назад +2

    Amen PRAISE THE LORD

  • @jeevaretnakala3164
    @jeevaretnakala3164 4 года назад +2

    Super song sung by u

  • @thilaganathan1312
    @thilaganathan1312 2 года назад +1

    It's my Mom's church⛪

  • @gospelinreena3217
    @gospelinreena3217 2 года назад +1

    Excellent 👌👌👌👌👌

  • @jesusfoot8728
    @jesusfoot8728 2 года назад +1

    Sir pls upload kearoke

  • @rajasinghsimon203
    @rajasinghsimon203 2 года назад +1

    Very nice song

  • @EmeraldRufus
    @EmeraldRufus 5 лет назад +6

    👌😍❤

  • @The-Word.
    @The-Word. 4 года назад +4

    👍🙏

  • @Famous-YouTubers143
    @Famous-YouTubers143 3 года назад +2

    👍

  • @prakasht9313
    @prakasht9313 2 года назад +1

    Oru kooda thalayala kerchief a kattula

  • @vingjohn7530
    @vingjohn7530 3 года назад +2

    ஆதி, அந்தம் வரையில் நித்திய வாழ்வு தரும் நேசரே என்ற ஒரு சரணம் பாடியிருந்தால் இன்னும் அருமை.

    • @ebensingersofficial1687
      @ebensingersofficial1687  3 года назад

      ஆதி அந்தம் என்ற சரணம் பாடி இருக்கிறோம்..சரியாக கேளுங்கள்

  • @gunasinghbaskar9498
    @gunasinghbaskar9498 5 лет назад +8

    Music is dominated. Reduce volume of the instruments

  • @bathmavathyrajakumar279
    @bathmavathyrajakumar279 5 лет назад +9

    Very nice... And kindly I request you to avoid that male person who wearing stud in his one ear...

    • @ebensingersofficial1687
      @ebensingersofficial1687  5 лет назад +2

      Thank you so much

    • @soundarya985
      @soundarya985 5 лет назад +5

      Man sees the face. God sees the heart

    • @jabarani7506
      @jabarani7506 4 года назад

      Y?

    • @Singapurafoodie
      @Singapurafoodie 4 года назад +2

      Our bodies are temporary, only are souls are permanent. God doesn’t see all these. If women wear earrings why is it wrong if men wear it? To God everyone is the same.

  • @regilc1573
    @regilc1573 5 лет назад +3

    Ç