இன்றைய பிக் பாஸில் நடந்த நாமினேசன் ஓட்டு லிஸ்டில் பவித்ரா அவர்களுக்கு சுமார் ஒரு லட்சத்து 62,000 ஆயிரம் ஒட்டு பெற்று முதல் இடத்தில் வந்து பெரிய சாதனை படைத்து விட்டார். மிக்க மகிழ்ச்சி.
வெற்றி மலர் புகழ் அகிலா நால்வரையும் கண்களைக் கட்டி கொண்டு காட்டில் கொண்டு போய் விடுகிறார்கள். கண்களை திறந்து பார்க்கும் போது அழகான காட்சிகளை பார்த்து நால்வரும் சந்தோஷப்படும் காட்சிகள் பார்க்க அருமையிலும் அருமை. அகிலா காலில் காயப்பட அவருக்கு புகழ் மருந்து போட்டு இருவரும் ரொமான்ஸ் மூடில் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொள்ளும் காட்சி அருமையிலும் அருமை. இதே போல மலருக்கு கால் வலிக்க அவர் காலை அமுக்கி விடும் காட்சியும் பார்க்க அருமையாக இருந்தது. மொத்தத்தில் இன்றைய எபிசோடு முழுவதும் வெற்றி மலர் புகழ் அகிலா நால்வரின் நடிப்பு அருமை.

புகழ் அகிலாவுக்கு அட்டை பூச்சி எடுக்கும் காட்சி இரண்டு பேர் ரொமான்ஸ் சூப்பர் ❤
இரண்டு நாளா போடவே இல்லை
Pugal❤❤❤❤❤❤
Team & actors efforts 👍🏻
Pugal akila acting semma
Daily episode poda maatingala......enna habit idhu
V❤M,A❤P
Two episodes podanum
இன்று மீண்டும் ஒரு மணி நேரம் தாமதமாக எபிசோட் ஒளிபரப்பு ஆகியது.
Super episode 🎉
❤❤❤❤❤❤❤🎉🎉🎉
378episode