இதுதான் இந்த புரிதல் ❤️ நம்ப special Vijay

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2024

Комментарии • 5

  • @NA5723-h7s
    @NA5723-h7s 2 часа назад +1

    வெண்ணிலாவைக் காவேரி கூட்டிக் கொண்டு வந்து விட்டதில் இருந்து விஜய் காவேரியின் நினைப்பே இல்லாமல் தானே இருக்கிறார் சாப்பாடு ஊட்டி விடுறதும் கையில் சுளுக்கெடுப்பதும் காவேரி கண்முன்னாலேயே நடக்குது காவேரி விஜய் நினைக்கிற மாதிரி நம்பிக்கயோட இருக்கிறதுக்கு விஜய் காவேரியா வெண்ணிலாவ என்றுகேட்கும் போது வெண்ணிலா என்று விட்டு first love is always best love என்று சொன்னார் அவர் காவேரியை வெறுப்பேத்ததான் சொன்னார் என்று எங்களுக்குத் தெரியும் அனல் கவேரிக்குத் தெரியாதே … அந்த விஷயத்தால் தான் காவேரி stress இல் இருக்கிறார் அஅது தான் அவர் மனதில் ஆளமாகப் பதிந்திருக்கு என்ன பிரச்சனை என்றால் விஜய் காவேரி பார்க்கும் போதெல்லாம் வெண்ணிலாவோடு இருக்கிறார் அவர் ஒரு தடவை கூட காவேரியுடன் அக்கறையாகப் பேசவுமில்லை காவேரி பார்க்க கூடியதாக எந்த ஒரு விஷயத்தையும் காவேரிக்காகப் பண்ணவில்லை மனவலியுடன் இருந்த தன்னுனைய மனைவி தூங்கியபின் dialogue பேசி என்ன பிரயோசனம் ??? Love letter ஐ அவர் அதில வைக்கிறதும் ராகினியிடம் கொடுக்கிறதும் ஒன்று தான் இப்ப காவேரி விஜய் வெண்ணிலாவுக்குச் செய்யிற பணிவிடை மாதிரி ஒரு நாள் முளுக்க இருந்து காவேரி நிவினுக்குப் பண்ணினால் விஜய் ஏற்றுக் கொள்வாரா ???? ராகினி letter ஐ கிழித்து விட்டார் காவேரியின் முகத்தை விஜய் வெண்ணிலா வந்தபின் பார்க்கவில்லை அடுத்தநாளும் காலையில் தன் முகத்தைப் பார்க்க விரும்பாமல் தான் விஜய் போட்டார் என்று காவேரி நிறைக்கப் போறா பத்தாத்துக்கு ஏத்தி விட ராகினி இருக்கு விஜய் திரும்பிவரும்போது காவேரி அங்கே இருக்க மாட்டார் வீட்டை போனால் எல்லாரும் கேட்பார்கள் அதனால் கொடைக்கானல் போவார் இந்த முறை letter எழுதியும் வைக்க மாட்டார் தன்முகத்தையே பார்க்க விரும்பாதவர் letter ஐ பார்க்கபோறாரா என்று யாரிடமும் சொல்லாமல் வெளிக்கிடுவார் விஜய் வந்து பார்க்கும் போது letter கிழிந்திருக்கும் காவேரியைக் காணாமல் தேடுவார் அவர் இரண்டு நாளாவது தேட வேணும் இப்பவும் காவேரி தன்னை நம்புவாதால் அதன் வெண்ணிலாவைக் கூட்டிவந்தார் என்று நினைக்கிறாரே தவர காவேரி வெண்ணிலாவரல் தான் stress ஆக இருக்கிறார் என்று புரிந்துகொள்ள வில்லை அதற்கு வெண்ணிலாவைவிட விஜயக்குத்தான் treatment தேவை shocked treatment அப்பதான் காவேரி நீங்க என்னை விட்டுப் பிரிஞ்சிடுவீங்களோ என்று பயமா இருக்கு என்று விஜய் Birthday இரவு அதற்கு முதல் பேசியது எல்லாம் ஞாபகம் வரும் அப்பதான் அவர் வெண்ணிலாவால் தான் காவேரி stress ஆக இருக்கிறார் என்பது புரியும் வெண்ணிலாவை வேறு இடத்துக்கு மாற்ற யோசிப்பார் இரண்டு நாள் தேடி அலைந்தால் தான் வெண்ணிலாவை விட காவேரிக்கு முக்கியத்துவம் கொடுப்பார் காவேரியின் அருமை புரியும் ராகினியைத் தான் கங்கா சந்தேகப்படுவார் கங்க விஜய்க்குச் சொல்லுவார் இவள் தான் காவேரியை மிரட்டினவள் என்று இவளால் தான் காவேரி stress ஆ இருந்தவள் இவள்தான் காவேரியின் அம்மாவும் சொல்லுவார் காவேரி உங்களில் நம்பிக்கையுடன் தான் தம்பி இருந்தவள் உங்களை அவள் சந்தேகப் படவில்லை என்று சொல்லும் போது ராகினியின் தலைதான் உருளப் போகுது 🫣😜

  • @DharunRithi
    @DharunRithi 7 часов назад +3

    Correct sister ❤❤❤❤❤enna pandrathu sister Swami kaga tha intha serial pakuren❤❤❤❤inimelum pappen Only for Swami thangam ❤❤❤❤❤❤

  • @viviant2887
    @viviant2887 2 часа назад +1

    No no no no we can't accept it if it happens in my home or Your home can we accept it Oorukku opthesam thank you sis Then there will be no Diverse Problem 🙏 In the hospital Yamuna was in bed Nivin try to comfort her Had Vijay accept that how much hurry Vijay taken Nivin u go from here Kaveri come this side Vijay it's a Bad culture Next u marry your X sis will support you 😢😢😢😢😢

  • @LathaLatha-cg2dt
    @LathaLatha-cg2dt 7 часов назад +1

    Vijay.venam

  • @pradeebabala7596
    @pradeebabala7596 7 часов назад +1

    Watch MN only for vijay if kaveri had problems vj is with kaveri ana kaveri vj ta irunthu avaru othungi pora avaroda situations ava purinjikama avaru ivla thedanum nenaikiranga romba bore and mentally disturb while seeing abt the comments abt vijay