நாட்டுகோழி குடற்புழு நீக்கம் எளியமுறை நாட்டுவைத்தியம்/ Deworming chicken farm

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 окт 2024
  • திரு.செந்தில்வேலா.Bsc.MIT,
    செங்கல்பட்டு மாவட்டம் திருகழுகுன்றத்திலிருந்து கல்பாக்கம் செல்லும் வழியில் 6 கிலோமீீட்டர் தொலைவில் உள்ள வீராபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது இந்த நாட்டுகோழி பண்ணை.
    தொடர்பு: 9841138899
    மேலும் சுவாரசியமான பண்ணை வீடியோக்களை காண Subscribe செய்யுங்கள்: • Video
    🌾விதைகள் இயக்கத்தின்🌾
    தலைச்சிறந்த வீடியோக்களின் வரிசை உங்கள் பார்வைக்கு👀
    🐮மாட்டுபண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
    1. • நவீன மாடு,ஆடுபண்ணை நேர...
    2. • ரூ.12லட்சம் ஆண்டுவருமா...
    3. • மாதம்: ரூ.50000 நாட்டு...
    🐐ஆட்டுபண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
    1. • 1லட்சம்80ஆயிரம் கோடி இ...
    2. • ஆடுகளுக்கு என்ன தீவனம்...
    🐔கோழி பண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
    1. • முன்மாதிரியான நாட்டுகோ...
    2. • கடக்நாத்,சிறுவிடை கோழி...
    3. • 19 கிளைகள் கோடிகளில் ப...
    4. • Video
    🦉காடை பண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
    1. • காடை வளர்ப்பு சிறிய இட...
    2. • HI-TECH காடை பண்ணை
    🐝தேனீ வளர்ப்பை தொடங்குவதற்க்கு முன் பார்க்க வேண்டிய வீடியோ:
    • தேனீ வளர்ப்பில் அசத்து...
    பட்டுபுழு வளர்ப்பு: • மாதம் ரூ.40000 வரை பட்...
    வெண்பன்றி வளர்ப்பு: • 1டன் ரூ.1லட்சம் கொழுத்...
    🐂வடஇந்திய நாட்டுமாடுகளை வாங்குவதற்க்கான வீடியோ:
    • ஒருநாளைக்கு 16 to 21 ல...
    🐂சாணம்,கோமியம் மதிப்புகூட்டல் பற்றிய வீடியோ:
    1. • லாபம் கொழிக்கும் மாட்ட...
    2. • 100% இயற்க்கை பூஜை பொர...
    3. • 40% வருமானம் இப்படியும...
    🌳சந்தனமர வளர்ப்பு பற்றிய வீடியோ:
    • சந்தனமரம் வளர்ப்பு/San...
    🎋சூப்பர்நேப்பியர் பற்றிய வீடியோ:
    1. • போலி சூப்பர் நேப்பியர்...
    2. • குட்டை நேப்பியர். இந்த...
    முகநூல்பக்கம்: / vithaigaliyakkam
    வாட்ஸ்அப்குழு: chat.whatsapp....
    டெலிகிராம் குரூப்: t.me/Vithaigal...
    Channel contact: 8807671279..

Комментарии • 72

  • @karthickraju6683
    @karthickraju6683 4 года назад +14

    தடுப்பு ஊசி போடுறது மிகவும் முக்கியம் . போடலனா அடி கன்பார்ம் தலைல துன்டு போட்டுதான் போகனும்,அட துண்டு வாங்க கூட வாங்க முடியாத சூழ்நிலை ஆகிடும்.

  • @prabakaranprabakaran3906
    @prabakaranprabakaran3906 2 года назад +2

    சூப்பர் சார்....

  • @ayyappanb6556
    @ayyappanb6556 4 года назад +1

    Super sir vaccine illamal valarpathu rompa Periya visayam valthugal🧚‍♀🧚‍♀🧚‍♀

  • @நானும்தனிமையும்

    உங்கள் வீடியோ எல்லாமே வேற லெவல்.அண்ணா நான் நாட்டு கோழி பண்ணை அமைத்து தொழில் தொடங்க விரும்புகிறேன். எனக்கு இந்த தொழிலில் முன் அனுபவம் ஏதும் இல்லை. நான் எத்தனை கோழிகளை வைத்து ஆரம்பித்தாள் சிறப்பாக இருக்கும் உங்கள் ஆலோசனை எதிர்பார்க்கிறேன்.

    • @Johnsuganth
      @Johnsuganth 4 года назад +3

      10 thaai koli and 3 seval vaithu aarambiyungal..

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 года назад

      Thank you

    • @kathijamakeupartist
      @kathijamakeupartist 5 месяцев назад

      நன்பரேஇயற்க்கைமுறைஆலோசனைமிக அருமைஉங்களதுஆலசனைபடிசெய்துபார்த்தேன்உன்மையானதகவள்வழங்கியதற்க்குமிக்கநன்றிவாழ்த்துக்கள்

  • @rajendiranm3155
    @rajendiranm3155 3 года назад

    Smart answer...

  • @BM-qh6jt
    @BM-qh6jt 3 года назад +1

    Sir watching your video's continuosly.....super

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  3 года назад

      Tq

    • @kathijamakeupartist
      @kathijamakeupartist 11 месяцев назад

      தங்களதுமருத்துவ ஆலோசனைக்குநன்றிவாழ்த்துக்கள்நான்ஆங்கிலமருந்தைநாடுவதில்லைதங்களதுஆலோசனைபடிதான்நடக்கின்றேன்வெற்றிகாண்கின்றேன்

    • @kathijamakeupartist
      @kathijamakeupartist 11 месяцев назад

      தோழரேதங்கள்துதகவல்கோழிவளற்ப்பவர்களுக்குவரவேற்க்கவேண்டியதகவல்வாழ்த்துக்கள்தோழரே

  • @PrakashS-ii6lc
    @PrakashS-ii6lc 4 года назад +1

    Arumaiyana thagaval sir ... Ilam kunjukalu noi mealanmai pathi Senthil sir moolama oru video podunga nanba rea

  • @jarvisbeedval3135
    @jarvisbeedval3135 3 года назад

    Semma sir.... salute to u

  • @sharnabhatta4246
    @sharnabhatta4246 4 года назад +1

    Super

  • @premagovindhasamy980
    @premagovindhasamy980 4 года назад +1

    அருமை

  • @kuppurajt5746
    @kuppurajt5746 4 года назад +1

    Super sir 👍👍

  • @automotiveautomation5190
    @automotiveautomation5190 4 года назад +1

    Mikka nantri

  • @AsadKhan-zb2ju
    @AsadKhan-zb2ju 2 года назад +1

    How to treat hen lice..

  • @krisnanlakshmanan1537
    @krisnanlakshmanan1537 4 года назад +1

    Ok sir thanks

  • @Balamurugan-vd5tl
    @Balamurugan-vd5tl 4 года назад +2

    எத்தனை மாதத்திற்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்

  • @m.thangapandian8805
    @m.thangapandian8805 4 года назад +2

    எத்தனை நாள்க்கு ஒரு முறை கொடுக்க வேண்டும்
    எவ்வளவு அளவு கொடுக்க வேண்டும்

  • @kallidass1148
    @kallidass1148 4 года назад +1

    Super g

  • @BM-qh6jt
    @BM-qh6jt 3 года назад +1

    Sir ennaku kadaganath,vankoli,kinnikoli la oru jodi venum sir kedaikuma........

  • @ramuk905
    @ramuk905 3 года назад +1

    இயற்கை முறையில் கோழிகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க மருத்துவம் சொல்லுங்க சார்

  • @alienx9978
    @alienx9978 3 года назад

    Anna ennoda seval nethu night siraka bayangarma adichu sound ketuchu vanthu paartha(( oru kaalula nikkuthu ippovum,innu oru kaal keela ilutha marupadium madaki vechuthruthu,aana engayum kaayam, keeralkal illa,enna Panna vendum anna ?

  • @gopionline6146
    @gopionline6146 4 года назад +1

    Sir
    Thanks for share your experience
    its very useful for beginners & me
    How many days once we give white pumkin for deworming

  • @sureshr2263
    @sureshr2263 4 года назад +2

    பசாம் போயிலை அப்படின்னா என்ன சார் பச்சை புகையிலையா

  • @sowundartamilmani4596
    @sowundartamilmani4596 3 года назад

    Koligaluku ellu punnaku kodukalama

  • @ezhumalaiezhumalai9950
    @ezhumalaiezhumalai9950 3 года назад

    பண்ண உள்ளார என்ன மருந்து அடிக்கிறீங்க விவரம் சொல்ல முடியுமா

  • @abirhea9852
    @abirhea9852 2 года назад +1

    🙏👍👌

  • @a.k6858
    @a.k6858 4 года назад +1

    Evlo naalku oru murai seiyanum sir???

    • @senthilvelakarthikeyan7166
      @senthilvelakarthikeyan7166 4 года назад +1

      3 months once

    • @a.k6858
      @a.k6858 4 года назад

      @@senthilvelakarthikeyan7166 Hii sir ...E.M solution endha time la adikkalaam

  • @subbulakshmi1027
    @subbulakshmi1027 3 года назад

    Ayya.indru.enn.kolli.kunjukalukku1day.kunju.1varam.kunj.u1day22..1varam.agi.moochu.piratchnai.indru.3nalkil1by122poudychu..1varam.kolli.indri2varam.ayeduchu.sallikaga.veppenau.potten..varum.bodu2muthu1kolkiku.irundafu2sinafuand7perusum.full.aga4muthu.ulldudr.kondu.poi.parthen.infection.ayerupadyum.b2injection.koduthargal.konjam.sappittafu.pl.pick.the.phone.ayyavin.pafivugal.arumai.u.tube.nummbi.thirumudivakam.kodutha.ellame1day.poiittadu.pl.puck.my.phone

  • @empressp7372
    @empressp7372 4 года назад +2

    நன்றி சார்.வெண் பூசணி என்பது சுரைக்காயா? அல்லது தடியங்காயா?. அதன் மரு பெயர் என்ன?. ஆங்கில மருந்துகள் பயன்படுத்தினால் இதை கொடுக்கலாமா?

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 года назад

      வெள்ளைநிற பூசணிக்காய்

    • @mjshaheed
      @mjshaheed 4 года назад +2

      கண் திருஷ்டிக்கு உடைப்பது

  • @sukumarrajan
    @sukumarrajan 4 года назад +2

    Sir, எங்கள் கோழிகள் பூசணிக்காய் உண்ணவில்லை, I tried that.. any alternative method?

    • @jovi2911
      @jovi2911 4 года назад

      you can give papaya also for deworming

    • @tks92
      @tks92 2 года назад

      albomar syrup best medicine

  • @KUMAR-vg9qy
    @KUMAR-vg9qy 4 года назад +2

    How do control uni in cow

    • @p.a.jeevanandham2071
      @p.a.jeevanandham2071 4 года назад +1

      பசாம் போயலை ஊறவைத்து மாடு மேல் தேய்த்து குளித்து வந்தால் நல்லது

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 года назад +1

      Video iruku parunga

    • @KUMAR-vg9qy
      @KUMAR-vg9qy 4 года назад

      @@vithaigaliyakkam link bro

  • @sumathij3331
    @sumathij3331 4 года назад

    வான்கோழி முட்டை கிடைக்குமா

  • @noushadar7578
    @noushadar7578 4 года назад +1

    Can u please let me know the fruit name in English, m from Karnataka

    • @tamilantamilan2764
      @tamilantamilan2764 4 года назад

      Dasara disty kae

    • @noushadar7578
      @noushadar7578 4 года назад

      Don't know Tamil, please tel me the name in English

    • @vijayakumartc4902
      @vijayakumartc4902 4 года назад

      Gray pumpkin. Outside it will be greenish gray. Inside white and solid.
      The other type is pumpkin which is yellow in color.

  • @hamthanra7891
    @hamthanra7891 4 года назад +1

    எத்தனை மாதத்தில் இருந்து இதை பயன்படுத்தலாம் முட்டையிடும் கோழிகளுக்கு கொடுக்கலாமா

  • @dsakthiveln7843
    @dsakthiveln7843 4 года назад

    மூன்று மாதம் ஆன வெள்ளாட்டு குட்டியின் விலை எவ்வளவு

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 4 года назад +1

    👍👏👏👏👍

  • @vamudan
    @vamudan 3 года назад

    but i have chicks

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 4 года назад +2

    Iyo Kodumai kantravikal koothukkal grahachaarangal antha kozhiyai kontru thinpathaa!!!

  • @loss1237
    @loss1237 4 года назад

    Super