Really it's true brother. As a Christian we are not taking time to pray for the cities. Thank God for this wonderful message and may God bless you and your ministry. Praveen brother God bless you too.
இதில் ஒரு கேள்வி வருகிறதே? அந்த சோவார் என்கிற ஊரில் மக்கள் இருந்த போது ஏன் லோத்தின் குமாரத்திகள் தன் தகப்பனிடம் பிரவேசித்து பிள்ளை பெற்று எடுக்க அவசியம் ஏற்பட்டது?
சோவார் என்கிற ஊரை ஆண்டவர் கவிழ்த்து போடவில்லை என்கிற போது அங்கு மக்கள் அழிக்க படாமல் இருக்க ஆதி20:32அப்போது மூத்தவள் இளையவளைபார்த்து பூமியெங்கும் நடக்கிற முறைமையின் படியே நம்மோட சேரப் பூமியிலே ஒரு புருஷனும் இல்லை என்று வசனம் இருக்கிறதே.
அருமையான கேள்வி ஒரு கருத்து சொல்ல விரும்புகிறேன் ஆபிரகாம்க்கு ஈசாக்கு தான் வாரிசு லோகத்துக்கு வாரிசு இல்லை எனவே தான் நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படிக்கு, அவருக்கு மதுவைக் குடிக்கக்கொடுத்து, அவரோடே சயனிப்போம் வா என்றாள். ( ஆதியாகமம் 19 : 32 ) Come, let us make our father drink wine, and we will lie with him, that we may preserve seed of our father. ( Genesis 19 : 32 ) இந்த நிலை ஏற்பட்டது
பின்பு லோத்து சோவாரிலே குடியிருக்க பயந்து , சோவாரை விட்டுப் போய் அவனும், அவனோடேகூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் மலையிலே வாசம் பண்ணினார்கள்...ஆதி 19: 30 பாவிகள் நிறைந்துள்ள அந்த பட்டணத்தையும் தேவன் ஒருநாள் அழிக்க நேரிடலாம் என்று லோத் நினைத்து அங்கிருந்து மலைக்கே போயிருக்கலாம்...அங்கு நம்மோடே சேர பூமியிலே ஒரு புருஷனும் இல்லை என்ற காரணத்தால் அவர்கள் தங்கள் தகப்பனோடே பாவம் செய்து அருவருப்பான சந்ததியை உருவாக்கினார்கள்...சோவாரிலே குடியிருந்திருந்து திருமணம் செய்திருந்தாலும் சாபமாகி அழிக்கப்பட்டிருப்பார்கள்..
Thank You Peter Anna God Bless You In JESUS MIGHTY NAME
ஆமேன்❤
மிகவும் தெளிவாக கூறினீர்கள்... இயேசு உங்களை நேசிக்கிறார்❤
Amen
Thank You Master...
நன்றி நன்றி அருமை அருமை ஆமென் அப்பா.
அருமையான விளக்கம். நன்றி பிரதர். ஆண்டவர் மேலும் உம்மை ஆசீர்வதிப்பாராக
Amen❤❤
Super message Brother
அருமை விளக்கம் சகோதரன்
Glory to Jesus 👏
Thank you brother
சகோதரர் உங்கள் விளக்கம் ரொம்ப நல்லா இருக்கு ஆமென் இயேசு கிறிஸ்துவின் மூலம் வாழ்த்துகள்
Bro, கர்த்தர் உங்களுக்கு சத்தியம் வெளி படுத்துறார் 😎ரொம்ப ஆவிக்குரிய சத்தியம் bro இது 👌👌
Amen 💖💖💖🙏
Thankyou so much god bless you
👌🙏👌🙏👌
Messages super god bless you
Praise the lord pastor thank you great explanation...
Jesus
God bless you brothers
Good ..... God bless you thambi
❤❤❤❤
Bro.ungal.vethavilakka.oziyam.valarattum.godblessyou.
Really great. Message. God blessed. You
🙏 glory to God of lord Israel and holy holy holy is the Lord who rules over all 🙏🙏🙏
Sthothiram
Super
God bless you🙏 happy Christmas
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக....
Excellent. Thankyou Lord for your love on, who pray for others situation.
God Bless your Teem and your presious time.
Glory to God.
Amen very useful information god bless you 🙏👍
Glory to God
Praise the lord...
Super anna👍
Nice explanation thambi..God bless you 🙏🙏
Really it's true brother. As a Christian we are not taking time to pray for the cities. Thank God for this wonderful message and may God bless you and your ministry. Praveen brother God bless you too.
Thanks for your msg . From this msg learnt to pray for our city .
O my God very Great message thank God and God bless you brothers 🙏
ruclips.net/video/-I0nbInI8m4/видео.html
En loththuvin magalgal thagappanitaththil prevesiththarga ennu solla ventum
Avaru iruntha oorlaye irunthirukalame.. antha pattanamum kettavanga thana? Ya anga poi antha ooru makkala kapathanum.. sontha ooru makkalaye kapathirukalam kadavulta kettu!
Brother.ninvo.patnnam
I learn something else this video thank you bro😂
👋🏾👋🏾👋🏾👋🏾👋🏾👋🏾👋🏾👋🏾👋🏾👋🏾👋🏾👋🏾👋🏾👋🏾👋🏾👋🏾👋🏾👍
நினிவே
இதில் ஒரு கேள்வி வருகிறதே? அந்த சோவார் என்கிற ஊரில் மக்கள் இருந்த போது ஏன் லோத்தின் குமாரத்திகள் தன் தகப்பனிடம் பிரவேசித்து பிள்ளை பெற்று எடுக்க அவசியம் ஏற்பட்டது?
What is the answer for this question bro
சோவார் என்கிற ஊரை ஆண்டவர் கவிழ்த்து போடவில்லை என்கிற போது அங்கு மக்கள் அழிக்க படாமல் இருக்க ஆதி20:32அப்போது மூத்தவள் இளையவளைபார்த்து பூமியெங்கும் நடக்கிற முறைமையின் படியே நம்மோட சேரப் பூமியிலே ஒரு புருஷனும் இல்லை என்று வசனம் இருக்கிறதே.
அருமையான கேள்வி ஒரு கருத்து சொல்ல விரும்புகிறேன் ஆபிரகாம்க்கு ஈசாக்கு தான் வாரிசு லோகத்துக்கு வாரிசு இல்லை எனவே தான்
நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படிக்கு, அவருக்கு மதுவைக் குடிக்கக்கொடுத்து, அவரோடே சயனிப்போம் வா என்றாள்.
( ஆதியாகமம் 19 : 32 )
Come, let us make our father drink wine, and we will lie with him, that we may preserve seed of our father.
( Genesis 19 : 32 ) இந்த நிலை ஏற்பட்டது
👍
பின்பு லோத்து சோவாரிலே குடியிருக்க பயந்து , சோவாரை விட்டுப் போய் அவனும், அவனோடேகூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் மலையிலே வாசம் பண்ணினார்கள்...ஆதி 19: 30
பாவிகள் நிறைந்துள்ள அந்த பட்டணத்தையும் தேவன் ஒருநாள் அழிக்க நேரிடலாம் என்று லோத் நினைத்து அங்கிருந்து மலைக்கே போயிருக்கலாம்...அங்கு நம்மோடே சேர பூமியிலே ஒரு புருஷனும் இல்லை என்ற காரணத்தால் அவர்கள் தங்கள் தகப்பனோடே பாவம் செய்து அருவருப்பான சந்ததியை உருவாக்கினார்கள்...சோவாரிலே குடியிருந்திருந்து திருமணம் செய்திருந்தாலும் சாபமாகி அழிக்கப்பட்டிருப்பார்கள்..
Super
Amen
Praise the lord.. Amen